Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆத்திரக்காரர்களுக்கு ஜி – மெயிலில் ‘லேட்’ வசதி!
Page 1 of 1
ஆத்திரக்காரர்களுக்கு ஜி – மெயிலில் ‘லேட்’ வசதி!
–
யாருக்காவது, காரசாரமாக மின்னஞ்சலை, ‘டைப்’ செய்து,‘செண்ட்’ பட்டனை அமுக்கிய பின், ‘அச்சச்சோ, தப்பு
பண்ணிட்டோமே…’ என, நாக்கை கடித்துக் கொள்பவர்களுக்கு
ஒரு நற்செய்தி.
-
‘ஜி – மெயில்’ மின்னஞ்சல் சேவை, அத்தகைய அவசர
புத்திக்காரர்களுக்காகவே, ‘அண்டூ செண்ட்’ என்ற வசதியை
அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதை பயன்படுத்தினால்,
‘செண்ட்’ பட்டனை அழுத்திய பிறகும், அந்த காட்டமான
மின்னஞ்சல் செல்லாமல், கணினியிலேயே தயங்கி நிற்கும்.
எந்த மின்னஞ்சலும், 5 முதல் 30 வினாடிகள் வரை, தாமதித்த
பின் செல்லும்படி, ஜி – மெயிலுக்கு நீங்கள் உத்தரவிடலாம்.
-
இந்த வசதி உங்களுக்கு தேவை என்றால், ஜி – மெயிலை
திறந்து கொள்ளுங்கள். பின், திரையின் வலது மேல் மூலையில்
இருக்கும் பல் சக்கரம் போன்ற சின்னத்தை, ‘க்ளிக்’ செய்யுங்கள்.
அடுத்து, ‘செட்டிங்ஸ்’ என்று இருப்பதை தேர்வு செய்யுங்கள்.
-
அடுத்து, சற்று கீழே தேடிப் பார்த்தால், ‘அண்டூ செண்ட்’ என்பதற்கு
அருகே உள்ள குட்டிப் பெட்டியை, ‘டிக்’ செய்யுங்கள். கூடவே
உங்கள் மெயில் எத்தனை வினாடிகள் தாமதித்த பின் செல்ல
வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
-
அப்புறம், மறக்காமல் திரையின் அடிவாரத்தில் இருக்கும், ‘
சேவ் செட்டிங்க்ஸ்’ என்ற பொத்தானை அழுத்தி, சேமியுங்கள்;
அவ்வளவு தான்!
–
——————————————–
அறிவியல் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஈ மெயிலில் சமையல் குறிப்புகள்
» வீட்டு வசதி வாரிய மனைகள்
» ஐ..ஆம்..லேட்..
» கூகுள் தேடியந்திரத்தின் பயனுள்ள புதிய வசதி
» ரசிகன் மற்றும் அன்பு பாடசாலை செல்ல லேட் விசாரிக்கும் டீச்சர்
» வீட்டு வசதி வாரிய மனைகள்
» ஐ..ஆம்..லேட்..
» கூகுள் தேடியந்திரத்தின் பயனுள்ள புதிய வசதி
» ரசிகன் மற்றும் அன்பு பாடசாலை செல்ல லேட் விசாரிக்கும் டீச்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum