சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Khan11

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

+7
சே.குமார்
பானுஷபானா
ahmad78
*சம்ஸ்
சுறா
நண்பன்
Nisha
11 posters

Page 20 of 25 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 25  Next

Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Tue 31 Mar 2015 - 17:48

First topic message reminder :

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
ன்பத் தேனையும் வெல்லும் - 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 0:32

இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?
இது தான் உலகமா?

குழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே
குலமகள் நாணம் மறந்திருந்தேனே
குழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே
குலமகள் நாணம் மறந்திருந்தேனே
பறவையைப் போலே பறந்திருந்தேனே
பருவத்தின் மேன்மை உணர்ந்து கொண்டேனே

இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 0:37

வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன் பாடாத சோகத்தோட பாட்டும் பாடக்கேட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 0:39

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ? 

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு டவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 0:44

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ-ஆஹா ஹா
வெள்ளிமணி வைரமணி பூமேனி-ஹே ஹேய்
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 0:48

நீதானா நீதானா நெஞ்சே நீ தானா நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா அன்பே அன்பே எந்தன் அன்பே வாழும் ஜீவன் நீதான் ...


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 0:51

வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஓ..


மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே


ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் ண்மையே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 19:10

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 20:58

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால்விக்கும் பொன்னுமணி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 21:02

தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

பொன்மேனி பார்ப்பதென்ன
பூவாடை கொள்வதென்ன
தன்னைத்தான் மறந்ததிலே
தண்ணீரும் சுடுவதென்ன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 21:05

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்,
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பண்ணீரை தூவி ய்வெடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 21:19

ஓராயிரம் பார்வையிலே 
உன் பார்வையை நானறிவேன் 
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 21:23

நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் கண்ணாரக் கண்டான் ன்சேயே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 21:29

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே...! பெண்மணியே..!
அழுவதேன்... கண்மணியே..!
வழித்துணை நான் ருக்க,


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 21:31

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
ருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 21:34

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 21:39

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் 
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில்ற்றினாய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 21:47

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 21:53

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த 
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 21:56

ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் நான் அவள் பூ உடலில் புது அழகினைப் படைக்க வந்தேன் ஞாயிறு ஒளி மழையில்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 22:34

தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா ன்றது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 22:38

என்ன சொல்லி என்னை சொல்ல 
காதல் என்னை கையால் தள்ள 
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல 
சுவாசமே..சுவாசமே.. 

ஜன்னல் காற்றாகி வா 
ஜரிகை பூவாகி வா 
மின்னல் மழையாகி வா 
உயிரின் மூச்சாகி வா 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 22:41

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 22:44

நீதானாநீ தானா நெஞ்சே நீ தானா நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா அன்பே அன்பே எந்தன் அன்பே வாழும் ஜீவன் நீதான் .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 22:47

நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Nisha Mon 23 Nov 2015 - 22:49

வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு
சொன்தை நீ அவரிடத்தில் சொல்லு
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு

உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு
உயிரங்கே உடலிங்கே உள்ளதென்றும் சொல்லு
உயிரிழந்து கிழ்விழந்து உருகுவதாய்ச் சொல்லு
உடலிழந்து போகுமுன்னே ஓடி வரவும் சொல்லு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு   பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 25 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum