Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
+2
*சம்ஸ்
Nisha
6 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
First topic message reminder :
சேனைக்குடும்பமெனும் அரட்டைக்குடும்பத்தில் ஐக்கியமாகிட ஓடி வாருங்கள்!
சேனைக்குடும்பமெனும் அரட்டைக்குடும்பத்தில் ஐக்கியமாகிட ஓடி வாருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
ஆமா வராது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
என்ன வராது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
Nisha wrote:என்ன வராது?
கரப்பான் பூச்சிக்கும், சுடுகாட்டில் இருக்குமே அந்தப்பேய்க்கும் தான் பயம்.
இது இரண்டும் வராதுன்னு சொன்னேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
அப்படின்னால் சரி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
வரும் ஆனாவராது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
சப்னி : ஹலோ,இம்போட் எப் எம் நௌசாத்தா ?
நௌசாத் : ஆமா சார் சொல்லுங்க உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.
சப்னி : ஓ...அப்படியா சார் ரொம்ப சந்தோசம்.
நௌசாத் : ஆமா சார்.அப்பறம்,நீங்க சொல்லுற பாடலை யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ,நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.
சப்னி: சரி சார் .நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் சார்.
நௌசாத் : தாராளமா சொல்லுங்க சார்.
சப்னி : அதாவது சார் இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க சார். அத எடுத்து திறந்து பாத்தேன்.பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம்,கிரெடிட் கார்டு, தங்க மாலை ஒன்றும் இருந்துச்சு சார்.
நௌசாத் : அப்படியா சார்.அப்பறம் என்னாச்சு?
சப்னி : அதுல அட்ரஸ் இருந்துச்சு சார்.
SN.றிஸ்லி,
பெரிய பள்ளி வீதி
அட்டாளைச்சேனை
கீழ போன் நம்பரும் இருந்துச்சு சார்.
நௌசாத்: அப்படியா சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர்
சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா சார் ?
சப்னி : இல்ல சார். அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.
"நன்றி சொல்ல உனக்கு,வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்ட அவருக்கு போடுங்க சார். நான் கிளம்புறேன்.
நௌசாத் : அடடா...களவாணி பய
கூடவா இம்புட்டு நேரம் பேசிட்டு இருந்தேன்.
என்னபா இப்படி பண்றீங்களே பா
ஹையோ ஹையோ முடியல...

மாற்றியவிதம் அருமை நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
*சம்ஸ் wrote: மாற்றியவிதம் அருமை நண்பா
நாங்க அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
புரிந்தது எனக்கு புரியவைத்தமைக்கு நன்றி.நண்பன் wrote:*சம்ஸ் wrote: மாற்றியவிதம் அருமை நண்பா
நாங்க அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
*சம்ஸ் wrote:புரிந்தது எனக்கு புரியவைத்தமைக்கு நன்றி.நண்பன் wrote:*சம்ஸ் wrote: மாற்றியவிதம் அருமை நண்பா
நாங்க அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்
என்னப்பா சொல்றீங்க டபல் மீனிங்கா இருக்குமோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
அப்பவே எப்படி இருந்திங்க?
இப்ப எப்படி இருக்கிங்க?
இப்ப எப்படி இருக்கிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
எப்படி இருந்தோமோ அப்படியேதான் இருக்கிறோம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
அதான் எப்படி இருந்திங்க என கேட்டேன்ல?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு வரட்டா
பின்னால யாரு நிஷா அக்கா பார்ரா சம்சும் கூட
பின்னால யாரு நிஷா அக்கா பார்ரா சம்சும் கூட
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
அதுதான் பதில் சொல்லியாச்சு மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
நண்பன் wrote:எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு வரட்டா
பின்னால யாரு நிஷா அக்கா பார்ரா சம்சும் கூட
எங்கே போறிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
Nisha wrote:நண்பன் wrote:எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு வரட்டா
பின்னால யாரு நிஷா அக்கா பார்ரா சம்சும் கூட
எங்கே போறிங்க?
இங்கதான் அக்கம் பக்கம் சேனைக்குள்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
அது சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
கொரட்டை போடும் நேரத்தில் அரட்டையா ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
யாருமே இல்லை.. இதில் எங்கே அரட்டை அடிப்பதாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
சுறா wrote:கொரட்டை போடும் நேரத்தில் அரட்டையா ஹாஹா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
*சம்ஸ் wrote:சுறா wrote:கொரட்டை போடும் நேரத்தில் அரட்டையா ஹாஹா
சம்ஸ் மன்னிச்சிடுங்க உங்க கொரட்டையை அண்ணாவுக்கு நான்தான் காமிச்சேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
அடபாவி!!நண்பன் wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:கொரட்டை போடும் நேரத்தில் அரட்டையா ஹாஹா
சம்ஸ் மன்னிச்சிடுங்க உங்க கொரட்டையை அண்ணாவுக்கு நான்தான் காமிச்சேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
சேனை அரட்டையில் சேனையில் இல்லாத பெயர்கள் உள்ளவர்கள் எல்லாம் நிறைய பேர் இருக்கிறார்களே?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!
ஹலோ சார்!
சேனைக்குடும்ப அரட்டையில் சேனையில் இல்லாதவர்கள் என என் ஆத்துக்காரர் மட்டும் தான் இருக்கார்.
மற்றவர்கள் எல்லோரும் சேனைக்குடும்ப அங்கத்தவர்கள் தான்
சேனைக்குடும்ப அரட்டையில் சேனையில் இல்லாதவர்கள் என என் ஆத்துக்காரர் மட்டும் தான் இருக்கார்.
மற்றவர்கள் எல்லோரும் சேனைக்குடும்ப அங்கத்தவர்கள் தான்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
» நம்ம குடும்பம் நல்ல குடும்பம்
» ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
» காதல் வாழ்க..!
» முதியோர் வாழ்க...!! { கட்டுரை }
» நம்ம குடும்பம் நல்ல குடும்பம்
» ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
» காதல் வாழ்க..!
» முதியோர் வாழ்க...!! { கட்டுரை }
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum