Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters
Page 30 of 40
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வாங்க !
எப்படி இருக்கிங்க? அதென்ன சுப்ரவாதம்? யாருக்கு வாதம்?
அதுவா வேற ஒன்றும் இல்லை பக்கத்தில் விவாதம் நடக்கிறது
அதை்தான் சுப்பர் வாதம் என்று சொன்னேன்
நல்லாக் கேக்குறாங்க டீடேலு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா அக்கா பானு அக்கா இருவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இல்லப்பா!
நேற்று டாக்டரிடம் போனேன் கை காயம் ஆறல்லை. இன்னும் ஒரு வாரம் அப்புறம் வர சொல்லி இருக்கார். தையல் பிரித்தால் தான் நர்மல் போல் எல்லாம் வேலை செய்ய முடியும் பானு. இப்ப ரெம்ப கஷ்டமாருக்கு.
ஓஓஒ ரொம்ப வேலை குடுக்காதிங்க அசைவு இருந்தாலும் காயம் ஆறுவது கடினம் தான்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் முசம்மில் நீங்க?????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம் அக்கா மீண்டும் இணைகிறேன்பானுஷபானா wrote:நான் நலம் முசம்மில் நீங்க?????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இப்போதைக்கு சேனையில் யாரெல்லாம் இருக்கிங்க வெளிய வாங்க வணக்கம் சொல்லுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
யாருமே இல்லைப்பா!
நீங்க டீ ஆத்துங்க நான் அதை வாங்கிஓசியில் குடிக்க வருவேன். காசெல்லாம் தர முடியாது.
நீங்க டீ ஆத்துங்க நான் அதை வாங்கிஓசியில் குடிக்க வருவேன். காசெல்லாம் தர முடியாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் உங்களுடன் இணைகிறேன் அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் சம்ஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்கு முஸ்ஸலாம் சார் நலமா?நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:வஅலைக்கு முஸ்ஸலாம் சார் நலமா?நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் சம்ஸ்
நான் நலம் நலமறிய ஆவல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அல்ஹம்துலில்லாஹ் நான் நலம்நண்பன் wrote:*சம்ஸ் wrote:வஅலைக்கு முஸ்ஸலாம் சார் நலமா?நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் சம்ஸ்
நான் நலம் நலமறிய ஆவல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
மகிழ்ச்சியோடு இணைந்திருப்போம் நண்பா*சம்ஸ் wrote:அல்ஹம்துலில்லாஹ் நான் நலம்நண்பன் wrote:*சம்ஸ் wrote:வஅலைக்கு முஸ்ஸலாம் சார் நலமா?நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் சம்ஸ்
நான் நலம் நலமறிய ஆவல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
முயற்சிகளோடு தொடர்கிறேன்.நண்பன் wrote:மகிழ்ச்சியோடு இணைந்திருப்போம் நண்பா*சம்ஸ் wrote:அல்ஹம்துலில்லாஹ் நான் நலம்நண்பன் wrote:*சம்ஸ் wrote:வஅலைக்கு முஸ்ஸலாம் சார் நலமா?நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் சம்ஸ்
நான் நலம் நலமறிய ஆவல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் துறைவன் ஐயா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய்
அனைவரும் நலமா?
அனைவரும் நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் நலமா? சமிபமாக அவரது பதிவுகளை பார்க்கமுடியவில்லை, ஏன்?
வேலைகள் அதிகம் சார் அதனால் சேனையில் இணைய முடியவில்லை உங்களின் தேடலில் பாசமும் அன்பும் தெரிகிறது ரெம்ப மகழ்ச்சியாக உள்ளது சார். என்னால் ரென்டு மூன்று மாதங்கள் சரியாக இணைய முடியாது எங்கள் நிறுவனத்தில் (stock checking ) செய்து கொண்டு இருக்கிறோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் நலமா? சமிபமாக அவரது பதிவுகளை பார்க்கமுடியவில்லை, ஏன்?
வேலைகள் அதிகம் சார் அதனால் சேனையில் இணைய முடியவில்லை உங்களின் தேடலில் பாசமும் அன்பும் தெரிகிறது ரெம்ப மகழ்ச்சியாக உள்ளது சார். என்னால் ரென்டு மூன்று மாதங்கள் சரியாக இணைய முடியாது எங்கள் நிறுவனத்தில் (stock checking ) செய்து கொண்டு இருக்கிறோம்.
என்னது இரண்டு மூன்று மாதத்திற்கா ஸ்டோக் செக் பண்ணுவிங்க ?
இதப்பற்றி யாரும் தட்டிக்கேட்க மாட்டிங்களா மக்களே மக்களுக்கு மக்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் நலமா? சமிபமாக அவரது பதிவுகளை பார்க்கமுடியவில்லை, ஏன்?
வேலைகள் அதிகம் சார் அதனால் சேனையில் இணைய முடியவில்லை உங்களின் தேடலில் பாசமும் அன்பும் தெரிகிறது ரெம்ப மகழ்ச்சியாக உள்ளது சார். என்னால் ரென்டு மூன்று மாதங்கள் சரியாக இணைய முடியாது எங்கள் நிறுவனத்தில் (stock checking ) செய்து கொண்டு இருக்கிறோம்.
என்னது இரண்டு மூன்று மாதத்திற்கா ஸ்டோக் செக் பண்ணுவிங்க ?
இதப்பற்றி யாரும் தட்டிக்கேட்க மாட்டிங்களா மக்களே மக்களுக்கு மக்களே
இங்கு அதிக பிரச்சினை என்னை அறியாமல் உள்ளது அதை கண்டு பிடித்ததால் ஆரம்பித்து விட்டேன் வேலையை 4 நாட்களாக நடக்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா!
பாம்பின் கால் பாம்பறியும். எங்களுக்கு ஒன்னுமே தெரியாதுப்பா!
பாம்பின் கால் பாம்பறியும். எங்களுக்கு ஒன்னுமே தெரியாதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் நலமா? சமிபமாக அவரது பதிவுகளை பார்க்கமுடியவில்லை, ஏன்?
வேலைகள் அதிகம் சார் அதனால் சேனையில் இணைய முடியவில்லை உங்களின் தேடலில் பாசமும் அன்பும் தெரிகிறது ரெம்ப மகழ்ச்சியாக உள்ளது சார். என்னால் ரென்டு மூன்று மாதங்கள் சரியாக இணைய முடியாது எங்கள் நிறுவனத்தில் (stock checking ) செய்து கொண்டு இருக்கிறோம்.
என்னது இரண்டு மூன்று மாதத்திற்கா ஸ்டோக் செக் பண்ணுவிங்க ?
இதப்பற்றி யாரும் தட்டிக்கேட்க மாட்டிங்களா மக்களே மக்களுக்கு மக்களே
இங்கு அதிக பிரச்சினை என்னை அறியாமல் உள்ளது அதை கண்டு பிடித்ததால் ஆரம்பித்து விட்டேன் வேலையை 4 நாட்களாக நடக்கிறது.
இந்த ரகசியம் பக்கத்து நாட்டு மன்னனுக்கு தெரியாத வரைக்கும் ஓகே
தெரிந்தால் படையுடன் போருக்கு வந்து விடுவார் பிக் கேர் புல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:நண்பர் சம்ஸ் நலமா? சமிபமாக அவரது பதிவுகளை பார்க்கமுடியவில்லை, ஏன்?
வேலைகள் அதிகம் சார் அதனால் சேனையில் இணைய முடியவில்லை உங்களின் தேடலில் பாசமும் அன்பும் தெரிகிறது ரெம்ப மகழ்ச்சியாக உள்ளது சார். என்னால் ரென்டு மூன்று மாதங்கள் சரியாக இணைய முடியாது எங்கள் நிறுவனத்தில் (stock checking ) செய்து கொண்டு இருக்கிறோம்.
என்னது இரண்டு மூன்று மாதத்திற்கா ஸ்டோக் செக் பண்ணுவிங்க ?
இதப்பற்றி யாரும் தட்டிக்கேட்க மாட்டிங்களா மக்களே மக்களுக்கு மக்களே
இங்கு அதிக பிரச்சினை என்னை அறியாமல் உள்ளது அதை கண்டு பிடித்ததால் ஆரம்பித்து விட்டேன் வேலையை 4 நாட்களாக நடக்கிறது.
இந்த ரகசியம் பக்கத்து நாட்டு மன்னனுக்கு தெரியாத வரைக்கும் ஓகே
தெரிந்தால் படையுடன் போருக்கு வந்து விடுவார் பிக் கேர் புல்
பக்கத்து நாட்டு மன்னனுக்கு அறிவித்து விட்டேன் அந்த நாட்டு மன்னனின் உதவியுடன் செயல் படுகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கூட்டுச்சேர்ந்திட்டிங்களா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கூட்டணி சேரவில்லை உண்மை அறிந்து என் நேர்மை தெரிந்து உதவுகிறார்கள்.நண்பன் wrote:கூட்டுச்சேர்ந்திட்டிங்களா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:கூட்டணி சேரவில்லை உண்மை அறிந்து என் நேர்மை தெரிந்து உதவுகிறார்கள்.நண்பன் wrote:கூட்டுச்சேர்ந்திட்டிங்களா?
வாழ்த்துக்கள் நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 30 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum