சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Khan11

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

+2
*சம்ஸ்
Nisha
6 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha Wed 4 Mar 2015 - 16:38

சேனைக்குடும்பமெனும் அரட்டைக்குடும்பத்தில் ஐக்கியமாகிட ஓடி வாருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 16:39

இது நன்றி நிஷா 

நான் இணைந்து விட்டேன்  குதூகலம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha Wed 4 Mar 2015 - 16:39



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha Wed 4 Mar 2015 - 16:44

சுறா, பானு என இன்னும் ஓரிரு மணி நேரத்தில் மீண்டும் கூடினாலும் கூடும் .. அதில் முஹைதீன், குமார் போன்றோரும் இணைவார்கள் என முன்கூட்டியே அறிவிக்கின்றோம். சேனையின் வானிலை ... தற்பொழுது பேஸ்புக்கின் பக்க்மாக வீசுவதால் அடுத்த சில நாட்களுக்கும் புயல் காற்று சுழண்டடித்தாலும் யாரும் பயந்திட வேண் டாம். ஒழுங்கா வந்து தட்டச்சிட்டு விட்டு செல்லும் படி சேனையின் தானைத்தலையில் யானையின் மேல் அமர்ந்து கட்டளை இடுகின்றேன். 


நன்றி வணக்கம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha Wed 4 Mar 2015 - 16:45

*சம்ஸ் wrote:

இதை ஏன் இங்கு பதிந்தீர்கள் நிஷா

அது சேனை லைக் பேஜ் தானே?  பதிந்தால் என்ன?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 16:48

ஒ...இவர்களுக்கு இங்கு வந்து தூது விடுகிறீர்கள் அப்படியா? யாரையாவது அந்த பக்கம் பார்தேன் பார்த்த இடத்தில சொல்லமாட்டேன் ஆமா!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 16:49

Nisha wrote:
*சம்ஸ் wrote:

இதை ஏன் இங்கு பதிந்தீர்கள் நிஷா

அது சேனை லைக் பேஜ் தானே?  பதிந்தால் என்ன?
இந்தப்பக்கம் நான் இணைத்தவர்கள் மட்டும்தான் பார்க்க முடியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 16:50

https://www.facebook.com/chenaitamilulaa

இது சேனையின் லைக் பேஜ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha Wed 4 Mar 2015 - 16:52

*சம்ஸ் wrote:https://www.facebook.com/chenaitamilulaa

இது சேனையின் லைக் பேஜ்

ஓ ஸாரி. 

இந்த லிங்கை அங்கே  என் பதிவை திருத்தி இணைத்து விடுங்கள் சம்ஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 16:55

Nisha wrote:
*சம்ஸ் wrote:https://www.facebook.com/chenaitamilulaa

இது சேனையின் லைக் பேஜ்

ஓ ஸாரி. 

இந்த லிங்கை அங்கே  என் பதிவை திருத்தி இணைத்து விடுங்கள் சம்ஸ்!

ம் ஆச்சு மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் Wed 4 Mar 2015 - 17:33

நானாக அங்கு செல்ல வில்லை என்னைத்தான் இழுத்துக்கொண்டு சென்று விட்டார்கள்  சுட்டுத்தள்ளு.!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 17:58

நண்பன் wrote:நானாக அங்கு செல்ல வில்லை என்னைத்தான் இழுத்துக்கொண்டு சென்று விட்டார்கள்  சுட்டுத்தள்ளு.!!

ஒ அப்படியா நல்லாவே சொல்றீங்க பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha Wed 4 Mar 2015 - 17:58

நண்பன் wrote:நானாக அங்கு செல்ல வில்லை என்னைத்தான் இழுத்துக்கொண்டு சென்று விட்டார்கள்  சுட்டுத்தள்ளு.!!

ஆமாம் இவரு சின்னப்பாப்பா! இவரா எங்கும்  செல்வதில்லை. மத்தவங்க  தான் இவரை இழுத்து செல்வாங்க..!

அடுத்தவங்க சொல்லி கேட்கும் ஆள் தானே நீங்க!அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha Wed 4 Mar 2015 - 17:59

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நானாக அங்கு செல்ல வில்லை என்னைத்தான் இழுத்துக்கொண்டு சென்று விட்டார்கள்  சுட்டுத்தள்ளு.!!

ஒ அப்படியா நல்லாவே சொல்றீங்க பாஸ்

 நீங்களும் உங்க  பக்கத்துக்கு இன்னும்  சொல்ல வேண்டியது தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 17:59

Nisha wrote:
நண்பன் wrote:நானாக அங்கு செல்ல வில்லை என்னைத்தான் இழுத்துக்கொண்டு சென்று விட்டார்கள்  சுட்டுத்தள்ளு.!!

ஆமாம் இவரு சின்னப்பாப்பா! இவரா எங்கும்  செல்வதில்லை. மத்தவங்க  தான் இவரை இழுத்து செல்வாங்க..!

அடுத்தவங்க சொல்லி கேட்கும் ஆள் தானே நீங்க!அநியாயம்

அவரை அந்த பக்கம் இழுத்து சென்றது யார் ?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha Wed 4 Mar 2015 - 18:07

நான் அழைக்கவே இல்லையே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 18:08

Nisha wrote:நான் அழைக்கவே இல்லையே!
அப்படியென்றால் அவரை அங்கு அழைத்தது நீங்கள்தான்  உருட்டுக்கட்டை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் Wed 4 Mar 2015 - 18:41

Nisha wrote:
நண்பன் wrote:நானாக அங்கு செல்ல வில்லை என்னைத்தான் இழுத்துக்கொண்டு சென்று விட்டார்கள்  சுட்டுத்தள்ளு.!!

ஆமாம் இவரு சின்னப்பாப்பா! இவரா எங்கும்  செல்வதில்லை. மத்தவங்க  தான் இவரை இழுத்து செல்வாங்க..!

அடுத்தவங்க சொல்லி கேட்கும் ஆள் தானே நீங்க!அநியாயம்

எக்கா எக்கா உண்மைதான்கா 2010ல் என்னை முக நூல் பக்கம் அழைத்தது இந்த சம்சுதுான்கா அட நம்புக்கா  அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் Wed 4 Mar 2015 - 18:42

*சம்ஸ் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:நானாக அங்கு செல்ல வில்லை என்னைத்தான் இழுத்துக்கொண்டு சென்று விட்டார்கள்  சுட்டுத்தள்ளு.!!

ஆமாம் இவரு சின்னப்பாப்பா! இவரா எங்கும்  செல்வதில்லை. மத்தவங்க  தான் இவரை இழுத்து செல்வாங்க..!

அடுத்தவங்க சொல்லி கேட்கும் ஆள் தானே நீங்க!அநியாயம்

அவரை அந்த பக்கம் இழுத்து சென்றது யார் ?

யோவ் அடுத்தவங்க சொல்லி நான் என்னய்யா கேட்டேன் நீயாவது கொஞ்சம் கேட்டு சொல்லேய்யா  உருட்டுக்கட்டை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha Wed 4 Mar 2015 - 18:44

அதானே!

அடுத்தவங்க சொல்லி கேட்கும் ஆளா நீங்க! கண்ணை மூடிகிட்டே போய்  தொபுக்கடீர்னு நீங்களே பள்ளத்தில் குதிச்சிருவிங்களே... உங்களை  யாருமே தள்ளி விட தேவையில்லையே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் Wed 4 Mar 2015 - 18:46

Nisha wrote:அதானே!

அடுத்தவங்க சொல்லி கேட்கும் ஆளா நீங்க! கண்ணை மூடிகிட்டே போய்  தொபுக்கடீர்னு நீங்களே பள்ளத்தில் குதிச்சிருவிங்களே... உங்களை  யாருமே தள்ளி விட தேவையில்லையே!

இதில் உள் குத்து ஊமக்குத்து எல்லாம் நிறம்பி வழியுது நண்பா நீ ஒரு மரமண்ட ஒன்றுமே விளங்காது சரி விளங்காத மாதிரியே நடிச்சிக்கோ 
அதானே உனக்கு கை வந்த கலை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் Wed 4 Mar 2015 - 18:46

ஆளவிடுங்க நான் இல்லை இந்தபக்கம்  அய்யோ நான் இல்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha Wed 4 Mar 2015 - 18:46

*சம்ஸ் wrote:
Nisha wrote:நான் அழைக்கவே இல்லையே!
அப்படியென்றால் அவரை அங்கு அழைத்தது நீங்கள்தான்  உருட்டுக்கட்டை

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது என உங்ககிட்டத்தன கத்துக்கணும் சார். 

நாங்களா குருப் சாட் கேட்டோம். இனிமேல் அதை நீக்கினால்  நான் தான் உங்கள் முதல் எதிரி.. சுட்டு புடுவேன் சுட்டு.. சுட்டுத்தள்ளு.!!

 ஒரு விடயம் தெரியுமா? இந்த இணையத்தளங்களுக்கு நல்லதோ கெட்டதோ  யாரையும் எங்கும் வா என்பதும் இல்லை. போ என்பதும் இல்லை.  நிஷாவுக்கு இஷ்டம் என்றால் மட்டும் நிஷா இருக்கும். இல்லாட்டில் போயிட்டே இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha Wed 4 Mar 2015 - 18:48

நண்பன் wrote:
Nisha wrote:அதானே!

அடுத்தவங்க சொல்லி கேட்கும் ஆளா நீங்க! கண்ணை மூடிகிட்டே போய்  தொபுக்கடீர்னு நீங்களே பள்ளத்தில் குதிச்சிருவிங்களே... உங்களை  யாருமே தள்ளி விட தேவையில்லையே!

இதில் உள் குத்து ஊமக்குத்து எல்லாம் நிறம்பி வழியுது நண்பா நீ ஒரு மரமண்ட ஒன்றுமே விளங்காது சரி விளங்காத மாதிரியே நடிச்சிக்கோ 
அதானே உனக்கு கை வந்த கலை

ஹாஹா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் Wed 4 Mar 2015 - 18:48

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:நான் அழைக்கவே இல்லையே!
அப்படியென்றால் அவரை அங்கு அழைத்தது நீங்கள்தான்  உருட்டுக்கட்டை

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது என உங்ககிட்டத்தன கத்துக்கணும் சார். 

நாங்களா குருப் சாட் கேட்டோம். இனிமேல் அதை நீக்கினால்  நான் தான் உங்கள் முதல் எதிரி.. சுட்டு புடுவேன் சுட்டு.. சுட்டுத்தள்ளு.!!

 ஒரு விடயம் தெரியுமா? இந்த இணையத்தளங்களுக்கு நல்லதோ கெட்டதோ  யாரையும் எங்கும் வா என்பதும் இல்லை. போ என்பதும் இல்லை.  நிஷாவுக்கு இஷ்டம் என்றால் மட்டும் நிஷா இருக்கும். இல்லாட்டில் போயிட்டே இருக்கும்.

சில வேளைகளில் நான் இஷ்டம் இல்லாட்டியும் இருப்பேன் பழகிடிச்சி அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! Empty Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum