Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
First topic message reminder :
வக்கீல் : இந்த வழக்கில்
உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..?
Mr.திருடன்: அடுத்த தடவை
அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி.. என்ன சொல்றீங்க..?
வக்கீல் : இந்த வழக்கில்
உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..?
Mr.திருடன்: அடுத்த தடவை
அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி.. என்ன சொல்றீங்க..?
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
உங்க மனைவியைத்தானே இங்கே, ‘அட்மிட்’ செய்ய வந்துருக்கீங்க…
ஆனால், நீங்க ஏன் இப்படி ஷேவ் செய்யாத முகம், பரட்டைத்தலை
அழுக்கேறின கிழிஞ்ச சட்டை போட்டுக்கிட்டு, பேஷன்ட் மாதிரி
வந்திருக்கீங்க?
-
இந்த மாதிரி அலங்கோலமா நான் வந்தால்தான், எந்த நர்சும்
என்னை ஏறெடுத்து பார்க்க மாட்டாங்கன்னு, என் மனைவி செஞ்ச
ஐடியா டாக்டர் இது…!
-
>ஏ.எஸ்.யோகானந்தம்
ஆனால், நீங்க ஏன் இப்படி ஷேவ் செய்யாத முகம், பரட்டைத்தலை
அழுக்கேறின கிழிஞ்ச சட்டை போட்டுக்கிட்டு, பேஷன்ட் மாதிரி
வந்திருக்கீங்க?
-
இந்த மாதிரி அலங்கோலமா நான் வந்தால்தான், எந்த நர்சும்
என்னை ஏறெடுத்து பார்க்க மாட்டாங்கன்னு, என் மனைவி செஞ்ச
ஐடியா டாக்டர் இது…!
-
>ஏ.எஸ்.யோகானந்தம்
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
தலைவர், கம்ப்யூட்டருக்கு, ‘தார் பூசி’ அழிக்கும் போராட்டம் தொடங்கப்
போறேன்னு சொல்றாரே…ஏன்?
-
‘பேஸ்புக்ல யாரோ, அவரைப் பத்தி தாறுமாறா எழுதிக்கிட்டே
இருக்காங்களாம்…!
-
>பி.பச்சானா
-
———————————————-
>நன்றி: வாரமலர்
போறேன்னு சொல்றாரே…ஏன்?
-
‘பேஸ்புக்ல யாரோ, அவரைப் பத்தி தாறுமாறா எழுதிக்கிட்டே
இருக்காங்களாம்…!
-
>பி.பச்சானா
-
———————————————-
>நன்றி: வாரமலர்
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
கவிப்புயல் இனியவன் wrote:"சகாரா பாலைவனத்துக்கு தலைவரை டூர் கூட்டிட்டு போனது தப்பா போச்சு!"
"ஏன்?"
"இவ்வளவு மணலையும் நம்ம ஊருக்கு லோடு அடிச்சா எவ்வளவு பணம் கிடைக்கும்னு கேட்கறாரு!"
குமுதம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
கவிப்புயல் இனியவன் wrote:தோழி 1 : நீயும் உன் மாமியாரும் ஒரே வீட்டுல இருக்கீங்களே சமையல் யார் பண்ணுவா ?
தோழி 2 : ஒரு நாள் என் கணவர் பண்ணுவாரு மறு நாள் என் மாமனார் பண்ணுவாரு.
தோழி 1 : ????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
கவிப்புயல் இனியவன் wrote:பெண்: நிச்சயம் முடிஞ்சாச்சு இன்னும் ரோட்டில
போற பெண்களை பார்த்துட்டு இருக்கீங்க?
ராம்குமார்: டயட்ல இருக்கறப்போ சாப்பிடுற
அயிட்டங்களை பார்க்க கூடாதுன்னா எப்படி
(நன்றி: பழ செல்வராஜ்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்
» ரசித்த சில நகைசுவைகள்....
» நான் ரசித்த சில மொக்கைகள்...
» நான் ரசித்த மலர்கள் சில...
» நான் ரசித்த நகைச்சுவைகள்.
» ரசித்த சில நகைசுவைகள்....
» நான் ரசித்த சில மொக்கைகள்...
» நான் ரசித்த மலர்கள் சில...
» நான் ரசித்த நகைச்சுவைகள்.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum