Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
வக்கீல் : இந்த வழக்கில்
உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..?
Mr.திருடன்: அடுத்த தடவை
அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி.. என்ன சொல்றீங்க..?
உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..?
Mr.திருடன்: அடுத்த தடவை
அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி.. என்ன சொல்றீங்க..?
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
டாக்டர் : உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும்னு
போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..
பேசன்ட்டின் மனைவி : சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை..
என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க.
டாக்டர் : ????
போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..
பேசன்ட்டின் மனைவி : சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை..
என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க.
டாக்டர் : ????
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
தோழி 1 : நீயும் உன் மாமியாரும் ஒரே வீட்டுல இருக்கீங்களே சமையல் யார் பண்ணுவா ?
தோழி 2 : ஒரு நாள் என் கணவர் பண்ணுவாரு மறு நாள் என் மாமனார் பண்ணுவாரு.
தோழி 1 : ????
தோழி 2 : ஒரு நாள் என் கணவர் பண்ணுவாரு மறு நாள் என் மாமனார் பண்ணுவாரு.
தோழி 1 : ????
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
பெண்: நிச்சயம் முடிஞ்சாச்சு இன்னும் ரோட்டில
போற பெண்களை பார்த்துட்டு இருக்கீங்க?
ராம்குமார்: டயட்ல இருக்கறப்போ சாப்பிடுற
அயிட்டங்களை பார்க்க கூடாதுன்னா எப்படி
(நன்றி: பழ செல்வராஜ்)
போற பெண்களை பார்த்துட்டு இருக்கீங்க?
ராம்குமார்: டயட்ல இருக்கறப்போ சாப்பிடுற
அயிட்டங்களை பார்க்க கூடாதுன்னா எப்படி
(நன்றி: பழ செல்வராஜ்)
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
"எதுக்கு திருட போகும்போது உன் பொண்டாட்டியே கூட கூட்டிக்கிட்டு போறே..?."
"இந்த விலைவாசி காலத்துலே, திருடி சம்பாதிக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவளுக்கு தெரியனும்னு தான்...!.."
"இந்த விலைவாசி காலத்துலே, திருடி சம்பாதிக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவளுக்கு தெரியனும்னு தான்...!.."
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
நடிகை: சார் முதல் படம் எனக்கு ஊத்திக்கிச்சு இன்னொரு ஒரு வாய்ப்பு தாங்களேன்...
டைரக்டர்: அதுக்கு தான் சொல்றது முழுசா போத்தின முகம் தெரியாமலே போய்விடுவீங்கனு கேட்டாத்தானே கட்டு கோப்பெல்லாம் உடம்புக்கு தான் ஆடைக்கில்ல ஓகேனா சொல்லு அடுத்த சான்ஸ் உனக்கு தான் ....
நடிகை: ஒகே சார் நான் ரெடி நீங்க ரெடியா...?
டைரக்டர்: அதுக்கு தான் சொல்றது முழுசா போத்தின முகம் தெரியாமலே போய்விடுவீங்கனு கேட்டாத்தானே கட்டு கோப்பெல்லாம் உடம்புக்கு தான் ஆடைக்கில்ல ஓகேனா சொல்லு அடுத்த சான்ஸ் உனக்கு தான் ....
நடிகை: ஒகே சார் நான் ரெடி நீங்க ரெடியா...?
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
புதுமுகம்: சார் சினிமாவுல நான் நிலைச்சு இருக்க ஒரு நல்ல பெயரா வைங்களேன்
டைரக்டர்: சில்க் ஷா இனி பாரு நீ ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்குவ
புதுமுகம் : எப்படி சார்....?
டைரக்டர்: பெயர்லையே ( "சில்க் - திரிஷா" )இரண்டும் கலந்த கலவையா இருக்கையே...
புதுமுகம்: சார் நீங்க எங்கையோ போய்டிங்க
டைரக்டர்: சில்க் ஷா இனி பாரு நீ ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்குவ
புதுமுகம் : எப்படி சார்....?
டைரக்டர்: பெயர்லையே ( "சில்க் - திரிஷா" )இரண்டும் கலந்த கலவையா இருக்கையே...
புதுமுகம்: சார் நீங்க எங்கையோ போய்டிங்க
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
டைரக்டர்: ஆக்ஸன் ஆக்ஸன் சொல்லியே ஒரே தல வலி
நடிகை: சார் இந்தங்கோ vicks action 500 போடுங்க சரியாக்கிடும் ....
நடிகை: சார் இந்தங்கோ vicks action 500 போடுங்க சரியாக்கிடும் ....
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
ராமு : மச்சான் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்கிறார்களே ஏன்...?
சோமு : அதுவா அடுத்தவன் அழுக்கு மூட்டைய மோந்து பாத்தே மூக்கு செத்திருக்கும் அதான்...
சோமு : அதுவா அடுத்தவன் அழுக்கு மூட்டைய மோந்து பாத்தே மூக்கு செத்திருக்கும் அதான்...
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
புதுமாப்பிள்ளை : சோசியரே 12 ராசியில நல்ல ராசிப் பொண்ண பார்த்து சொல்லுங்க
சோசியர் :எந்த ராசிப் பொண்ணக் கட்டினாலும் கடைசிவரைக்கும் உன் ராசி 'நாய்படாத பாடுதான்'
சோசியர் :எந்த ராசிப் பொண்ணக் கட்டினாலும் கடைசிவரைக்கும் உன் ராசி 'நாய்படாத பாடுதான்'
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
வெட்டியான் : டேய் மகனே இந்த ஒரு ரூபாயக்கூட விட்டு வைக்கலையா...?
வெட்டியான் மகன்: நீ தானே சொன்னப்பா தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்குமுனு அதான்
வெட்டியான் மகன்: நீ தானே சொன்னப்பா தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்குமுனு அதான்
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
தொப்பைய குறைக்க என்ன பண்ணனும்
பாப்பையாவ பட்டி மன்றம் வைக்க சொல்லும் போது
கொஞ்சம் குறைக்க சொன்ன போச்சி
பாப்பையாவ பட்டி மன்றம் வைக்க சொல்லும் போது
கொஞ்சம் குறைக்க சொன்ன போச்சி
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
அண்ணே அண்ணி எப்படி பட்டவுங்க
தங்கம் வாங்கிக் கொடுத்தாத்தான் தங்கமான புருசனு சொல்றா
இல்லேனா தவுட்டுக்கு வித்துடுவாளம்
அப்படியா ஏன் பொண்டாட்டி பரவா இல்லையே
பகட்டுக்காக என்ன புண்ணாக்கு வியாபாரம் பண்ண சொல்லிட்டா
அப்ப தானே திட்ட வசதியா இருக்கும்
தங்கம் வாங்கிக் கொடுத்தாத்தான் தங்கமான புருசனு சொல்றா
இல்லேனா தவுட்டுக்கு வித்துடுவாளம்
அப்படியா ஏன் பொண்டாட்டி பரவா இல்லையே
பகட்டுக்காக என்ன புண்ணாக்கு வியாபாரம் பண்ண சொல்லிட்டா
அப்ப தானே திட்ட வசதியா இருக்கும்
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
மச்சி "பனி" க்கும் "சனி" க்கும் என்னடா வித்தியாசம்.....
ஏழரைப் பனி ல இருந்த சுடுகாடு
ஏழரைச் சனி பிடிச்ச திருவோடு
ஏழரைப் பனி ல இருந்த சுடுகாடு
ஏழரைச் சனி பிடிச்ச திருவோடு
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
அலைன்ஸ் க்கும் லைப் இன்சூரன்ஸ் என்ன மச்சான் வித்தியாசம்
கல்யாணத்துக்கு முன் வாங்குறது அலைன்ஸ்
கல்யாணத்துக்கு பின் வாங்கவேண்டியது லைப் இன்சூரன்ஸ்
கல்யாணத்துக்கு முன் வாங்குறது அலைன்ஸ்
கல்யாணத்துக்கு பின் வாங்கவேண்டியது லைப் இன்சூரன்ஸ்
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
டேய் மச்சி என்ன லைப்ரேரி பக்கம்
அது ஒன்னுமில்லடா மொத்தம் எத்தன புக்ஸ் இருக்குனு எண்ண வந்தேன்
ஏன்டா.....?
எப்பபாரு அப்பா புக்ஸ் எண்ணி படிடா எண்ணி படிடான்னு திட்டிக்கிட்டே இருக்காரு அதன்
ஹ ஹ ......
அது ஒன்னுமில்லடா மொத்தம் எத்தன புக்ஸ் இருக்குனு எண்ண வந்தேன்
ஏன்டா.....?
எப்பபாரு அப்பா புக்ஸ் எண்ணி படிடா எண்ணி படிடான்னு திட்டிக்கிட்டே இருக்காரு அதன்
ஹ ஹ ......
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
ஸ்டுடன்ட் 1: டேய் இந்த எக்ஸாம்ல முட்ட வாங்குன எங்க அப்பா அடிப்பாருடா
ஸ்டுடன்ட் 2: ஆப்புக்கா கோட்டாருக்கா...
******
ஜோக்ஸ் :2
ஸ்டுடன்ட் 1: எக்ஸாம்னாலே போரடிக்குடா
ஸ்டுடன்ட் 2: எனக்கு அதுதாண்டா மச்சி லாபம் அப்பதானே
நல்ல படிக்கிற பொண்ண லவ் பண்ண முடியும்....
ஸ்டுடன்ட் 2: ஆப்புக்கா கோட்டாருக்கா...
******
ஜோக்ஸ் :2
ஸ்டுடன்ட் 1: எக்ஸாம்னாலே போரடிக்குடா
ஸ்டுடன்ட் 2: எனக்கு அதுதாண்டா மச்சி லாபம் அப்பதானே
நல்ல படிக்கிற பொண்ண லவ் பண்ண முடியும்....
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
ஆசிரியர்: கோம் வொர்க் பண்ணாதவுங்கெல்லாம் கிளாஸ் ரூம விட்டு வெளிய போங்க
ஆயா : என்ன அருண் வெளிய நிக்கிற...
அருண் : நேத்து டீச்சர் தந்த கோம் வோர்க்ல சோப்பு வாங்க மறந்துட்டேன்....
ஆசிரியர் :??????????????
ஆயா : என்ன அருண் வெளிய நிக்கிற...
அருண் : நேத்து டீச்சர் தந்த கோம் வோர்க்ல சோப்பு வாங்க மறந்துட்டேன்....
ஆசிரியர் :??????????????
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
பேஷண்ட்: நேத்து ஒரே "அட " மழை டாக்டர்
டாக்டர் : "குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன
"அட" மழை ...?
டாக்டர் : "குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன
"அட" மழை ...?
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
கந்தன் : ஒரு மூலம் பூ கொடுங்க பாட்டி
பாட்டி : ஒரு மாச பாக்கிய கொடு நான் பூ கொடுக்கிறேன்
கந்தன் : அந்த வசுலதான் இந்த ஒரு முழ பூவுல கலெக்ட் பண்ணனும் பாட்டி
**************
பையன் : அண்ணா அன்னிக்கு பூ வாங்கலையா...?
அண்ணா : மாலையாவே கொடு டா
பையன் :அண்ணா அன்னிய போட்டி தள்ளிடேங்களா...?
அண்ணா : எத்தன நாளைக்கு ஒரே பூ முகத்த பாக்குறது
பாட்டி : ஒரு மாச பாக்கிய கொடு நான் பூ கொடுக்கிறேன்
கந்தன் : அந்த வசுலதான் இந்த ஒரு முழ பூவுல கலெக்ட் பண்ணனும் பாட்டி
**************
பையன் : அண்ணா அன்னிக்கு பூ வாங்கலையா...?
அண்ணா : மாலையாவே கொடு டா
பையன் :அண்ணா அன்னிய போட்டி தள்ளிடேங்களா...?
அண்ணா : எத்தன நாளைக்கு ஒரே பூ முகத்த பாக்குறது
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
ரயிலிருந்து இறங்கியவர் ஆட்டோ டிரைவரிடம்...
''இங்கிருந்து பஸ்ஸடாண்ட் போகிறதுக்கு எவ்வளவு ஆகும்ப்பா...''
''எழுபது ஆகும்..
''சரிப்பா...''(நடக்கிறார்)
''அம்பது ரூபாய்..ன்னா வர்ரேன்.'
... ''அட ..டா..குறைக்கல்லாம் வேண்டாம்..பஸ் ஸடாண்டிற்கு நடந்து போனா எவ்வளவுமிச்சமாகும் பார்த்தேன்..''
''இங்கிருந்து பஸ்ஸடாண்ட் போகிறதுக்கு எவ்வளவு ஆகும்ப்பா...''
''எழுபது ஆகும்..
''சரிப்பா...''(நடக்கிறார்)
''அம்பது ரூபாய்..ன்னா வர்ரேன்.'
... ''அட ..டா..குறைக்கல்லாம் வேண்டாம்..பஸ் ஸடாண்டிற்கு நடந்து போனா எவ்வளவுமிச்சமாகும் பார்த்தேன்..''
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
"இது தலைவருக்கு முதல் விமான பயணம்ன்னு எப்படி சொல்ற?"
"பெல்ட்டை மாட்டுங்கன்னு சொன்னா...நான் பேன்ட் போட்டுகிட்டு வரலையேங்கிறார் "
"பெல்ட்டை மாட்டுங்கன்னு சொன்னா...நான் பேன்ட் போட்டுகிட்டு வரலையேங்கிறார் "
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
இருபத்தி நாலு மணி நேரம் கழிச்சுத்தான் சொல்ல முடியும்"
"டாக்டர்...உங்க போன் நம்பர் கேட்டேன். அதைக் கூட 24மணி நேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியும்னு சொல்றதெல்லாம் நல்லாயில்லை!"
"டாக்டர்...உங்க போன் நம்பர் கேட்டேன். அதைக் கூட 24மணி நேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியும்னு சொல்றதெல்லாம் நல்லாயில்லை!"
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
"சகாரா பாலைவனத்துக்கு தலைவரை டூர் கூட்டிட்டு போனது தப்பா போச்சு!"
"ஏன்?"
"இவ்வளவு மணலையும் நம்ம ஊருக்கு லோடு அடிச்சா எவ்வளவு பணம் கிடைக்கும்னு கேட்கறாரு!"
குமுதம்
"ஏன்?"
"இவ்வளவு மணலையும் நம்ம ஊருக்கு லோடு அடிச்சா எவ்வளவு பணம் கிடைக்கும்னு கேட்கறாரு!"
குமுதம்
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
நம்ம ஏட்டய்யா பத்திரிகைகளுக்கு ஜோக் எழுதி அனுப்புவாரா?
-
எப்படி கபாலி கண்டுபிடிச்சே?
-
மாமூலுக்கு பதிலா ஐநூறு அஞ்சல் அட்டை வேணும்னு
கேக்குறாரே…
-
>அ.பேச்சியப்பன்
-
எப்படி கபாலி கண்டுபிடிச்சே?
-
மாமூலுக்கு பதிலா ஐநூறு அஞ்சல் அட்டை வேணும்னு
கேக்குறாரே…
-
>அ.பேச்சியப்பன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
» ரசித்த சில நகைசுவைகள்....
» நான் ரசித்த சில மொக்கைகள்...
» நான் ரசித்த மலர்கள் சில...
» நான் ரசித்த நகைச்சுவைகள்.
» ரசித்த சில நகைசுவைகள்....
» நான் ரசித்த சில மொக்கைகள்...
» நான் ரசித்த மலர்கள் சில...
» நான் ரசித்த நகைச்சுவைகள்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum