சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 13 Khan11

சேனையின் நுழைவாயில்.

+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 20 Jul 2015 - 15:16

First topic message reminder :

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 11 Aug 2015 - 15:49

நண்பன் wrote:என்னைத் தெரியுமா ?

இல்லைஅதிர்ச்சி

நீங்கள் யார்?

உங்களைக்குறித்த அறிமுகத்தினை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் கொடுங்களேன் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 15:50

Nisha wrote:
நண்பன் wrote:என்னைத் தெரியுமா ?

இல்லைஅதிர்ச்சி

நீங்கள் யார்?

உங்களைக்குறித்த அறிமுகத்தினை  உறுப்பினர் அறிமுகம் பகுதியில் கொடுங்களேன் !

தெரியும் என்றாலும் நீங்கள்தான் வாரிங்கள் 
தெரியாது என்றாலும் நீங்கள்தான் வாரிகள் ஏன் ஏன் ஏன்  சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 11 Aug 2015 - 15:51

என்னது?

ஒன்னுமே புரியல்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 15:52

Nisha wrote:என்னது?

ஒன்னுமே புரியல்ல!

புரியாமல் இருப்பதே நல்லது  தட்டச்சிடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 11 Aug 2015 - 15:58

ஓஹோ!

யாரு சார் நீங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 16:32

Nisha wrote:ஓஹோ!

யாரு சார் நீங்க?

யாரு ஹா ஹா 
நான் அவனில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 16:48

சேனையில் மழை பெய்கிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 11 Aug 2015 - 17:06

*சம்ஸ் wrote:சேனையில் மழை பெய்கிறது

 நிஜமாகவா? 

மழை மட்டுமா...? 


தொடர்ந்து எத்தனை நாள் மழை பெய்யும். மழையுடன் இடியும் மின்னலும் கூட இருக்கின்றதா என  வானிலை ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள்!  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 17:10

*சம்ஸ் wrote:சேனையில் மழை பெய்கிறது
எனக்கும் ஆசை சேனையின் நுழைவாயில். - Page 13 4151324062


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 17:10

Nisha wrote:
*சம்ஸ் wrote:சேனையில் மழை பெய்கிறது

 நிஜமாகவா? 

மழை மட்டுமா...? 


தொடர்ந்து எத்தனை நாள் மழை பெய்யும். மழையுடன் இடியும் மின்னலும் கூட இருக்கின்றதா என  வானிலை ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள்!  

தற்போது மழை உள்ளது இடியுடன் மின்னலும் இருக்குமா என்று என்னால் கனிக்கமுடியாது மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 11 Aug 2015 - 17:12

ஏனுங்கோ?

மழை பெய்வதாக  சொன்னவருக்கு இடிமின்னல் இருக்குமா என சொல்ல தெரியாதோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 17:13

இருக்கும் ஆனா இருக்காது தெரியாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 17:17

Nisha wrote:ஏனுங்கோ?

மழை பெய்வதாக  சொன்னவருக்கு இடிமின்னல் இருக்குமா என சொல்ல தெரியாதோ?

 மழை பெய்வதை பார்த்ததால் சொன்னேன் மழை வரும் என்று சொல்ல வில்லை அதை புரிந்து கொள்ளுங்கள் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 11 Aug 2015 - 17:23

இப்படியே பதிலுக்கு பதில் எழுதிட்டிருந்திங்கன்னால் இன்னும் கொஞ்ச நேரத்தில் பயங்கர இடி மின்னலும் வருமாம் ! இப்படி குதிப்பேன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 11 Aug 2015 - 17:24

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:சேனையில் மழை பெய்கிறது
எனக்கும் ஆசை சேனையின் நுழைவாயில். - Page 13 4151324062

ஆசைப்பட்டால் மட்டும் போதுமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 17:26

Nisha wrote:இப்படியே பதிலுக்கு பதில் எழுதிட்டிருந்திங்கன்னால் இன்னும் கொஞ்ச நேரத்தில் பயங்கர இடி மின்னலும் வருமாம் ! இப்படி குதிப்பேன்

தங்களின் கேள்விக்கு பதில் சொன்னது தப்பா மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 11 Aug 2015 - 17:28

ஹாஹா!

 நுழைவாயில் திரியில் மட்டும் நலமா நலமே.. மீண்டும் வந்தேன்.. நானே வந்தேன்  என பதிவு போட்டு  அடுத்த ஆயிரம் பதிவு தாண்டும் திட்டம் ஏதும் உண்டோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 17:31

Nisha wrote:ஹாஹா!

 நுழைவாயில் திரியில் மட்டும் நலமா நலமே.. மீண்டும் வந்தேன்.. நானே வந்தேன்  என பதிவு போட்டு  அடுத்த ஆயிரம் பதிவு தாண்டும் திட்டம் ஏதும் உண்டோ?

ம் அப்படியும் இருக்கலாம். பதில் சொல்ல வேறு யாரும் இல்லை கேள்விகளுடன் செல்கிறது..


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 11 Aug 2015 - 17:36

பதில் சொல்ல யாரும் இல்லை என்பதை விட இடும் பதிவுகளை படித்து கருத்திட்டாலே  சேனை நன்கு போகும். 

தாங்கள் இடும் பதிவுகளுக்கும் நுழையாயில் திரிக்கும் மட்டும் தான்  பின்னூட்டம் என இருந்தால் இப்படித்தான் ஆகும். 

பத்து அரட்டப்பதிவுகள் இடும் சூழலில் ஒரு நல்ல பின்னூட்டம் இடலாமே! 

 கடந்து வந்த பாதைகள் பகுதியில் குமாரின் மழை குறித்த பகிர்வில் உங்கள் அனுபவங்களையும் பகிரலாமே! 

அடுத்தவர் என்ன செய்தார் என கேட்க முன் நாம் என்ன செய்தோம் என நம்மை கேட்டுக்கொள்வோமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 17:51

அனைவரும் நலமா மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 17:53

சிறந்த ஆலோசனைக்கும் கருதிற்கும் நன்றி மேடம் முடிந்த வரை செயல் படுகிறேன்.

தற்போது இடும் பதிவுகளை படித்து முடிந்தவரை பதிலிட பார்க்கிறேன் பழய பதிவுளை படித்து அமைதியாக இருந்து கருத்திடுவதற்கு வேலை செய்யும் இடத்தில் நேரம் கிடைப்பது குறைவு மேடம்.

வரும் உறவுகளுடன் உறவாடி அரட்டை அடித்து சிரித்து விட்டு செல்லதான் நேரம் கிடைக்கும் அதற்கும் சில நேரம் கிடைக்காது.கருத்திடவும் பெரிய பதிவுகள் படிக்கவும் உடலும் மனசும் உத்துழைக்க வேண்டும் அப்பதான் சரியான முறையில் பதில் இட முடியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 11 Aug 2015 - 17:54

நண்பன் wrote:அனைவரும் நலமா மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி

பாஸ் இங்கு நலமா என்று கேட்பது தடை செய்யப் பட்டுள்ளது.  அய்யோ நான் இல்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 11 Aug 2015 - 17:56

நண்பன் wrote:அனைவரும் நலமா மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி

நான் ராஜாவுக்கே ராஜா     போட்டுத்தாக்கு    டிஸ்யூம் டீஸ்யூம்     டிஸ்யூம் டீஸ்யூம்     டிஸ்யூம் டீஸ்யூம்     டிஸ்யூம் டீஸ்யூம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 17:56

கைல லட்பு வச்சிட்டு இருக்கும் உங்களுக்கு என்ன பிரச்சினை சிறப்பாக வரலாம் பதியலாம் இந்தக் கதை சொல்லும் வேலை எல்லாம் எங்க அக்கா கிட்ட செல்லாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 11 Aug 2015 - 17:56

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அனைவரும் நலமா மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி

பாஸ் இங்கு நலமா என்று கேட்பது தடை செய்யப் பட்டுள்ளது.  அய்யோ நான் இல்லை.
அப்ப சரி அனைவரும் சுகமா சுகமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 13 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum