சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 7 Khan11

சேனையின் நுழைவாயில்.

+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters

Page 7 of 40 Previous  1 ... 6, 7, 8 ... 23 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 20 Jul 2015 - 15:16

First topic message reminder :

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 28 Jul 2015 - 16:31

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அட உங்க எல்லோருக்கும் மரவள்ளிக்கிழங்கும் மாங்காயும் பிடிக்குமோ..? நாங்க நேற்று மரவள்ளிக்கிழங்கு கிரில் செய்து சாப்பிட்டோம்.   வட்ட வட்டமாய் வெட்டி நல்லா  மசாலாதூளும் உப்பும் சேர்த்து  கிரில் தட்டில் சேர்த்து வேக வைச்செடுத்தேன். சூப்பரோ சுப்பர்.! எண்ணெயில் போடாமலே எண்ணெயில் பொரித்தது போல் மொறு மொறுன்னு இருந்தது.

அப்படி சாப்பிட்டுப்பார்க்க ஆசை வாயில் எச்சில் ஊறி விட்டது கூடிய சீக்கிரம் அது நடக்கும் ஒரு கை பார்த்திடலாம் மரவள்ளிக்கிழங்கா அல்லது நானான்னு  நக்கல் நாயகம்

எப்படி பாஸ் இப்படியா? நாமிருக்க பயம் ஏன்? பீகூல். முத்தம்

ஆமா செய்திடலாம்  சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 28 Jul 2015 - 16:32

Nisha wrote:ம்ம்  நானே நேற்றுத்தான் முதல் முதலா அப்படி செய்து சாப்பிட்டேன்பா!   மரவள்ளிக்கிழங்கு பொரியல்னு  நம்மூரில் காரமா சாப்பிடுவது போல் நல்லா இருந்தது. அவித்து சாப்பிட்டால் ஒரு  சுவை எனில் இது இன்னொரு  சுவையா இருந்தது.

செய்து பார்த்திடலாம் இன்று  சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Tue 28 Jul 2015 - 17:28

அன்புடன் நுழைகிறேன். அனைவரும் நலமா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 28 Jul 2015 - 19:03

நலம் தான்  கமாலூதீன்!

தாங்கள் நலமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Wed 29 Jul 2015 - 3:53

இனிய காலை வணக்கம் 
உறவுகளே வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 8:00

வாருங்கள் ஐயா நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 29 Jul 2015 - 10:39

அனைவரும் நலமா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 29 Jul 2015 - 11:06

யாரெல்லாம் இருக்கின்றீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 29 Jul 2015 - 11:07

நான் இருக்கிறேன்  a

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 11:07

நான் இருக்கிறேன்  ஆமோதிக்கிறேன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 29 Jul 2015 - 11:10

அட! பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் தலைங்க! 

இன்னிக்கு ரெண்டு பேருக்கும் வேலை வெட்டி இல்லையோ?

சொல்லி இருந்தால் முன்னாடியே வந்திருப்பேன்ல!  ஹிஹி! 
தூங்குமூஞ்சி நிஷா சொல்வதை நம்பாதிங்கோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 11:11

அது எங்களுக்கு தெரிந்த உண்மை தான் நிஷா மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 29 Jul 2015 - 11:12

எது உங்களுக்கு தெரிந்த உண்மை எனும் உண்மை எனக்கு தெரியாதே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 11:26

Nisha wrote:எது உங்களுக்கு தெரிந்த உண்மை எனும் உண்மை எனக்கு தெரியாதே?
Nisha wrote:அட! பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் தலைங்க! 

இன்னிக்கு ரெண்டு பேருக்கும் வேலை வெட்டி இல்லையோ?

சொல்லி இருந்தால் முன்னாடியே வந்திருப்பேன்ல!  ஹிஹி!
தூங்குமூஞ்சி நிஷா சொல்வதை நம்பாதிங்கோ!
இந்த உண்மை தான் மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 29 Jul 2015 - 11:34

சேனையின் நுழைவாயில். - Page 7 517966852 சேனையின் நுழைவாயில். - Page 7 517966852
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 29 Jul 2015 - 11:35

*சம்ஸ் wrote:
Nisha wrote:எது உங்களுக்கு தெரிந்த உண்மை எனும் உண்மை எனக்கு தெரியாதே?
Nisha wrote:அட! பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் தலைங்க! 

இன்னிக்கு ரெண்டு பேருக்கும் வேலை வெட்டி இல்லையோ?

சொல்லி இருந்தால் முன்னாடியே வந்திருப்பேன்ல!  ஹிஹி!
தூங்குமூஞ்சி நிஷா சொல்வதை நம்பாதிங்கோ!
இந்த உண்மை தான் மேடம்

என்னது? அது உண்மையா? நீங்கல்லாம் ஒரு ப்ரெண்டு!என்ன கொடுமை  அநியாயம்

  நான் சொன்னேன்னால் நீங்க அப்படி இல்ல நிஷான்னு ஒரு வார்த்தை ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ம்மா பொய்யாவாச்சும் சொல்ல வேண்டாமோ?என்ன கொடுமை  சுட்டுத்தள்ளு.!!  உருட்டுக்கட்டை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 11:43

Nisha wrote:

”பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.”

எங்களுக்கு இந்தப் பாடல் இன்னும் நினைவிருக்கு மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 29 Jul 2015 - 11:45

ம்கூம்! அரிச்சந்திர மகாராசா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரரு தானே ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 11:47

அட ஆமா இது எப்படி உங்களுக்க தெரியும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் Thu 30 Jul 2015 - 7:21

அனைவருக்கும் அன்பு வணக்கம்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 30 Jul 2015 - 7:26

இனிய காலைப் பொழுதில் உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி.

வாருங்கள் ஐயா நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 30 Jul 2015 - 7:58

*சம்ஸ் wrote:இனிய காலைப் பொழுதில் உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி.

வாருங்கள் ஐயா நலமா?

நானும் அப்படியே தாங்கள் நலமோ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Thu 30 Jul 2015 - 10:35

அன்பு உள்ளங்களே, நலமா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 30 Jul 2015 - 10:43

ம் வாருங்கள் சார் நாங்கள் நலம்  தாங்கள் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Thu 30 Jul 2015 - 10:51

அல்ஹம்துலில்லாஹ், நலம். இன்று சற்று வேலை அதிகம். காலையில் நீண்ட நேர மீட்டிங். சற்றுமுன் தான் மதிய உணவை முடித்து விட்டு வந்து அமர்கிறேன். மணி 3.50pm.
வீட்டிற்கு புறப்பட தயாராகி விட்டேன், இன்ஷா அல்லாஹ் இரவு சந்திப்போம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 7 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 40 Previous  1 ... 6, 7, 8 ... 23 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum