சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Khan11

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

+4
பானுஷபானா
சுறா
Nisha
நண்பன்
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 24 Aug 2015 - 8:19

First topic message reminder :

இன்று திருமண நாள் காணும்
என் அன்பு சொந்தம்
நிஷாபிரபாகரன்
உங்களுக்கு
எனது உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள்

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Daac0f53bb5478ec44c926fa7fbd9437


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by பானுஷபானா Thu 27 Aug 2015 - 10:57

ஆப்பிள் பழம் வாங்கிட்டு வரேன் .. விசா அனுப்பி விடுங்க அதோட விமான டிக்கெட் எடுத்து அனுப்புங்க வந்து இறங்கி சுவிசை கலக்கிடுறேன் ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Aug 2015 - 10:57

நண்பன் wrote:வாழ்த்துத் திரியில் இவ்வளவு அக்கப்போரா அடக்கடவுளே என்னய்யா நடக்குது இங்கே
பாருங்க நாட்டுக்கு வாங்கெண்டு சொன்னா அடம்பிடிக்கிறா அக்கா நீங்க கேட்க மாட்டிங்களா??? ஒரு தும்பியா இருந்து என்ன பலன்


இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Aug 2015 - 10:59

பானுஷபானா wrote:ஆப்பிள் பழம் வாங்கிட்டு வரேன் .. விசா அனுப்பி விடுங்க அதோட விமான டிக்கெட் எடுத்து அனுப்புங்க வந்து இறங்கி சுவிசை கலக்கிடுறேன் ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி
இறங்கினா கலங்கிடுந்தான் அக்கா கவனம்


இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Thu 27 Aug 2015 - 11:53

நண்பன் wrote:வாழ்த்துத் திரியில் இவ்வளவு அக்கப்போரா அடக்கடவுளே என்னய்யா நடக்குது இங்கே

அப்படின்னால் நீங்கள் எனக்கு ஸ்பான்சர் செய்ய தயாரில்லங்கங்கறிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Thu 27 Aug 2015 - 11:55

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வாழ்த்துத் திரியில் இவ்வளவு அக்கப்போரா அடக்கடவுளே என்னய்யா நடக்குது இங்கே
பாருங்க நாட்டுக்கு வாங்கெண்டு சொன்னா அடம்பிடிக்கிறா அக்கா நீங்க கேட்க மாட்டிங்களா??? ஒரு தும்பியா இருந்து என்ன பலன்

அவரு தானே வராதீங்க அக்கா என சொன்னவர்! அவரே எப்பூடி  சொல்லுவார். அப்படித்தானே தும்பி சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 12:02

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வாழ்த்துத் திரியில் இவ்வளவு அக்கப்போரா அடக்கடவுளே என்னய்யா நடக்குது இங்கே
பாருங்க நாட்டுக்கு வாங்கெண்டு சொன்னா அடம்பிடிக்கிறா அக்கா நீங்க கேட்க மாட்டிங்களா??? ஒரு தும்பியா இருந்து என்ன பலன்
இப்போ என்ன பண்ணலாம் டைவஸ் நோட்ஸ் அனுப்பிடலாமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Thu 27 Aug 2015 - 12:14

டைவஸ்  நோட்டிஸா? 
நீங்களா? 
எனக்கா?
நடக்கும் கதையா இது?

அனுப்ப வேண்டியவங்களையே நெஞ்சுக்குள் பொத்தி வைச்சிருக்கும் ஆளு நீங்க.. அனுப்பிட்டால் மட்டும் இந்த உலகம் திருந்தி திசை தெரியாமல் ஓடிரும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Aug 2015 - 14:24

Nisha wrote:டைவஸ்  நோட்டிஸா? 
நீங்களா? 
எனக்கா?
நடக்கும் கதையா இது?

அனுப்ப வேண்டியவங்களையே நெஞ்சுக்குள் பொத்தி வைச்சிருக்கும் ஆளு நீங்க.. அனுப்பிட்டால் மட்டும் இந்த உலகம் திருந்தி திசை தெரியாமல் ஓடிரும்.
என்னமோ சொல்றிங்க தும்பிக்கு மட்டும் நன்றாக புரியும்


இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Thu 27 Aug 2015 - 14:39

உங்களுக்கு  புரியல்லங்கறதை நான் நம்பிட்டேன் சித்தரே! பாவம் சின்னப்பேபி நீங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 15:31

Nisha wrote:உங்களுக்கு  புரியல்லங்கறதை நான் நம்பிட்டேன் சித்தரே! பாவம் சின்னப்பேபி நீங்க!
சியர்ஸ் சியர்ஸ் மீ டூ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by கமாலுதீன் Sun 30 Aug 2015 - 4:08

அன்பின் உருவமாய் நட்பின் திலகமாய் சேனை நட்புகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அறிவுரைகளையும் கூறி அரவணைத்துச் செல்லும் அன்பு சகோதரி நிஷா அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

அன்புகணவரோடும், பாசமான பிள்ளைகளோடும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பற்பல ஆண்டுகள் நெஞ்சம் நிறைவோடும், மகிழ்வோடும் நீடுடி வாழ வாழ்த்துகிறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Sun 30 Aug 2015 - 10:02

கமாலுதீன் wrote:அன்பின் உருவமாய் நட்பின் திலகமாய் சேனை நட்புகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அறிவுரைகளையும் கூறி அரவணைத்துச் செல்லும் அன்பு சகோதரி நிஷா அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

அன்புகணவரோடும், பாசமான பிள்ளைகளோடும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பற்பல ஆண்டுகள் நெஞ்சம் நிறைவோடும், மகிழ்வோடும் நீடுடி வாழ வாழ்த்துகிறேன்.

லேட்டா சொன்னாலும் நல்ல வாழ்த்து நன்றி சார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Sun 30 Aug 2015 - 11:03

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:அன்பின் உருவமாய் நட்பின் திலகமாய் சேனை நட்புகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அறிவுரைகளையும் கூறி அரவணைத்துச் செல்லும் அன்பு சகோதரி நிஷா அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

அன்புகணவரோடும், பாசமான பிள்ளைகளோடும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பற்பல ஆண்டுகள் நெஞ்சம் நிறைவோடும், மகிழ்வோடும் நீடுடி வாழ வாழ்த்துகிறேன்.

லேட்டா சொன்னாலும் நல்ல வாழ்த்து நன்றி சார்

 நிஜம் தான் கண்ணா! 

அருமையான மனம் நிறைந்த வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கமாலூதீன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Sun 30 Aug 2015 - 11:16

Nisha wrote:
நண்பன் wrote:
கமாலுதீன் wrote:அன்பின் உருவமாய் நட்பின் திலகமாய் சேனை நட்புகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அறிவுரைகளையும் கூறி அரவணைத்துச் செல்லும் அன்பு சகோதரி நிஷா அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

அன்புகணவரோடும், பாசமான பிள்ளைகளோடும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பற்பல ஆண்டுகள் நெஞ்சம் நிறைவோடும், மகிழ்வோடும் நீடுடி வாழ வாழ்த்துகிறேன்.

லேட்டா சொன்னாலும் நல்ல வாழ்த்து நன்றி சார்

 நிஜம் தான் கண்ணா! 

அருமையான மனம் நிறைந்த வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கமாலூதீன்

பாடகன் பாடகன் ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by ராகவா Fri 4 Sep 2015 - 9:13

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Daac0f53bb5478ec44c926fa7fbd9437
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்  - Page 3 Empty Re: இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் காணும் புரட்சிக்கவிஞர் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகளுக்கு எங்கள் சேனையின் வாழ்த்துக்கள்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum