சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 34 Khan11

சேனையின் நுழைவாயில்.

+12
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
ராகவா
dharuman
சுறா
கவிப்புயல் இனியவன்
ahmad78
கமாலுதீன்
பானுஷபானா
நண்பன்
Nisha
*சம்ஸ்
16 posters

Page 34 of 40 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 4 May 2015 - 7:53

First topic message reminder :

வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 22 Jun 2015 - 8:20

வாங்க வாங்க. 

அதெப்படி சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என   எட்டு மாதம் முன்னாடியே  வாழ்த்து சொன்ன எனக்கு பார்ட்டி  என்ன பரிசு கிரிசு இல்லையா ...!?

ஒரு போன் ஒரே ஒரு வைபர் மேசேஜ் போட்டு என் வீட்டு காரருக்கு தகவல் சொல்ல தோணலையா சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 22 Jun 2015 - 8:27

எனக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார்கள் இரவைக்கு வருகிறேன் என்று சொல்லி வைத்து விட்டார்கள் அதன் பின் எனக்கும் வேலை அதிகம் அதனால் நானும் தொடர்பு கொள்ளவில்லை உங்களுக்கு தகவல் சொல்லியிருந்தேன் அல்லவா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 22 Jun 2015 - 8:31

அது சரி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 22 Jun 2015 - 9:30

வணக்கம் வணக்கம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 22 Jun 2015 - 9:31

வாங்க வாங்க


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 22 Jun 2015 - 12:56

hai
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 22 Jun 2015 - 18:07

நான் இல்லை.  நான் சேனை வரவே இல்லை.  அதனால் என்னை யாரும் தேட வேண்டாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 22 Jun 2015 - 19:59

இணைப்பில் உள்ள அனைவரும் நலமா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் Tue 23 Jun 2015 - 6:52

அனைவருக்கும் அன்பு வணக்கம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 23 Jun 2015 - 8:49

அனைவரும் நலமா? நான் கொஞ்சம் வேலை நிமிர்த்தமாக உள்ளேன் அதனால் அதிக நேரம் இணைந்திருக்க முடியவில்லை இன்ஷா அல்லாஹ் இணைகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 23 Jun 2015 - 10:30

அஸ்ஸலாமு அலைக்கும் முஹைதீன் பாய் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

நோன்பு நேரம் உங்கள் வேலைகள் எப்படி ஒரே டைம் வேலையா அல்லது நோன்பு திறந்த பிறகும் வேலையா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 23 Jun 2015 - 10:38

அலைக்குமுஸ்ஸலாம்

அல்ஹம்துலில்லாஹ்

இறையருளால் நலம்

நோன்பு நேரத்தில் காலை 9 மணி முதல் 3 மணிவரை 6 மணிநேர வேலை அவ்வளவுதான்

அங்கு எப்படி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 23 Jun 2015 - 10:47

எனக்கு காலை 7.30 முதல் 12.30 வரை நோன்பு திறந்த பின் 7.30 முதல் 10.30 வரை அஹமட்  அழுகை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Tue 23 Jun 2015 - 19:14

வணக்கம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 23 Jun 2015 - 19:24

வாங்க ஜானி

 நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Tue 23 Jun 2015 - 19:27

Nisha wrote:வாங்க ஜானி

 நலமா?

நலம் பாப்பா! நீங்க நலமா?

பாப்பாவுக்கு செம்ம அடி கொடுத்தேன்.  வீட்டில் உள்ளவர்களை ரொம்ப தொந்தரவு செய்திருக்கிறாள்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 23 Jun 2015 - 19:29

அடடா! என்னப்பா ஆச்சு?

ஒத்தைப்பிள்ளையா வளரும் போதும்  கொஞ்சம் அப்படி இப்படி  குழப்படி இருக்கத்தான் செய்யும்.  சொல்லி புரிய வையுங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Tue 23 Jun 2015 - 19:29

வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 34 NYLt0pj9S320IAMbWFbr+kururvi
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 23 Jun 2015 - 19:33

வாங்க ஐயா 

 நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Tue 23 Jun 2015 - 19:33

Nisha wrote:அடடா! என்னப்பா ஆச்சு?

ஒத்தைப்பிள்ளையா வளரும் போதும்  கொஞ்சம் அப்படி இப்படி  குழப்படி இருக்கத்தான் செய்யும்.  சொல்லி புரிய வையுங்க.

நான் இருந்தா கேட்கிறாள். ஆனால் நான் இல்லையென்றால் அவ்வளவு தான். பாட்டி அம்மா எல்லாரையும் நல்லா கஸ்டப்பட வைக்கிறாள். இன்று ஹெல்மெட் அணிந்த ஒருவருடன் யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து இறங்கி போய் சென்றுவிட்டாள். அதை பார்த்த எனது மாமியார் பயத்தில் உறைந்து போனர்கள். பின்னாலேயே ஓடி பின் தான் தெரிந்தது அது எனது தம்பி என்று.

பாவம் வயதானவர்கள்.  பயந்தேவிட்டார்கள். அவர்களுக்கு முட்டிவலி அதிகம். இப்ப வலி அதிகமாயிடுச்சி. யார் வந்தாலும் அவர்களுடன் ஒரு ரவுண்டு செல்கிறாள் அடம் பிடிக்கிறாள்.

தம்பியும் சொல்லாமல் கூட்டிசென்றுவிட்டார். பிறகு அவர் திரும்ப வந்தவுடன் தான் எங்களுக்கு உயிரே வந்தது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Tue 23 Jun 2015 - 19:34

rammalar wrote:வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 34 NYLt0pj9S320IAMbWFbr+kururvi

மஞ்சக்குருவி அழகு.


வணக்கம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 23 Jun 2015 - 19:47

சுறா wrote:
Nisha wrote:அடடா! என்னப்பா ஆச்சு?

ஒத்தைப்பிள்ளையா வளரும் போதும்  கொஞ்சம் அப்படி இப்படி  குழப்படி இருக்கத்தான் செய்யும்.  சொல்லி புரிய வையுங்க.

நான் இருந்தா கேட்கிறாள். ஆனால் நான் இல்லையென்றால் அவ்வளவு தான். பாட்டி அம்மா எல்லாரையும் நல்லா கஸ்டப்பட வைக்கிறாள். இன்று ஹெல்மெட் அணிந்த ஒருவருடன் யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து இறங்கி போய் சென்றுவிட்டாள். அதை பார்த்த எனது மாமியார் பயத்தில் உறைந்து போனர்கள். பின்னாலேயே ஓடி பின் தான் தெரிந்தது அது எனது தம்பி என்று.

பாவம் வயதானவர்கள்.  பயந்தேவிட்டார்கள். அவர்களுக்கு முட்டிவலி அதிகம். இப்ப வலி அதிகமாயிடுச்சி. யார் வந்தாலும் அவர்களுடன் ஒரு ரவுண்டு செல்கிறாள் அடம் பிடிக்கிறாள்.

தம்பியும் சொல்லாமல் கூட்டிசென்றுவிட்டார். பிறகு அவர் திரும்ப வந்தவுடன் தான் எங்களுக்கு உயிரே வந்தது.

கடவுளே! பயப்படும் விடயம் தான் பா.. யார் வந்தாலும் கேட்டாலும் அப்பா , அம்மா பாட்டி  க்கு சொல்லாமல் போனால் என்னாகும் என  தெளிவா வெளிப்படையா சொல்லி புரிய வையுங்க.. 

 நான்  என் மகளுக்கு சின்ன வயதில் சொல்லி கொடுத்தேன். தெரியாதவங்க கூப்பிட்டு  சாக்லேட் தந்தால் வாங்க கூடாது. யாருடனும் போகக்கூடாது. போனால் கண்ணை தோண்டி  எடுத்திருவாங்க. .  பிச்சை எடுக்க விடுவாங்க.. அப்படி இப்படி சொல்லிவைச்சேன். இப்பவும்  டச்சிங்க்  புரிதல் .. எப்படி தப்புவதுன்னு சொல்லித்தான் இருக்கேன்பா.. 


ஆனால் அவ இப்ப எனக்கே பாடம் எடுப்பாள். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Tue 23 Jun 2015 - 19:49

இன்று அடி கொடுத்ததால் சீக்கிரம் தூங்கிவிட்டாள். இன்னும் நிறைய அவளுக்கு சொல்லிக்கொடுக்கனும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 23 Jun 2015 - 19:53

சுறா wrote:இன்று அடி கொடுத்ததால் சீக்கிரம் தூங்கிவிட்டாள். இன்னும் நிறைய அவளுக்கு சொல்லிக்கொடுக்கனும்

ம்ம் அப்பப்பா கூப்பிட்டு வைச்சு சொல்லி கொடுங்க.. அடிக்காமல் முதல்ல  சொல்லி கொடுங்க.. பிள்ளைகளுக்கு என்ன தெரியும்.  நாம தான் பொறுமையா இப்படி நடந்தால் இப்படி ஆகும் என புரிய வைக்கணும்.

அடுத்தது நீங்க உங்க தம்பி  என்ன யார் எனினும்  வீட்டில் அவளை பார்த்துக்கும்  பாட்டிகிட்ட சொல்லாமல் வெளியே  அழைத்து செல்வதில்லை.. எங்கேயும் போகணும் எனில் பாட்டிகிட்ட சொல்லிட்டு வா என சொல்லிக்கொடுத்து பழக்குங்க. அப்ப அவ அதை தொடர்வாள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Tue 23 Jun 2015 - 19:57

சரிதான். நீங்கள் சொல்வது உண்மை. நாம் தான் இவற்றை சொல்லிக்கொடுத்திருக்கனும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 34 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 34 of 40 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum