சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 27 Khan11

சேனையின் நுழைவாயில்.

+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 20 Jul 2015 - 15:16

First topic message reminder :

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 31 Aug 2015 - 9:59

இனிய காலைப் பொழுதில் உறவுகளைச் சந்திக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 31 Aug 2015 - 11:14

இனிய வரவேற்புகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 31 Aug 2015 - 11:15

அஸ்ஸலாமு அலைக்கும் பானு அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 31 Aug 2015 - 11:22

நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் பானு அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

வ அலைக்குமுஸலாம் ... நலம் நலமறீய ஆஆஆஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல் மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 31 Aug 2015 - 11:34

ஹாய்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 31 Aug 2015 - 11:35

பானுஷபானா wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் பானு அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

வ அலைக்குமுஸலாம் ... நலம் நலமறீய ஆஆஆஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் நலம் மகிழ்ச்சியோடு இணைந்திருங்கள் கருத்துள்ள பதிவுகள் போடுங்கள் உருட்டுக்கட்டை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 31 Aug 2015 - 11:36

Nisha wrote:ஹாய்
ஹாய் அக்ஸ் வாருங்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே?

கை வலி எப்படி உள்ளது ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 31 Aug 2015 - 11:37

கை வலிக்குது என சொன்னால் என்ன செய்வதாக உத்தேசமாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 31 Aug 2015 - 11:53

Nisha wrote:கை வலிக்குது என சொன்னால் என்ன செய்வதாக உத்தேசமாம்?

கொஞ்சம் கவலை வரும் அக்கா பாவம் ஏன் இன்னும் சரியாகல என்று யோசிப்பேன் உங்க நாட்டு வைத்தியம் சரி இல்லை என்று டாக்டரை திட்டுவேன்
படிச்சி டாக்டரானானா அல்லது பணம் கொடுத்து டாக்கடரானானான்னு
என்ன ஒரு வில்லத்தனமான கேள்வி ஷப்பே முடியல அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 31 Aug 2015 - 11:55

இல்லை அடுத்த விமானம் பிடிச்சு வந்து என் வலியில் பங்கு போட அக்கறையாக கேட்டிங்களோ என நினைச்சேன். 

சோ ஜஸ்ட் மிஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 31 Aug 2015 - 11:56

Nisha wrote:இல்லை அடுத்த விமானம் பிடிச்சு வந்து என் வலியில் பங்கு போட அக்கறையாக கேட்டிங்களோ என நினைச்சேன். 

சோ ஜஸ்ட் மிஸ்!

பானு அக்கா மாதிரி நான் பொய்யெல்லாம் எழுத மாட்டேன் நல்ல வேளை அக்கா பார்க்கல

சென்று மீண்டும் வருகிறேன்

அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 31 Aug 2015 - 12:01

இப்ப ஏன் பானுவை இழுக்கிறிங்க!@ சுட்டுத்தள்ளு.!! அவங்க பொய்யெல்லாம் சொல்லல்ல. அவங்களால் முடிந்தால் வந்து உதவி செய்வாங்கன்னு எனக்கு தெரியும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 31 Aug 2015 - 12:19

Nisha wrote:இப்ப ஏன் பானுவை இழுக்கிறிங்க!@ சுட்டுத்தள்ளு.!!  அவங்க பொய்யெல்லாம் சொல்லல்ல. அவங்களால் முடிந்தால் வந்து உதவி செய்வாங்கன்னு எனக்கு தெரியும்.

அட வக்காளத்து ஜானகி அம்மா வந்திருக்காங்க தட்டச்சிடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 31 Aug 2015 - 12:31

ஓ அது உங்களுக்கு  புரிந்திருச்சா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 31 Aug 2015 - 12:36

நண்பன் wrote:
Nisha wrote:இல்லை அடுத்த விமானம் பிடிச்சு வந்து என் வலியில் பங்கு போட அக்கறையாக கேட்டிங்களோ என நினைச்சேன். 

சோ ஜஸ்ட் மிஸ்!

பானு அக்கா மாதிரி நான் பொய்யெல்லாம் எழுத மாட்டேன்  நல்ல வேளை அக்கா பார்க்கல

சென்று மீண்டும் வருகிறேன்

அய்யோ நான் இல்லை.

பொய் சோல்லமாட்டேனுட்டு பொய் சொல்லிட்டு ஓடுறிங்களே. சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 31 Aug 2015 - 12:37

Nisha wrote:இப்ப ஏன் பானுவை இழுக்கிறிங்க!@ சுட்டுத்தள்ளு.!!  அவங்க பொய்யெல்லாம் சொல்லல்ல. அவங்களால் முடிந்தால் வந்து உதவி செய்வாங்கன்னு எனக்கு தெரியும்.

நன்றீ நிஷா நிஜமாவே பக்கதுல இருந்திருந்தா கண்டிப்பா என்னால முடிஞ்சத செய்திருப்பேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Mon 31 Aug 2015 - 14:59

அஸ்ஸலாமு அலைக்கும். நலம், நலம் காண ஆவல்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 31 Aug 2015 - 15:04

வாங்க வாங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Mon 31 Aug 2015 - 15:07

Nisha wrote:வாங்க வாங்க!
வரவேற்பிற்கு நன்றி. நீண்ட நாட்களுக்கு பின் சேனையில் சந்திப்பதில் மகிழ்ச்சி. தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Mon 31 Aug 2015 - 15:10

நண்பர் சம்ஸ் நலமா? சமிபமாக அவரது பதிவுகளை பார்க்கமுடியவில்லை, ஏன்?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 1 Sep 2015 - 9:16

சேனையில் இருக்கும் வீராதீ வீரர்கள் சூராதி சூரர்கள் நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Tue 1 Sep 2015 - 9:17

Nisha wrote:சேனையில் இருக்கும் வீராதீ வீரர்கள் சூராதி சூரர்கள் நலமா?
யார் அவர்கள்?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 1 Sep 2015 - 9:20

கமாலுதீன் wrote:
Nisha wrote:வாங்க வாங்க!
வரவேற்பிற்கு நன்றி. நீண்ட நாட்களுக்கு பின் சேனையில் சந்திப்பதில் மகிழ்ச்சி. தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமா?

 நாங்கள் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் நல்ல்ல்ல நலம். தாங்கள் எப்படியோ?

மலேசியா சூழல் எப்படி இருக்கின்றது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 1 Sep 2015 - 9:21

கமாலுதீன் wrote:
Nisha wrote:சேனையில் இருக்கும் வீராதீ வீரர்கள் சூராதி சூரர்கள் நலமா?
யார் அவர்கள்?

அதானே? யார் அவர்கள்?தெரியாது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Tue 1 Sep 2015 - 9:26

Nisha wrote:
கமாலுதீன் wrote:
Nisha wrote:வாங்க வாங்க!
வரவேற்பிற்கு நன்றி. நீண்ட நாட்களுக்கு பின் சேனையில் சந்திப்பதில் மகிழ்ச்சி. தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமா?

 நாங்கள் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் நல்ல்ல்ல நலம். தாங்கள் எப்படியோ?

மலேசியா சூழல் எப்படி இருக்கின்றது?
நாங்களும் நலம். மலேசிய சூழல், ஏதோ போய்க்கொண்டிருக்கிறது. 
அரசியலில் பல நாடகங்கள்.... பெரும்பாலான நாடுகளில் நடப்பது போல் ஆட்சியாளார்களுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு பிரச்சாரங்களும் பேரணிகளும் நடைப்பெறுகிறது.

அரசியல் குழப்பங்களால் பொருளாதாரம் பலவீனம் ஆவது போன்றதொரு தோற்றம். ஆனால் மக்களின் அன்றாட பணிகள் மற்றும் வாழ்க்கை எப்போதும் போல் உள்ளது.

மற்றபடி எல்லாம் நலமே.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum