சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழ் அகராதி - "உ" - Page 4 Khan11

தமிழ் அகராதி - "உ"

3 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Apr 2015 - 8:19

First topic message reminder :

உணவு - சாப்பிடும் / சாப்பிடத் தகுந்த ஒரு பொருள் : food
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:31

உதரம் - வயிறு : கருப்பை : யுத்தம் : கருப்பம் : கீழ் வயிறு.
உதங்கன் - நெருப்பு : கொடுவேலி.
உதவடுத்தல் - உதவி செய்தல்.
உதவரக்கெட்டது, உதவரங்கெட்டது - மிகவும் இழிந்தது.
உதவல் - ஈகை : துணை செய்கை.


உதவாகனம் - முகில்.
உதவாக்கட்டை, உதவாக்கரை - பயனற்றவன் : உதவாக்கடை.
உதவு - கூரைவேயுங் கழி.
உதளிப்பனை - கூந்தற்பனை.
உதளை - காட்டலரிமரம் : ஆத்தரளிச் செடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:31

உதள் - ஆடு : ஆட்டுக்கடா : மேடராசி.
உதறுகாலி - காலையிழுத்து நடப்பவள்.
உதறுதல் - சிதறவீசுதல் : நடுங்குதல் : விலக்குதல்.
உதறுவலி - உதறுவாதம் : நடுக்குவாதம்.
உதன் - சிவன் : கங்கைவேணியன்.


உதட்டிரன் - தருமன்.
உதாசனன் - தீக்கடவுள் : கண்குத்திப்பாம்பு : இகழ்பவன்.
உதாசனி - கொடியவள்.
உதாசனித்தல் - இகழ்தல்.
உதாசனிப்பு - இகழ்ச்சி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:31

உதாத்தம் - எடுத்தலோசை : உதவிக்கொடை : விரும்பப்பட்டது : முப்பத்தைந்து அணிகளுள் ஒன்று.
உதாத்தன் - சிறந்தவன் : வள்ளல்.
உதாயாத்தமனம் - சூரிய சந்திர நட்சத்திரங்களின் தோற்ற மறைவுகள்.
உதாரதை - பெருங்கொடை : உதாரத்தம்.
உதாரத்தம் - ஓர் அலங்காரம்.


உதாரன் - கொடையாளி : பேச்சுத் திறமையுள்ளவன்.
உதாரி - கொடையாளி : பேச்சுத் திறமையுள்ளவன்.
உதாவணி - கண்டங்கத்தரி.
உதானம் - கண்மடல் : கொப்பூழ்.
உதிதம் - உயர்ந்தது : சொல்லப்பட்டது : தோற்றப்பட்டது : விரிந்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:32

உதிதன் - தோன்றியவன்.
உதித்தல் - தோன்றுதல் : பருத்தல் : உதயமாதல் : பிறத்தல் : அவதரித்தல்.
உதிப்பு - தோற்றம் : ஞானம்.
உதியன் - சேரன் : பாண்டியன் : அறிஞன்.
உதியஞ்சேரல் - பழைய சேர மன்னருள் ஒருவன். 


உதிரக்கட்டு - பூப்புப்படாமை : இரத்தத்தை நிறுத்துகை.
உதிரக்குடோரி - கருடன் கிழங்கு.
உதிரபந்தம் - மாதுளை.
உதிரப்பாடு - பெரும்பாடு.
உதிர்வாயு - சூதகவாயு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:32

உதிரன் - செவ்வாய்.
உதிர்தல் - சிந்தல் : சொரிதல்.
உதிர்த்தல் - வீழ்த்துதல் : உடுத்தல் : உதிரச் செய்தல் : பொடியாக்குதல்.
உதிர்ப்பு - உதிர்த்தல்.
உதிர்வேங்கை - உதிரவேங்கை.


உதீசம் - குறுவேர்.
உதீசி - வடக்கு.
உது - அது : சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப் பெயர்.
உதுக்காண் - உவ்விடத்தே பார்.
உதூகலம் - உரல் : திட்டை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:32

உதைதல் - உதைத்தல் : செலுத்துதல்.
உதைத்தல் - காலின் அடிப்புறத்தாலே தாக்குதல் : காலால் ஏற்றுதல் : இழிவுபடுத்தல் : அடித்தல் : மாறுபடுதல்.
உதைபு - கதவு : காப்பு : வாரி புதவு.
உதைப்பளவு - கைந்நொடிப் பொழுதளவு.
உதைமானம் - முட்டு : உதைகால்.


உதோளி, உதோள் - உவ்விடம் : மத்திமம்.
உதோன்முகம் - மேன்முகம்.
உத்கடம் - மிகுதி.
உத்கிருட்டம் - சிறந்தது.
உத்தமாங்கம் - தலை : ஆண்குறி : பெண்குறி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:32

உத்தமாங்கதன் - சிறந்த வடிவத்தையுடையவன்.
உத்தமி, உத்தமை - சிறந்தவள்.
உத்தமோத்தமம் - மிகு நன்மை.
உத்தம் - ஓர் அலங்காரம்.
உத்தம்பரி - கொத்துமல்லி : உயர்சாதிக் குதிரை.


உத்தரகன்மம் - உத்தரக்கிரியை.
உத்தரகாண்டம் - இராமாயணத்தின் ஏழாவது காண்டம்.
உத்தரகுரு - போகபூமி.
உத்தரகுருக்கள் - போக நிலத்தில் உள்ளவர்கள்.
உத்தரகுருவம் - உத்தரகுரு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:32

உத்தரகோசலம், உத்தரகோசலை - அயோத்தி.
உத்தரகோளார்த்தம் - பூகோளத்தின் வடபாதி.
உத்தரக்கற்கவி - கதவு நிலைக்கு மேல் ஓவியம் வகுக்கப்பட்ட உத்திரம்.
உத்தரசான்றினன் - முன்னொரு செயலிலே சாட்சியாயிருந்த ஒருவன் அயல் நாட்டிற்குச் செல்லும் போதேனும் இறப்புத் துன்பத்தையடைந்துள்ள போதேனும், தானறிந்துள்ளதை நீயறிந்திருக்க என்று சொல்ல அதனைக் கேட்டுச் சாட்சியாவோன்.
உத்தரசைவர் - சித்தாந்த சைவர்.


உத்தரட்டாதி, உத்திரட்டாதி - இருபத்தாறாவது நாண்மீன்.
உத்தரணி - தீர்த்தம் எடுத்தற்குரிய சிறு கரண்டி.
உத்தர தாரா, உத்தர தாரை - அருந்ததி.
உத்தரபற்குனி - உத்தரம்.
உத்தரபூருவம் - வடகிழக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:33

உத்தரமீன் - அருந்ததி.
உத்தரவு கொடுத்தல் - போகச் சொல்லல் : விடைதரல் : அனுமதியளித்தல் : கட்டளை கொடுத்தல் : ஏவல்.
உத்தரன் - சிவன் : திருமால் : விராடன் மகன்.
உத்தராசங்கம் - மேற்போர்வை.
உத்தராடம், உத்திராடம் - இருபத்தொன்றாவது நாண்மீன்.


உத்தராபதம் - வடநாடு.
உத்தராபோசனம் - உணவின் முடிவில் மந்திரத்துடன் நீருட்கொள்ளுதல்.
உத்தரி - உத்தரியென்னேவல் : குதிரை.
உத்தரிகம், உத்தரியம், உத்தரீயம் - மேற்போர்வை.
உத்தரிக்கும் தலம் - இறப்பின் உயிர் தூய்மைபெறும் வேதனையுலகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:33

உத்தரித்தல் - அழுந்தல் : அறுப்பித்தல் : ஈடுசெய்தல் : கடன் செலுத்தல் : 
பொறுத்தல் : உடன்படல் : சாதித்தல் : சொற்போரிடல் : மறுமொழி சொல்லுதல்.
உத்தயனம் - குழந்தையைப் பிறந்த அறையினின்று வெளிக் கொணருஞ் சடங்கு.
உத்தாரம் - மறுமொழி : கட்டளை : அனுமதி : அடுப்பு : விடை.
உத்தானபாதன் - ஓர் அரசன்.


உத்தானம் - அடுப்பு : உயர்ந்தெழுகை : ஆழமற்றது : இசைப்பு : எல்லை : 
இடை : எழும்புதல் : ஏறுதல் : கட்டுதல் : கவிந்தநிலை : கரவற்ற தன்மை.
உத்தாலகம் - ஒருவகைச் சோளம்.
உத்தாலம் - நறுவிலிமரம்.
உத்திதம் - காட்டப்பட்டது.
உத்தியாபனம் - முடிக்கை : நீங்கச் செய்கை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:33

உத்தியுத்தன் - ஊக்கமுள்ளவன் : அருவுருத்திருமேனி கொண்ட சிவன்.
உத்திரட்டாதி - இருபத்தாறாவது நாண்மீன்.
உத்திரதம் - விட்டம் : சிறுவலை.
உத்திரம் - விட்டம் : பன்னிரண்டாவது நாண்மீன்.
உத்திரவகுலி - அருந்ததி.


உத்திராபள்ளி - சணல்.
உத்திரி - பருத்தி : அருச்சனை : தியானம்.
உத்திரேகம் - துவக்கம் : அதிகரித்தல் : மிகுதி.
உத்தினம் - மத்தியானம் : நண்பகல்.
உத்தீயம் - எழுவகைச் சோம வேள்விகளுள் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:33

உத்து - அத்தாட்சி : தெளிவு.
உத்துங்கம் - உயர்ச்சி : மிருது : மேன்மை : உயர்ந்தது.
உத்துதல் - கழித்தல்.
உத்தும்பரம் - செம்பு.
உத்துரு - பெருச்சாளி : ஆளி : பேரிரும்பன்.


உத்தூளனம் - திருநீற்றைக் குழையாது பூசுதல் : நீறு பூசுதல்.
உத்தேசித்தல் - மதித்தல்.
உத்பலம் - நெய்தல் : கீழாநெல்லி : உற்பலம்.
உத்பவம் - இருநூற்று இருபத்து நான்கு புவனங்களுள் ஒன்று.
உத்பாதம் - உற்பாதம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:34

உந்த - உங்கேயுள்ள.
உந்தரம் - எலி : வழி.
உந்தல் - உயர்ச்சி : யாழ் நரம்பு தடவுகை : அசைந்து போகச் செய்தல் : தள்ளுதல் : 
அனுப்புதல் : எழும்புதல் : எறிதல் : உயர்தல் : செலுத்துதல்.
உந்திக்கமலம் - தாமரை மலரையொத்த கொப்பூழ்.
உந்திச்சுழி - கொப்பூழ்ச் சுழி.


உந்திடம் - இவ்விடம்.
உந்திநாளம் - கொப்பூழ்க்கொடி.
உந்திபூத்தோன் - திருமால்.
உந்தியிறைவன் - நான்முகன்.
உந்துதல் - ஏறுதல் : செலுத்துதல் : வீழ்வித்தல் : நகர்தல் : ஒளிவீசல் : வீசியெறிதல் : 
தெறித்தல் : நீங்குதல் : பொருந்துதல் : எழும்புதல் : தள்ளுதல் : கொழித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:34

உந்துரம் - எலி.
உந்துரு - பெருச்சாளி : எலி.
உந்தூழ் - பெருமூங்கில் : மலை மூங்கில்.
உந்தெழுச்சி - ஒருவகைக் கண்ணோய்.
உந்நதம் - உயர்ச்சி : மேன்மை.


உந்மத்தகம், உந்மத்தம் - மயக்கம் : ஊமத்தை.
உந்மத்தன் - பேய் : பைத்தியம் முதலியவற்றால் பீடிக்கப்பட்டவன்.
உந்முகம் - எதிர்முகம்.
உபகசிதம் - நகைப்பு.
உபகண்டம் - குதிரை நடைகளுள் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:34

உபகதை - கிளைக்கதை : கட்டுக்கதை.
உபகற்பம் - விபதி : காட்டுத்தீ முதலியவற்றால் வெந்தசாம்பலைக் கொண்டு முறைப்படி அமைத்த திருநீறு.
உபகாரிப்பு - ஆதரிப்பு : ஈகை : உதவி : மலர்ந்தபூ.
உபகிருதன் - காணிக்கையாக வந்தவன்.
உபகுஞ்சிகை - கருஞ்சீரகம் : ஏலம்.


உபகும்பம் - கும்பத்துக்கு அண்மையில் நிகழ்வது.
உபகுரு - உதவி ஆசிரியர்.
உபகுல்லம் - சுக்கு : நாகரம் : சுண்டி : இஞ்சிவற்றல்.
உபகூகனம் - ஆலிங்கனம் : மறைத்தல்.
உபகேசி - நப்பின்னை : பார்ப்பதி. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:34

உபக்கிரகணம் - பிடித்தல் : மறைபயிலல்.
உபக்கிரகம் - பெருங்கிரகத்தைச் சுற்றியோடுஞ் சிறு கிரகம்.
உபக்கிரமணம் - தொடக்கம்.
உபக்கிரமணிகை - முகவுரை.
உபக்கிரமம் - காரியமுயற்சி செய்தல் : தொடக்கம்.


உபக்குரோசம் - நிந்தனை : இகழ்ச்சி : பழிப்பு.
உபசங்காரம் - அழித்தல் : அழிபு : ஒடுக்கம் : சுருக்கம் : திரட்டி முடிவுரை கூறல்.
உபசதனம் - அயல்வீடு : மாணவனாதல்.
உபசந்தானம் - தொடுக்கை : இணைத்தல்.
உபசமம் - சமாதானம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:34

உபசம்பந்தந பதம் - துறவுநிலை நான்கனுள் ஒன்று.
உபசம்மாரம் - உபசங்காரம்.
உபசயம் - மிகுதி.
உபசரணை - உபசாரம் : வழிபாடு.
உபசரிதம் - உபசரணை.


உபசரித்தல் - வழிபாடு செய்தல்.
உபசரிப்பு - உபசரித்தல்.
உபசர்க்கம் - வடமொழி அடையுருபு பெயர் வினைகளுக்கு முன்வரும் அவ்வியயம் : 
இடையூறு, உற்பாதம், சரக்குறி, சிவப்பு, சொன்மூலம், தளிர், மாரி முதலான நோய் : மாறுதல்.
உபசாகை - உட்பிரிவு : கிளையிலுள்ள கிளை.
உபசாந்தம் - மனவமைதி : தணிகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:35

உபசாந்தி - உபசாந்தம்.
உபசாரகன் - உபசரணைக்காரன் : மரியாதை செய்வோன்.
உபசாரக்கை - இரண்டு கைகளையுங் குவித்து மார்போடணைத்து உபசாரம் மிகக் காட்டும் இணைக்கை வகை.
உபசாரம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றின் மேல் ஏற்றிக் கூறுவது : 
முகமன் : மரியாதை : உபசார வழக்கு : ஊழியம் : வழிபாடு : வாழ்த்து.
உபசுந்தன் - ஓர் அசுரன்.


உபசேனம் - ஊழியம்.
உபஞ்ஞை - வாலஞானம் : இளமை ஞானம்.
உபதானம் - அடிப்படை : கடமை : தலையணை.
உபதிருட்டர் - உடனிருந்து பார்ப்பவர் : புரோகிதன்.
உபதாடிகன் - இழிக்கப்பட்டவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:35

உபதாதை - தானங் கிடைக்கச் செய்பவன்.
உபதேசகலை - ஆகமப் பிரமாண வகை மூன்றனுள் ஒன்று.
உபதேசம் - மதபோதனை : மந்திர போதனை : கடவுளின் தன்மையைக் கூறுதல் : 
நல்லறிவு கூறுதல் : போதித்தல் : மறையுணர்த்தல்.
உபதேசியார் - உபபோதகர்.
உபதேந்திரியம் - ஆண் பெண் குறிகள்.


உபதை - அமைச்சன் முதலியோரை ஏற்படுத்துவதற்கு முன் அரசன் செய்யும் ஆராய்ச்சி : காணிக்கை.
உபத்தம் - உபதேந்திரியம்.
உபத்தை - உலுப்பை.
உபநதி - பேராற்றில் வந்து விழும் சிற்றாறு.
உபநாயகன் - சோரநாயகன் : உபபதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:35

உபநாயம் - துவைத்துக் கட்டு : மருந்து.
உபநிதி - கணக்கிடாமல் ஒழிக்கப்பட்ட பொருள்.
உபநியாசம் - சொற்பொழிவு.
உபபட்டணம் - பேட்டை.
உபபதம் - அற்பம் : பட்டப் பெயர்.


உபபத்தி - ஏது : ஒழிபு : ஓய்வு : தொடர்பு : காரியப்படுத்தல் : நேரிட்டது : செய்கை : சேவகம் : தகுதி : தியானம்.
உபபலம் - உதவி : துணைவலி.
உபபுரம் - புறநகரம்.
உபப்பிரும்மணம் - வேதப்பொருளை விளக்கும் இதிகாசப் புராணாதிகள்.
உபமலம் - மனமாசு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - "உ" - Page 4 Empty Re: தமிழ் அகராதி - "உ"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum