Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
+4
பானுஷபானா
சுறா
Nisha
நண்பன்
8 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
First topic message reminder :
இன்று திருமண நாள் காணும்
என் அன்பு சொந்தம்
நிஷாபிரபாகரன்
உங்களுக்கு
எனது உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள்
என் அன்பு சொந்தம்
நிஷாபிரபாகரன்
உங்களுக்கு
எனது உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:
என்றும் உங்களின் மனம்போல்
நலமாய் வாழ வாழ்த்துகிறேன்
என் மனம் போல்?????////
சரி சரி ! அப்படியே ஆகட்டும்!
ஆனால் என் மனம் நலமாய் இருந்தால் தானே? ஹேஹே!
வாழ்த்துக்கு நன்றிங்க பெரியவரே!
பேஸ்புக்கில் ஹாய் சொன்னால் பதில் ஹாய் சொல்லாமல் கோபமாய் இருப்பவங்க வாழ்த்தினால் அந்த வாழ்த்தெல்லாம் சேராதாம்னு பட்சி வந்து என் காதில் சொல்லிட்டு போச்சிது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
*சம்ஸ் wrote:என் அன்பு தோழி நிஷாவுக்கும் அண்ணன் பிரபாவுக்கும் மனம் நிறைந்த திருமண நாள் நல் வாழ்த்துகள்.
பானுவின் வாழ்த்தின் வரிகளை காப்பி பேஸ்ட் செய்யும் படி ரெம்ப பிசியோ!
வாழ்த்துக்கு ரெம்ப ரெம்ப நன்றிங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:*சம்ஸ் wrote:என் அன்பு தோழி நிஷாவுக்கும் அண்ணன் பிரபாவுக்கும் மனம் நிறைந்த திருமண நாள் நல் வாழ்த்துகள்.
பானுவின் வாழ்த்தின் வரிகளை காப்பி பேஸ்ட் செய்யும் படி ரெம்ப பிசியோ!
வாழ்த்துக்கு ரெம்ப ரெம்ப நன்றிங்க சார்!
உண்மையாக நான் ரெம்ப பிசி அது மற்றும் அன்றி மனகஷ்டம் கடையில் பிரச்சினைகள் என்று நேற்று முழுநாள் டென்ஷனாக போச்சி மேடம். ஒ.. இதை ஏன் நான் உங்களிடம் சொல்றன் ஸாரியா மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
. ஒ.. இதை ஏன் நான் உங்களிடம் சொல்றன் ஸாரியா மேடம்.
புரியல்ல! கொஞ்சம் தெளிவாக எழுதலாம்ல
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
சொந்த சோகம் என் பிரச்சினை என்று அதை ஏன் உங்களிடம் சொல்றேன். அதை தோழியிடம் தோழனிடம் தானே சொல்லனும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
*சம்ஸ் wrote:சொந்த சோகம் என் பிரச்சினை என்று அதை ஏன் உங்களிடம் சொல்றேன். அதை தோழியிடம் தோழனிடம் தானே சொல்லனும்
அதுவும் சரிதான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:*சம்ஸ் wrote:சொந்த சோகம் என் பிரச்சினை என்று அதை ஏன் உங்களிடம் சொல்றேன். அதை தோழியிடம் தோழனிடம் தானே சொல்லனும்
அதுவும் சரிதான்.
ம் அதைத் தான் நானும் சொல்றேன் என்னையும் ஒரு நட்பாய் மதித்திருந்தால் என் வாழ்திற்கு பதில் கிடைத்திருக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
புரியல்லையே!
என்ன வாழ்த்து?என்ன பதில் கிடைத்திருக்கும்
என்ன வாழ்த்து?என்ன பதில் கிடைத்திருக்கும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
இப்ப புரியாது!
உங்களின் திருமணநாளுக்கு viber ல் வாழ்த்து அனுப்பினேன் பதில் சொல்லாதது ஏன்?
உங்களின் திருமணநாளுக்கு viber ல் வாழ்த்து அனுப்பினேன் பதில் சொல்லாதது ஏன்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
எப்ப சொன்னிங்க சத்தியமா கவனிக்கலக்கா......Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
என்றும் உங்களின் மனம்போல்
நலமாய் வாழ வாழ்த்துகிறேன்
என் மனம் போல்?????////
சரி சரி ! அப்படியே ஆகட்டும்!
ஆனால் என் மனம் நலமாய் இருந்தால் தானே? ஹேஹே!
வாழ்த்துக்கு நன்றிங்க பெரியவரே!
பேஸ்புக்கில் ஹாய் சொன்னால் பதில் ஹாய் சொல்லாமல் கோபமாய் இருப்பவங்க வாழ்த்தினால் அந்த வாழ்த்தெல்லாம் சேராதாம்னு பட்சி வந்து என் காதில் சொல்லிட்டு போச்சிது.
உங்கள் மனதை நீங்கள் அறிவதை விட உங்களை அனுபவிக்கின்ற உலகறியும் உங்களின் மனம் எவ்வளவு சிறந்ததென்பதை.......
இது நாள் வரை உங்களோடு பழகிக் கழித்த நாட்களில் உங்களை உங்களின் உள்ளத்தின் ஆழம் கண்டிருக்கிறேன்.....
உண்மையைச் சொன்னால்
பாசங்காட்டுவதில் தாய்மைகளுக்கெல்லாம் உதாரணம்
பரிதாபப்படுவதில் வள்ளல்களுக்கொல்லாம் அதிபதி
தட்டிக் கேட்பதில் தயங்காத அரசி
நட்புக்கு வார்த்தையில்லை
இப்படி உங்களைப்பற்றி அடிக்கிக்கொண்டே போகலாம்
அத்தனையும் உங்களின் அழகிய மனதினால்தான் என்பதை யாவரும் அறிவர்
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
கை வலி எப்படி வந்ததுன்னு கேட்டேன் பதில் இல்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
அய் பதில் இல்லையா?பானுஷபானா wrote:கை வலி எப்படி வந்ததுன்னு கேட்டேன் பதில் இல்ல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
கைவலி எப்படி வந்தது எனும் கேள்விக்கு கைவலி சரியான பின் தானே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய விளக்கம் தர முடியும். அதான் கையிலே வலியென தெரியுதில்லை. அப்புறம் எப்படின்னு தட்டச்சிடுறதாம் மகா ஜனங்களே?
ஆத்தில் ஏறி வரும் போது முளையை கழட்டி வைச்சிட்டு வருவது போல் சேனைக்கு வரும் போதும் அப்படி இப்படி செய்வீகளோ மக்களே!
சனிக்கிழமை பார்ட்டிக்கு சமைக்கும் போது எனக்கு உதவியாய் இருந்த பையனிடன் பிரியாணிக்கு தயிர் வாளி உடைத்து ரெடிபண்ண சொல்லிட்டு 20 கிலோ சிக்கனை வைத்திருந்த அலுமினிய பாத்திரத்தை நகர்த்தினேன். ஒரு செக்கன் அது கையை விட்டு வழுவி வெங்காய்ம் வதங்கிட்டிருந்த பெரிய பாத்திரத்தில் விழுந்து விட்டது. விழும் போதே என் பெருவிரலையும் மேலிருந்து கீழாய் பதம் பார்த்து விட்டது.
அன்னைக்கு பார்ட்டி சரியா செய்யணும் எனும் அவசரத்தில் காயம் வலி பத்தி யோசிக்கல்ல.. மறு நாள் டாக்டரிடம் போனால் நான்கு தையல் போட்டு விட்டார்.
போதும் தானே விளக்கம்.. இனிமேல் கை வலிச்சாலும் சரி, காலாலாச்சும் தட்டச்சு பண்ணி உங்களுக்கு சொல்வதுக்கு காலால் தட்டச்சு பழகி வைச்சிருக்கலாமானு யோசிக்கின்றேன்.
விளக்கம் சொல்லிட்டேன்ல.. சீக்கிரமாய் நான்கு ஹார்லிக்ஸ் பாட்டில், ஆப்பிள் சாக்லேட், பிஸ்கட் எல்லாம் வாங்கிட்டு ஒவ்வொருத்தரா வரிசையா என்னை பார்க்க வாங்க! இல்லை
ஆத்தில் ஏறி வரும் போது முளையை கழட்டி வைச்சிட்டு வருவது போல் சேனைக்கு வரும் போதும் அப்படி இப்படி செய்வீகளோ மக்களே!
சனிக்கிழமை பார்ட்டிக்கு சமைக்கும் போது எனக்கு உதவியாய் இருந்த பையனிடன் பிரியாணிக்கு தயிர் வாளி உடைத்து ரெடிபண்ண சொல்லிட்டு 20 கிலோ சிக்கனை வைத்திருந்த அலுமினிய பாத்திரத்தை நகர்த்தினேன். ஒரு செக்கன் அது கையை விட்டு வழுவி வெங்காய்ம் வதங்கிட்டிருந்த பெரிய பாத்திரத்தில் விழுந்து விட்டது. விழும் போதே என் பெருவிரலையும் மேலிருந்து கீழாய் பதம் பார்த்து விட்டது.
அன்னைக்கு பார்ட்டி சரியா செய்யணும் எனும் அவசரத்தில் காயம் வலி பத்தி யோசிக்கல்ல.. மறு நாள் டாக்டரிடம் போனால் நான்கு தையல் போட்டு விட்டார்.
போதும் தானே விளக்கம்.. இனிமேல் கை வலிச்சாலும் சரி, காலாலாச்சும் தட்டச்சு பண்ணி உங்களுக்கு சொல்வதுக்கு காலால் தட்டச்சு பழகி வைச்சிருக்கலாமானு யோசிக்கின்றேன்.
விளக்கம் சொல்லிட்டேன்ல.. சீக்கிரமாய் நான்கு ஹார்லிக்ஸ் பாட்டில், ஆப்பிள் சாக்லேட், பிஸ்கட் எல்லாம் வாங்கிட்டு ஒவ்வொருத்தரா வரிசையா என்னை பார்க்க வாங்க! இல்லை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
ஐயோ இத்தனை ஆச்சா கவனமா நடந்துக்கோங்கக்கா நீங்க நடத்துனரா மட்டுமிருங்க வேலைக்கு ஆள் வைத்துவிட்டு மேற்பார்வையாளரா இருங்க செய்து சிரமத்துக்குள்ளானால் அத்தனையும் பாளாகிடுமே......Nisha wrote:கைவலி எப்படி வந்தது எனும் கேள்விக்கு கைவலி சரியான பின் தானே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய விளக்கம் தர முடியும். அதான் கையிலே வலியென தெரியுதில்லை. அப்புறம் எப்படின்னு தட்டச்சிடுறதாம் மகா ஜனங்களே?
ஆத்தில் ஏறி வரும் போது முளையை கழட்டி வைச்சிட்டு வருவது போல் சேனைக்கு வரும் போதும் அப்படி இப்படி செய்வீகளோ மக்களே!
சனிக்கிழமை பார்ட்டிக்கு சமைக்கும் போது எனக்கு உதவியாய் இருந்த பையனிடன் பிரியாணிக்கு தயிர் வாளி உடைத்து ரெடிபண்ண சொல்லிட்டு 20 கிலோ சிக்கனை வைத்திருந்த அலுமினிய பாத்திரத்தை நகர்த்தினேன். ஒரு செக்கன் அது கையை விட்டு வழுவி வெங்காய்ம் வதங்கிட்டிருந்த பெரிய பாத்திரத்தில் விழுந்து விட்டது. விழும் போதே என் பெருவிரலையும் மேலிருந்து கீழாய் பதம் பார்த்து விட்டது.
அன்னைக்கு பார்ட்டி சரியா செய்யணும் எனும் அவசரத்தில் காயம் வலி பத்தி யோசிக்கல்ல.. மறு நாள் டாக்டரிடம் போனால் நான்கு தையல் போட்டு விட்டார்.
போதும் தானே விளக்கம்.. இனிமேல் கை வலிச்சாலும் சரி, காலாலாச்சும் தட்டச்சு பண்ணி உங்களுக்கு சொல்வதுக்கு காலால் தட்டச்சு பழகி வைச்சிருக்கலாமானு யோசிக்கின்றேன்.
விளக்கம் சொல்லிட்டேன்ல.. சீக்கிரமாய் நான்கு ஹார்லிக்ஸ் பாட்டில், ஆப்பிள் சாக்லேட், பிஸ்கட் எல்லாம் வாங்கிட்டு ஒவ்வொருத்தரா வரிசையா என்னை பார்க்க வாங்க! இல்லை
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
பொதுவா அப்படித்தான். உதவிக்கு ஆள் இருக்காங்க. நான் சொல்ல சொல்ல அவங்க செய்வாங்க. அன்றைக்கு நடக்கணும் என்பது நடந்தது.
ஓடிக்கிட்டிருந்த எனக்கு கட்டி போட்ட மாதிரி ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது கஷ்டமா இருக்கு. பத்து நாள் கையில் தண்ணி படகூடாது என்பதோட எந்த வேலையும் செய்ய முடியல்ல. இன்னும் கொஞ்சம் வலி இருக்கு இப்பத்தான் மாத்திரை சாப்பிட்டேன்.
ஓடிக்கிட்டிருந்த எனக்கு கட்டி போட்ட மாதிரி ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது கஷ்டமா இருக்கு. பத்து நாள் கையில் தண்ணி படகூடாது என்பதோட எந்த வேலையும் செய்ய முடியல்ல. இன்னும் கொஞ்சம் வலி இருக்கு இப்பத்தான் மாத்திரை சாப்பிட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
ஒன்று மட்டும் தெளிவா புரிகிறது அதிகமாக ஓய்வில்லா நிலையினை நீங்களே உருவாக்கியிருக்கிறிங்க ஓய்வும் அவசியம் உடம்பைப் பார்த்துக்கோங்க......Nisha wrote:பொதுவா அப்படித்தான். உதவிக்கு ஆள் இருக்காங்க. நான் சொல்ல சொல்ல அவங்க செய்வாங்க. அன்றைக்கு நடக்கணும் என்பது நடந்தது.
ஓடிக்கிட்டிருந்த எனக்கு கட்டி போட்ட மாதிரி ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது கஷ்டமா இருக்கு. பத்து நாள் கையில் தண்ணி படகூடாது என்பதோட எந்த வேலையும் செய்ய முடியல்ல. இன்னும் கொஞ்சம் வலி இருக்கு இப்பத்தான் மாத்திரை சாப்பிட்டேன்.
உங்க தங்கை பிள்ளைங்க வந்திட்டாங்களா அக்கா...... நான் வீட்டுக்கு சென்ற போது சந்தித்தேன் அதிகம் பேசக்கிடைக்கவில்லை காரணம் நானும் சென்ற நேரம் அவர்களும் கல்முனைக்குச் செல்வதற்கு தயாராகியிருந்தார்கள் அதனால் நாங்களும் கிளம்பிட்டோம்
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
ம்ம் வந்திட்டாங்க.
நீங்கள் வந்ததை குறித்து சொன்னார்கள்.
நீங்கள் வந்ததை குறித்து சொன்னார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
சந்தோசம் நீங்களும் வருவதற்கு முயற்சியுங்கக்கா நீங்க கல்லாறுக்கு போகவேணா பாலமுனைக்கு வாங்க எதிர்வரும் வருடம் உங்களுக்குத் தோதான காலப்பகுதியை சொல்லுங்கள் நானும் வருவேன் பிளீஸ்க்கா......Nisha wrote:ம்ம் வந்திட்டாங்க.
நீங்கள் வந்ததை குறித்து சொன்னார்கள்.
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
ஏனாம் பாலமுனையில் உங்க கூட சண்டை போட ஆரும் இல்லையோ?
கல்லாறு வீடு என்னோடது சார். அங்க போகாமல் எப்பூடி பாலமுனை வாறதாம். வீட்டில் வாடகை கொடுக்காமல் இருந்திட்டு அழிச்சாட்டியம் பண்ணும் எங்கம்மாவை போட்டு தாக்கணும்ல..ஹேஹே..
கல்லாறு வீடு என்னோடது சார். அங்க போகாமல் எப்பூடி பாலமுனை வாறதாம். வீட்டில் வாடகை கொடுக்காமல் இருந்திட்டு அழிச்சாட்டியம் பண்ணும் எங்கம்மாவை போட்டு தாக்கணும்ல..ஹேஹே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
வாங்க சேர்ந்தே சாதிக்கலாம் என்கின்றேன்Nisha wrote:ஏனாம் பாலமுனையில் உங்க கூட சண்டை போட ஆரும் இல்லையோ?
கல்லாறு வீடு என்னோடது சார். அங்க போகாமல் எப்பூடி பாலமுனை வாறதாம். வீட்டில் வாடகை கொடுக்காமல் இருந்திட்டு அழிச்சாட்டியம் பண்ணும் எங்கம்மாவை போட்டு தாக்கணும்ல..ஹேஹே..
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
சம்ஸ் சார். நீங்கள் வைபரில் அனுப்பிய வாழ்த்துக்கு நன்றிங்க சார். நான் அன்னிக்கு கை வலியில் இருந்ததால் இங்கே சேனைல போட்ட பதிவுக்கே நன்றி சொல்லி படங்கள் போட்டு தான் சமாளிச்சேன். தட்டச்சிட முடியல்ல. அத்தோட மாத்திரை.. ஆண்டியாபிட்டிக் வலி மாத்திரைனு தொடர்ந்து எடுக்க மயக்க மாய் இருந்திச்சு வைபரும் பார்க்கலை. நீங்க சொன்னபின் தான் அந்த வாழ்த்தையே கவனித்தேன். அதை ஏன் இங்கே போடல்லை. சேனை உறவுகள் எல்லோரும் சேனைல தான் வாழ்த்தினாங்க. நானும் இங்கே தானே நன்றி சொன்னேன். அன்னிக்கு சொல்லாதவங்களுக்கு அடுத்தடுத்த நாளில் நன்றி சொன்னேன்.
கொஞ்சூண்டு மத்தவங்க சூழல், மன நிலையும் யோசிக்க முயற்சி செய்யுங்கப்பா!
கையில் காயம், தையல் வலி என சொன்ன பின்னும் அதைக்குறித்து ஞாயிறுக்கிழமைக்கு பின் ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல் தங்கள் நன்றிபாக்கியை மட்டும் கரெக்டாய் கேட்டு வாங்கிக்கும் உங்கள் கடமையுண்ர்வையும், அன்பின் மேன்மையும் கண்டு மெய்சிலிர்க்குதுப்பா..!
வாழ்க வளர்க!
கொஞ்சூண்டு மத்தவங்க சூழல், மன நிலையும் யோசிக்க முயற்சி செய்யுங்கப்பா!
கையில் காயம், தையல் வலி என சொன்ன பின்னும் அதைக்குறித்து ஞாயிறுக்கிழமைக்கு பின் ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல் தங்கள் நன்றிபாக்கியை மட்டும் கரெக்டாய் கேட்டு வாங்கிக்கும் உங்கள் கடமையுண்ர்வையும், அன்பின் மேன்மையும் கண்டு மெய்சிலிர்க்குதுப்பா..!
வாழ்க வளர்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:வாங்க சேர்ந்தே சாதிக்கலாம் என்கின்றேன்Nisha wrote:ஏனாம் பாலமுனையில் உங்க கூட சண்டை போட ஆரும் இல்லையோ?
கல்லாறு வீடு என்னோடது சார். அங்க போகாமல் எப்பூடி பாலமுனை வாறதாம். வீட்டில் வாடகை கொடுக்காமல் இருந்திட்டு அழிச்சாட்டியம் பண்ணும் எங்கம்மாவை போட்டு தாக்கணும்ல..ஹேஹே..
நாலு பிளைட் டிக்கட்... நான்கு இலட்சம்
கொழும்பில் தங்க வீட்டு வாடகைக்கு காசு 3 இலட்சம்.. இப்ப இந்த ரேட் காணுமோ.ஐந்து வருஷம் முன்னாடி ஒரு இலட்சம் ஆச்சுது. வெள்ளவத்தையில் ஒருமாதம் தங்க வீடு எடுக்கணும்ல...
போக்கு வரத்துக்கு வண்டிச்செலவுக்கு ஒரு ஒண்ணரை காணும் தானே..
அப்புறம் மினரல் வாட்டர்.. இருபத்தைந்தாயிரம் காணும் தானே
சாப்பாட்டுக்கு ஒரு இலட்சம்
ஷாப்பிஞ்க் செய்ய.. தலைக்கு போடும் கிளிப்பிலிருந்து காலுக்கு போடும் கொலுசு வரை வாங்க காசு மூனு இலட்சம்.
எங்களை பார்கக் வாரவங்களுக்கு கையில் காலில் விழுந்து உபசாரம் செய்ய இரண்டு இலட்சம்..
பள்ளிக்கூடம் முன்னாடி என்பதால் நான் போய் அன்றிரவோ நான்கைந்து பெரியவுக நோட்டோட பிளக் போர்ட் உடைஞ்சிருச்சி திருத்தி தாங்க என சொல்லி வருவாக.. நாம் சுவிஸ் சிட்டிசன் என்பதால் கொஞ்சம் கெத்து காட்ட ஒரு ஐம்பதினாயிரம்..
இன்னும் இதர செலவுகள் ஒரு இலட்சம்..
மொத்தமாக கணக்கு பார்த்து உடனடியாக என் வங்கிக்கணக்கில் டிபோசிட் செய்து விட்டு தகவல் தந்தால் அடுத்த மாதமே பாலமுனை வந்து இறங்கிருவேன். ஒரு மாதம் என்ன.. ஒரு வருடம் கூட நீங்க போ போ என துரத்தினாலும் கிளம்பாமல் அங்கேயே தங்கிருவேன். ஒக்கேன்னால் சொல்லுங்கோ! பெட்டி படுக்கைல்லாம் கட்டணும். மேலே பரண்ல தூக்கிபோட்டிருக்கும் பழைய பொருட்களையெல்லாம் தேடி பார்சல் போடணும். ஹாஹா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
பணம் ரெடியாயிடுச்சி கணக்கிலக்கம் அனுப்புங்க உடனே டிப்போசிட் செய்திடுறன் எப்போது கிளம்புறிங்க என்கிற தேதியச் சொல்லுங்கோ....அத்தனையும் தயாராயிருக்கும்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாங்க சேர்ந்தே சாதிக்கலாம் என்கின்றேன்Nisha wrote:ஏனாம் பாலமுனையில் உங்க கூட சண்டை போட ஆரும் இல்லையோ?
கல்லாறு வீடு என்னோடது சார். அங்க போகாமல் எப்பூடி பாலமுனை வாறதாம். வீட்டில் வாடகை கொடுக்காமல் இருந்திட்டு அழிச்சாட்டியம் பண்ணும் எங்கம்மாவை போட்டு தாக்கணும்ல..ஹேஹே..
நாலு பிளைட் டிக்கட்... நான்கு இலட்சம்
கொழும்பில் தங்க வீட்டு வாடகைக்கு காசு 3 இலட்சம்.. இப்ப இந்த ரேட் காணுமோ.ஐந்து வருஷம் முன்னாடி ஒரு இலட்சம் ஆச்சுது. வெள்ளவத்தையில் ஒருமாதம் தங்க வீடு எடுக்கணும்ல...
போக்கு வரத்துக்கு வண்டிச்செலவுக்கு ஒரு ஒண்ணரை காணும் தானே..
அப்புறம் மினரல் வாட்டர்.. இருபத்தைந்தாயிரம் காணும் தானே
சாப்பாட்டுக்கு ஒரு இலட்சம்
ஷாப்பிஞ்க் செய்ய.. தலைக்கு போடும் கிளிப்பிலிருந்து காலுக்கு போடும் கொலுசு வரை வாங்க காசு மூனு இலட்சம்.
எங்களை பார்கக் வாரவங்களுக்கு கையில் காலில் விழுந்து உபசாரம் செய்ய இரண்டு இலட்சம்..
பள்ளிக்கூடம் முன்னாடி என்பதால் நான் போய் அன்றிரவோ நான்கைந்து பெரியவுக நோட்டோட பிளக் போர்ட் உடைஞ்சிருச்சி திருத்தி தாங்க என சொல்லி வருவாக.. நாம் சுவிஸ் சிட்டிசன் என்பதால் கொஞ்சம் கெத்து காட்ட ஒரு ஐம்பதினாயிரம்..
இன்னும் இதர செலவுகள் ஒரு இலட்சம்..
மொத்தமாக கணக்கு பார்த்து உடனடியாக என் வங்கிக்கணக்கில் டிபோசிட் செய்து விட்டு தகவல் தந்தால் அடுத்த மாதமே பாலமுனை வந்து இறங்கிருவேன். ஒரு மாதம் என்ன.. ஒரு வருடம் கூட நீங்க போ போ என துரத்தினாலும் கிளம்பாமல் அங்கேயே தங்கிருவேன். ஒக்கேன்னால் சொல்லுங்கோ! பெட்டி படுக்கைல்லாம் கட்டணும். மேலே பரண்ல தூக்கிபோட்டிருக்கும் பழைய பொருட்களையெல்லாம் தேடி பார்சல் போடணும். ஹாஹா
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துத் திரியில் இவ்வளவு அக்கப்போரா அடக்கடவுளே என்னய்யா நடக்குது இங்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
அடடா கவனமா வேலை செய்ங்க நிஷா ...இப்போது கை வலி எப்படி இருக்கிறது?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் காணும் புரட்சிக்கவிஞர் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகளுக்கு எங்கள் சேனையின் வாழ்த்துக்கள்!!
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் காணும் புரட்சிக்கவிஞர் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகளுக்கு எங்கள் சேனையின் வாழ்த்துக்கள்!!
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum