Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters
Page 28 of 40
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
செய்திகளில் படித்தேன்!
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வரை எதுவும் நல்லதே!
இன்று காலேஜ் இல்லையோ?
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வரை எதுவும் நல்லதே!
இன்று காலேஜ் இல்லையோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் கல்லூரிக்கு செல்வதில்லை. தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வியில் முதுநிலை (கணிதம்) பட்டப்படிப்பு பயின்று வருகிறேன். பள்ளி நீண்ட விடுமுறை நாட்களில் அங்கு சென்று நேரடி வகுப்புகளில் பயில்வேன். மற்றபடி ஆன்லைன் மற்றும் ரெக்கார்டட் வீடியோ லெக்சர் மூலம் பயின்று வருகிறேன்.Nisha wrote:செய்திகளில் படித்தேன்!
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வரை எதுவும் நல்லதே!
இன்று காலேஜ் இல்லையோ?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா?
நன்று நன்று. கணிதத்தை கரைத்து குடித்து விடுவீர்கள் தானே?
நன்று நன்று. கணிதத்தை கரைத்து குடித்து விடுவீர்கள் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இளநிலை பட்டத்திற்கு பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு (20 ஆண்டுகள்) முதுநிலை கல்வி தொடர்வதாலும், பணி மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கிடையே பயில்வதாலும் சற்று சிரமமாக தெரிகிறது. இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முடித்து விடலாம் என நம்பிக்கை உள்ளது.Nisha wrote:அப்படியா?
நன்று நன்று. கணிதத்தை கரைத்து குடித்து விடுவீர்கள் தானே?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லாம் உங்கள் சிஷ்யர்கள் என நினைக்கிறேன்.Nisha wrote:கமாலுதீன் wrote:யார் அவர்கள்?Nisha wrote:சேனையில் இருக்கும் வீராதீ வீரர்கள் சூராதி சூரர்கள் நலமா?
அதானே? யார் அவர்கள்?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! நிஷாவுக்கு சீஷ்யர்களா? எங்கேப்பா எங்கே?
சீஷ்யப்பிள்ளைகள் வைச்சிருக்கும் படி நிஷாம்மா நிசம்மா பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளாயிட்டா போல! சூப்பர்.
சீஷ்யப்பிள்ளைகள் வைச்சிருக்கும் படி நிஷாம்மா நிசம்மா பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளாயிட்டா போல! சூப்பர்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அல்ஹம்துலில்லாஹ் நலம். தாங்கள் நலமா ஹாசிம்?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
மிக்க நலம் அண்ணா என்ன விசேசங்கள்கமாலுதீன் wrote:அல்ஹம்துலில்லாஹ் நலம். தாங்கள் நலமா ஹாசிம்?
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நலம் அக்கா என்ன விசேசங்கள்கமாலுதீன் wrote:அல்ஹம்துலில்லாஹ் நலம். தாங்கள் நலமா ஹாசிம்?
ஹலோ பிள்ளைகளே! கொஞ்சம் கண்ணை திறந்து யாரு உங்களை நலமான்னு கேட்டதுன்னு ஒழுங்கா படிங்க பிள்ளைகளே... நம்ம மருவாதியை கொஞ்சமாச்சும் காப்பாத்துங்க மக்கா!
நான் யாரையும் நலமான்னு கேட்கல்ல.. கேட்க கூடாதுன்னு இரவு கனவில் வந்து சாமி சொல்லிட்டு போயிட்டார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மேலே அண்ணா என்றுதானே இருக்கு இப்படியெல்லாம் கோள்மால் பண்ணுவிங்களாNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நலம் அக்கா என்ன விசேசங்கள்கமாலுதீன் wrote:அல்ஹம்துலில்லாஹ் நலம். தாங்கள் நலமா ஹாசிம்?
ஹலோ பிள்ளைகளே! கொஞ்சம் கண்ணை திறந்து யாரு உங்களை நலமான்னு கேட்டதுன்னு ஒழுங்கா படிங்க பிள்ளைகளே... நம்ம மருவாதியை கொஞ்சமாச்சும் காப்பாத்துங்க மக்கா!
நான் யாரையும் நலமான்னு கேட்கல்ல.. கேட்க கூடாதுன்னு இரவு கனவில் வந்து சாமி சொல்லிட்டு போயிட்டார்.
Re: சேனையின் நுழைவாயில்.
பானு மேடத்தின் அதே பாணி இன்னும் அப்படியே இருக்குபானுஷபானா wrote:hai
"Hai"என சொல்லி என்ட்ரி ஆவது.
ஹாய் பானு மேடம், நலமா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம்
வந்தனம் நமஸ்தே
நமஸ்கார்
சுப்ரவாதம்
அய்போவண்
வணக்கம்
வந்தனம் நமஸ்தே
நமஸ்கார்
சுப்ரவாதம்
அய்போவண்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்கு முஸ்ஸலாம்நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம்
வந்தனம் நமஸ்தே
நமஸ்கார்
சுப்ரவாதம்
அய்போவண்
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று ஒரே நேரத்தில் நிறையப்பேர் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது
அனைவரும் நலம்தானே?
அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இது நண்பன் "பாணி" என்ட்ரி.நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம்
வந்தனம் நமஸ்தே
நமஸ்கார்
சுப்ரவாதம்
அய்போவண்
வஅலைக்கும் வஸ்ஸலாம் நண்பா, நலமா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:மேலே அண்ணா என்றுதானே இருக்கு இப்படியெல்லாம் கோள்மால் பண்ணுவிங்களாNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நலம் அக்கா என்ன விசேசங்கள்கமாலுதீன் wrote:அல்ஹம்துலில்லாஹ் நலம். தாங்கள் நலமா ஹாசிம்?
ஹலோ பிள்ளைகளே! கொஞ்சம் கண்ணை திறந்து யாரு உங்களை நலமான்னு கேட்டதுன்னு ஒழுங்கா படிங்க பிள்ளைகளே... நம்ம மருவாதியை கொஞ்சமாச்சும் காப்பாத்துங்க மக்கா!
நான் யாரையும் நலமான்னு கேட்கல்ல.. கேட்க கூடாதுன்னு இரவு கனவில் வந்து சாமி சொல்லிட்டு போயிட்டார்.
என்னது?
யாரைப்பார்த்து என்னா கேட்டிங்கோ?
நேக்கு தெரியும். நிசமா தெரியும். நிசமா நிசாம்மா அக்கான்னு தான் கண்டேன். அப்புறம் நீங்க மாத்திட்டிங்கன்னும் தெரியும்.
அவ்வ்வ்வூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:இது நண்பன் "பாணி" என்ட்ரி.நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம்
வந்தனம் நமஸ்தே
நமஸ்கார்
சுப்ரவாதம்
அய்போவண்
வஅலைக்கும் வஸ்ஸலாம் நண்பா, நலமா?
அதென்னா பாணிப்பா? நல்ல உள்ளங்களை தேடி வரும் நண்பன் தானே இவரு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:இன்று ஒரே நேரத்தில் நிறையப்பேர் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது
அனைவரும் நலம்தானே?
ஓஹோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:இல்லை நான் மாற்றவே இல்லை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வேணா அழுதுடுவன்..............Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இல்லை நான் மாற்றவே இல்லை
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 28 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum