Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters
Page 32 of 40
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:வாருங்கள் நண்பா. நலமா?சுறா wrote:வணக்கம் நலம் தானே எல்லாரும்.
பொம்மைகளும் பதிவுகளும் நலம்தானே
"நலம்" அறியும் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
அந்த சங்கத்தின் தலைவர் சுறா அண்ணாதானே சார்...
அந்த சங்கத்துக்கு ஒரு ஆபீசர் அக்கா தானே தலைவி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:வாருங்கள் நண்பா. நலமா?சுறா wrote:வணக்கம் நலம் தானே எல்லாரும்.
பொம்மைகளும் பதிவுகளும் நலம்தானே
"நலம்" அறியும் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
அந்த சங்கத்தின் தலைவர் சுறா அண்ணாதானே சார்...
அந்த சங்கத்துக்கு ஒரு ஆபீசர் அக்கா தானே தலைவி
ஓ..........ஆமா இல்ல அவங்கதான் தலைவி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:வாருங்கள் நண்பா. நலமா?சுறா wrote:வணக்கம் நலம் தானே எல்லாரும்.
பொம்மைகளும் பதிவுகளும் நலம்தானே
"நலம்" அறியும் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
அந்த சங்கத்தின் தலைவர் சுறா அண்ணாதானே சார்...
உங்கள் சங்கம் அதில் நானும் ஒரு அங்கம்
சங்கத்தின் அங்கம் தங்கம் தாங்கள்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோருடைய பதிவுகளையும் அலசி ஆராய்ந்து, யார் அதிக நலப்பதிவை இட்டவர் என கணக்கிட்டு தலைவரை தேர்ந்தெடுப்போம்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:எல்லோருடைய பதிவுகளையும் அலசி ஆராய்ந்து, யார் அதிக நலப்பதிவை இட்டவர் என கணக்கிட்டு தலைவரை தேர்ந்தெடுப்போம்
அதை அவசரமாக பாருங்க சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
300
(விடைபெறுகிறேன் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.)
(விடைபெறுகிறேன் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.)
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
எந்த சங்கத்திலும் நான் இல்லப்பா! ஏன் எனில் நான் ஒரிஜினல் தங்கம்ப்பா! டம்மி தங்கம் இல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:எந்த சங்கத்திலும் நான் இல்லப்பா! ஏன் எனில் நான் ஒரிஜினல் தங்கம்ப்பா! டம்மி தங்கம் இல்ல!
ஒரிஜினல் தங்கம் என்றால் எப்படி மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:எந்த சங்கத்திலும் நான் இல்லப்பா! ஏன் எனில் நான் ஒரிஜினல் தங்கம்ப்பா! டம்மி தங்கம் இல்ல!
ஒரிஜினல் தங்கம் என்றால் எப்படி மேடம்.
போன வருசம் பார்த்தபோது ஒரு விரலை ஒடிச்சிட்டு வந்திருக்கலாமோ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:எந்த சங்கத்திலும் நான் இல்லப்பா! ஏன் எனில் நான் ஒரிஜினல் தங்கம்ப்பா! டம்மி தங்கம் இல்ல!
ஒரிஜினல் தங்கம் என்றால் எப்படி மேடம்.
போன வருசம் பார்த்தபோது ஒரு விரலை ஒடிச்சிட்டு வந்திருக்கலாமோ?
அண்ணா ஒருஜினல் தங்கம் கட்டியாகதான் இருக்கும்.சுத்தமான தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது . கூட செம்பு கலக்கனும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:எந்த சங்கத்திலும் நான் இல்லப்பா! ஏன் எனில் நான் ஒரிஜினல் தங்கம்ப்பா! டம்மி தங்கம் இல்ல!
ஒரிஜினல் தங்கம் என்றால் எப்படி மேடம்.
போன வருசம் பார்த்தபோது ஒரு விரலை ஒடிச்சிட்டு வந்திருக்கலாமோ?
அண்ணா ஒருஜினல் தங்கம் கட்டியாகதான் இருக்கும்.சுத்தமான தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது . கூட செம்பு கலக்கனும்.
இருங்க இருங்க, எங்க அக்காவை செங்கல் மாதிரி கட்டியா இருக்காங்கன்னு கேலி பண்ணுறீங்களா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:எந்த சங்கத்திலும் நான் இல்லப்பா! ஏன் எனில் நான் ஒரிஜினல் தங்கம்ப்பா! டம்மி தங்கம் இல்ல!
ஒரிஜினல் தங்கம் என்றால் எப்படி மேடம்.
போன வருசம் பார்த்தபோது ஒரு விரலை ஒடிச்சிட்டு வந்திருக்கலாமோ?
அண்ணா ஒருஜினல் தங்கம் கட்டியாகதான் இருக்கும்.சுத்தமான தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது . கூட செம்பு கலக்கனும்.
இருங்க இருங்க, எங்க அக்காவை செங்கல் மாதிரி கட்டியா இருக்காங்கன்னு கேலி பண்ணுறீங்களா?
சத்தியமா எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை ஆளவிடுங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
என்னப்பா நடக்குது இங்கே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நலம், நன்றி. வணக்கம் ராகவா. சேனையின் மூலம் உங்களுடன் நட்புக் கொள்வதில் மகிழ்ச்சி. தாங்கள் நலமா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
மிக்க நலம் சார்...எந்த ஊரு....என்ன தொழில் செய்கிறீர்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
மலேசியாவில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். தாங்கள்?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
மிக்க மகிழ்ச்சி,...நான் சிங்கப்பூரில் ஒரு கம்பெனியில் கணினி கட்ட கலையில் உள்ளேன்..
உங்கள் நட்புக்கு மிக்க மகிழ்ச்சி..
உங்கள் நட்புக்கு மிக்க மகிழ்ச்சி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களது ஊர் தஞ்சாவூர் என அறிந்தேன். தஞ்சாவூரில் இருந்து 50 கிலோமீட்டர், எனது சொந்த ஊர் கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
மிக்க மகிழ்ச்சி....நானும் ஊருக்கு சென்று 6 மாதம் ஆகிவிட்டது,..கமாலுதீன் wrote:உங்களது ஊர் தஞ்சாவூர் என அறிந்தேன். தஞ்சாவூரில் இருந்து 50 கிலோமீட்டர், எனது சொந்த ஊர் கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம்.
வழக்கமாக நான் சேனையில் பழைய நபர்..இப்போது எல்லாம் மறந்துவிட்டது...சிறிய விபத்தால்...
எல்லாம் ஞாபம் இல்லாத நிலை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அடடா, வந்த வேகத்தில் நலம் விசாரிக்க மறந்துவிட்டேன். மன்னிக்கவும். அனைவரும் நலமா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் தலைவரே. நீங்களும் நலம் தானே?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 32 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum