Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters
Page 8 of 40
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் பானு மேடம். ஸலாம். நலமா?பானுஷபானா wrote:hai Guest
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
சென்று வருகிறேன் நட்புகளே, குடுப்பத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும். மீண்டும் சந்திப்போம் . அனைவரின் நலத்திற்கும், வளத்திற்கும், மகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:அல்ஹம்துலில்லாஹ். மிக்க நலம் நண்பா. இன்று சற்று அதிக வேலை. தற்போதுதான் வீடு வந்தேன். மணி இரவு 8.30 ஆகி விட்டது. நட்புகளுக்கு ஒரு ஹாய் சொல்லாமென வந்தேன்.
அப்படியா உங்கள் வருகைக்கு நன்றி உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள்
இப்போது எங்களுக்கு நான்கு மணிதான் ஆகிறது நாங்கள் வேலை காலை முதல் சரியான வேலையாக இருந்தது இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க யாருமே இல்லையா என கேட்டால் நான் அதுக்கு ஏன் என கேட்டேன். சரியாகத்தான் கேட்டிருக்கேன். ஏன் யாருமே இல்லையா என கேட்டிங்க என சொல்லுங்க சம்ஸ்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் இடைக்கிடை வந்து பார்க்கிறேன் பதிவிடுகிறேன் போகிறேன் ஓடி ஓடி வேலை செய்கிறேன் ஒரு வாரம் இது தொடரும் நாளை மட்டும்தான் எனக்கு ஓய்வு அடுத்த வெள்ளி வரை நண்பன் நிலை இதுதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஒ! சரி
அக்கா நெல்லிக்காய் ஜுஸ் தேன் கலந்து ஒவ்வொரு நாளும் காலையில் சாப்பிடுங்கள் இருபது வருடம் முன்பு நீங்கள் இருந்த உடல் கட்டமைப்பு வரும்
அந்தப்பெருமை என்னைச்சேரும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நான் இடைக்கிடை வந்து பார்க்கிறேன் பதிவிடுகிறேன் போகிறேன் ஓடி ஓடி வேலை செய்கிறேன் ஒரு வாரம் இது தொடரும் நாளை மட்டும்தான் எனக்கு ஓய்வு அடுத்த வெள்ளி வரை நண்பன் நிலை இதுதான்
இப்பசரி வேலை செய்யுங்கள் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:ஒ! சரி
அக்கா நெல்லிக்காய் ஜுஸ் தேன் கலந்து ஒவ்வொரு நாளும் காலையில் சாப்பிடுங்கள் இருபது வருடம் முன்பு நீங்கள் இருந்த உடல் கட்டமைப்பு வரும்
அந்தப்பெருமை என்னைச்சேரும்
முதலில் நெல்லிக்காயை அனுப்புங்கள். அதன் பின் அதை யூஸாய் சாப்பிடுவதா சும்மா சாப்பிடுவதா என முடிவு செய்யலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:ஒ! சரி
அக்கா நெல்லிக்காய் ஜுஸ் தேன் கலந்து ஒவ்வொரு நாளும் காலையில் சாப்பிடுங்கள் இருபது வருடம் முன்பு நீங்கள் இருந்த உடல் கட்டமைப்பு வரும்
அந்தப்பெருமை என்னைச்சேரும்
முதலில் நெல்லிக்காயை அனுப்புங்கள். அதன் பின் அதை யூஸாய் சாப்பிடுவதா சும்மா சாப்பிடுவதா என முடிவு செய்யலாம்.
இங்கு உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள். பார்சலில் அனுப்பி வைக்கிறோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஹோ!
நீங்க தான் அவங்களா? சரி சரி. அப்படியே இருங்க!
நீங்க தான் அவங்களா? சரி சரி. அப்படியே இருங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
புரியலயே எங்கயோ உதை கீதூ...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
சுனாமி வந்தப்போ இங்கிருந்து பொருட்கள் அனுப்பினோம். அப்போது போன் செய்த எங்க அம்மா கார்கோவில் பெட்டி போட்டால் வர ஒரு மாதமாகுமே.. அதை விட இந்த இமெயிலாமே இமெயில் அதில் போட்டால் உடனே வந்து சேரும் என சொல்கின்றார்களே.. அதில் அனுப்பி விடேன்.. உடனே கிடைச்சிரும் என்றார்கள்.இந்த மாதிரி யார் சொல்லி கொடுத்திருப்பா என.. நான் கொஞ்ச நேரம் அப்படியே விழிச்சி முழிச்சு திகிலடிச்சு நின்றேன்.
அந்த ஆலோசனை சொல்லிக்கொடுத்த அதி புத்திசாலி நீங்க தான் என எனக்கு இப்ப புரிந்து போச்சு சாரே!
நல்லாருங்க.
அந்த ஆலோசனை சொல்லிக்கொடுத்த அதி புத்திசாலி நீங்க தான் என எனக்கு இப்ப புரிந்து போச்சு சாரே!
நல்லாருங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் அப்பாவி இதைப் பத்தி எனக்கு ஒன்றும் தெரியாது மேடம் நம்புங்க...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுனாமி வந்தப்போ இங்கிருந்து பொருட்கள் அனுப்பினோம். அப்போது போன் செய்த எங்க அம்மா கார்கோவில் பெட்டி போட்டால் வர ஒரு மாதமாகுமே.. அதை விட இந்த இமெயிலாமே இமெயில் அதில் போட்டால் உடனே வந்து சேரும் என சொல்கின்றார்களே.. அதில் அனுப்பி விடேன்.. உடனே கிடைச்சிரும் என்றார்கள்.இந்த மாதிரி யார் சொல்லி கொடுத்திருப்பா என.. நான் கொஞ்ச நேரம் அப்படியே விழிச்சி முழிச்சு திகிலடிச்சு நின்றேன்.
அந்த ஆலோசனை சொல்லிக்கொடுத்த அதி புத்திசாலி நீங்க தான் என எனக்கு இப்ப புரிந்து போச்சு சாரே!
நல்லாருங்க.
ஹையோ என்னால சிரிப்பை அடக்க முடியலியே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:சுனாமி வந்தப்போ இங்கிருந்து பொருட்கள் அனுப்பினோம். அப்போது போன் செய்த எங்க அம்மா கார்கோவில் பெட்டி போட்டால் வர ஒரு மாதமாகுமே.. அதை விட இந்த இமெயிலாமே இமெயில் அதில் போட்டால் உடனே வந்து சேரும் என சொல்கின்றார்களே.. அதில் அனுப்பி விடேன்.. உடனே கிடைச்சிரும் என்றார்கள்.இந்த மாதிரி யார் சொல்லி கொடுத்திருப்பா என.. நான் கொஞ்ச நேரம் அப்படியே விழிச்சி முழிச்சு திகிலடிச்சு நின்றேன்.
அந்த ஆலோசனை சொல்லிக்கொடுத்த அதி புத்திசாலி நீங்க தான் என எனக்கு இப்ப புரிந்து போச்சு சாரே!
நல்லாருங்க.
ஹையோ என்னால சிரிப்பை அடக்க முடியலியே
- Spoiler:
நல்லா சிரிங்கப்பா நல்லா சிரிங்க !!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நண்பன் wrote:Nisha wrote:சுனாமி வந்தப்போ இங்கிருந்து பொருட்கள் அனுப்பினோம். அப்போது போன் செய்த எங்க அம்மா கார்கோவில் பெட்டி போட்டால் வர ஒரு மாதமாகுமே.. அதை விட இந்த இமெயிலாமே இமெயில் அதில் போட்டால் உடனே வந்து சேரும் என சொல்கின்றார்களே.. அதில் அனுப்பி விடேன்.. உடனே கிடைச்சிரும் என்றார்கள்.இந்த மாதிரி யார் சொல்லி கொடுத்திருப்பா என.. நான் கொஞ்ச நேரம் அப்படியே விழிச்சி முழிச்சு திகிலடிச்சு நின்றேன்.
அந்த ஆலோசனை சொல்லிக்கொடுத்த அதி புத்திசாலி நீங்க தான் என எனக்கு இப்ப புரிந்து போச்சு சாரே!
நல்லாருங்க.
ஹையோ என்னால சிரிப்பை அடக்க முடியலியே
- Spoiler:
நல்லா சிரிங்கப்பா நல்லா சிரிங்க !!
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:Nisha wrote:சுனாமி வந்தப்போ இங்கிருந்து பொருட்கள் அனுப்பினோம். அப்போது போன் செய்த எங்க அம்மா கார்கோவில் பெட்டி போட்டால் வர ஒரு மாதமாகுமே.. அதை விட இந்த இமெயிலாமே இமெயில் அதில் போட்டால் உடனே வந்து சேரும் என சொல்கின்றார்களே.. அதில் அனுப்பி விடேன்.. உடனே கிடைச்சிரும் என்றார்கள்.இந்த மாதிரி யார் சொல்லி கொடுத்திருப்பா என.. நான் கொஞ்ச நேரம் அப்படியே விழிச்சி முழிச்சு திகிலடிச்சு நின்றேன்.
அந்த ஆலோசனை சொல்லிக்கொடுத்த அதி புத்திசாலி நீங்க தான் என எனக்கு இப்ப புரிந்து போச்சு சாரே!
நல்லாருங்க.
ஹையோ என்னால சிரிப்பை அடக்க முடியலியே
- Spoiler:
நல்லா சிரிங்கப்பா நல்லா சிரிங்க !!
- Spoiler:
ஏன் ஏன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என்னாச்சு?
பாருங்கள் புரியும் ஏன் என்று
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
Page 8 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum