சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Khan11

தமிழ் அகராதி - " எ "

2 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:47

First topic message reminder :

எ - ஏழென்னும் எண்ணின் குறியீடு; ஓர் வினா எழுத்து
எஃகு - கூர்மை; அறிவு நுட்பம்; உருக்கு; ஆயுதம்; ஆராய்ச்சி செய்; நிமிர்ந்தெழு; நெகிழ்ச்சியுறு; தளர்ந்து அவிழ்; விரல்களால் இழு; ஏறுதல் செய் [எஃகுதல்]
எக்கச் சக்கம் - தாறுமாறு; ஒழுங்கீனம்
எக்கர் - மனல் குன்று; நுண் மணல்; கர்வமுடையவர்; பலர் முன் பேசத்தகாத மொழி
எக்களி - மிக்க மகிழ்ச்சியுறு [எக்களித்தல், எக்களிப்பு]

எக்காளம் - நீண்ட ஊதுகுழல்
எகத்தாளம், எகத்தாளி - அன்னப்பறவை; கவரிமான்; புளிய மரம்
எங்கண் - எவ்விடம்
எங்கள் - வேற்றுமை ஏற்கும் பொழுது 'யாங்கள்' பெறும் உருவம்
எங்கு, எங்கே - எவ்விடம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:48

எற்றல் - எழுப்புதல் : எற்றன் மரம் : எற்றுதல் : துணித்தல்.
எற்றக்கொட்டு - இறைமரக் கொட்டு.
எற்றன்மரம் - நீர் இறைக்கும் மரம்.
எற்றித்தல் - இரங்குதல் : வருந்தல் : பரிதவித்தல்.
எற்றுண்ணல் - எறிபடல்.


எற்றுதல் - அடித்தல் : இரங்குதல் : இல்லாமற் செய்தல் : எழுப்பல் : எறிதல் : குட்டல் : குத்தல் : கொல்லல் : துணித்தல் : முட்டிக் கொள்ளுதல் : மோதுதல் : வெட்டல் : உதைத்தல்.
எற்று நூல் - மரம் அறுக்க நேர்மை காட்டும் நூல் அடையாளம்.
எற்றுந்திரை - கடல் : வீசுந்திரை.
எற்றுள்ளும் - எவற்றுள்ளும்.
எற்றே - ஒரு வியப்பு மொழி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:48

எற்றை - எந்த நாள்.
எற்றோ - எத்தன்மைத்தோ.
எனது - என்னுடையது.
எனவ - என்னுடையவை.
எனல் - என்று சொல்லப்படுதல் : என்று சொல்லற்க : என்று சொல்லுக.


எனா - ஓர் எண்ணிடைச் சொல் : என்று.
எனாது - என்னுடையது : என தென்றல்.
எனினும் - ஆனாலும்.
எனும் - என்கின்ற : சிறிதும்.
எனே - என்ன.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:48

எனை - என்ன : எவ்வளவு.
எனைத்து - எவ்வளவு : யாது : எத்தன்மைத்து : எத்தனை.
எனைத்துணை - எவ்வளவு.
எனைத்தும் - சிறிதும் : எவ்வளவாயினும் : எல்லாம் : முழுதும்.
எனைப்பயம் - யாதுபயன்.


எனைப்பல - எத்தனையோ : பல.
எனையது - எவ்வளவு.
எனைவர் - எத்தனை பேர் : யாவர்.
எனையவன் - எத்தன்மையன் : எவன்.
எனைவன் - யாவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:49

எனையவீரும் - நீவிர் எல்லீரும்.
எனைவேமும், எனைவோமும் - நாம் எல்லேமும்.
எனைவோரும் - யாவரும்.
என்கு - என்று சொல்வேன்.
என்கும் - என்று சொல்வேன்.


என்குவை - என்று கேட்பை.
என்கை - என்று சொல்லுகை.
என்பாக்கு - என்று சொல்லுவோமென்று : என்னும்படி.
என்பாபரணன் - சிவன்.
என்பித்தல் - மெய்ப்பித்தல் : ருசுப்படுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:49

என்பிலது - என்பில்லாத உயிர்.
என்பிலி - புழு.
என்புதின்றி - கழுதைக் குடத்திப் பூண்டு.
என்புருக்கி - எலும்புருக்கி நோய்.
என்மர், என்மனார் - என்ப : என்று சொல்லுவார்கள்.


என்மார் - என்பார்.
என்றல் - என்று சொல்லுதல்.
என்றவன் - கதிரவன் என்று சொல்லப்பட்டவன் : என்று சொன்னவன்.
என்றா - ஓர் எண்ணிடைச் சொல்.
என்றி - என்று சொல்லுகின்றாய் : என்பாய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:49

என்றிய - எதற்காக : எப்படி.
என்றும் பாவம் - ஒரு போதும் இல்லாமையைத் தெரிவிக்கும் அபாவம் : என்றுமின்மை.
என்றூழி - எப்போதும்.
என்னதூஉம் - சிறிதும்.
என்னத்தை - யாதினை.


என்னரும் - யாவரும்.
என்னர் - எத்தன்மையினர் : சிறிதும் : யாவர்.
என்னல் - என்று சொல்லுதல்.
என்னவர் - எவ்வியல்பினர்.
என்னவன் - என்னைச் சேர்ந்தவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:49

என்னவும் - யாவையும்.
என்னன் - எவ்வியல்பினன்.
என்னனோ - யாரோ.
என்னா - என்று சொல்லி.
என்னாங்க - என்னிடத்து.


என்னாதி - என்செயக் கடவாய் : எங்ஙனம் வாழ்கின்றாய்.
என்னுக்கு - எதற்கு.
என்னுங்காட்டில் - என்பதைக் காட்டிலும்.
என்னானும் - எப்படியாவது : என்னாலும் : ஏதாவது : எவ்வளவாவது : எவனும்.
என்னும் - சிறிதும் : யாவும் : எல்லாம் : என்று சொல்லுகின்றது : எப்படியாயினும் : 
என்று சொல்லப்படும்.


என்னோ - என்னே.
என்னோரும் - எத்தன்மையுடையோரும் : யாவரும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by நண்பன் Sun 10 May 2015 - 16:00

தொடருங்கள் ஐயா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:04

எலுவல், எலுவன் - தோழன்; (பெண்பால் - எலுவை)
எவ்வது - எவ்விதம்; எவ்வாறு
எவ்வம் - துன்பம்; தாழ்வு; மானம்; வஞ்சகம்
எவ்வெட்டு - (எட்டு+எட்டு) தனித்தனியே எட்டு
எவண் - எவ்விடம்; எப்படி

எவன் - யாவன் (பெண்பால - எவள்); யாது; யாவை; எவ்வாறு; ஏன்; வியப்பு அல்லது இரக்கம் குறிக்கும் சொல்
எவை - யாவை
எழால் - ஒருவகைப் பறவை; யாழ் என்ற இசைக் கருவி; யாழின் இசை; மனிதக் குரல்
எழில் - அழகு; தோற்றப் பொலிவு; இளமை; உயர்ச்சி; வலிமை; குறிப்புப் பொருள்; சாதுரிய மொழி
எழிலி - மேகம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:04

எழினி - இடுதிரை; போர்வை; ஊறை; சங்க காலத்திருந்த கடையெழு வள்ளல்களில் ஒருவன்
எழு - தூண்; கதவின் குறுக்கே அடைக்கும் மரம்; ஒரு வகைப் போர்க் கருவி; மேலுயர்தல் செய்; எழுந்திரு; தோன்று; புறப்படு; மிருதல் செய்; வளர்ச்சியுறு; மனக்கிளர்ச்சி கொள்; துயில் நீங்கு; உயிர் பெறு; பரவு; தொடங்கு [எழுதல், எழல், எழுச்சி]
எழுந்ததிகாரம் - எழுத்திலக்கணம்
எழுத்தாணி - பனை ஓலையில் எழுதுதற்குரிய இருப்புக் கருவி
எழுத்தியல் - எழுத்திலக்கணப் பகுதி

எழுத்து - அட்சரம்; எழுதிய கடிதம்; இலக்கணம்; கையெழுத்து; கல்வி; எழுதிய சித்திரம்; கைரேகை
எழுது - எழுத்து எழுது; சித்திரம் எழுது; நூலியற்று; விதியாக அமை; அழுத்தமாகப் பதி [எழுதுதல்]
எழுந்திரு - எழுதல் செய் [எழுந்திருத்தல்]
எழுப்பு - எழச் செய்; துயிலெழச் செய்; ஒலியெழச் செய் [எழுப்புதல்]
எழுவாய் - உற்பத்தி; முதல்; (இலக்கணம்) முதல் வேற்றுமை; கருத்தா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:05

எள் - ஒருவகைச் செடி; நிந்தை
எள்கு - இகழ்தல் செய்; அஞ்சுதல் செய்; ஏமாற்று; நாணுதல் செய்; வருந்து [எள்குதல்]
எள்ளு - இகழ்ச்சி செய்; அவமதி; ஒப்பாகு [எள்ளுதல், எள்ளல்]
எள்ளுநர் - இகழ்பவர்
எளிது - சுலபமானது; அற்பமானது 

எளிமை - சுலபம்; தாழ்மை; வலிமையின்மை; வறுமை; அடிமை [எளியன்]
எளிவரல் - சுலபமாதல்; இழிவடைதல்
எற்று - உதைத்தல்; தாக்குதல்; எத்தன்மையுடையது; வியப்பு அல்லது இரக்கம் காட்டும் குறிப்பு மொழி; உதைத்தல் செய்; மோது; கொல்; நீக்கு; (நூல்) அறு; நீங்கு; இரக்கம் கொள் [எற்றுதல்]
எற்றைக்கும் - எக்காலத்தும்
எறி - வீசிப்போடு; வெட்டு; அடித்தல் செய்; முறித்தல் செய்; அழித்தல் செய்; ஒதுக்கித் தள்ளு; கொள்ளையிடு; பொழிதல் செய்; பாய்ந்தெடு [எறிதல்]; வீச்சு; வீசுதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:05

எறும்பி - யானை
எறும்பு - சிறு பூச்சி
எறுழ் - வலிமை; தூண்; குண்டாந்தடி; ஒருவகை மரம்
எறுழ்வலி - மிக்க வலிமை
என் - ஏன்; எது; வேற்றுமை ஏற்கும் பொழுது 'யான்' அடையும் உருவம்; ஒரு வினை விகுதி

என்ப - என்று சொல்லப்படுபவை; ஓர் அசைச் சொல்
என்பு - எலும்பு; உடம்பு; புல்
என்றால் - என்று சொன்னால்; அப்படி ஆனால்
என்றாலும் - ஆயினும்
என்று - எனச் சொல்லி; இணைப்பு இடைச் சொல்; ஓர் அசைச் சொல்; எந்த நாள்; சூரியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:05

என்றும் - எப்பொழுதும்; ஒரு நாளும்
என்றூழ் - சூரியன்; வெயில்; கோடைக் காலம்
என்றைக்கும் - எக்காலத்தும்; ஒரு நாளும்
என்ன - எது; என்ன பயன்; ஓர் உவம உருபு
என்னணம் - எவ்வாறு

என்னதும் - சிறிதும்
என்னுதல் - என்று சொல்லுதல்
என்னே - என்ன; வியப்பு அல்லது இரக்கம் காட்டும் குறிப்பிடைச் சொல்
என்னை - என் தாய்; என் தந்தை; என் தலைவன்; யாது
என - ஓர் உவம உருபு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:05

எனின் - என்று சொன்னால்
எனைத்தும் - முழுதும்
எனையதும் - சிறிதும்
எய்துதல் - எறிதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:06

எஃகம் - கூர்மை : நுதி : சக்கரம் : ஆயுதம் : வேல் : வாள் : சூலம் : எறிபடை.
எஃகல் - எஃகுதல்.
எஃகுக்கோல் - பஞ்சு கொட்டும் வில்.
எஃகுச்செவி - நுனித்தறியுஞ் செவி.
எஃகுதல் - அவிழ்தல் : உதைந்தேறுதல் : எட்டுதல் : எதிர்க்குதல் : தாழ்ந்தெழும்பல் : நீளல் : நெகிழ்தல் : நொய்தாக்கல் : பஞ்சு கொட்டல் : பஞ்சு பறித்தல்.


எஃகுபடுதல் - இளகின நிலையை அடைதல்.
எஃகுறுதல் - அறுக்கப்படுதல்.
எகத்தாளி - பரிகாசம்.
எகனை - எதுகை : பொருத்தம்.
எகிற்கொழும்பு - பல்லீற்றின் வீக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:06

எகினப்பாகன் - நான்முகன்.
எகினன் - நான்முகன் : நாய்.
எகின் - எகினம் : புளியமரம் : அழிஞ்சின மரம்.
எகுன்று - குன்றிக் கொடி.
எக்கணும் - எவ்விடமும்.


எக்கச்சக்கம் - தாறுமாறு : ஒழுங்கின்மை : இசகுபிசகு.
எக்கமத்தளி - ஒரு வகை முழவு.
எக்கரணம், எக்கரவம் - எழுத்தின் உரப்பு ஓசை.
எக்கல் - எட்டல் : ஏறுதல் : குவிக்கப்படுதல் : குவித்தல் : சொரிதல் : பதித்தல் : 
பொருதல் : வயிற்றையுள்ளிழுத்தல்.
எக்கழுத்தம், எக்கழுத்தல் - இறுமாப்பு : ஏக்கழுத்தம் என்பதன் குறுக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:06

எக்களிப்பு - மிகுமகிழ்ச்சி.
எக்கனம் - அன்னம் : கவரிமா : நாய் : நீர்நாய்.
எக்காளை - ஒரு கஞ்சக் கருவி : கோணக் கொம்பு.
எக்கி - நீர் முதலியன வீசுங்கருவி.
எக்கியம் - வேள்வி : துவாபரயுகம்.


எக்கியோபவீதம் - பூணூல்.
எக்கு - எக்கென்னேவல்.
எக்குதல் - குவிதல் : மிகைச் செல்லுதல் : ஊடுருவிச் செல்லுதல் : உள்ளிழுத்தல் : மேலே செல்ல வீசுதல் : எட்டுதல்.
எக்கே - வருத்தக் குறிப்பு.
எஙன் - எப்படி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:06

எங்கணா - எங்குள்ளாய் : எங்கணாய்.
எங்கித்தை, எங்கு, எங்குத்தை - எவ்விடம்.
எசப்புச் செலவு - தரகு கொடுத்தற்குப் பிடிக்குஞ் செலவு.
எசமாட்டி - குடும்பத் தலைவி.
எசம் - நரம்பு.


எசர் - உலைநீர்.
எசுர்வேதம் - இரண்டாம் வேதம் : எசு.
எசோவதி - எட்டுத் திக்குப் பாலகர்களுள்ளே ஈசானன் இருக்கும் மகா மேருவின் கொடுமுடி.
எச்சமிடுதல் - மலங்கழித்தல்.
எச்சரிக்கை, எச்சரிப்பு - முன்னறிவிப்பு : எச்சரித்தல் : ஒருவகைப் பாட்டு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:07

எச்சவனுமானம் - காரியங் கொண்டு காரணம் அறிதல் : அஃதாவது ஆற்றில் நீர்வரக் கண்டவன் மலைக்கண் மழையுண்டென அறிதல்.
எச்சவாய் - குதம் : மலவாய் : எருவாய்.
எச்சவுரை - மேற்கோள் காட்டிச் சித்தாந்தப்படுத்தி உரைப்பது.
எச்சன் - வேள்வித் தலைவன் : தீக்கடவுள் : திருமால்.
எச்சிலன் - உலோபி.


எச்சிலார் - எச்சிலுடையவர் : இழிந்தோர்.
எச்சிற்கல்லை - எச்சில் இலை.
எச்சிற்படுத்தல் - புண்படுத்தல் : கன்னிமை கெடுத்தல்.
எச்சிப்பேய் - ஒரு பேய் : பெருந் தீனிக்காரன்.
எச்சு - உயர்வு : உயர்ந்த ஓசை : குறைவு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:07

எச்சணி - சொல்லலங்கார வகையுள் ஒன்று.
எஞ்சலார் - புதியவர்.
எஞ்சலித்தல் - குறைவு செய்தல்.
எஞ்சி நிற்றல் - குறைந்து நிற்றல் : தொக்கு நிற்றல்.
எஞ்சிய சொல்லின் எய்தக்கூறல் - நூல் உத்திகள் முப்பத்திரண்டினுள் ஒன்று : அது : சொல்லாது விடப்பட்டவைக்குச் சொல்லியதனால் இலக்கணம் பொருந்தச் சொல்லுதல்.


எஞ்சுதல் - எஞ்சுல் : மிஞ்சுதல் : குறைதல் : கெடுதல் : ஒழிதல் : தொக்கு நிற்றல் : கடத்தல் : செய்யா தொழிதல்.
எஞ்ஞம் - எக்கியம் : ஓமம் : யாகம் : வேள்வி.
எடாதவெடுப்பு - செய்ய முடியாத காரியம் : அரிய செயல்.
எடார் - மைதானம் : வெளி நிலம் : பேரிடம்.
எடுகூலி - சுமைகூலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:07

எடுத்த எடுப்பில் - தொடக்கத்திலேயே.
எடுத்தபடி - முன் ஆயத்தமின்றி : உடனே.
எடுத்த மொழியின் எய்தவைத்தல் - நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று : அதுதான் சொல்லும் இலக்கணம் : தான் எடுத்துக் காட்டிய சொற்களுக்கே பொருந்த வைத்தல்.
எடுத்தலளவை - நிறுத்தலளவை.
எடுத்தலோசை - உயர்த்திக் கூறும் ஓசை.


எடுத்தன் - பொதிமாடு : காளை மாடு.
எடுத்தாட்சி - எடுத்தாளுதல்.
எடுத்தாளுதல் - கைக் கொண்டு வழங்குதல்.
எடுத்தியல் கிளவி - திருட்டாந்தம்.
எடுத்துக்கட்டி - கைப்பிடிச்சுவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:07

எடுத்துக்கட்டு - கட்டுக்கதை : பொய் : கற்பிதம் : பின்னின மயிரைச் சுருட்டிக் கட்டுதல்.
எடுத்துக்காட்டுதல் - நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று : அது தான் சொல்லும் இலக்கணத்திற்றானே இலக்கியத்தை எடுத்துக் காட்டுதல்.
எடுத்துக்கைநீட்டுதல் - கைத் தொண்டு செய்தல்.
எடுத்துக் கொள்ளல் - ஏற்றுக் கொள்ளல் : தனதாக்கிக் கொள்ளல் : சுவீகாரங் கொள்ளுதல் : தூக்கிக் கொள்ளுதல் : மரணத்தால் கடவுள் தம்மிடம் அழைத்துக் கொள்ளுதல்.
எடுத்துக்கோள்வரி - கையறவெய்தி வீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக்
கொள்ளும்படி நடிக்கும் நடம்.


எடுத்துச் செலவு - படையெடுத்துச் செல்லுகை.
எடுத்துச் சொல்லுதல் - சிறப்பித்துக் கூறுதல் : விளக்கமாகக் கூறுதல்.
எடுத்துப்போடுதல் - நீக்குதல் : திடுக்கிடச் செய்தல்.
எடுத்துமொழிதல் - விளங்கச் சொல்லுதல்.
எடுத்தெறிதல் - பொருட்படுத்தாதிருத்தல் : மதிப்பின்றி நடத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:09

எடுத்தேத்து - எடுத்துப் புகழ்தல் : புகழ்ச்சி.
எடுத்தேறு - எடுத்தெறிதல்.
எடுத்தேற்றம் - குறிப்பின்மை : இணக்கமின்றியிருப்பது : இல்லாததைப் பேசுதல் : இடுவந்தி.
எடுத்தேற்றி - இலக்கணமின்றியிருப்பது.
எடுத்தோத்து - எடுத்தோதுவது : எடுத்துக் கூறும் விதி.


எடுபடுதல் - நீக்கப்படுதல் : நிலைபெயர்தல் : அதிர்தல் : விற்றழித்தல் : கெடுதல்.
எடுபாடு - குலைவு : செல்வாக்கு : நிலையின்மை : ஆடம்பரம்.
எடுபிடி - முயற்சி : விருது.
எடுப்பார்கைப்பிள்ளை - யாவருக்கும் வசப்படக் கூடியவன் : சூதறியாதவன்.
எடுப்புச்சாய்ப்பு - உயர்வு தாழ்வு : ஒப்புரவான நடை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:09

எடுப்புதல் - எழுப்புதல்.
எடுப்பெடுத்தல் - சூழ்ச்சியை மேற்கொள்ளுதல் : படையெடுத்துப் பொருதல் : அரியதை முயலுதல் : கருவங் கொள்ளுதல்.
எடுவுதல் - எடுத்தல்.
எடைக்கட்டு - நிறுக்கப்படும் பொருளுக்கு ஆதாரக் கலத்தின் கழிவு நிறை : எடை கட்டுதல்.
எட்கசி, எட்கசிவு - எள்ளுண்டை.


எட்கிடை - எள்ளுக்கிடத்தற்கு வேண்டிய இடம்.
எட்குக்குழாம் - கரடிக் கூட்டம்.
எட்கோது - எள்ளுக்காய்த் தோல்.
எட்சத்து - எண்ணெய்.
எட்சி - உதயம் : எழுச்சி. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:09

எட்சினி - குபேரன் மனைவி : ஒரு பெண்.
எட்டடிப் பறவை - சிம்புள்.
எட்டமன் - எட்டயபுரத்தரசர்களின் பட்டப் பெயர்.
எட்டம் - தொலைவு : நீளம்.
எட்டர் - அரசனுக்கு நாழிகைக் கணக்குக் கூறும் மங்கலப் பாடகர்.


எட்டல் - எட்டுதல் : தொடுதல்.
எட்டன் - எட்டமன் : மூடன் : அறிவிலான்.
எட்டாக்கை - தொலை.
எட்டாரச் சக்கரம் - மிறைக்கவி.
எட்டிகம் - ஒரு குருவி : சீந்திற் கொடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 4 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum