சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வரிகளான வடுக்கள் Khan11

வரிகளான வடுக்கள்

3 posters

Go down

வரிகளான வடுக்கள் Empty வரிகளான வடுக்கள்

Post by ansaleem Sat 24 Jan 2015 - 15:15

ஒரு நாள்
என் தினக்குறிப்பில் தீட்டியதை
திரும்பப் பார்தேன் - அதை
என் புற நடையில் வரிகளாக்கினேன்
அதை கவிதையென்று
கண்டவர்களெல்லாம் சொன்னார்கள்.

அப்போதுதான் உணர்ந்து கொண்டேன்
என் சோகங்கள் கூட காலம் கடந்துவிட்டால்
கவிதைகளாக மாறுமென்று

உண்மையில்
அது என்
வாழ்க்கையில் வடுக்கொடுத்த வரலாறும்
சொல்ல முடியாமல் என் இதையத்துள்
ஒழித்து வைத்திருந்த உண்மை சம்பங்களும்தான்

எனக்கு நடந்த வடுக்கள் தினமும் இதயத்தை
வருடிக் கொண்டே
என்னை கோபத்தின் கொப்பிலேற்றும்
அப்போது அதை வரிகளாக மாற்றி
படைப்பாளிகளின் பார்வைக்கு விடுவேன் அதில்
அவர்கள்பரிசாய்த் தரும் வரிகளால்
எனக்குள் புளகாங்கிதமடைவேன்
புத்துயிரும் பெறுவேன்

அனு.

ansaleem
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வரிகளான வடுக்கள் Empty Re: வரிகளான வடுக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Jan 2015 - 15:18

இந்த கவிதைக்கு பதில் எழுதுவதற்கு முன்னர் எனது வேண்டுகோள் சேனையின் அறிமுப்பகுதிக்குச்சென்று உங்களை அறிமுகம் செய்யுங்கள் கவிதை படித்து பதில் எழுதுகின்றேன்


வரிகளான வடுக்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வரிகளான வடுக்கள் Empty Re: வரிகளான வடுக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Jan 2015 - 15:24

ansaleem wrote:ஒரு நாள்
என் தினக்குறிப்பில் தீட்டியதை
திரும்பப் பார்தேன் - அதை
என் புற நடையில் வரிகளாக்கினேன்
அதை கவிதையென்று
கண்டவர்களெல்லாம் சொன்னார்கள்.

அப்போதுதான் உணர்ந்து கொண்டேன்
என் சோகங்கள் கூட காலம் கடந்துவிட்டால்
கவிதைகளாக மாறுமென்று

உண்மையில்
அது என்
வாழ்க்கையில் வடுக்கொடுத்த வரலாறும்
சொல்ல முடியாமல் என் இதையத்துள்
ஒழித்து வைத்திருந்த உண்மை சம்பங்களும்தான்

எனக்கு நடந்த வடுக்கள் தினமும் இதயத்தை
வருடிக் கொண்டே
என்னை கோபத்தின் கொப்பிலேற்றும்
அப்போது அதை வரிகளாக மாற்றி
படைப்பாளிகளின் பார்வைக்கு விடுவேன் அதில்
அவர்கள்பரிசாய்த் தரும் வரிகளால்
எனக்குள் புளகாங்கிதமடைவேன்
புத்துயிரும் பெறுவேன்

அனு.
ஆம் அப்பட்டமான உண்மை 
ஒவ்வொருத்தரினதும்  உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தைப்பொறுத்து அதன் அமைப்பு மாறுபடுகிறது 
கவிதையும் அது போன்ற ஒன்றேதான் அதற்காய் கிடைக்கின்ற அருமையான ஊட்டல்கள்தான் மேலும் மேலும் மெருகேற்றி கவிஞர்கள் என்ற பட்டத்தினை மகுடமாகச் சூட்டப்படுகிறது.  அருமை தொடருங்கள்


வரிகளான வடுக்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வரிகளான வடுக்கள் Empty Re: வரிகளான வடுக்கள்

Post by Nisha Sat 24 Jan 2015 - 15:26

நேசமுடன் ஹாசிம் wrote:இந்த கவிதைக்கு பதில் எழுதுவதற்கு முன்னர் எனது வேண்டுகோள் சேனையின் அறிமுப்பகுதிக்குச்சென்று உங்களை அறிமுகம் செய்யுங்கள் கவிதை படித்து பதில் எழுதுகின்றேன்

தனி மடல் தட்டி விடுங்கள் தலைமை நடத்துனர் சார்!

உங்கள் ஊரவர் போல் இருக்கின்றதே! யார் என தெரியுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வரிகளான வடுக்கள் Empty Re: வரிகளான வடுக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Jan 2015 - 15:28

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இந்த கவிதைக்கு பதில் எழுதுவதற்கு முன்னர் எனது வேண்டுகோள் சேனையின் அறிமுப்பகுதிக்குச்சென்று உங்களை அறிமுகம் செய்யுங்கள் கவிதை படித்து பதில் எழுதுகின்றேன்

தனி மடல் தட்டி விடுங்கள் தலைமை நடத்துனர் சார்!

உங்கள் ஊரவர் போல் இருக்கின்றதே! யார் என தெரியுமா?
எனக்குத்தெரியும் அவர்மூலம் அனைவரும் அறியட்டுமென்றுதான் கேட்டேன் நிச்சயமாக அவர் அறிமுக திரி இடுவார் அதன் பின்னர் யார் என்பதை நான் சொல்கிறேன்


வரிகளான வடுக்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வரிகளான வடுக்கள் Empty Re: வரிகளான வடுக்கள்

Post by Nisha Sat 24 Jan 2015 - 15:59

ஒ! அப்படியா?

அறிமுகத்திரி  இட்டு விட்டாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வரிகளான வடுக்கள் Empty Re: வரிகளான வடுக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Jan 2015 - 16:04

Nisha wrote:ஒ! அப்படியா?

அறிமுகத்திரி  இட்டு விட்டாரே!
ஆம் அக்கா கவனித்தேன் உங்களின் வரவேற்பினையும் பார்த்தேன்


வரிகளான வடுக்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வரிகளான வடுக்கள் Empty Re: வரிகளான வடுக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum