Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
நல்லாட்சி அரசு இன்றுடன் பூர்த்தி
Page 1 of 1
நல்லாட்சி அரசு இன்றுடன் பூர்த்தி
நல்லாட்சி அரசு இன்றுடன் பூர்த்தி
100 நாள்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் இன்று நூறு நாட்களை நிறைவு செய்கிறது. ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசாங்கம் இன்று 23ம் திகதி நூறு நாளைப் பூர்த்தி செய்கிறது.
இந்த நூறு நாள் குறுகிய காலகட்டத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் நூற்றுக்கு 85 வீதத்தை நிறைவு செய்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இதில் கிராமப்புற மற்றும் சாதாரண நடுத்தர மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.
நூற்றுக்கு 85 வீத வேலைத் திட்டங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமான 15 வீத வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் சாதாரண குடும்ப வாழ்க்கைச் செலவு 3,700 ரூபாவால் குறைந்துள்ளது. குடிசன புள்ளிவிவர மதிப்பீட்டுத் திணைக்களத்தின் அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. பத்து வருடங்களுக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாக இதன் மூலம் தெளிவாகின்றது.
மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்டி நல்லாட்சியை ஏற்படுத்துவது, இலஞ்ச ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டோரை சட்டத்தின் முன் நிறுத்தல் போன்ற வாக்குறுதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்தார். இதில் பெருமளவு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தைக் கண்காணிப்பதற்கென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கலாநிதி சரித்த ரத்வத்தயின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்க ஊழியர்களின் ஐயாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியக்காரர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு, சமுர்த்தி கொடுப்பனவை நூற்றுக்கு 200 வீதமாக அதிகரித்துள்ளமை, நெல், தேயிலை, இறப்பர், உருளைக்கிழங்கு போன்ற முக்கிய உற்பத்திப் பொருட்களிற்கு நிர்ணய விலைகளை ஏற்படுத்தியமை, எரிபொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளமை போன்ற நடவடிக்கைகள் மக்களின் வருமானத்தை அதிகரித்து செலவுகளை குறைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும் 20,000 ரூபா பெறுமதியான போஷாக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படு கின்றமையும் இதில் முக்கிய அம்ச மாகும். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதன் மூலம் நல்லாட்சியை முன்னெடுக்கும் வகையில் புதிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை 19 வது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள போதும் அதனை நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் நிறைவேற்ற முடியாமற் போனமையும் குறிப்பிடத்தக்கது
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நியமனத்தை வழங்காது ஏமாற்றும் இலங்கை நல்லாட்சி அரசாங்கம்.
» இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்:
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|