Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters
Page 8 of 40
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நல்லது சார் சென்று வாருங்கள் இன்ஷா அல்லாஹ் மீண்டும் பார்க்கலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ம் இருக்கேன். விசாரிப்புக்கு நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
காலையில் நலம் விசாரித்தால் இரவைக்கு பதில் சொல்வது தனி சிறப்பு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
எப்ப விசாரித்தாலும் நெட்டில் விசாரித்தால் நெட்டில் வரும் நேரம் தான் பதில் தர முடியும்.
இரண்டு மூன்று நாளாய் நான் வர நீங்கள் காணாமல் போவது ஏன்!?
இரண்டு மூன்று நாளாய் நான் வர நீங்கள் காணாமல் போவது ஏன்!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நெட்டில் விசாரித்தால் நெட்டில் வரும் போதுதான் பதில் சொல்ல முடியும் அப்படிதானே பதிலுக்கு நன்றி.
நீங்கள் வரும் போது நான் காணாமல் போவது கிடையாது நான் சென்ற பின் தாங்கள் வருகிறீர்கள் மேடம்.
நீங்கள் வரும் போது நான் காணாமல் போவது கிடையாது நான் சென்ற பின் தாங்கள் வருகிறீர்கள் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
யாருக்கு புரியணுமோ அவர்களுக்கு புரியட்டும்!
நீங்கள் சொல்வது தான் சரிங்க சம்ஸ்
அடுத்த சில நாட்கள் நான் சேனை வர முடியாது.
நீங்கள் சொல்வது தான் சரிங்க சம்ஸ்
அடுத்த சில நாட்கள் நான் சேனை வர முடியாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
யாருக்கு புரியணும் என்று எனக்கு புரிய வில்லை நான் உங்களை பல முறை அழைத்திருந்தேன் உங்கள் viber,skype ஆகிய வற்றில் அதை அறிந்திருந்தீர்கள் தானே?பதில் சொல்லாதது ஏன்??
ஏன் என்னாச்சி மேடம் அடுத்து சில நாட்கள் வேலைகள் உள்ளனவா? இல்லை வேறு ஏதும் காரணம் உண்டா? சொல்ல முடிந்தால் சொல்லாம்.
ஏன் என்னாச்சி மேடம் அடுத்து சில நாட்கள் வேலைகள் உள்ளனவா? இல்லை வேறு ஏதும் காரணம் உண்டா? சொல்ல முடிந்தால் சொல்லாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
பதில் சொல்லவில்லையா? புரியல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா மேடம் என் அழைப்பு பதில் இல்லை massage போட்டேன் நேரம் கடந்து பதில் கிடைத்தது பதிலுக்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ஆமா மேடம் என் அழைப்பு பதில் இல்லை massage போட்டேன் நேரம் கடந்து பதில் கிடைத்தது பதிலுக்கு நன்றி.
தாங்கள் அழைக்கும் நேரம் நான் நெட்டில் தான் இருக்கணும் என எப்படி எதிர்பார்ப்பீர்கள் சம்ஸ்?
தங்கள் அழைப்புக்கு நான் நெட் வந்தபின் அழைத்திருந்தேன். அதை கவனிக்கவில்லை போலும். அடுத்தவர்கள் சைட்டையும் கொஞ்சம் நினைத்து பார்க்கணும் சம்ஸ் உங்கள் பக்கம் மட்டும் நினைக்க கூடாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:ஆமா மேடம் என் அழைப்பு பதில் இல்லை massage போட்டேன் நேரம் கடந்து பதில் கிடைத்தது பதிலுக்கு நன்றி.
தாங்கள் அழைக்கும் நேரம் நான் நெட்டில் தான் இருக்கணும் என எப்படி எதிர்பார்ப்பீர்கள் சம்ஸ்?
தங்கள் அழைப்புக்கு நான் நெட் வந்தபின் அழைத்திருந்தேன். அதை கவனிக்கவில்லை போலும். அடுத்தவர்கள் சைட்டையும் கொஞ்சம் நினைத்து பார்க்கணும் சம்ஸ் உங்கள் பக்கம் மட்டும் நினைக்க கூடாது!
இதை நானும் ஆமோதிக்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் வணக்கம். நலமா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்!
அனைவரும் நலமா?
அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் இணைந்திட முடிந்ததில் மகிழ்கிறேன்
அனைவரது நலமறிய ஆவல்
நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் இணைந்திட முடிந்ததில் மகிழ்கிறேன்
அனைவரது நலமறிய ஆவல்
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் சார் நலமறிந்ததில் மகிழ்ச்சி!இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்களும் உண்டாவதாக.
அனைவரும் நலமா? விடுமுறை முடிந்து விட்டதா?
அனைவரும் நலமா? விடுமுறை முடிந்து விட்டதா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இருந்தவர்கள், இருப்பவர்கள், இனி வருபவர்கள் அனைவரும் நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 8 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum