Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
ராகவா
dharuman
சுறா
கவிப்புயல் இனியவன்
ahmad78
கமாலுதீன்
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
16 posters
Page 28 of 40
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ennappa yaaraiyume kanom ellarum olinjirukkingla?
veliya vanga ...
veliya vanga ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் பானு!
நலமா? எனக்கு ரெம்ப வேலைப்பா! கொஞ்சம் தொண்டை வலியும் கூட... திருமண விழாவில் ஆட்களுடன் பேசி, வேலையாட்களுடன பேசி என... தொண்டை கட்டி போயிருக்குப்பா. ரெம்ப வலிக்குது. அதன் கூட தலைவலி இருமலும் சேர்த்திருக்கும் இங்கே மழையும் குளிருமாய் இருக்கு. அதனால் இருமலும் வருது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாய் பானு!
நலமா? எனக்கு ரெம்ப வேலைப்பா! கொஞ்சம் தொண்டை வலியும் கூட... திருமண விழாவில் ஆட்களுடன் பேசி, வேலையாட்களுடன பேசி என... தொண்டை கட்டி போயிருக்குப்பா. ரெம்ப வலிக்குது. அதன் கூட தலைவலி இருமலும் சேர்த்திருக்கும் இங்கே மழையும் குளிருமாய் இருக்கு. அதனால் இருமலும் வருது.
அடடா கவனமா இருங்க நிஷா டாக்டர் கிட்ட போனிங்களா??????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று
இனிமையாககவும் ...
இன் முகத்துடனும் ....
இடங்களை வசப்படுத்துவோம் ...
இனிமையான காலை வணக்கம்
இனியவனின் ...
இனிமையான வாழ்த்துக்கள் ....!!!
இனிமையாககவும் ...
இன் முகத்துடனும் ....
இடங்களை வசப்படுத்துவோம் ...
இனிமையான காலை வணக்கம்
இனியவனின் ...
இனிமையான வாழ்த்துக்கள் ....!!!
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாய் பானு!
நலமா? எனக்கு ரெம்ப வேலைப்பா! கொஞ்சம் தொண்டை வலியும் கூட... திருமண விழாவில் ஆட்களுடன் பேசி, வேலையாட்களுடன பேசி என... தொண்டை கட்டி போயிருக்குப்பா. ரெம்ப வலிக்குது. அதன் கூட தலைவலி இருமலும் சேர்த்திருக்கும் இங்கே மழையும் குளிருமாய் இருக்கு. அதனால் இருமலும் வருது.
உடல் நலம் பேனுங்கள் எதனால் நமக்கு வலியும் வருத்தமும் வருகிறது என்று தெரிந்து கொண்டு அதை குறைக்க முயற்சி செய்தால் நல்லது நிஷா. தொடர்ந்து தொண்டை வலி இருந்தால் டாக்டரைப் பாருங்கள்.நானும் வேண்டுகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமா?
அனைவரும் நலமா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமா?
உங்களுக்கும் அப்படியே உண்டாகட்டும்
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சில மனச்சங்கடங்கள் அதனால் வரஇயலவில்லை.
இப்போது ஏற்கப்பழகிக்கொண்டேன். துஆ செய்யுங்கள்
இப்போது ஏற்கப்பழகிக்கொண்டேன். துஆ செய்யுங்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:சில மனச்சங்கடங்கள் அதனால் வரஇயலவில்லை.
இப்போது ஏற்கப்பழகிக்கொண்டேன். துஆ செய்யுங்கள்
நாம் தொடர்பில் இல்லை அதனால் உங்களுக்கு என்ன நடந்தது என்று அறிய முடிய வில்லை வருந்துகிறேன் இறைவனிடன் பிராத்திக்கிறேன் உங்கள் கஸ்டங்கள் சங்கடங்கள் அனைத்தையும் இறைவன் நீக்கித்தர வேண்டும் அனைத்திற்கும் இறைவன் போதுமானவன்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாய்
ஹாய் அஅக்கா வாருங்கள் இணைந்திருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:வாருங்கள் அண்ணா நலமா?
மிக்க நலம் தம்பி... இப்ப தொடர் மருத்துவத்தில் இருக்கிறேன். அதனால் உடல் நலம் நன்றாக உள்ளது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ம் உடல் நலன் பாருங்கள் மருந்து மாத்திரை சரியாக எடுங்கள் அண்ணா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ம் உடல் நலன் பாருங்கள் மருந்து மாத்திரை சரியாக எடுங்கள் அண்ணா.
ஆமாம் இப்ப மருந்து மாத்திரை சரியாக சாப்பிடுகிறேன். டயட் இருக்கிறேன். காலை 45 நிமிடங்கள் வாக்கிங் போகிறேன். அதனால் பீபியின் அளவு 120-90 ஆனது. அதனால் நலமுடன் இருக்கிறேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ம் உடல் குணமடைய நானும் வேண்டுகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 28 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum