Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழ் அகராதி - "உ"
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: அகராதி
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
தமிழ் அகராதி - "உ"
First topic message reminder :
உணவு - சாப்பிடும் / சாப்பிடத் தகுந்த ஒரு பொருள் : food
உணவு - சாப்பிடும் / சாப்பிடத் தகுந்த ஒரு பொருள் : food
Re: தமிழ் அகராதி - "உ"
உஞற்றுதல் - ஊக்கிமுயலுதல் : செய்தல் : தூண்டுதல்.
உஞ்சட்டை - மெலிவு.
உஞ்சம் - உஞ்சவிருத்தி.
உஞ்சல் - ஊஞ்சல்.
உஞ்சவிருத்தி - சிதறிய கூலங்களைப் பொறுக்கிச் செய்யும் பிழைப்பு : அரிசிப் பிச்சையெடுத்து வாழ்தல்.
உஞ்சு - உய்ந்து என்னும் வினையெச்சம்.
உஞ்சேனை - உச்சயினி : உஞ்சை.
உஞ்சை - அவந்தி நகரம்.
உடக்கரித்தல் - தோள் தட்டுதல்.
உடக்குதல் - செலுத்தல் : நாணிற்செறிதல்.

உடக்கெடுத்துப்போதல் - உடம்பு மிக மெலிதல்.
உடங்கமிழ்தம் - உயிரும் உடம்பும் ஒன்று கூடி நீடு வாழச் செய்யும் அமிருதம்.
உடங்கு - பக்கம் : ஒத்து : ஒருபடியாக : சேர : உடனே.
உடசம் - பன்னசாலை : வீடு : வெட்பாலை.
உடந்தைக் குற்றவாளி - சேர்க்கைக் குற்றவாளி.
உடம்படுதல் - மனம் ஒத்தல்.
உடும்படுமெய் - நிலைமொழி யீற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள
இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்யெழுத்து.
உடம்படிக்கை - பொருத்தச் சீட்டு.
உடும்பாடு - மனப்பொருத்தம் : ஒற்றுமை.
உடம்புக்கீடு - கவசம்.

உடம்பெடுத்தல் - பிறத்தல்.
உடம்பை - கலங்கற் புனல்.
உடம்பொடு புணர்த்தல் - கூறும் இலக்கியத்திலேயே சொல்ல வேண்டியதொன்றை உய்த்துணர வைத்தல்.
உடம் - இலை : புல்லு : விடியற்காலம் : உடனே.
உடர் - உடல் : உடம்பு.
உடலக்கண்ணன் - இந்திரன்.
உடலந்தம் - உடலழிவு : மரணம் : சாக்காடு.
உடலம் - உடல்.
உடலல் - சினத்தொடு பொருதல்.
உடலவருத்தனை - மெய்யாற் செய்யும் அபிநயம்.

உடலிலான் - காமன்.
உடலுதல் - சினத்தல் : பகைத்தல் : மாறுபடுதல் : போர் புரிதல் : வருத்தமுறல்.
உடலுருக்கி - கணைச்சூடு.
உடலூழ் - உடம்பின் நுகர்ச்சி.
உடலெடுத்தல் - பிறத்தல் : தடித்தல் : உடல் நன்றாகத் தேறுதல்.
உடலெழுத்து - மெய்யெழுத்து.
உடல்வாசகம் - உறுதிப்பத்திரத்தின் நடுச் செய்தி.
உடல்வேலை - பருவேலை : வரும்படியான வேலை.
உடறல், உடறுதல் - சினத்தல் : உடலல்.
உடற்கரித்தல் - தோள் தட்டுதல்.

உடற்கருவி - கவசம் : உடற்காப்பு.
உடற்காப்பு - உடற்கருவி.
உடற்குறை - தலையற்றவுடல் : கவந்தம்.
உடற்கூறு - உடல் இலக்கணம்.
உடற்றல் - சினம் : அழித்தல் : உக்கிரமாய் நடத்துதல் : சித்தியாகாதிருக்கச் செய்தல் : சினக்குறிப்பு : துரத்தல் : பகைத்தல் : பெருஞ்சினம்.
உடற்றிசினோர் - சினப்பித்தவர்.
உடற்றுதல் - வருத்துதல் : சினமூட்டுதல் : பொருதல் : கெடுத்தல் : அழித்தல் : சிதறிச் செய்தல்.
உடனாதல் - கூடிநிற்றல்.
உடனாளி - கூட்டாளி : சொத்துள்ளவன்.
உடனிகழ்ச்சி, உடனிகழ்தல் - உடன் நிகழ்தல் : ஒருங்கு நடைபெறுதல்.

உடனிகழ்வான் - துணைவன்.
உடனிலை - கூடிநிற்கை.
உடனிலைச்சிலேடை - ஒரு பாட்டு நேரே வரும் பொருளையன்றி
வேறும் ஒரு பொருள் கொண்டு நிற்கும் அணி.
உடனிலைச்சொல் - ஒப்புமைக் கூட்டம்.
உடனிலை மெய்ம்மயக்கம் - ரழ ஒழிந்த பதினாறு மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான்நின்று மயங்குகை.
உடனுக்குடனே - அப்போதைக் கப்போது.
உடனுறைவு - புணர்ச்சி.
உடனொத்தவன் - சமமானவன்.
உடன்கையில், உடன்கை - உடன் : உடனே.
உடன்கூட்டு - பங்காளி யாயிருத்தல்.

உடன்படல் - இணங்குதல் : சேருதல் : நூன்மதங்கள் ஏழனுள் ஒன்று.
உடன்படுதல் - இசைதல்.
உடன்பாடு - மனப்பொருத்தம் : இசைவு.
உடன்பாட்டுவினை - விதிவினை.
உடன்புணர்ப்பு - சமவாயம்.
உடன்வயிறு - உடன்பிறந்தவர்கள்.
உடன் வயிற்றோர் - உடன் வயிறு.
உடன்றல் - சிதைத்தல் : போர் : பொருதல் : சினக்குறிப்பு.
உடன்று - வெகுண்டு.
உடாய்த்தல் - எரித்தல் : ஏமாற்றுதல்.

உடுகாட்டி - பொன்னாங்காணி.
உடுகூறை - புடைவை.
உடுக்கோள் - திங்கள்.
உடுண்டுகம் - வாகை மரம்.
உடுத்தல் - சூழ்தல் : ஆடையணிதல்.
உடுநீர் - அகழி.
உடுபதம் - வானம்.
உடுபம் - தெப்பம் : தோணி : படகு : ஓடம்.
உடுபன் - திங்கள்.
உடுபாதகம் - பனை : பெண்ணை : தாளி.
உடுகூறை - புடைவை.
உடுக்கோள் - திங்கள்.
உடுண்டுகம் - வாகை மரம்.
உடுத்தல் - சூழ்தல் : ஆடையணிதல்.
உடுநீர் - அகழி.
உடுபதம் - வானம்.
உடுபம் - தெப்பம் : தோணி : படகு : ஓடம்.
உடுபன் - திங்கள்.
உடுபாதகம் - பனை : பெண்ணை : தாளி.
Re: தமிழ் அகராதி - "உ"
உடுப்பை - உடுப்பாயாக.
உடுமாற்று - நடைபாவாடை : உடை மாற்றுகை.
உடுமானம் - நிலைமைக்குத் தகுந்த உடை.
உடும்புநக்கன் - வஞ்சகன்.
உடுவம் - அம்பின் ஈர்க்கு.
உடுவை - அகழி : நீர்நிலை : அகழ்.
உடைகுநர் - தளர்பவர்.
உடைகுளம் - பூராடநாள்.
உடைகொல் - உடை : வேலமரம்.
உடைக்கல் - காவிக்கல்.
உடுமாற்று - நடைபாவாடை : உடை மாற்றுகை.
உடுமானம் - நிலைமைக்குத் தகுந்த உடை.
உடும்புநக்கன் - வஞ்சகன்.
உடுவம் - அம்பின் ஈர்க்கு.
உடுவை - அகழி : நீர்நிலை : அகழ்.
உடைகுநர் - தளர்பவர்.
உடைகுளம் - பூராடநாள்.
உடைகொல் - உடை : வேலமரம்.
உடைக்கல் - காவிக்கல்.
Re: தமிழ் அகராதி - "உ"
உடைஞாண் - அரைஞாண்.
உடைதரல் - மலரல்.
உடைதல் - சாதல் : தகர்தல் : பிளத்தல் : கெடுதல் : தோற்றல் : உலைதல் : நெகிழ்தல் : குலைதல் : தளர்தல் : மலர்தல் : முறுக்கவிழ்தல் : மனங்கலங்கல் : எளிமைப்படுதல் : சாய்தல்.
உடைதாரம் - அரையில் அணியும் அணி விசேடம்.
உடைத்தல் - இரித்தல் : கெடுத்தல் : தகர்த்தல் : தளர்த்தல் : வருந்துதல் : தோற்கச் செய்தல்.
உடைத்து - உடையது.
உடைநாண் - உடைமேல் அணியும் நாண்.
உடைபடை - தோல்வியடைந்த படை.
உடைப்பெடுத்தல் - வெள்ளத்தாற் கரையழிதல்.
உடைப்பெருஞ்செல்வர் - மிகுந்த செல்வத்தையுடையவர்.

உடைப்பொருள் - உடைமைப் பொருள்.
உடைமணி - மேகலை : அரையணி.
உடைவாரம் - மொத்த விளைவு : முழு விளைவு.
உடைவு - தகர்கை : உடைப்பு : தோற்றோடுகை : தளர்வு : களவு :
இரிவு : கலக்கம் : கேடு : மனநெகிழ்ச்சி.
உடையவன் - செல்வன்.
உடையல் - உடைந்த பொருள் : கெடல்.
உடையார் சாலை - கோயில் மடைப்பள்ளி.
உடையாள் - உடையார் : அரசன் : உரிமைக்காரன் : கடவுள் : தலைவன்.
உடைவேல் - குடைவேலமரம்.
உட்கட்டு - உள்ரம் : ஓர் அணிகலன்.

உட்கண் - அறிவு.
உட்கதவு - திட்டிவாயில்.
உட்கந்தாயம் - மிராசுதாருக்கு கட்டும் வரி.
உட்கரு - உள்ளே அடங்கியிருக்கும் பொருள்.
உட்கருவி - அந்தக்கரணம்.
உட்கருத்து - ஆழ்ந்த கருத்து : உண்ணோக்கம்.
உட்கல் - உட்குதல் : அச்சக்குறிப்புக் காட்டல் : அஞ்சுதல் : நிலைகெடுதல் : வெட்குதல்.
உட்களவு - உள்வஞ்சகம் : காங்கை : சூடு.
உட்காய்வு - பொறாமை.
உட்கிடக்கை - உட்கருத்து.

உட்கிராந்துதல் - வேரூன்றுதல் : மெலிதல்.
உட்குதல் - அஞ்சுதல் : மடிதல் : நாணுதல்.
உட்குறிப்பு - உள்ளக்குறிப்பு.
உட்குற்றம் - உட்பகை : காமக்குரோத லோபமத மாற்சரியங்கள்.
உட்காதல் - உட்கூதிர்.
உட்கூதிர் - உட்குளிர்.
உட்கை - இடக்கைச்சுற்று : உட்கல் : உட்பக்கம் : உளவு : உள்ளங்கை : உள்ளுளவு.
உட்கொள்ளுதல் - தன்னகத்துக் கொள்ளுதல் : உட்கருதுதல் : உண்ணுதல் : உள்ளிருத்தல்.
உட்கோட்டம் - மனக்கோணல்.
உட்கோட்டை - உள்ளான அரண்.

உட்கோள் - உட்கருத்து : உட்கொள்ளுகை.
உட்சமயம் - பைரவம் : வாமம் : காளாமுகம் : மாவிரதம் : பாசுபதம் : சைவம்.
உட்சாடை - உட்கருத்து.
உட்சாத்து - அரக்கச்சை.
உட்சூத்திரம் - பொறியின் மூலக்கருவி : உட்குறிப்பு.
உட்சொல் - நெஞ்சோடு கூறல்.
உட்டணித்தல் - வெப்பங்கொள்ளுதல்.
உட்டணோதகம் - வெந்நீர்.
உட்டானி - கனத்த மணி.
உட்டிரம் - களிர் நிலம் : தேட்கொடுக்கிப் பூண்டு : முட்செவ்வந்தி.

உட்டினமானி - சூடளக்கும் கருவி.
உட்டினீடம் - தலைப்பாகை.
உட்டீனம் - பறவைகளின் கதிச் சிறப்புக்களும் ஒன்று.
உட்டுளை - குழல் : புரை.
உட்டுறவு - உள்ளத்துறவு.
உட்டை - விளையாட்டுக்காய்.
உட்பகை - அறுபகை : நண்பன் போல் பகைவனாயிருத்தல்.
உட்பட - உள்ளாக.
உட்படி - தராசில் இடும் படிக்கல் எவ்வளவு குறைகின்றது என்பதை அறிய
இடும் சிறு படிக்கல் முதலியன.
உட்படுதல் - உள்ளாதல் : கீழாதல் : அகப்படுதல் : உடன்படுதல் : சேர்தல்.

உட்பந்தி - விருந்தில் தலைவரிசை.
உட்பலம் - சேனாபலம் : திரவிய பலம் : துணைப்பலம் : தேகபலம் : அக வலிமை : மூலபலம்.
உட்பற்று - அகப்பற்று.
உட்பாசம் - உள்ளன்பு.
உட்புகுதல் - உள்ளே நுழைதல் : ஆழ்ந்து கருத்தூன்றுதல்.
உட்புரவு - அரசாங்கத்தைச் சாராத அறப்புறம்.
உட்புரை - உட்டுளை : அந்தரங்கம் : உள் மடிப்பு.
உட்பூசை - மானசபூசை.
உட்பேதம் - அகவேறுபாடு.
உட்பொருள் - உண்மைக் கருத்து : மறைபொருள்.

உணக்கல் - உணக்குதல்.
உணக்குதல் - உலர்த்துதல் : கொடுத்தல் : காயவைத்தல்.
உணங்கு - வருந்து : வாடு : உலரு : சுருங்கு.
உணத்தல் - காயவைத்தல்.
உணரார் - அறியார்.
உணருதல் - உணர்தல்.
உணர்ச்சி - அறிவு : மனம் : உணர்கை.
உணர்தல் - அறிதல் : கருதுதல் : ஆராய்தல்.
உணர்த்தல், உணர்த்துதல் - அறிவித்தல் : ஊடல் தீர்த்தல் : கற்பித்தல் : துயிலெழுப்புதல் : நினைப்பூட்டுதல்.
உணர்தல் - அறிதல் : கருதுதல் : ஆராய்தல் : நுகர்தல் : துயிலெழுதல் : ஊடல் நீங்குதல்.

உணர்ந்ததை உணர்தல் - ஓரளவை : அஃதாவது முன் அறிந்துள்ள ஒன்றைப் பின்னும் அறிதல்.
உணர்ந்தோர் - அறிவுடையோர் : கற்றுணர்ந்தோர்.
உணர்ப்பு - தெளிவிக்கப்படுகை.
உணர்வோர் - அறிவுடையோர்.
உணல் - உண்ணல்.
உணவின் பிண்டம் - உடம்பு.
உணவுதல் - தெரித்தல்.
உணாப்பொருத்தம் - உண்டிப் பொருத்தம்.
உணி - தண்ணீருண்ணுங் குளம் : உண்ணப் பெறுவது : அனுபவிப்பவன், அனுபவிப்பவள் என்னும் பொருள்பட நிற்கும் ஓர் ஒருமைப்படர்க்கை விகுதி : உண்ணியென்பதன் குறுக்கம் : ஒரு சிறு உயிர்.
உணை - உணையென்னேவல் : மெலிவு.

உணைதல் - உரை மெலிதல்.
உண்கண் - மையுண்டகண்.
உண்கலம் - உண்ணும் ஏனம் வகை.
உண்கும் - தின்போம்.
உண்டறுத்தல் - அனுபவித்து முடித்தல் : நன்றி மறுத்தல்.
உண்டாடல் - விளையால்.
உண்டாட்டம் - விளையாட்டு : உண்டாட்டு.
உண்டாயிருத்தல் - சூல் கொண்டிருத்தல்.
உண்டிகை - உண்டி : கூட்டம்.
உண்டியற்புரட்டு - பணமோசம்.

உண்டுகம் - பெருவாகை மரம்.
உண்டுபடுதல் - உண்டாதல் : வளர்தல் : தோன்றுதல் : படைத்தல்.
உண்டுருட்டி - முன்னோர் தேடிவைத்த பொருள்களைத் தின்றழிப்பவன்.
உண்டுறையணங்கு - நீருண்ணுந் துறையிலுள்ள தேவதை.
உண்டை - திரண்ட வடிவுள்ளது : வில்லுண்டை : கவளம் : சூது கருவி :
குறுக்கிழை : படை வகுப்பு : கூட்டம்.
உண்டைக்கட்டி - கோயிற்பிரசாதம்.
உண்டை விடுதல் - குத்துதல்.
உண்டைவில் - சுண்டுவில்.
உண்ணம் - வெப்பம் : ஓடைமரம் : மேன்மை : உடை.
உண்ணாட்டம் - ஆராய்ச்சி : உட்கருத்து.

உண்ணாமுலையம்மை - திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் அம்பிகை.
உண்ணார் - உண்ணாதவர் : உண்ணத்தகாதவர்.
உண்ணாழிகை - கோவிலுள் இறை வடிவம் உள்ள இடம்.
உண்ணாழிகை உடையார் - கருப்பக்கிரகத்தில் பணிபுரிவோர்.
உண்ணாகைவாரியம் - கோயில் மேற்பார்வைக் குழு.
உண்ணி - இரத்தம் உண்ணும் பூச்சி : உண்பவன் : பாலுண்ணி.
உண்ணீர் கொக்கு - ஒருவகைக் கொக்கு.
உண்ணீர்மை - உள்ளத்தின் தன்மை.
உண்ணுதல் - உணவு கொள்ளுதல் : நுகருதல் : பொருந்துதல் : இசைவாதல்.
உண்ணோக்கம் - தியானம்.

உண்பலி - பிச்சை.
உண்மடம் - அறிவின்மை : புசிக்கும் மடம் : உள்ளிடத்து மடம்.
உண்மடி - உண்ணும் போது அணியும் ஆடை : உண்ணுஞ் சோம்பேறி.
உண்மடை - அடிமதகுத் திறப்பு : கோயிற் குள்ளிடும் படைப்பு.
உண்மலம் - மனமாசு : உள்மாசு.
உண்மிடறு - அணல் : உட்கண்டம்.
உண்முடிச்சு - உள்ளாகச் செய்யும் வஞ்சகம்.
உண்மூலம் - உட்பக்கமாக உண்டாகும் மூலநோய்.
உண்மேதை - உள்ளறிவுடையவன் : மெய்ஞ்ஞானி.
உண்மை ஞானம் - மெய்யுணர்வு.

உண்மைப்பிடி - உறுதியான சமயப்பற்று.
உண்மைப் பேதகம் - நம்பிக்கைத் துரோகம்.
உதகக்கிரியை - தர்ப்பணம் செய்கை நீர்க்கடன்.
உதகரணம் - உதைத்து அமுக்குகை.
உதகரித்தல் - எடுத்துக் காட்டல் : திருட்டாந்தங் கூறல்.
உதகவன் - கொடுவேலி : தீ : நெருப்பு.
உதகாதாரம் - நீர் நிலை.
உதகு - புன்கமரம்.
உதகோதரம் - முகில்.
உதக்கு - பின்னானது : மேலானது : வடக்கு.

உதசம் - சாபம் : பசுமடி : நீரிற் பிறந்த பொருள்.
உதஞ்சனம் - இறைகூடை : எழும்புதல் : ஏறுதல் : முடி : இவர்தல்.
உதணம், உதண் - மொட்டம்பு.
உததிமேகலை - நிலம்.
உதந்தம் - வரலாறு.
உதப்பி - சீரணியாத இரை : ஈரல் : எச்சில்.
உதப்பிவாயன் - எச்சில் தெறிக்கும்படி பேசுகிறவன்.
உதப்புதல் - கடிந்து பேசுதல் : இகழ்ந்து நீக்குதல்.
உதமேகம் - முகில்.
உதம் - உதகம் : அழைத்தல் : கேட்டல் : நீர் : ஓமம்.

உதயகிரி - கதிரவன் தோன்றும் மலை : செம்பாலையிற் பிறக்கும் ஒரு பண்.
உதயசுரம் - ஒருவகைக் காய்ச்சல்.
உதயராகம் - காலைப்பண்.
உதயனம் - தோன்றல்.
உதயவன் - கதிரவன்.
உதரகம் - சோறு : அன்னம் : அயினி : அடிசில்.
உதரக்கொதி - மிகுபசி : உதரத்துடிப்பு.
உதரநெருப்பு - வயிற்றுப் பசி.
உதரப்பிரிவு - தங்குடித்தமர்.
உதரப்பூலிகம் - கருணைக்கிழங்கு.

Similar topics
» தமிழ் அகராதி - "இ"
» தமிழ் அகராதி - "ஈ"
» தமிழ் அகராதி - "ஔ "
» தமிழ் அகராதி - " ஊ "
» தமிழ் அகராதி - "க"
» தமிழ் அகராதி - "ஈ"
» தமிழ் அகராதி - "ஔ "
» தமிழ் அகராதி - " ஊ "
» தமிழ் அகராதி - "க"
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை :: அகராதி
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum