சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 29 Khan11

சேனையின் நுழைவாயில்.

+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 20 Jul 2015 - 15:16

First topic message reminder :

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Tue 1 Sep 2015 - 10:19

தடுமாற்றத்தில் அண்ணா அக்காவாகியிருக்கலாம். பரவாயில்லை விடுங்கள். வன்முறை வேண்டாம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 10:30

கமாலுதீன் wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம்
வந்தனம் நமஸ்தே
நமஸ்கார்
சுப்ரவாதம்
அய்போவண்
இது நண்பன் "பாணி" என்ட்ரி.
வஅலைக்கும் வஸ்ஸலாம் நண்பா, நலமா?

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன் சார்
எப்படி உள்ளீர் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 1 Sep 2015 - 10:31

கமாலுதீன் wrote:தடுமாற்றத்தில் அண்ணா அக்காவாகியிருக்கலாம். பரவாயில்லை விடுங்கள். வன்முறை வேண்டாம்.

ஹய்ய்ய்ய்ய்ய்ய். அப்ப நீங்களும்  என் கட்சி தானே? குதூகலம்

இன்னிக்கு சேனையில் போரணி.  நிஷா தலைமையில்கமாலூதீன்  பின் தொடர படையணி.  அதெப்படி அண்ணா...... ஆமாங்க  கமாலூதீன் நீங்க நிசம்மா ஹாசிமுக்கு அண்ணாத்தே தானே... 

அக்காவாச்சு-? அக்கா எப்போ அண்ணாவாச்சு.? ரெண்டில ஒன்னும்  தெரியாத வரை... உண்ணும்........... நோ..  நோ  உண்ணாத போராட்டம்.. உண்ணும் போராட்டம் . இப்படி குதிப்பேன்இப்படி குதிப்பேன்இப்படி குதிப்பேன்இப்படி குதிப்பேன்இப்படி குதிப்பேன்சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Tue 1 Sep 2015 - 10:33

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம்
வந்தனம் நமஸ்தே
நமஸ்கார்
சுப்ரவாதம்
அய்போவண்
இது நண்பன் "பாணி" என்ட்ரி.
வஅலைக்கும் வஸ்ஸலாம் நண்பா, நலமா?

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன் சார்
எப்படி உள்ளீர் நலம்தானே?
நலம் நண்பரே. எனக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து வருவதில்லை. அவ்வப்போது வருவேன். வரும் போது நண்பனை காணக்கிடைப்பதில்லை. நண்பர் சம்ஸ் நலமா? எங்கே அவர்? நேற்றே கேட்டேன், யாரிடமிருந்தும் பதில் இல்லை.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Sep 2015 - 10:34

அக்கா மீதிருந்த பாசம் காண்பதெல்லாம் அக்கா என்று சொல்ல வைத்ததை எப்படி என்வாயால நான் சொல்வேன் 
ஏதோ சொல்றிங்க அப்படியும் இருக்கலாம்


சேனையின் நுழைவாயில். - Page 29 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 1 Sep 2015 - 10:38

நேசமுடன் ஹாசிம் wrote:அக்கா மீதிருந்த பாசம் காண்பதெல்லாம் அக்கா என்று சொல்ல வைத்ததை எப்படி என்வாயால நான் சொல்வேன் 
ஏதோ சொல்றிங்க அப்படியும் இருக்கலாம்

சரி சரி. சரி சரி சரி

கூட்டணி
சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 29 4151324062


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Tue 1 Sep 2015 - 10:39

ஹாசிம் ஒரு பாசக்கார தம்பி என்பது நிருபணமாகி விட்டதால்
ஹாசிம் தம்பிக்கும் நிஷா நண்பிக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் இத்துடன் முடிவடைகிறது.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 10:44

Nisha wrote:
கமாலுதீன் wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம்
வந்தனம் நமஸ்தே
நமஸ்கார்
சுப்ரவாதம்
அய்போவண்
இது நண்பன் "பாணி" என்ட்ரி.
வஅலைக்கும் வஸ்ஸலாம் நண்பா, நலமா?

அதென்னா பாணிப்பா?  நல்ல உள்ளங்களை தேடி வரும் நண்பன்  தானே இவரு?

இப்போ நான் திருந்திட்டேன் தட்டச்சிடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 1 Sep 2015 - 10:44

ஹாஹா!

உங்களுக்கு   ஐ, நா எபோதிருந்து சேனையில் சமாதானதூதுவர்  பதிவியை பொறுப்பெடுக்க சொன்னார்கள் சாரே?

பாசக்கார தம்பி நேக்கு தருவதா சொன்னே சீதனபாக்கியை  தர சொல்லுங்க.. அப்புறம் தான் சமாதானம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 10:45

கமாலுதீன் wrote:ஹாசிம் ஒரு பாசக்கார தம்பி என்பது நிருபணமாகி விட்டதால்
ஹாசிம் தம்பிக்கும் நிஷா நண்பிக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் இத்துடன் முடிவடைகிறது.

இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்ன வென்றால்

நல்ல தீர்ப்பு வழங்கியதால் சேனையின் சமாதான நீதவானாக இன்று முதல் கமால்தீன் சார் பதவியேற்பார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இசை இசை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 10:46

Nisha wrote:ஹாஹா!

உங்களுக்கு   ஐ, நா எபோதிருந்து சேனையில் சமாதானதூதுவர்  பதிவியை பொறுப்பெடுக்க சொன்னார்கள் சாரே?

பாசக்கார தம்பி நேக்கு தருவதா சொன்னே சீதனபாக்கியை  தர சொல்லுங்க.. அப்புறம் தான் சமாதானம்.
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Sep 2015 - 10:46

யாராவது சம்ஸ் பக்கிய கட்டி இழுத்து வாருங்கள் எங்க போயிட்டாரு வீட்டுக்கு வராமா விருந்தினரெல்லாம் வந்திருக்காக உறவினரெல்லாம் வந்திருக்காக கவனிக்க ஆளில்ல..........


சேனையின் நுழைவாயில். - Page 29 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Tue 1 Sep 2015 - 10:49

சேனைக்கு பலகாலங்கள் இருக்கிறது.
கலகலப்பு காலம்
பளபளப்பு காலம்
சலசலப்பு காலம்
காதல் காலம்
பாச காலம்
நகைச்சுவை காலம்
நையாண்டி காலம்
இருண்ட காலம்
வறண்ட காலம்
வன்முறை காலம்
இன்னும் பல....

இப்போது பாச உணர்வு மேலோங்கிய பல்சுவைக்காலம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 1 Sep 2015 - 10:49

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:ஹாசிம் ஒரு பாசக்கார தம்பி என்பது நிருபணமாகி விட்டதால்
ஹாசிம் தம்பிக்கும் நிஷா நண்பிக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் இத்துடன் முடிவடைகிறது.

இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்ன வென்றால்

நல்ல தீர்ப்பு வழங்கியதால் சேனையின் சமாதான நீதவானாக இன்று முதல் கமால்தீன் சார் பதவியேற்பார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இசை இசை

ஓ! நீங்க தான் அந்த வேலையில்லா பட்டாதரிகளின் சங்கமாம் ஐ.நாவின் தலைவரோ?  அப்படின்னால் சரி. நம்பிடுவேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 1 Sep 2015 - 11:01

கமாலுதீன் wrote:சேனைக்கு பலகாலங்கள் இருக்கிறது.
கலகலப்பு காலம்
பளபளப்பு காலம்
சலசலப்பு காலம்
காதல் காலம்
பாச காலம்
நகைச்சுவை காலம்
நையாண்டி காலம்
இருண்ட காலம்
வறண்ட காலம்
வன்முறை காலம்
இன்னும் பல....

இப்போது பாச உணர்வு மேலோங்கிய பல்சுவைக்காலம்.

அடுத்து என்ன போர்க்காலம்.. 
அதுக்கு அப்புறம் சமாதானக்காலமோ?

எக்காலம் வந்தாலும் இவ்விடம் என்னிடம் என நினைத்தவர்களுக்கு எல்லாக்காலமும் பொற்காலம் தான்


Last edited by Nisha on Tue 1 Sep 2015 - 11:07; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 11:05

நேசமுடன் ஹாசிம் wrote:யாராவது சம்ஸ் பக்கிய கட்டி இழுத்து வாருங்கள் எங்க போயிட்டாரு வீட்டுக்கு வராமா விருந்தினரெல்லாம் வந்திருக்காக உறவினரெல்லாம் வந்திருக்காக கவனிக்க ஆளில்ல..........

சுட்டுத் தள்ளுங்கள் சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 11:06

கமாலுதீன் wrote:சேனைக்கு பலகாலங்கள் இருக்கிறது.
கலகலப்பு காலம்
பளபளப்பு காலம்
சலசலப்பு காலம்
காதல் காலம்
பாச காலம்
நகைச்சுவை காலம்
நையாண்டி காலம்
இருண்ட காலம்
வறண்ட காலம்
வன்முறை காலம்
இன்னும் பல....

இப்போது பாச உணர்வு மேலோங்கிய பல்சுவைக்காலம்.

புரிதலும் பொறுமையும் இருந்தால் எக்காலமும் பொற்காலமே சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Sep 2015 - 11:09

Nisha wrote:
கமாலுதீன் wrote:சேனைக்கு பலகாலங்கள் இருக்கிறது.
கலகலப்பு காலம்
பளபளப்பு காலம்
சலசலப்பு காலம்
காதல் காலம்
பாச காலம்
நகைச்சுவை காலம்
நையாண்டி காலம்
இருண்ட காலம்
வறண்ட காலம்
வன்முறை காலம்
இன்னும் பல....

இப்போது பாச உணர்வு மேலோங்கிய பல்சுவைக்காலம்.

அடுத்து என்ன போர்க்காலம்.. 
அதுக்கு அப்புறம் சமாதானக்காலமோ?

எக்காலம் வந்தாலும் இவ்விடம் என்னிடம் என நினைத்தவர்களுக்கு எல்லாக்காலமும் பொற்காலம் தான்
சரியாகச் சொன்னிங்க


சேனையின் நுழைவாயில். - Page 29 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 12:22

சாப்பாட்டுக்கு போகும் நேரம் வந்து விட்டது

யார் யார் என் கூட வாரிங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 1 Sep 2015 - 13:48

நண்பன் wrote:சாப்பாட்டுக்கு போகும் நேரம் வந்து விட்டது

யார் யார் என் கூட வாரிங்க

என்ன சாப்பாடு நான் சாப்பிட்டேன் ஆனாலும் திரும்ப சாப்பிடுவேன் நக்கல் நாயகம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 2 Sep 2015 - 9:26

காலை வணக்கம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 2 Sep 2015 - 10:01

Nisha wrote:காலை வணக்கம்

ம்ம்ம்ம் வாங்க கை வலி எப்படி இருக்கு தையல் பிரிச்சாச்சா??????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 2 Sep 2015 - 10:05

இல்லப்பா!

நேற்று டாக்டரிடம் போனேன் கை காயம் ஆறல்லை. இன்னும் ஒரு வாரம்  அப்புறம் வர சொல்லி இருக்கார்.  தையல் பிரித்தால் தான் நர்மல்  போல் எல்லாம் வேலை செய்ய முடியும் பானு. இப்ப ரெம்ப கஷ்டமாருக்கு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 2 Sep 2015 - 10:19

அஸ்ஸலாமு அலைக்கும்
சுப்ரவாதம்
ஐய்போவன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 2 Sep 2015 - 10:27

வாங்க !

எப்படி இருக்கிங்க?  அதென்ன சுப்ரவாதம்? யாருக்கு வாதம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum