சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 18 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
ராகவா
dharuman
சுறா
கவிப்புயல் இனியவன்
ahmad78
கமாலுதீன்
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
16 posters

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 4 May 2015 - 7:53

First topic message reminder :

வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Tue 26 May 2015 - 17:09

*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:வஅலைக்கும் வஸ்ஸலாம். அல்ஹம்துலில்லாஹ், நலம். தாங்களின் நலத்திற்கும் வாழ்த்துக்கள். இந்த வாரம் ரொம்ப பிஸி. நிறைய வேலை. அதனால்தான் சேனைக்கு வர இயலவில்லை.

 ம் நல்லது கண்டிபாக நேரம் கிடைக்கும் போது வருவீர்கள் என்று தெரியும் இருந்தும் உங்களை சேனையில் பார்காதது வருத்தமே!
தங்களது அன்பில் உளம் மகிழ்கிறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 May 2015 - 17:11

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:சேனையின் நுழைவாயில். - Page 18 1-92
என்னது? 

பெண்   பார்க்க போட்டோ  போடச்சொல்லி யாரேனும் சொன்னார்களோ?

காமெடிப்பீசு  கூட்டணி

 யாரை சொன்னீர்கள் பாஸ்
யாரையோ சொன்னேன் இப்போ அது எதுக்கு..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 26 May 2015 - 17:13

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:சேனையின் நுழைவாயில். - Page 18 1-92
என்னது? 

பெண்   பார்க்க போட்டோ  போடச்சொல்லி யாரேனும் சொன்னார்களோ?

காமெடிப்பீசு  கூட்டணி

 யாரை சொன்னீர்கள் பாஸ்
யாரையோ சொன்னேன் இப்போ அது எதுக்கு..

 எனக்கு புரிந்து விட்டது பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 26 May 2015 - 17:15

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:வஅலைக்கும் வஸ்ஸலாம். அல்ஹம்துலில்லாஹ், நலம். தாங்களின் நலத்திற்கும் வாழ்த்துக்கள். இந்த வாரம் ரொம்ப பிஸி. நிறைய வேலை. அதனால்தான் சேனைக்கு வர இயலவில்லை.

 ம் நல்லது கண்டிபாக நேரம் கிடைக்கும் போது வருவீர்கள் என்று தெரியும் இருந்தும் உங்களை சேனையில் பார்காதது வருத்தமே!
தங்களது அன்பில் உளம் மகிழ்கிறேன்.

 இன்ஷா அல்லாஹ் என்றும் இதே அன்புடன் நட்பு தொடர எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Tue 26 May 2015 - 17:18

Nisha wrote:சேனையின் நுழைவாயில். - Page 18 1-92
என்னது? 

பெண்   பார்க்க போட்டோ  போடச்சொல்லி யாரேனும் சொன்னார்களோ?
நண்பர் சம்ஸ் அவர்களா? அன்பு நண்பரே, இதுவரை உங்கள் முகம் பார்க்காமலே அகத்தின் அன்பால் நட்புக்கொண்டேன். இப்போது தான் முதல் முறை உங்கள் முகம் பார்க்கிறேன். உங்கள் அகத்தின் அழகையும் முகத்தில் காண்கிறேன். சாந்தமும் சந்தோஷமும் கலந்த ஒரு பிரகாசம் தெரிகிறது. மிக்க மகிழ்ச்சி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 26 May 2015 - 17:27

கமாலுதீன் wrote:
Nisha wrote:சேனையின் நுழைவாயில். - Page 18 1-92
என்னது? 

பெண்   பார்க்க போட்டோ  போடச்சொல்லி யாரேனும் சொன்னார்களோ?
நண்பர் சம்ஸ் அவர்களா? அன்பு நண்பரே, இதுவரை உங்கள் முகம் பார்க்காமலே அகத்தின் அன்பால் நட்புக்கொண்டேன். இப்போது தான் முதல் முறை உங்கள் முகம் பார்க்கிறேன். உங்கள் அகத்தின் அழகையும் முகத்தில் காண்கிறேன். சாந்தமும் சந்தோஷமும் கலந்த ஒரு பிரகாசம் தெரிகிறது. மிக்க மகிழ்ச்சி.

நன்றி சார் தங்களின் மகிழ்ச்சியான வார்த்தையில் மகிழ்கிறேன் நானும். முத்தம் இந்த புகைப்படம் மூன்று வருடங்களுக்க முன் எடுத்த படம் இப்போ சற்று வித்தியாசம்.

சேனையின் நுழைவாயில். - Page 18 11034302_446484858848257_2808947845999453696_n
சேனையின் நுழைவாயில். - Page 18 10403438_401816663315077_3243667152047858780_n


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 May 2015 - 17:50

இது நீங்களா சம்ஸ் மாஷா அல்லாஹ்
ஆசம் அம்லா மாதிரி சும்மா தகதகன்னு மின்றீங்களே
அழகாய் இருக்கிறாய் நண்பா முத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 26 May 2015 - 17:54

நண்பன் wrote:இது நீங்களா சம்ஸ் மாஷா அல்லாஹ்
ஆசம் அம்லா மாதிரி சும்மா தகதகன்னு மின்றீங்களே
அழகாய் இருக்கிறாய் நண்பா முத்தம்

நன்றி நண்பா முதன் முறையாக என்னை பார்க்கீறீர்கள் அல்லவா அதனால் நான் அழகாய் தெரிகிறேன். முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 26 May 2015 - 18:23

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இது நீங்களா சம்ஸ் மாஷா அல்லாஹ்
ஆசம் அம்லா மாதிரி சும்மா தகதகன்னு மின்றீங்களே
அழகாய் இருக்கிறாய் நண்பா முத்தம்

நன்றி நண்பா முதன் முறையாக என்னை பார்க்கீறீர்கள் அல்லவா அதனால் நான் அழகாய் தெரிகிறேன். முத்தம்
குதூகலம் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 May 2015 - 21:04

கமாலுதீன் wrote:
Nisha wrote:சேனையின் நுழைவாயில். - Page 18 1-92
என்னது? 

பெண்   பார்க்க போட்டோ  போடச்சொல்லி யாரேனும் சொன்னார்களோ?
நண்பர் சம்ஸ் அவர்களா? அன்பு நண்பரே, இதுவரை உங்கள் முகம் பார்க்காமலே அகத்தின் அன்பால் நட்புக்கொண்டேன். இப்போது தான் முதல் முறை உங்கள் முகம் பார்க்கிறேன். உங்கள் அகத்தின் அழகையும் முகத்தில் காண்கிறேன். சாந்தமும் சந்தோஷமும் கலந்த ஒரு பிரகாசம் தெரிகிறது. மிக்க மகிழ்ச்சி.

அதெல்லாம் சரி!

முன்னாடி நிற்பவரை பற்றி சொன்னதை கேட்டு பின்னாடி நிற்கும் ஒருவர் வில்லன் கணக்கா கைவிரலை  நீட்டி உங்களை  மிரட்டுகின்றாரே கமாலுதீன். அவரை பத்தி என்னா நினைத்தீர்களாம்?

அவர் தான் சேனையின் ஒரிஜினல் வில்லாதி வில்லனாக்கும்.  ஹாஹா! பார்த்து நடந்துக்கங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 26 May 2015 - 21:04

நண்பன் wrote:இது நீங்களா சம்ஸ் மாஷா அல்லாஹ்
ஆசம் அம்லா மாதிரி சும்மா தகதகன்னு மின்றீங்களே
அழகாய் இருக்கிறாய் நண்பா முத்தம்

உங்க குசும்புக்கு எல்லையே இல்லையோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 27 May 2015 - 7:22

அழகு ஆம்லா சார் படம். சூப்பர்

இனிய வணக்கங்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 27 May 2015 - 7:24

சுறா wrote:அழகு ஆம்லா சார் படம். சூப்பர்

இனிய வணக்கங்கள்

வாருங்கள் அண்ணா நலமா? 

வந்ததும் வராததுமா? அம்லாவை பத்தின பேச்சி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 27 May 2015 - 7:26

*சம்ஸ் wrote:
சுறா wrote:அழகு ஆம்லா சார் படம். சூப்பர்

இனிய வணக்கங்கள்

வாருங்கள் அண்ணா நலமா? 

வந்ததும் வராததுமா? அம்லாவை பத்தின பேச்சி

முந்தின பதிவுகளின் தாக்கம் அது ஹாஹா.  மூன்றான்டுகளுக்குள் ஆளே மாறிட்டேளே!.  கூட்டணி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 27 May 2015 - 7:30

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:அழகு ஆம்லா சார் படம். சூப்பர்

இனிய வணக்கங்கள்

வாருங்கள் அண்ணா நலமா? 

வந்ததும் வராததுமா? அம்லாவை பத்தின பேச்சி

முந்தின பதிவுகளின் தாக்கம் அது ஹாஹா.  மூன்றான்டுகளுக்குள் ஆளே மாறிட்டேளே!.  கூட்டணி

 அப்படி பெரிதான மாற்றம் ஒன்றும் இல்லை அண்ணா வந்தது வைத்து விட்டேன் தாடி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 27 May 2015 - 7:32

*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:அழகு ஆம்லா சார் படம். சூப்பர்

இனிய வணக்கங்கள்

வாருங்கள் அண்ணா நலமா? 

வந்ததும் வராததுமா? அம்லாவை பத்தின பேச்சி

முந்தின பதிவுகளின் தாக்கம் அது ஹாஹா.  மூன்றான்டுகளுக்குள் ஆளே மாறிட்டேளே!.  கூட்டணி

 அப்படி பெரிதான மாற்றம் ஒன்றும் இல்லை அண்ணா வந்தது வைத்து விட்டேன் தாடி

இப்ப தான் பார்க்க சூப்பரா இருக்கீங்க.... தொடரட்டும் வளர்ந்தவைகள்  முத்தம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 27 May 2015 - 7:34

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:அழகு ஆம்லா சார் படம். சூப்பர்

இனிய வணக்கங்கள்

வாருங்கள் அண்ணா நலமா? 

வந்ததும் வராததுமா? அம்லாவை பத்தின பேச்சி

முந்தின பதிவுகளின் தாக்கம் அது ஹாஹா.  மூன்றான்டுகளுக்குள் ஆளே மாறிட்டேளே!.  கூட்டணி

 அப்படி பெரிதான மாற்றம் ஒன்றும் இல்லை அண்ணா வந்தது வைத்து விட்டேன் தாடி

இப்ப தான் பார்க்க சூப்பரா இருக்கீங்க.... தொடரட்டும் வளர்ந்தவைகள்  முத்தம்

 அப்ப சரி இல்லை இப்பதான் சரி என்று சொன்ன என் அன்பு அண்ணனுக்கு  முத்தம் முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 May 2015 - 8:48

உள்ளவர்கள் இல்லாதோர் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த காலை மதிய வந்தனங்கள் 

அனைவரும் நலமாக உள்ளீர்களா


சேனையின் நுழைவாயில். - Page 18 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 27 May 2015 - 9:02

ஹாய் ஹாசிம் 

வாங்க வாங்க. 

 நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 May 2015 - 9:06

Nisha wrote:ஹாய் ஹாசிம் 

வாங்க வாங்க. 

 நலம் தானே?
நலம் அக்கா வரக்கிடைத்தது இன்று 
இன்றய இறுதிநாள் கம்பனியில் 
நாளை மறுநாள் இன்வென்ரறி 
நாளை நாடு செல்கிறேன்


சேனையின் நுழைவாயில். - Page 18 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 27 May 2015 - 9:09

ஆமாம்ல!

பயணம் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய வாழ்த்துகின்றேன். 

ஊரில் எல்லாம் சுகம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 May 2015 - 9:22

Nisha wrote:ஆமாம்ல!

பயணம் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய வாழ்த்துகின்றேன். 

ஊரில் எல்லாம் சுகம் தானே?

மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அக்கா 
அனைவரும் நலம் 
மனைவியின் நிலை   குழந்தை பிறக்க இன்றோ நாளையோ என  இருக்கிறது 
இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறேன் அவன் காத்தருள்வான்


சேனையின் நுழைவாயில். - Page 18 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 27 May 2015 - 9:29

கலக்கங்கள் வேண்டாம். நல்லதே நடக்கும். இறைவனை நம்புங்கள். 

பதிவில் கடைசி நிமிடம் எனும் வார்த்தை பிரயோகத்தினை திருத்தி விட்டேன்.  மன்னியுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 May 2015 - 9:48

Nisha wrote:கலக்கங்கள் வேண்டாம். நல்லதே நடக்கும். இறைவனை நம்புங்கள். 

பதிவில் கடைசி நிமிடம் எனும் வார்த்தை பிரயோகத்தினை திருத்தி விட்டேன்.  மன்னியுங்கள்.
நல்லது அக்கா நன்றிகள்


சேனையின் நுழைவாயில். - Page 18 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 27 May 2015 - 10:12

இந்த சம்ஸும் நண்பனும் எங்கே?

ஹாசிம் வந்திருக்கார். இவங்க இருவரையும் காணோம்.  ஒழுங்கா வேலை செய்யணும் எனும் ஞானம் ஏதேனும் போதி மரத்தின் கீழ் உட்கார்ந்ததால் கிடைச்சிருக்குமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum