Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters
Page 9 of 40
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ம் நாங்கள் நலம் மேடம் தாங்கள் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இருக்கோம் இருக்கோம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இருக்கோம் இருக்கோம்
அதென்னாது? இருக்கோம் இருக்கோம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இருக்கோம்ன்னா இருக்கிறோம்ன்னு அர்த்தம்*சம்ஸ் wrote:Nisha wrote:இருக்கோம் இருக்கோம்
அதென்னாது? இருக்கோம் இருக்கோம்!
இருக்கோம் இருக்கோம்ன்னா இருக்கிறோம் ஆனால் இல்லைன்னு அர்த்தம்
(Ref. Nishakipedia)
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
(Ref. Nishakipedia)
இது என்னது? இந்த பீடியா எந்தூர் மீடியா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இந்த பீடியா எதோ சுவிஸ் சைடு மீடியா மாதிரி தெரியுது. wikipedia ல search பண்ணி பாருங்க.Nisha wrote:(Ref. Nishakipedia)
இது என்னது? இந்த பீடியா எந்தூர் மீடியா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
பொதுவா அனைவருக்கும் வணக்கம் சொல்லி தான் நுழையனும். வணக்கம் சொல்லி விடைபெறுகிறேன். வணக்கம். மீண்டும் சந்திப்போம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோரும் எப்படி இருக்கீங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் ஐயா நலமாக உள்ளீர்களா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோரும் நலமா?
எல்லாமும் நலமா?
எல்லோரும் நலம் பெற எல்லாமும் நலமாக வாழ்த்துக்கள்.
எல்லாமும் நலம் பெற எல்லோரும் நலமாக வாழ்த்துக்கள்.
எல்லாமும் நலமா?
எல்லோரும் நலம் பெற எல்லாமும் நலமாக வாழ்த்துக்கள்.
எல்லாமும் நலம் பெற எல்லோரும் நலமாக வாழ்த்துக்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் ஒரு இனிய காலைப் பொழுதில் உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:குட் மோணிங்
அனைவரும் நலமா நண்பர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்
வாருங்கள் சார் நலம், நலம் அறிய ஆவல்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நாட்டு நடப்புக்கள் ஏதுவும் தான் அறிந்ததில்லை ஏதேனும் தாங்கள் அறிந்திருந்தால் அறிந்தவற்றை அனைவருக்கும் பகிரவும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
எம் நாட்டு நடப்புகள் தேர்தலின் எடுபிடிகளில் நாடும் மக்களும் ஐக்கியமாகிவிட்டனர்*சம்ஸ் wrote:நாட்டு நடப்புக்கள் ஏதுவும் தான் அறிந்ததில்லை ஏதேனும் தாங்கள் அறிந்திருந்தால் அறிந்தவற்றை அனைவருக்கும் பகிரவும்.
கத்தார் நாட்டு நடப்புகளை கேட்டிருந்தேன்
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:எம் நாட்டு நடப்புகள் தேர்தலின் எடுபிடிகளில் நாடும் மக்களும் ஐக்கியமாகிவிட்டனர்*சம்ஸ் wrote:நாட்டு நடப்புக்கள் ஏதுவும் தான் அறிந்ததில்லை ஏதேனும் தாங்கள் அறிந்திருந்தால் அறிந்தவற்றை அனைவருக்கும் பகிரவும்.
கத்தார் நாட்டு நடப்புகளை கேட்டிருந்தேன்
இங்கு அதிபடியான வெயில் ஒரு வாரமாக உள்ளது.வழமைபோல் வேலை முடிந்ததும் சொந்தங்களுடன் ஒரு சில நிமிடம் பேச்சு என்று செல்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
உண்மைதான் வந்ததும் வெந்தேன் கொழுத்தும் வெயிலில்*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எம் நாட்டு நடப்புகள் தேர்தலின் எடுபிடிகளில் நாடும் மக்களும் ஐக்கியமாகிவிட்டனர்*சம்ஸ் wrote:நாட்டு நடப்புக்கள் ஏதுவும் தான் அறிந்ததில்லை ஏதேனும் தாங்கள் அறிந்திருந்தால் அறிந்தவற்றை அனைவருக்கும் பகிரவும்.
கத்தார் நாட்டு நடப்புகளை கேட்டிருந்தேன்
இங்கு அதிபடியான வெயில் ஒரு வாரமாக உள்ளது.வழமைபோல் வேலை முடிந்ததும் சொந்தங்களுடன் ஒரு சில நிமிடம் பேச்சு என்று செல்கிறது.
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 9 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum