சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

நிர்வாகம்   Khan11

நிர்வாகம்

Go down

நிர்வாகம்   Empty நிர்வாகம்

Post by anuradha Mon 3 Aug 2015 - 13:54

நிர்வாகம் 


நிர்வாகம்   Management

1. ஆன்மீகத் துறையில் இல்லாத ஒருவருக்கு பொறுப்புணர்வு, பண்புகள், (VALUES) பொறுமை மற்றும் பந்தமனப்பான்மை ஆகியவை உள்பக்கத்தை குறிக்கும்.



நிர்வாகம்   Force-mp-gandhi-and-crowd1


2. "நான் ஆன்மீகமானவன் இல்லை" என்று சொல்லி மேற்கொண்ட அணுகுமுறைகளை ஏற்க மறுக்கலாம். ஆனால் அப்படி மறுப்பது ஒருவர் சுயநலமாகவும், சின்னதாகவும் தாழ்ந்த நிலையிலும் தொடர்ந்து இருக்க பிரியப்படுவதாக அமையும்.



நிர்வாகம்   Salt-March

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நிர்வாகம்   Empty Re: நிர்வாகம்

Post by anuradha Mon 3 Aug 2015 - 13:56

3. பொறுப்புள்ளவராகவும், பண்புகளை கடைப்பிடிக்க விரும்புகின்றதாகவும் சொல்கின்ற ஒருவர் கடவுளிடம் சின்சியராக இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படுவார்.
 
4. நாம் ஒரு 400 கோடி ரூபாய் ப்ராஜெக்ட்டில் ஈடுபட விரும்புகிறோம் என்றால் ஏற்கனவே 400 கோடி ரூபாய் திட்டங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு உள்ள நிதானம் நமக்கு இருக்கின்றதா என்பதை நாம் கருத வேண்டும்.

நிர்வாகம்   Project_management


5. மேலே கூறப்பட்ட பொறுப்புணர்வு, பண்புகள், பொறுமை, பμந்த மனப்பான்மை ஆகியவற்றை ஏற்றுக் கொள்கின்ற எவருக்கும் இத்தகைய பெரிய திட்டத்திற்குத் தேவையான நிதானம் தானாகவே வந்துவிடும். மேற்கூறிய இந்த பண்புகளை தொடர்ந்து கடைபிடிக்கும் பட்சத்தில் நிர்வாகம் செய்கின்ற இடத்தைத் தாண்டி இத்திட்டம் அவருக்கே சொந்தமாகக் கூடிய இடமும் வரும்.
 
6. இத்தகைய விஷயத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பெரிய ரகசியமே இத்தகைய பெரிய திட்டங்களை நாம் எப்படி துவங்குவது என்பதுதான். நாம் வேலை துவங்கும் பொழுது முதல் நாள் நடக்கின்ற நிகழ்ச்சிகளே முடிவு எப்படி இருக்கும் என்பதை நமக்கு தெரிவித்துவிடும். அதாவது முடிவு ஆரம்பத்திலேயே தெரியும்.
 
7. ஆμம்பமும் உள்ளேதான், முடிவும் உள்ளேதான், இடைநிலையும் உள்ளேதான். அதாவது
 அகம்தான் எல்லாம் என்றாகிறது. அகத்தை நாம் பரிசுத்தமாகவும், உயர்ந்த நிலையிலும்,
 பாராட்டக் கூடிய நிலையிலும், சின்சியரிட்டி நிரம்பியதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
 இதிலெல்லாம் எந்தவிதமான குறைபாடும் இருக்கக் கூடாது.
 
8. நம்முடைய அகத்திற்குள் நாம் ஆழ்ந்து பார்த்தோம் என்றால் மேற்சொன்ன பரிசுத்தம், சின்சியரிட்டி,உயர்வு எல்லாம் இருக்கின்றனவா என்று தெரியவரும். இருக்கின்ற அளவுக்கு நமக்கு எல்லாம் நாம் நினைத்தபடி நடக்கும்.

 a) மேல் மனநிலையில் receptivity இருந்தால் வெளியில் எல்லா அறிகுறிகளும் பாஸிட்டிவாக இருக்கும்.

 b) ஆழ் நிலையில் அதே receptivity இருந்தால் ஒரு பெரிய நிம்மதி நமக்குக் கிடைக்கும். அது நம்மைவிட்டு அகலவே அகலாது.

 c) உணர்வு மையத்தில் இம்மாதிரியான opening கிடைத்தால் அளவு கடந்த சந்தோஷம் எழும். அதே உணர்வு மையத்தில் மேலும் ஆழத்தில் receptivity இருந்தால் வருகின்ற சந்தோஷம் முழுமையானதாக இருக்கும்.

 d) பிஸிக்கல் லெவலில் receptivity இருந்தால் அகத்தில் பத்திரமாக இருப்பதற்கான அறிகுறிகள் தெரியும்.




e) இதே பிஸிக்கல் லெவலில் ஆழத்தில் receptivity இருந்தால், இதே பத்திμமான உணர்வு இன்னும் தீவிμமாக இருக்கும். இப்பத்திμமான உணர்வினால் கிடைக்கும் security க்கு முன்னால் மற்ற எல்லா சக்திகளும் கட்டுப்படும் என்ற உணர்வும் கிடைக்கும்.


 9. நாம் செயல்படும் விதம் பின்வருமாறு அமைய வேண்டும்.


 a) முறையான opening கிடைக்க வேண்டும்.


 b) நம்முடைய சூழ்நிலை அனுமதிக்கும் அளவிற்கு முறையான மற்றும் பொருத்தமான values பண்புகளையும், முறையான மனோபாவத்தையும் நாம் ஏற்க வேண்டும்.

நிர்வாகம்   CLIPART_OF_15177_SMJPG




நாம் சரியாக இருக்கிறோம் என்றால் அதாவது இருக்க வேண்டிய சின்சிரியட்டி இருந்தால் நம்முடைய வெளி வாழ்க்கை, சூழ்நிலைகள் மெல்ல மெல்ல நமக்கு சாதகமாக மாற வேண்டும். அதேசமயத்தில் படிப்படியாக நமது கட்டுப்பாட்டிற்குள் மேலும் மேலும் வμவேண்டும்.


நிர்வாகம்   Sincerity

 முழுமையான சின்சிரிட்டி நமக்கு இருந்தால், அந்த சின்சிரிட்டிக்கு நாம் செய்யும்
 வேலையில் நூறு மடங்கு பலன் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தெரியும்.
  அப்படி ஒரு அறிகுறி தெரியும் வøμயிலும், நம்முடைய சின்சிரியட்டி நூறு சதவிகிதத்தை எட்டவில்லை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு நிமிடத்திற்குகூட நம்மால் அந்த சின்சிரிட்டியை எட்ட முடியவில்லை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இத்தகைய முழுசின்சிரிட்டியை எட்டுவதற்கான முயற்சிகளை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
 ஒரு சாதாμண கம்பெனி 90 கோடி ஆர்டர் வாங்குகிறது என்றால் அப்படிப்பட்ட ஆர்டர் இப்படி ஒரு சின்சிரிட்டி இருப்பதற்கு அடையாளமாகும்.


  இப்படி ஒரு அறிகுறி தென்பட்டால் உடனே இதை மற்ற எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வது கடினமாகும். எந்த மனநிலை இந்த ணிணீஞுணடிணஞ்ஐ கொண்டு வந்ததோ அந்த மனநிலையை நாம் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதில் நாம் ஏதேனும் குறை வைத்தால் வந்த முன்னேற்றம் குறைய தொடங்கிவிடும்.

 என்னால் ஆμம்பிக்க முடியவில்லை, என் மனம் தடுமாறுகிறது, அலைபாய்கிறது என்று ஒருவர் சொல்லலாம். அப்படிப்பட்ட நிலையில் அவர் இருந்தால் அவர் மனதில் அமைதி பிறக்கும்வரை அவர் காத்திருக்க வேண்டும். மேலும் மௌன சக்தியை அவர் இடைவிடாமல் கடைப்பிடிக்க வேண்டும். இம்மாதிரி மௌன சக்தியை கடைப்பிடித்து, ஒரு நாளைக்கு ஒரு வேலை செய்யலாம்

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics
» விண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்
» ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!
» இந்திய கிரிக்கெட் வாரியம் பணத்தாசை பிடித்த நிர்வாகம்: டோனி கிரேக்
» சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி
» பயணிகளை ஊக்கப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum