சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Khan11

தமிழ் அகராதி - " எ "

2 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Apr 2015 - 12:47

First topic message reminder :

எ - ஏழென்னும் எண்ணின் குறியீடு; ஓர் வினா எழுத்து
எஃகு - கூர்மை; அறிவு நுட்பம்; உருக்கு; ஆயுதம்; ஆராய்ச்சி செய்; நிமிர்ந்தெழு; நெகிழ்ச்சியுறு; தளர்ந்து அவிழ்; விரல்களால் இழு; ஏறுதல் செய் [எஃகுதல்]
எக்கச் சக்கம் - தாறுமாறு; ஒழுங்கீனம்
எக்கர் - மனல் குன்று; நுண் மணல்; கர்வமுடையவர்; பலர் முன் பேசத்தகாத மொழி
எக்களி - மிக்க மகிழ்ச்சியுறு [எக்களித்தல், எக்களிப்பு]

எக்காளம் - நீண்ட ஊதுகுழல்
எகத்தாளம், எகத்தாளி - அன்னப்பறவை; கவரிமான்; புளிய மரம்
எங்கண் - எவ்விடம்
எங்கள் - வேற்றுமை ஏற்கும் பொழுது 'யாங்கள்' பெறும் உருவம்
எங்கு, எங்கே - எவ்விடம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:42

எரிகுடல் - எரிவயிறு : மிகுபசி.
எரிகுடலன் - மிகுந்த பசியையுடையவன்.
எரிகும்வாயு - வயிற்று நோய் வகை.
எரிகுன்மம் - ஒரு நோய்.
எரிகொள்ளி - கொள்ளிக்கட்டை : கடைக்கொள்ளி.


எரிக்கொடி - நெருப்பின் கொழுந்து : சோதிக் கொடி : முடக்கொற்றான்.
எரிசனம் - நிரயத்திருப்போர்.
எரிசினம் - கடுங்கோபம்.
எரிசுடர் - மிகுந்தவொளி : தீ : விளக்கு.
எரிச்சேறி - எரிகரி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:42

எரிதயிலம் - எரித்தெடுக்கும் தைலம்.
எரிதல் - அழற்றல் : சினங்கொள்ளல் : சுவாசித்தல் : நெருப்பிலே வேகுதல் : ஒளிவிடுதல்.
எரிதூவுதல் - தீப்பற்றுதல்.
எரித்தோன் - தீயாற் கொளுத்தியவன்.
எரிநகை - வெட்சிமலர்.


எரிநரகம் - நரகங்களில் ஒரு வகை.
எரிநாள் - கார்த்திகை.
எரிபடுவன் - ஒரு நோய் : பிளவை.
எரிபிடாரி - எரிச்சலுடையவள் : துர்க்கை.
எரிபுழு - கம்பளிப் பூச்சி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:42

எரிபொத்தல் - அழலை மூட்டுதல்.
எரிபொழுது - மாலைவேளை : செவ்வானப் பொழுது.
எரிப்பூ - எரிபோலும் நிறமுள்ள பூ.
எரிமணி - ஒளியுள்ள மணி : மாணிக்க மணி.
எரிமலர் - இருக்குமலர் : செந்தாமரை.


எரிமுகன் - அக்கினிமுகாசுரன்.
எரிமுகி - சேங்கொட்டை.
எரியல் - எரிவு : ஒளிவிடுகை : எரிந்தது.
எரியவிழித்தல் - சினத்தோடு பார்த்தல்.
எரியாடி - சிவபிரான். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:43

எரியூட்டுதல் - தீக்கொளுத்துதல்.
எரியோம்புதல் - வேள்வி செய்தல்.
எரிவட்டம் - ஒரு நகரம்.
எரிவந்தம் - எரிச்சல் நோய் : சினம்.
எரிவனம் - சுடுகாடு.


எரிவிழித்தல் - தீக்கண்ணாற் பார்த்தல் : சினந்து பார்த்தல்.
எரிவிளக்குறுத்தல் - நடைவிளக்கெரித்துத் தண்டித்தல்.
எருக்கம் - எருக்கம் பூமாலை : எருக்குச் செடி.
எருக்கலை - எருக்கஞ் செடி.
எருக்கழித்துக் கொடுத்தல் - வைக்கோலில் சாணியிட்டுக் கொடுத்து மாட்டின் விற்பனையை உறுதிப்படுத்துதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:43

எருக்களம் - எருவிடுமிடம்.
எருக்குதல் - வருந்துதல் : வெட்டுதல் : அடித்தல் : அழித்தல் : கொல்லுதல் : எருக்கல் : சுமத்துதல்.
எருக்குரல் - தாக்குதலால் உண்டாகும் ஒலி.
எருச்சாட்டி - எருப்பட்ட நிலம்.
எருதடித்தல் - உழுதல் : சூடடித்தல்.


எருதுகட்டி - சல்லிக்கட்டில் எருத்தை மடக்குவோன்.
எருத்தங்கோட்டல் - கழுத்தைச் சாய்த்தல்.
எருத்தன் - காளைபோல் வலியவன்.
எருத்து - எருத்தம்.
எருத்துக்காளை - இளவெருது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:43

எருத்துத்திமில் - விடைமுரிப்பு : மாட்டின் முசுப்பு.
எருத்துப்புரை - மாட்டுக் கொட்டில்.
எருத்துமாடு - காளை : பொதிமாடு.
எருத்துவாலன் - ஒரு குருவி.
எருந்தி, எருந்து - இப்பி : கிளிஞ்சில்.


எருந்து - உரல்.
எருமணம் - செங்குவளை : சாணி நாற்றம்.
எருமுட்டை - வரட்டி.
எருமைக்கப்பல் - புகையிலை வகை.
எருமைக்கற்றாழை - ஒரு வகைக் கற்றாழை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:43

எருமைக் குழுவி - எருமைக் கன்று.
எருமைச்சுறா - ஒருவகை மீன்.
எருமைத்தக்காளி - சீமைத் தக்காளி.
எருமைநல்லேறு - எருமைக் கடா.
எருமைநாகு - எருமைப் பெண் கன்று.


எருமைப்புனிற்றா - ஈன்றணிமையையுடைய பெண் எருமை.
எருமைமறம் - வீரன் ஒருவன் தன்படை முதுகிடவும் பகைவர் படையைத் தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை மறப்போர்.
எருமை முல்லை - ஒருவகை முல்லை.
எருமை முன்னை - ஒரு மரம்.
எருமையூர்தி - இயமன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:44

எருவாரம் - எரு உரம் : இட்டதற்குக் கொடுக்கும் தானியப் பங்கு.
எருவிடுதல் - எருப்போடுதல்.
எலா - நண்பினரை விளிக்கும் விளிப்பெயர்.
எலித்திசை - வடமேற்கு.
எலித்துருமம் - தான்றி.


எலித்துன் - எலி தோண்டிய பொந்து.
எலிப்பகை, எலிப்புலி - பூனை.
எலிப்பயல் - சிறு பையன்.
எலிமயிர்ப் போர்வை - எலிமயிராற் செய்யப்பட்ட போர்வைச் சீலை.
எலியளை - எலிவளை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:44

எலியாலங்காய் - காட்டாமணக்கு விதை.
எலியோட்டி - குருக்குப் பூண்டு.
எலு - கரடி : பிஞ்சு : தோழமை.
எலும்பி - ஒரு மரம் : எலும்பு தோன்ற மெலிந்தவள் : காட்டு மஞ்சரி.
எலும்பிலி - புழு முதலியன.


எலும்புக்கூடு - கங்காளம்.
எலும்புருக்கி - கயரோகம் : கருப்ப மேகம்.
எலுவன் - தோழன்.
எலுவை - தோழி.
எல்ல - எல்லாம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:44

எல்லம் - இஞ்சி.
எல்லரி - கைமணி : சல்லியென்னும் வாத்தியம்.
எல்லவரும் - எல்லாரும்.
எல்லவர் - தமக்கும் : எல்லாருக்கும்.
எல்லா - தோழியை விளிக்கும் முன்னிலைப் பெயர் : கெழுதகைப் பொதுச் சொல்.


எல்லார் - தேவர்.
எல்லிப்பகை - கதிரவன்.
எல்லிமனை - தாமரை.
எல்லியறிவன் - கோழிச்சேவல்.
எல்லியன் - எல்லிநாதன் : ஆதவன் : மன்மதன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:44

எல்லிருள் - விடியற்காலத்திருள்.
எல்லினான் - கதிரவன்.
எல்லு - கதிரவன் : நாள்.
எல்லே - ஒரு வியப்பிரக்கச் சொல் வெளியே : தோழி முன்னிலைச் சொல்.
எல்லேங்களும் - நாமெல்லோரும்.


எல்லை கடத்தல் - அளவைத் தாண்டுதல்.
எல்லைக் குறிப்பு - எல்லை அடையாள வழி அளவைக் காட்டுங் குறி.
எல்லைகெட்ட நேரம் - தகுதியற்ற சமயம்.
எல்லைத்தீ - ஊழித் தீ : வடவைத் தீ.
எல்லைமால் - நான்கு எல்லை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:44

எல்லைமானம் - எல்லையளவு.
எல்லையின்மை - அளவின்மை.
எல்லோ - ஒரு வியப்பிரக்கச் சொல்.
எல்லோமும் - நாம் எல்லோரும்.
எல்லோரும் - அனைவர்களும்.


எல்லோன் - கதிரவன்.
எல்வளி - பெருங்காற்று.
எல்வை - ஏல்வை : காலம் : நாள்.
எவரும் - எல்லாரும்.
எவர் - யாவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:45

எவர்க்கும் - எல்லாருக்கும் : ஒருவருக்கும்.
எவற்றையும் - எல்லாவற்றையும்.
எவையும் - யாவையும்.
எவ் - எவை.
எவ்வத்தள் - துன்பம் உடையவள்.


எவ்வரும் - யாவரும்.
எவ்வளவு - எம்மட்டு.
எவ்வனம் - இளமை.
எவ்வாய் - எவ்விடம்.
எவ்வாறு - எப்படி : எவ்வழி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:45

எவ்வி - ஒரு வேள்வி.
எவ்வுதல் - உயர்த்தல் : செலுத்துதல்.
எவ்வெத்தேயம் - எந்தெந்த நாடு.
எவ்வெலாம் - எல்லாம் : உள்ளன வெல்லாம்.
எவ்வெவர் - எவரெவர்.


எவ்வெவை - எவையெவை.
எவ்வேழு - ஏழேழு : தனித்தனி ஏழு.
எவ்வை - எந்தங்கை : தமக்கை.
எவ்வையர் - எத்தகையர்.
எழல் - கிளர்ச்சி : உதிக்கை : புறப்படுகை : மேற்பட்டு வருதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:45

எழுவாங்குதல் - தூரப்போதல்.
எழாத்தோள் - முதுகிட்டார் மேல் செல்லாத்தோள்.
எழாநிலை - யானை கட்டுங் கூடம்.
எழிலிய - அழகு பொருந்திய.
எழில்படுத்தல் - அழகு செய்தல்.


எழிற்கை - அழகு பெறக் காட்டுங்கை.
எழுகடல் - உப்புக் கடல் : பாற்கடல் : தயிர்க்கடல் : நெய்க்கடல் : கருப்பஞ்சாற்றுக் கடல் : 
தேன் கடல் : நன்னீர்க் கடல் ஆகிய ஏழு.
எழுகூற்றிருக்கை - சித்திரக் கவி வகையில் ஒன்று : ஒன்று முதல் ஏழு வரையும் எண்கள்
முறையே ஒவ்வொன்றாக ஏறியும் இறங்கியும் வருமாறு கூறப்படும் மிறைக் கவி வகை.
எழுகை - எழும்புகை.
எழுச்சி - இறுமாப்பு : எழுந்து போதல் : எழும்புதல் : ஏறிச் செல்லுதல் : ஒருவகைக் கண்ணோய் : 
ஓங்கியெழும் புகை : காதில் உண்டாகும் ஒரு நோய் : பள்ளியெழுச்சி : பிறத்தல் : மனமுயற்சி : தோற்றம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:45

எழுச்சி பாடுவோன் - அரசர் முதலியோருக்குப் பள்ளியெழுச்சி பாடுவோன்.
எழு ஞாயிறு - கதிரவன் தோற்றம் : ஒரு நோய்.
எழுதகம், எழுதம் - ஓவிய வேலை : தூணின் அடிக்கல் : சிற்ப வேலையில் ஒன்று.
எழுதரங்கம் - ஓவிய அரங்கம்.
எழுதருல் - எழும்புதல்.


எழுதல் - அழுத்துதல் : அழுந்தல் : இடம் விட்டுப் பெயர்தல் : உயர்தல் : உயிர் பெற்றெழும்புதல் : 
ஊக்கங் கொள்ளல் : எழுதுதல் : ஒன்றின் மேற் செல்லல் : தலைமைப்படுதல் : வருதல் : புறப்படுதல் : 
மிகுதல் : தோன்றுதல் : மேற்பட்டு.
எழுதாக்கிளவி - மறை.
எழுதிய - பண்ணிய.
எழுதுகோல் - தூரியக் கோல்.
எழுதுதல் - எழுத்து வரைதல் : இயற்றுதல் : ஓவியம் வரைதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:45

எழுதுபடம் - கிழி.
எழுதுவரிக்கோலம் - மகளிர் ஆகத்து எழுதுங் கோலம் : பத்திக் கீற்று.
எழுத்தலிசை - எழுத்தோசையாகாத முக்கு, வீளை, செருமுதல் முதலியவை.
எழுத்தாநந்தம் - நூற் குற்றங்களுள் ஒன்று : பாடப்படுவோன் பெயரைச் சார்த்தி எழுத்த
பெழப் பாடுவதாகிய செய்யுட் குற்றம்.
எழுத்தாளர் - அறிஞர் : எழுதுவோர்.


எழுத்திலா ஓசை - தனக்கு அறிகுறியாக எழுத்துக்கள் அமையப் பெறாத ஒலி.
எழுத்தின் கிழத்தி - கலைமகள்.
எழுத்துக்கிறுக்கு - உடன்படிக்கை எழுதுகை.
எழுத்துக் குற்றம் - எழுத்திலக்கண வழு.
எழுத்துச் சுருக்கம் - சொல்லின் எழுத்துச் சுருங்குவதற்காக இடையிற் சிறு கோடிட்டு
முதலிறுதி யெழுத்துகளை மட்டும் எழுதுவது : எ - டு, இதன் பொருள் [ இ - ள் ]. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:46

எழுத்துப்படிதல் - கையெழுத்து ஒரு நிலைப்படுதல்.
எழுத்து வேலை - ராயசம் : சீலைத் சித்திரத் தொழில்.
எழுத்தூசி - எழுத்தாணி.
எழுத்தெண்ணிப்படித்தல் - ஒன்றும் விடாது படித்தல் : நன்றாகப் படித்தல்.
எழுநா - நெருப்பு.


எழுநாமித்திரன் - காற்று.
எழுநிலைமாடம் - ஏழடுக்கு மாளிகை.
எழுந்தபடி - நிலைத்தபடி : நேரிட்ட படி.
எழுந்தருளு நாயகர் - உற்சவ மூர்த்தி.
எழுந்தருள்படி - சாமி புறப்பாடு : பெரியோர் வருகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:46

எழுந்திருத்தல் - இருக்கையை விட்டு எழுதல்.
எழுந்திருப்பு - எழும்புதல்.
எழுந்தேற்றம் - இறுமாப்பு : விழா : பெருமை : எழுந்தமானம்.
எழுபவம் - எழுவகைப் பிறவி : ஏழு பிறப்பு.
எழுபோது - விடியற்காலம்.


எழுப்படை - எழுவாயுதம்.
எழுப்பம் - எழுகை : கிளர்ச்சி.
எழுப்பிவிடுதல் - முயற்சியுண்டாக்குதல்.
எழுப்புதல் - எழும்பச் செய்தல் : துயில் எழுப்புதல் : உயிர்பெற்றெழச் செய்தல் : ஒலியெழுப்புதல் : 
ஊக்கம் : உண்டாக்குதல் : கலகம் முதலியன மூட்டுதல்.
எழுமதம் - நூலுக்குரிய எழுவகைக் கொள்கைகள் அவை : உடன்படல் : மறுத்தல் : பிறர் தம்மதம் மேற்கொண்டு களைதல் : தான் ஒன்றினை நாட்டி அதனை வருமிடந்தேறும் நிலை நிறுத்தல் : இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு : பிறர் நுற்குற்றங் காட்டல் : பிற மதத்தைக் கொள்ளல் என்பன.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:46

எழுமலை - கதிரவன் தோன்றும் மலை.
எழுமுகனை - தொடக்கம்.
எழுமுடி - வெல்லப்பட்ட ஏழரசர் முடியாற் செய்த சேரன் மாலை.
எழுமுனிவர் - அத்திரி : குற்சன் : வசிட்டன் : பிருகு : கௌதமன் : காசிபன் : அங்கிரா ஆகியோர்.
எழுமை - ஏழ்பிறப்பு : ஏழ்வகை உயர்ச்சி.


எழுவகை அளவை - நிறுத்தளத்தல் : பெய்தளத்தல் : சார்த்தியளத்தல் : நீட்டியளத்தல் : தெறித்தளத்தல் : 
தேங்கமுகத்தளத்தல் : எண்ணியளத்தல்.
எழுவான் - கிழக்குத் திக்கு.
எழுவி - எழுப்பி.
எழுவுதல் - எழச்செய்தல் : ஓசை யெழுப்புதல்.
எளிஞர் - எளியவர் : செல்வம் முதலியன குறைந்தவர் : நல்ல காலமில்லாதவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:46

எளிதரவு - தாழ்மை : வறுமை.
எளித்தல் - தலைவனை எளியவனாகக் கூறுதல்.
எளியர் - வறுமையாளர் : வலியிலார் : அறிவில்லார் : பெறுதற்கெளியார்.
எளிவந்தது - எளிதிற் கிடைத்தது.
எளிவருதல் - எளிதிற் கிடைத்தல் : இழிவடைதல்.


எளிவு - எளிவரவு.
எள்க - அஞ்ச.
எள்கல், எள்குதல் - இகழ்தல் : கூசுதல்.
எள்ள - உவம உருபு.
எள்ளல் - இகழ்ச்சி : தள்ளல் : நகைத்தல் : நிந்தை செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:47

எள்ளளவும் - சிறிதளவும்.
எள்ளற்பாடு - இகழ்ச்சி : நிந்தை : நகைப்பு.
எள்ளிடை - எள்ளளவு.
எள்ளுச்சாதம் - எள்ளோதனம்.
எள்ளுதல் - இகழ்தல் : ஏய்த்தல் : அஞ்சுதல் : கூசுதல் : வருந்துதல்.


எள்ளுநர் - இகழ்பவர்.
எள்ளுரை - இகழ்ச்சியுரை.
எள்ளோரை - சிற்றுண்டி வகை : சித்திரான்னவகை.
எறட்டுதல் - வீசி இறைத்தல்.
எறிகாலி - காலால் எறியும் பசு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:47

எறிகால் - பெருங்காற்று.
எறிகுறுதல் - வெட்டுதல்.
எறிதரல் - எறிதல்.
எறிதல் - அடித்தல் : அறுத்தல் : உதைத்தல் : ஊறுபடுத்தல் : கல் முதலியவற்றை யெறிதல் : குத்தல் : தட்டல் : தள்ளல் : திரையெறிதல் : நீக்கல் : நுகர்வித்தல் : முறித்தல் : மோதுதல் : வெட்டல் : வீசல் : வெல்லுதல் : எற்றல் : துள்ளுதல் : இட்டமைத்தல் : கொள்ளையிடுதல்.
எறித்தல் - ஒளிவீசுதல் : தைத்தல் : உறைத்தல் : பரத்தல்.


எறிபடுதல் - ஒதுக்கப்படுதல் : உதைபடுதல்.
எறிபடை - கைவிடுபடை.
எறிபாவாடை - தெய்வங்களுக்கு முன்னும், பெரியோர்களுக்கு முன்னும் வீசும் பாவாடை விருது.
எறிபுனம் - வெட்டிச் சுட்ட கொல்லை நிலம்.
எறிப்ப - விளங்க : வீச : எறிக்க.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:48

எறிப்பு - ஒளி : ஒளி செய்தல் : கடு வெயில்.
எறிமணி - சேமக் கலம் : சேகண்டி.
எறிமுத்து - சிறிய அம்மை.
எறியாயுதம் - எறி படை.
எறியால் - ஒரு வகை மீன்.


எறியீட்டி - எறிவல்லையம்.
எறியுப்பு - கல்லுப்பு.
எறிவ - எறியப்படுவன.
எறிவல்லையம் - ஆழி : உருளை.
எறிவு - எறிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:48

எறிவேல் - எறியீட்டி.
எறுழம் - எறுழ் : எறுழம்பூ.
எறுழி - காட்டுப் பன்றி.
எறுழ்வலி - மிக்கவலி.
எற்செய்வான் - ஞாயிறு : கதிரவன்.


எற்படல் - கதிரவன் தோன்றல்.
எற்பாடு - காலை : பிற்பகல்.
எற்பு - எலும்பு : என்பு.
எற்புச் சட்டகம் - உடல்.
எற்றம் - மனத்துணிவு.


__
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " எ "  - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " எ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum