சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Khan11

தமிழ் அகராதி - " எ "

2 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:47

First topic message reminder :

எ - ஏழென்னும் எண்ணின் குறியீடு; ஓர் வினா எழுத்து
எஃகு - கூர்மை; அறிவு நுட்பம்; உருக்கு; ஆயுதம்; ஆராய்ச்சி செய்; நிமிர்ந்தெழு; நெகிழ்ச்சியுறு; தளர்ந்து அவிழ்; விரல்களால் இழு; ஏறுதல் செய் [எஃகுதல்]
எக்கச் சக்கம் - தாறுமாறு; ஒழுங்கீனம்
எக்கர் - மனல் குன்று; நுண் மணல்; கர்வமுடையவர்; பலர் முன் பேசத்தகாத மொழி
எக்களி - மிக்க மகிழ்ச்சியுறு [எக்களித்தல், எக்களிப்பு]

எக்காளம் - நீண்ட ஊதுகுழல்
எகத்தாளம், எகத்தாளி - அன்னப்பறவை; கவரிமான்; புளிய மரம்
எங்கண் - எவ்விடம்
எங்கள் - வேற்றுமை ஏற்கும் பொழுது 'யாங்கள்' பெறும் உருவம்
எங்கு, எங்கே - எவ்விடம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Fri 1 May 2015 - 16:38

எடுத்தேத்து - எடுத்துப் புகழ்தல் : புகழ்ச்சி.
எடுத்தேறு - எடுத்தெறிதல்.
எடுத்தேற்றம் - குறிப்பின்மை : இணக்கமின்றியிருப்பது : இல்லாததைப் பேசுதல் : இடுவந்தி.
எடுத்தேற்றி - இலக்கணமின்றியிருப்பது.
எடுத்தோத்து - எடுத்தோதுவது : எடுத்துக் கூறும் விதி.


எடுபடுதல் - நீக்கப்படுதல் : நிலைபெயர்தல் : அதிர்தல் : விற்றழித்தல் : கெடுதல்.
எடுபாடு - குலைவு : செல்வாக்கு : நிலையின்மை : ஆடம்பரம்.
எடுபிடி - முயற்சி : விருது.
எடுப்பார்கைப்பிள்ளை - யாவருக்கும் வசப்படக் கூடியவன் : சூதறியாதவன்.
எடுப்புச்சாய்ப்பு - உயர்வு தாழ்வு : ஒப்புரவான நடை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Fri 1 May 2015 - 16:40

எடுப்புதல் - எழுப்புதல்.
எடுப்பெடுத்தல் - சூழ்ச்சியை மேற்கொள்ளுதல் : படையெடுத்துப் பொருதல் : அரியதை முயலுதல் : கருவங் கொள்ளுதல்.
எடுவுதல் - எடுத்தல்.
எடைக்கட்டு - நிறுக்கப்படும் பொருளுக்கு ஆதாரக் கலத்தின் கழிவு நிறை : எடை கட்டுதல்.
எட்கசி, எட்கசிவு - எள்ளுண்டை.


எட்கிடை - எள்ளுக்கிடத்தற்கு வேண்டிய இடம்.
எட்குக்குழாம் - கரடிக் கூட்டம்.
எட்கோது - எள்ளுக்காய்த் தோல்.
எட்சத்து - எண்ணெய்.
எட்சி - உதயம் : எழுச்சி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Fri 1 May 2015 - 16:41

எட்சினி - குபேரன் மனைவி : ஒரு பெண்.
எட்டடிப் பறவை - சிம்புள்.
எட்டமன் - எட்டயபுரத்தரசர்களின் பட்டப் பெயர்.
எட்டம் - தொலைவு : நீளம்.
எட்டர் - அரசனுக்கு நாழிகைக் கணக்குக் கூறும் மங்கலப் பாடகர்.


எட்டல் - எட்டுதல் : தொடுதல்.
எட்டன் - எட்டமன் : மூடன் : அறிவிலான்.
எட்டாக்கை - தொலை.
எட்டாரச் சக்கரம் - மிறைக்கவி.
எட்டிகம் - ஒரு குருவி : சீந்திற் கொடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:37

எட்சினி - குபேரன் மனைவி : ஒரு பெண்.
எட்டடிப் பறவை - சிம்புள்.
எட்டமன் - எட்டயபுரத்தரசர்களின் பட்டப் பெயர்.
எட்டம் - தொலைவு : நீளம்.
எட்டர் - அரசனுக்கு நாழிகைக் கணக்குக் கூறும் மங்கலப் பாடகர்.


எட்டல் - எட்டுதல் : தொடுதல்.
எட்டன் - எட்டமன் : மூடன் : அறிவிலான்.
எட்டாக்கை - தொலை.
எட்டாரச் சக்கரம் - மிறைக்கவி.
எட்டிகம் - ஒரு குருவி : சீந்திற் கொடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:37

எட்டிகள் - செட்டிகள்.
எட்டிகுடி - ஒரு முருகன் பதி.
எட்டிநோக்குதல் - அண்ணாந்து பார்த்தல்.
எட்டிப்புரவு - வாணிகத்தாற் சிறந்தோர்க்கு அரசன் கொடுத்த நிலம்.
எட்டிப்பூ - எட்டிப் பட்டம் பெற்ற வணிகர்கட்கு அரசர்களாற் கொடுக்கப்பெறும் பொற்பூ.


எட்டியர் - வைசியர்.
எட்டியல் - வாகைத் திணைத் துறைகளுள் ஒன்றாகிய அவைய முல்லைக்குரிய எட்டுறுப்புகள்.
எட்டி விரியன் - ஒரு பாம்பு.
எட்டிற்பத்தில் - இடையிடையே.
எட்டினர் - நண்பர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:37

எட்டுக்கண்விட்டெறிதல் - எங்குந் தன் அதிகாரஞ் செல்லுதல்.
எட்டுதல் - கிட்டுதல் : நெருங்குதல் : புலப்படுதல் : தாவிப்பாய்தல் : விலகுதல் : அகப்படுதல் : தாவியுயர்தல் : பொருந்தல்.
எட்டுத்தொகை - சங்க காலத்தில் தொகுக்கப்பட்ட எட்டுநூல் : நற்றிணை : குறுந்தொகை : ஐங்குறு நூறு : பதிற்றுப்பத்து : பரிபாடல் : கலித்தொகை : அகநானூறு : புறநானூறு.
எட்பாகு - எள்ளுப்பாகு.
எணம் - மதிப்பு.


எணல் - நினைத்தல்.
எணியார் - எண்ணப்பட்டவர்.
எண்கணன், எண்கணாளன், எண்கண்ணன் - நான்முகன்.
எண்காற்புள் - சரபப்பறவை : சிம்புள்.
எண்கு - கரடி : பல்லுகம் உளியம் : குடாவடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:38

எண்குணத்தான் - அருகன் : கடவுள் : சிவன்.
எண்குணன் - எண்குணத்தான்.
எண்கோவை - காஞ்சி யென்னும் அரையணி.
எண்செய்யுள் - எண்ணாற் பெயர் பெறும் நூல் : எட்டுப்பாட்டு : அட்டகம்.
எண்டோளன் - சிவன்.


எண்டோளி - காளி : துர்க்கை : மனோன்மணி.
எண்ணங்குலைதல் - மனங்கலங்குதல் : மதிப்புக் கெடுதல்.
எண்ணத்தப்பு - நினைவு : மயக்கம் : அறிவுக்கேடு : மதியாமை : எண்ணத் தவறு.
எண்ணப்படல் - கவனிக்கப்படுதல் : நினைவிற்றோற்றல் : மதிக்கப்படுதல்.
எண்ணர் - கணிதர் : அமைச்சர் : தார்க்கிகர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:38

எண்ணலங்காரம் - எண்ணுப் பெயர்கள் அடுக்கிவரும் அணி.
எண்ணலளவை - இலக்கத்தால் எண்ணும் அளவு.
எண்ணலளவையாகுபெயர் - எண்ணுக்குரிய பெயரை அதற்குரிய பொருட்கு வழங்குவது [ ஒன்று வந்தது : ஒன்று போயிற்று]
எண்ணலார் - பிறரை மதியாதவர் : பகைவர்.
எண்ணவி - நல்லெண்ணெய்.


எண்ணாட்டிங்கள் - அட்டமிச் சந்திரன்.
எண்ணாதகண்டன், எண்ணாத நெஞ்சன் - துணிவுள்ளவன்.
எண்ணாமை - கணக்கிடாமை : மதியாமை : பொருட்படுத்தாமை.
எண்ணார் - பகைவர்.
எண்ணிலார் - பகைவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:38

எண்ணிலி - அளவற்றது : எண்ணமற்றவள் : அறிவற்றவன்.
எண்ணின்று - எண்ணியது.
எண்ணில் கண்ணுடையோன் - கடவுள் : புத்தன்.
எண்ணின்று - எண்ணியது.
எண்ணுதல் - எண்ணல் : நினைத்தல் : முடிவு செய்தல் : மதித்தல் : கணக்கிடுதல்.


எண்ணுநர் - கருதினோர்.
எண்ணும்மை - எண்ணுப் பொருளில் வரும் உம்மையிடைச் சொல் நிலனுந் தீயும் நீரும்.
எண்ணுவண்ணம் - எண்ணிடைச் சொல் பயின்று வரும் சந்தம்.
எண்ணுறுத்தல் - உறுதிப்படுத்துதல்.
எண்ணூல் - கணிதநூல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:38

எண்ணெய்க்காப்பு - எண்ணெய் முழுக்கு : சாத்தும் எண்ணெய்.
எண்ணெய்ச் சாயம் - எண்ணெயில் தோய்த்தேற்றும் சாயம்.
எண்ணெய்ச் சீலை - மெழுகு சீலை : எண்ணெயில் நனைந்த துணி.
எண்ணெய்த்தண்டு - எண்ணெய் பெய்திருக்குங் குழாய்.
எண்ணெய்ப் பனையன் - பனைவிரியன் பாம்பு.


எண்ணெய்மணி - வெண்மட்டமாகச் செய்யப்பட்ட ஒருவகை அணிகலம்.
எண்ணெய் வடித்தல் - எண்ணெய் ஊற்றுதல்.
எண்ணெய் வாணிகன் - செக்கான்.
எண்ணெழுத்து - இலக்கம்.
எண்ணேயம் - எண்ணெய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:38

எண்பக - அளவிறக்க.
எண்படுதல் - அகப்படுதல்.
எண்பதம் - எளிய செவ்வி : எண்வகைத் தானியம்.
எண்பித்தல் - மெய்ப்பித்தல்.
எண்பேராயம் - எண்பெருந்துணைவர் : கரணத்தியலவர் : கரும விதிகள் : கனகச் சுற்றம் : கடை காப்பாளர் : நகரமாந்தர் : நளிபடைத்தலைவர் : யானை வீரர் : இவுளிமறவர் : சாந்து : பூ கச்சு : ஆடை : பாக்கு : இலை : கஞ்சுகம் : நெய் என்னும் எண்வகைப் பொருள்களையும் ஆராய்ந்து அரசனுக்களிப்பவர்களும் இப்பெயர் பெறுவர்.


எண்பொருள் - எளிதில் அடையும் பொருள்.
எண்மயம் - பிறப்பு : குலம் : கல்வி : செல்வம் : வனப்பு : சிறப்பு : தவம் : உணர்வு : ஆகிய எண்வகைச் செருக்கு.
எண்மார் - எண்ணுவார் : எண்ணுபவர்.
எண்வகைவிடை - எண்ணிறை.
எதளா - புளியமரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:39

எதா - எப்படி.
எதாப்பிரகாரம் - வழக்கம் போல்.
எதிரது போற்றல் - முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றைக் கொள்ளும் ஓர் உத்தி.
எதிராசன் - துறவிகளுள் சிறந்தவன்.
எதிரி - எதிராளி.


எதிரிடை - சமம் : பகை : எதிர்ச்செயல்.
எதிரிடைகட்டல் - பகைத்தல்.
எதிரிடைகாரன் - பகைவன்.
எதிரிய - எதிர்கொண்ட.
எதிருத்தரம் - மறுமொழி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:39

எதிரூன்றல் - பொருதற்கு உறுதியாய் நிற்றல் : எதிர்த்து நிற்றல் : எதிர்த்தல்.
எதிரெடுத்தல் - எதிருக்கெடுத்தல் : வாந்தி பண்ணுதல்.
எதிரேறு - வலி.
எதிரேற்றல் - எதிர்த்தல் : தடுத்தல்.
எதிரொலி - மாறொலி.


எதிர்கழறுதல் - மாறுகூறுதல் : ஒத்தல்.
எதிர்குதிர் - மறுதலை.
எதிர்கொள்ளல் - வருபவர்க்கு முன்னே செல்லுதல்.
எதிர்கோடல் - ஏற்றுக் கொள்ளுதல்.
எதிர்கோள் - எதிர்கொள்ளுகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:39

எதிர்சாய்தல் - ஏற்றுக் கொள்ளுதலையொழிதல்.
எதிர் செய்குறை - மைம்மாறு.
எதிர் செலவு - வரவேற்க முன்னெழுந்து செல்கை.
எதிர்சோழகம் - நேர் தெற்கிலிருந்து வீசும் காற்று.
எதிர்ச்சீட்டு - எதிர்முறி.


எதிர்த்தல் - எதிர்காலத்து வருதல் : முன்தோன்றுதல் : மலைதல் : பெறுதல் : கொடுத்தல் : பொருந்துதல் : மாறாகத் தாக்குதல் : தம்மிற் கூடுதல்.
எதிர்த்தல் - சந்தித்தல் : மாறுபடுதல் : தடுத்தல்.
எதிர்நடை - மூலப்பிரதி : மாறுபட்ட ஒழுக்கம்.
எதிர்நிரனிறை - முறை மாறி வரும் நிரல் நிறை.
எதிர்நிலை - எதிர்நிற்றல் : கண்ணாடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:39

எதிர்நிலையணி - உபமான உபமேயங்களை மாற்றிச் சொல்லுதல்.
எதிர் நிற்றல் - மாறாக நிற்றல் : போர் செய்தல்.
எதிர்நூல் - தன் கொள்கையை நிலை நாட்டிப் பிறன் கொள்கையை மறுக்கும் நூல்.
எதிர்ந்தனம் - ஏற்றுக் கொண்டோம்.
எதிர்ந்தன்று - ஏற்றிருந்தது.


எதிர்ந்து - ஏற்றுக் கொண்டு.
எதிர்ந்தோர் - பகைவர்.
எதிர்பார்த்தல் - காத்திருத்தல் : வரவு பார்த்தல் : பிறருதவியை நோக்குதல்.
எதிர்ப்படுதல் - முன்தோன்றுதல் : சந்தித்தல் : நேரே வருதல்.
எதிர்ப்படுத்தல் - ஒப்பாக்குதல் : பகையாக்குதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:39

எதிர்ப்பாடு - நேரிடுதல்.
எதிர்ப்பு - அலைப்பு : இலக்கு : எதிர் மொழி : மாறாகத் தாக்கல்.
எதிர்மலர் - புதியமலர்.
எதிர்மறையணி - அணிவகைகளில் ஒன்று : அஃது ஒளிப்பணிக்கு வேறாகியும் கேட்போரை மகிழ்விப்பதாயும் உள்ள மறுப்பைச் சொல்வது.
எதிர்மறையிலக்கணை - தனக்கு எதிர்மறையாகிய பொருளைக் குறிப்பாலுணர்த்துவது.


எதிர்முகம் - நேரெதிர் : முன்னிலை : மாறுபாடு.
எதிர்முறி - எதிர்ச்சீட்டு.
எதிர்மை - எதிர் காலத்தில் நிகழ்கை.
எதிர்மொழி - மறுமொழி : மறுப்பு.
எதிர்வ - முன்னே வருவன.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:40

எதிர்வரவு - பிற்காலத்து வருகை.
ஏதிர்வாதம் - மாறுபடக் கூறுகை : பிரதி வாதியின் வாதம்.
எதிர்வினை - எதிர்காலச் செயல்.
எதுகுலகாம்போதி - ஒரு பண்.
எதுகுலம் - யதுவமிசம்.


எதுகைத் தொடை - செய்யுட்டொடை வகைகளுள் ஒன்று.
எதேச்சை - விருப்பத்தின்படி.
எதேஷ்டம் - மிகுதி.
எதோளி - எவ்விடம்.
எத்தர் - ஏமாற்றுபவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:40

எத்தனம் - முயற்சி : கருவி : ஆயத்தம்.
எத்தனித்தல் - முயலுதல்.
எத்தாப்பு - ஆடை : வேட்டி.
எத்தி - ஏமாற்றுபவன்.
எத்தில் - எதனில்.


எத்தீம் - அநாதைக் குழந்தை.
எத்துதல் - வஞ்சித்தல்.
எத்தும் - எத்திறத்தம் : எவ்வகையாலும்.
எத்துவாதம் - எதிர்ப்பேச்சு.
எந்திரகாரன் - சூத்திரகாரன். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:41

எந்திரக்கிணறு - நீரை நிறைத்தற்கும் போக்குதற்கும் உரிய பொறியை உடைய கிணறு.
எந்திர நாழிகை - நீர் வீசும் ஒரு வகைக் கருவி.
எந்திரப் பொருப்பு - பலவகைப் பொறிகளமைந்த செய்குன்று.
எந்திரவாவி - எந்திரக் கிணறு.
எந்திரவில் - தானே எய்யும் விற்பொறி.


எந்திரவூசல் - பிறராட்டாத நிலையில் தானே யாடும் பொறியமைந்த ஊசல்.
எந்திரவூர்தி - சூத்திரத்தால் தானே இயங்கும் ஊர்தி.
எந்திரவெழினி - பொறியால் அமைக்கப்பட்ட திரை.
எந்திரன் - சூத்திரகாரன்.
எந்திரி - பாவையை ஆட்டுவிப்போன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:41

எந்து - என்ன : எப்படி.
எந்தையான் - என்தலைவன் : எந்தை பேரன் : என் தந்தையின் பெயர் தாங்கிய என் மகன்.
எந்தோ - எப்படி.
எப்பொருட்கும் இறைவன் - கடவுள்.
எப்போழ்து - எப்போது.


எமகணம் - எமனுடைய கூட்டத்தார்.
எமகாதகன் - பெருந்திறல் படைத்தவன்.
எமகிங்கரர் - எமனுடைய ஏவல் செய்வோர்.
எமதருமன் - இயமன்.
எமதூதன் - நமனுடைய தூதன் : நல்ல பாம்பின் பற்களில் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:41

எமநாகம் - ஓமம் : ஊமத்தை.
எமநாமம் - ஊமத்தை.
எமபாசம் - நமனுடைய கயிறு.
எமபுரம் - வைவச்சுதநகரம்.
எமரன் - எம்மைச் சேர்ந்தவன் : எமன்.


எமரான் - எமதருமன்.
எமன் - எம்முடைய சுற்றத்தவள் : எம்முடையவள் : இயமன் : எம்முடையவன் : நல்ல பாம்பின் பற்களில் ஒன்று : சுற்றத்தான்.
எமார் - எம்முடையவர்.
எமி - தனிமை : கூடியிருப்போன்.
எமுனை - யமுனை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:41

எம்பர் - எவ்விடம்.
எம்பிராட்டி - எங்கள் தலைவி.
எம்பிரான் - எம் தலைவன்.
எம்புகம் - நிலக்கடம்பு.
எம்புதல் - எழும்புதல்.


எம்பெருமாட்டி - எங்கள் தலைவி.
எம்பெருமான் - எங்கள் தலைவன்.
எம்மட்டு - எவ்வளவு.
எம்மர் - எமர்.
எம்மனை - எம்தாய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:41

எம்மாத்திரம் - எவ்வளவு.
எம்முன் - எம் தமையன்.
எம்மோர் - எம்முடையவர்.
எம்மோன் - எம்முடைய தலைவன்.
எயிறலைத்தல் - சினந்து பல்லைக் கடித்தல்.


எயிறிலி - கதிரவன்.
எயிறுதின்றல் - பற்கடித்தல்.
எயிற்பட்டினம் - நல்லியக் கோடனூர்.
எயிற்றம்பு - அலகம்பு.
எயிற்றி - பாலை நிலப் பெண் : எயின சாதிப் பெண். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:42

எயிற்றுவலி - பல்லீறுவளர்தலால் உண்டாகும் நோவு.
எயினர் - பாலை நில மக்கள் : மறவர் : வேடர்.
எயின்கடன் - பலிக்கடன்.
எயின்சேரி - வேடர் ஊர்.
எய்த - நன்றாக : நிரம்ப.


எய்தல் - அம்பெய்தல் : விடுதல்.
எய்துதல் - அணுகுதல் : அடைதல் : சேர்தல் : பணிதல் : நீங்குதல் : பொருந்துதல் : போதியதாதல்.
எய்த்தல் - இளைத்தல் : மெய்வருந்துதல் : சோம்புதல் : அறிதல் : குறைவுறுதல் : வறுமையடைதல்.
எய்ப்பாடி - வேடர் ஊர்.
எய்ப்பில் வைப்பு - இளைத்த காலத்தில் உதவுவதற்காக எடுத்து வைக்கும் பொருள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:42

எய்ப்போத்து - ஆண் முள்ளம் பன்றி.
எய்ம்மான் - எய்ப்பன்றி.
எரங்காடு - பாழ்நிலம் : பருத்தி விளைவதற்குரிய செழித்த புன்செய் நிலம்.
எரல் - ஒருவகைக் கடற்சிப்பி.
எரிகதிர் - கதிரவன்.


எரிகரும்பு - அடுப்பு விறகு.
எரிகலை - தாய்வயிற்றில் உள்ள ஒரு கலை.
எரிகறி - கண்டற்கறி.
எரிகாசு - காசுக்கட்டி.
எரிகாலி - காட்டாமணக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 2 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum