Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
ஆரஞ்சு பழச்சாற்றினை மதிய உணவுக்குப்பிறகு அருந்தும் பழக்கம்
Page 1 of 1
ஆரஞ்சு பழச்சாற்றினை மதிய உணவுக்குப்பிறகு அருந்தும் பழக்கம்
" />
-
1873ம்ஆண்டுதான் முதன்முதலாக பிரேசிலில்
இருந்து கலிபோர்னியாவுக்கு, நேவல் ஆரஞ்சு
வகை செடி கொண்டு வரப்பட்டு ஆற்றங்கரை
பகுதியில் நடப்பட்டது.
-
1878ல் கனிகள் அதில் பழுத்து குலுங்கின.
(130 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இன்றைக்கும்
அந்த மரம் பேணி காக்கப்பட்டு கனிகள் பெறப்
படுகின்றனவாம்).
-
புளோரிடாவுக்கு அதற்கு முன்பே ஆரஞ்சு
அறிமுகமானாலும் கலிபோர்னிய விவசாயிகள்தான்,
ஆரம்ப காலகட்டங்களில் அதிக ஆர்வத்துடன்
நிறைய விளைவித்தனர்.
-
1910ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா
மாகாணத்தில் தேவைக்கு அதிகமாக விளைவித்து
விட்டனர். அதில் 30 சதவிகித பழங்கள் அழியும்
நிலை ஏற்பட்டது. குளிர்சாதன பெட்டிகள் பயன்
பாட்டுக்கு வராத அந்த காலத்தில், அவற்றை
வீணே அழிப்பது விவசாயிகளின் பொருளாதார
சூழலை வெகுவாக பாதிக்கும்.
-
எனவே விவசாயிகளின் மனவாட்டத்தை போக்க
ஆரஞ்சு பழச்சாற்றினை மதிய உணவுக்குப்பிறகு
அருந்தும் பழக்கத்தை கலிபோர்னிய மக்கள்
பழக்கிக்கொண்டனர்.
-
இன்றைக்கு அப்பழக்கம் அமெரிக்காவெங்கும் பரவி
விட்டது.
–
————————————
தினத்தந்தி
-
1873ம்ஆண்டுதான் முதன்முதலாக பிரேசிலில்
இருந்து கலிபோர்னியாவுக்கு, நேவல் ஆரஞ்சு
வகை செடி கொண்டு வரப்பட்டு ஆற்றங்கரை
பகுதியில் நடப்பட்டது.
-
1878ல் கனிகள் அதில் பழுத்து குலுங்கின.
(130 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இன்றைக்கும்
அந்த மரம் பேணி காக்கப்பட்டு கனிகள் பெறப்
படுகின்றனவாம்).
-
புளோரிடாவுக்கு அதற்கு முன்பே ஆரஞ்சு
அறிமுகமானாலும் கலிபோர்னிய விவசாயிகள்தான்,
ஆரம்ப காலகட்டங்களில் அதிக ஆர்வத்துடன்
நிறைய விளைவித்தனர்.
-
1910ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா
மாகாணத்தில் தேவைக்கு அதிகமாக விளைவித்து
விட்டனர். அதில் 30 சதவிகித பழங்கள் அழியும்
நிலை ஏற்பட்டது. குளிர்சாதன பெட்டிகள் பயன்
பாட்டுக்கு வராத அந்த காலத்தில், அவற்றை
வீணே அழிப்பது விவசாயிகளின் பொருளாதார
சூழலை வெகுவாக பாதிக்கும்.
-
எனவே விவசாயிகளின் மனவாட்டத்தை போக்க
ஆரஞ்சு பழச்சாற்றினை மதிய உணவுக்குப்பிறகு
அருந்தும் பழக்கத்தை கலிபோர்னிய மக்கள்
பழக்கிக்கொண்டனர்.
-
இன்றைக்கு அப்பழக்கம் அமெரிக்காவெங்கும் பரவி
விட்டது.
–
————————————
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சத்தான மதிய உணவு
» மதிய நேரக்கவிதை (கலைநிலா )
» நீர் அருந்தும் போது
» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
» சாலை அருந்தும் காபி – கவிதை
» மதிய நேரக்கவிதை (கலைநிலா )
» நீர் அருந்தும் போது
» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
» சாலை அருந்தும் காபி – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|