Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters
Page 3 of 40
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் எதுவும் சொல்ல வில்லை மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் பாஸ் நாங்கள் நலம்
நலம்
இரண்டு கம்பனியில் இருந்து வாகன உதிரிப்பாகங்களுக்கான கொட்டேசன் வந்துள்ளது 400 பாட் நம்பர்
செக்ப் பண்ணி ஆடர் செய்ய வேண்டும் இப்போது அதில் சிக்கியுள்ளதால் சற்று நேரத்திற்கு சேனை வரமுடியாது நீங்கள் இணைந்திருங்கள்
மாறா அன்புடன்
நண்பன்
நண்பா வேலையா? வாழ்க வழமுடன்.
ஷப்பா ஒரு வழியாக
இப்போ முடிஞ்சி செட் பண்ணி நம்ம பையன் கிட்ட கொடுத்திட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஓ! நம்ம தும்ஸுக்கு இன்னிக்கு வேலை இருந்திச்சோ? சரி சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா வேலை செய்து யார் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படி என்று தான் நானும் நினைக்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அப்படியா வேலை செய்து யார் பாஸ்
சும்மா கி கே த ம கேள்வி கேட்கப்படாது ரொம்ப கஸ்டப்பட்டு வெறுப்பா வேலை செய்து முடிச்சேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:அப்படியா வேலை செய்து யார் பாஸ்
சும்மா கி கே த ம கேள்வி கேட்கப்படாது ரொம்ப கஸ்டப்பட்டு வெறுப்பா வேலை செய்து முடிச்சேன்
ம் அப்படியா பாஸ் தாங்கள் வேலை என்று எனக்கு தெரிந்தது நான் கால் செய்தேன் நீங்கள் எடுக்கவில்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:அப்படியா வேலை செய்து யார் பாஸ்
சும்மா கி கே த ம கேள்வி கேட்கப்படாது ரொம்ப கஸ்டப்பட்டு வெறுப்பா வேலை செய்து முடிச்சேன்
எப்பத்தான் பொறுப்பா வேலை செய்வதா எண்ணமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:அப்படியா வேலை செய்து யார் பாஸ்
சும்மா கி கே த ம கேள்வி கேட்கப்படாது ரொம்ப கஸ்டப்பட்டு வெறுப்பா வேலை செய்து முடிச்சேன்
ம் அப்படியா பாஸ் தாங்கள் வேலை என்று எனக்கு தெரிந்தது நான் கால் செய்தேன் நீங்கள் எடுக்கவில்லை
அடுத்த கொடுமை டுபாய் இருந்து சாமான் வந்துள்ளது இன்னும் தொழப்போகவும் இல்லை வேலையில் இருந்துட்டன் இப்போது ஒரு வண்டிய நிறைய சாமான் வந்திருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:அப்படியா வேலை செய்து யார் பாஸ்
சும்மா கி கே த ம கேள்வி கேட்கப்படாது ரொம்ப கஸ்டப்பட்டு வெறுப்பா வேலை செய்து முடிச்சேன்
எப்பத்தான் பொறுப்பா வேலை செய்வதா எண்ணமாம்?
இஸ்டப்பட்டு கஸ்டப்படனும் அப்போ செய்யலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:அப்படியா வேலை செய்து யார் பாஸ்
சும்மா கி கே த ம கேள்வி கேட்கப்படாது ரொம்ப கஸ்டப்பட்டு வெறுப்பா வேலை செய்து முடிச்சேன்
ம் அப்படியா பாஸ் தாங்கள் வேலை என்று எனக்கு தெரிந்தது நான் கால் செய்தேன் நீங்கள் எடுக்கவில்லை
அடுத்த கொடுமை டுபாய் இருந்து சாமான் வந்துள்ளது இன்னும் தொழப்போகவும் இல்லை வேலையில் இருந்துட்டன் இப்போது ஒரு வண்டிய நிறைய சாமான் வந்திருக்கு
நானும் இப்பதான் தொழுகைக்கு செல்லப் போகிறேன் பாஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இப்போது என்னாச்சு? தத்துவமெல்லாம் பலமாக இருக்கின்றதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வயதானால் தத்துவம் தானாக வரும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா தாத்ஸ். உங்களுக்கு வயதாகிபோச்சுங்கறதை ஒப்புக்கொண்டதுக்கு கோடி பாராட்டுகள்.
என்றும் பதினாறில் நிஷா
என்றும் பதினாறில் நிஷா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா என்றும் பதினாறு நிஷா இது நல்லாயிருக்கு எப்ப வந்த படம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
எப்பவும் என் கூட இருப்பது தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கஷ்டப்பட்டு ஒரு ஜோக்கடித்தால் சிரிக்கவும் சொல்லனும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஜோக்கா? அதுக்கு அடித்தீர்களா/ எங்கே? எப்போ? ஏன் ?
சிரிப்பே வரல்ல!
சிரிப்பே வரல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:
தேவையற்ற பேச்சுக்கள் எது
தேவையான பேச்சுக்கள் எது
எப்படி இனம் காண்பது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
டுபாயிருந்து வந்த சாமான் செக்கிங்க் நடக்கிறது
அனைவரும் வந்து உதவி செய்யுங்கோ
அனைவரும் வந்து உதவி செய்யுங்கோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 3 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum