Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters
Page 33 of 40
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
எப்போது வந்தீர்?, எப்போது சென்றீர் எங்கு சென்றீர்? எப்போது வருவீர்?Nisha wrote:வந்தோம் ! வந்ததும் சென்றாலும், வருவோம்ல!
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
எப்பவோ வந்தோம்
எப்போ வேண்டும்னாலும் செல்வோம்
எங்கேயும் செல்லலாம் இங்கேயும் வரலாம்
எப்போ வருவோம் எப்படி வருவோம் என எங்களுக்கே தெரியாதுங்கோவ்!
எப்போ வேண்டும்னாலும் செல்வோம்
எங்கேயும் செல்லலாம் இங்கேயும் வரலாம்
எப்போ வருவோம் எப்படி வருவோம் என எங்களுக்கே தெரியாதுங்கோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது.....
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் ஏது?
பூமியில் வேண்டுமானால் இடப்பற்றாக்குறை ஏற்படலாம். சேனையில் நிறைய இடமிருக்கு, சேனையர் மனதிலும் இடமிருக்கு. வாங்க வாங்க எல்லோரும் வாங்க. எப்போது வேண்டுமானாலும் வாங்க.
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் ஏது?
பூமியில் வேண்டுமானால் இடப்பற்றாக்குறை ஏற்படலாம். சேனையில் நிறைய இடமிருக்கு, சேனையர் மனதிலும் இடமிருக்கு. வாங்க வாங்க எல்லோரும் வாங்க. எப்போது வேண்டுமானாலும் வாங்க.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா
நான் இன்னிக்கு கையில் தையல் பிரிக்க டாக்டரிடம் போகணும். இப்ப ரெடியாகிட்டிருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பினால் சரியாயிருக்கும்பா.. !
நான் இன்னிக்கு கையில் தையல் பிரிக்க டாக்டரிடம் போகணும். இப்ப ரெடியாகிட்டிருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பினால் சரியாயிருக்கும்பா.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கையில் தையலா? என்னாச்சு? பரவாயில்லை எனக்கு பிறகு தெரியபடுத்துங்கள். இப்போது டாக்டரிம் செல்லுங்கள். பிறகு சந்திப்போம். பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாஹா
நான் இன்னிக்கு கையில் தையல் பிரிக்க டாக்டரிடம் போகணும். இப்ப ரெடியாகிட்டிருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பினால் சரியாயிருக்கும்பா.. !
சென்று வாருங்கள் அக்கா கவலை வேண்டாம் சரியாகிடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:கையில் தையலா? என்னாச்சு? பரவாயில்லை எனக்கு பிறகு தெரியபடுத்துங்கள். இப்போது டாக்டரிம் செல்லுங்கள். பிறகு சந்திப்போம். பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
சரிதான்! இத்தனை நாளா சேனையில் என்ன தான் படிச்சிங்க. என் திருமண் நாள் வாழ்த்து திரியில் போய் தேடிப்பாருங்க சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:ஹாஹா
நான் இன்னிக்கு கையில் தையல் பிரிக்க டாக்டரிடம் போகணும். இப்ப ரெடியாகிட்டிருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பினால் சரியாயிருக்கும்பா.. !
சென்று வாருங்கள் அக்கா கவலை வேண்டாம் சரியாகிடும்
கவலையா? அப்படின்னால் என்னாங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வந்துட்டேன் வந்துட்டேன் சேனைச் சோலையில் பூ பறிக்க வந்துட்டேன் ....
தையல் பிரிச்சாச்சா நிஷா ...
தையல் பிரிச்சாச்சா நிஷா ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
விடுங்கள் பூக்களெல்லாம் காய்களாகட்டும்பானுஷபானா wrote:வந்துட்டேன் வந்துட்டேன் சேனைச் சோலையில் பூ பறிக்க வந்துட்டேன் ....
தையல் பிரிச்சாச்சா நிஷா ...
கனிதின்ன ஆசையில்லையா உங்களுக்கு
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஹோ இப்படி ஒன்னு இருக்கில்ல அப்ப சரிநேசமுடன் ஹாசிம் wrote:விடுங்கள் பூக்களெல்லாம் காய்களாகட்டும்பானுஷபானா wrote:வந்துட்டேன் வந்துட்டேன் சேனைச் சோலையில் பூ பறிக்க வந்துட்டேன் ....
தையல் பிரிச்சாச்சா நிஷா ...
கனிதின்ன ஆசையில்லையா உங்களுக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் நண்பா எப்படி உள்ளீர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறீர்கள் ஒரு இனிப்பு தாருங்கள் அல்லது நாளை வெல்கம் பேக் டிக்கட் எடுத்து விடுங்கள் கட்டாயம் வரும் வெள்ளி பார்க்கிறோம்நேசமுடன் ஹாசிம் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:ஹாஹா
நான் இன்னிக்கு கையில் தையல் பிரிக்க டாக்டரிடம் போகணும். இப்ப ரெடியாகிட்டிருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பினால் சரியாயிருக்கும்பா.. !
சென்று வாருங்கள் அக்கா கவலை வேண்டாம் சரியாகிடும்
கவலையா? அப்படின்னால் என்னாங்க?
கவலையென்றால் என்னவாக இருக்கும் ?????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்போ நான் தனியாகத்தான் டீ ஆத்றேனா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமா உறவுகளே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் நீங்கள் நலமா சேனையில் அதிகம் இருக்க காணவில்லை என்ன ஆச்சுப்பா*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே!
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள நண்பர்கள் சொந்தங்கள் அனைவரும் நலமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நான் நலம் நீங்கள் நலமா சேனையில் அதிகம் இருக்க காணவில்லை என்ன ஆச்சுப்பா*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே!
நாட்டுக்குச் செல்ல இருப்பததால் வேலைகள் அதிகம் நண்பா வேறு ஒன்றும் இல்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்கள் நலம் பாஸ் தாங்கள் நலம் அறிந்ததில் மகிழ்ச்சிநண்பன் wrote:இணைப்பில் உள்ள நண்பர்கள் சொந்தங்கள் அனைவரும் நலமா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 33 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum