Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters
Page 21 of 40
Page 21 of 40 • 1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அய்யோ அண்ணா மீ பாவம் என்றும் வாருங்கள் அன்பை தாருங்கள் இந்த தம்பி காத்திருக்கிறேன்.சுறா wrote:Nisha wrote:ஆமாமாம்! இவரு சொல்வாரு.. அப்புறம் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா வந்து தம்பி தங்கக்கம்பின்னுல்லாம் சொல்லாறேன்னு ரெம்ப சந்தோஷபட்டுக்காதிங்க.. நாளைல இருந்து நான் தான் சேனைக்கு வரணும்.
எப்பவும் என்னை விட்டுக்கொடுக்காமல் என் மேல் அன்பு காட்டி என் தம்பி தங்கதும்பியாய் ஜெயிப்பான் தெரியுமோ?
ஆமாம் சரியாய் சொன்னீங்க இத்தோட நான் அடுத்த வருசம் ஆகஸ்டு தான் வருவேனாக்கும். ஹாஹா
நேரம் கிடைக்கும்போதெல்லாம் சேனை வருவேன் தம்பி.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹாஹா! ஹேஹேஹே! ஓஓஹோ!
இவங்க குசும்பு தாங்க முடியல்ல.. அண்ணனாம் தம்பியா.. ஆனால் ஆடிக்கொருக்கா வருவாராம்..
என் தும்பி இப்படில்லாம் இல்லப்பா..
இவங்க குசும்பு தாங்க முடியல்ல.. அண்ணனாம் தம்பியா.. ஆனால் ஆடிக்கொருக்கா வருவாராம்..
என் தும்பி இப்படில்லாம் இல்லப்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாஹாஹா! ஹேஹேஹே! ஓஓஹோ!
இவங்க குசும்பு தாங்க முடியல்ல.. அண்ணனாம் தம்பியா.. ஆனால் ஆடிக்கொருக்கா வருவாராம்..
என் தும்பி இப்படில்லாம் இல்லப்பா..
புகை வாடை அடிக்குதே... ஒருவேளை பக்கத்து வீட்டில் கருவாடு வருக்கிறாங்களா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*சம்ஸ் wrote:அய்யோ அண்ணா மீ பாவம் என்றும் வாருங்கள் அன்பை தாருங்கள் இந்த தம்பி காத்திருக்கிறேன்.சுறா wrote:Nisha wrote:ஆமாமாம்! இவரு சொல்வாரு.. அப்புறம் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா வந்து தம்பி தங்கக்கம்பின்னுல்லாம் சொல்லாறேன்னு ரெம்ப சந்தோஷபட்டுக்காதிங்க.. நாளைல இருந்து நான் தான் சேனைக்கு வரணும்.
எப்பவும் என்னை விட்டுக்கொடுக்காமல் என் மேல் அன்பு காட்டி என் தம்பி தங்கதும்பியாய் ஜெயிப்பான் தெரியுமோ?
ஆமாம் சரியாய் சொன்னீங்க இத்தோட நான் அடுத்த வருசம் ஆகஸ்டு தான் வருவேனாக்கும். ஹாஹா
நேரம் கிடைக்கும்போதெல்லாம் சேனை வருவேன் தம்பி.
ம் நேரம் கிடைக்கும் போது வாருஙங்கள் அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அவருக்கு நேரமே கிடைக்காதாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அவருக்கு நேரமே கிடைக்காதாம்!
ஏங்க ஏன் இப்படி?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அவருக்கு நேரமே கிடைக்காதாம்!
அதை ஏன் நீங்க சொல்லனும் எங்கு அண்ணன் சொல்வாரு இல்ல அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அவரு உங்க அண்ணா ஆக முன்னாடி எனக்கு பிரெண்டு! நான் சொன்னதைத்தான் அவரும் சொல்வார். இல்லன்னு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்!
அப்பாடா சிண்டு முடிந்தாச்சு! நிஷா நீ ஜாலி!
அப்பாடா சிண்டு முடிந்தாச்சு! நிஷா நீ ஜாலி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அவரு உங்க அண்ணா ஆக முன்னாடி எனக்கு பிரெண்டு! நான் சொன்னதைத்தான் அவரும் சொல்வார். இல்லன்னு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்!
அப்பாடா சிண்டு முடிந்தாச்சு! நிஷா நீ ஜாலி!
ஏன் ரெண்டு தெய்வங்களும் மாறி மாறி சவால் விட்டுக்குது.... சுறா நீ ஓடிடு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா!
ஜானி ஜானி ?
யெஸ்பாப்பா!
ஜானி ஜானி ?
யெஸ்பாப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கு முன்னாடி பிரெண்டா இருந்தாலும் இப்ப அவர் என் அண்ணா. யார் அதிக ஓட்டம் எடுக்கிற என்பது முக்கியம் இல்லை வெற்றி யாருக்கு அது தான் முக்கியம் மேடம்.Nisha wrote:அவரு உங்க அண்ணா ஆக முன்னாடி எனக்கு பிரெண்டு! நான் சொன்னதைத்தான் அவரும் சொல்வார். இல்லன்னு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்!
அப்பாடா சிண்டு முடிந்தாச்சு! நிஷா நீ ஜாலி!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாஹா!
ஜானி ஜானி ?
யெஸ்பாப்பா!
இன்னைக்கு உங்க சமையலுக்கு நான் தான் கிடைச்சனா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஹோ! அப்படிங்களா சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இதெல்லாம் சரி வாராது அண்ணா சரியான பதில் வேண்டும்சுறா wrote:Nisha wrote:ஹாஹா!
ஜானி ஜானி ?
யெஸ்பாப்பா!
இன்னைக்கு உங்க சமையலுக்கு நான் தான் கிடைச்சனா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஜானி எஸ்கேப்! தாடித்தாத்ஸ் ரெம்ப சீரியஸாகிட்டார். நல்ல வேளை முஸம்மில் இல்லை. இருந்திருந்தால் இப்ப போனில் அவர் தலையும் உருண்டிருக்கும்ல சம்ஸ்..
சம்ஸ் பீ கூல்.. டோண்ட் வொரி.. பீ ஹப்பி .. நீங்க தான் ஜெயிச்சிங்க.. ஜெயிப்பிங்கோ!
சம்ஸ் பீ கூல்.. டோண்ட் வொரி.. பீ ஹப்பி .. நீங்க தான் ஜெயிச்சிங்க.. ஜெயிப்பிங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க ரெண்டு பேரும் என் இரு கண்கள்... ஆமா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இருந்தாலும் ஜானி?
போதும் போதும்.. நான் யாருக்குமே கண்ணும் இல்ல மணியும் இல்லை. ஆளை விட்டிருங்க..
போதும் போதும்.. நான் யாருக்குமே கண்ணும் இல்ல மணியும் இல்லை. ஆளை விட்டிருங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இருந்தாலும் ஜானி?
போதும் போதும்.. நான் யாருக்குமே கண்ணும் இல்ல மணியும் இல்லை. ஆளை விட்டிருங்க..
ஓ அப்படியா? அப்ப சரி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ஹலோ மேடம் நான் ஏன் சீரியஸ் ஆகணும் அய்யோ அய்யோ இதெல்லாம் சின்னப் புள்ள தனமா இல்லNisha wrote:ஜானி எஸ்கேப்! தாடித்தாத்ஸ் ரெம்ப சீரியஸாகிட்டார். நல்ல வேளை முஸம்மில் இல்லை. இருந்திருந்தால் இப்ப போனில் அவர் தலையும் உருண்டிருக்கும்ல சம்ஸ்..
சம்ஸ் பீ கூல்.. டோண்ட் வொரி.. பீ ஹப்பி .. நீங்க தான் ஜெயிச்சிங்க.. ஜெயிப்பிங்கோ!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படி சொல்லுங்க என் நல்ல அண்ணாசுறா wrote:நீங்க ரெண்டு பேரும் என் இரு கண்கள்... ஆமா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ஹலோ மேடம் நான் ஏன் சீரியஸ் ஆகணும் அய்யோ அய்யோ இதெல்லாம் சின்னப் புள்ள தனமா இல்லNisha wrote:ஜானி எஸ்கேப்! தாடித்தாத்ஸ் ரெம்ப சீரியஸாகிட்டார். நல்ல வேளை முஸம்மில் இல்லை. இருந்திருந்தால் இப்ப போனில் அவர் தலையும் உருண்டிருக்கும்ல சம்ஸ்..
சம்ஸ் பீ கூல்.. டோண்ட் வொரி.. பீ ஹப்பி .. நீங்க தான் ஜெயிச்சிங்க.. ஜெயிப்பிங்கோ!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இருந்தாலும் உங்களை எங்களுக்கு தெரியாது சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
யாரை தெரியாது மேடம் உங்களுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இருந்தாலும் உங்களை எங்களுக்கு தெரியாது சார்.
எங்கள் அன்பு தம்பியை தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 21 of 40 • 1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 21 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum