Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
5 posters
Page 9 of 11
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
First topic message reminder :
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
தேவதையே .
உன்னிடம் பெரும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
new
தேவதையே .....
உன்னிடம் பெறும் வரத்தை ....
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் ....!!!
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
என்னவளைபோல்....!!!
ஒவ்வொரு
கருணைச்செயலும்
காதல் தான் .!!!
ஒவ்வொரு கொலையும்
காதல் தோல்விதான் ...!!!
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
கோபுர உச்சியில் உள்ள..
கலசம் போல் என் இதயத்தில் ..
இருக்கிறாய் ..
உன்னை மறக்க எவ்வளவோ ..
முயற்சிக்கிறேன் ..
மறதியை மறந்தாலும்
உன்னை மறக்க முடியவில்லை
உனக்கு தெரியும்
நீ
வெறும் கூடு
உன் இதயம்
உயிர் எல்லாம்
என்னிடம் தானே இருக்கிறது
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 180
கலசம் போல் என் இதயத்தில் ..
இருக்கிறாய் ..
உன்னை மறக்க எவ்வளவோ ..
முயற்சிக்கிறேன் ..
மறதியை மறந்தாலும்
உன்னை மறக்க முடியவில்லை
உனக்கு தெரியும்
நீ
வெறும் கூடு
உன் இதயம்
உயிர் எல்லாம்
என்னிடம் தானே இருக்கிறது
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 180
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதலில் காத்திருப்பு
சகஜம் -காத்திருப்பே
காதலாகிவிட்டது
காதலில் -கனவு
பெருக்கல் விதி
கூட்டல் விதி -நினைவு
காதலை கழித்தல்
விதியாக்கிடாதே
நீ இல்லை என்றால்
காதல் படும் வேதனையை
விட -என் கவிதை
படும் வேதனைதான்
அதிகம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 181
சகஜம் -காத்திருப்பே
காதலாகிவிட்டது
காதலில் -கனவு
பெருக்கல் விதி
கூட்டல் விதி -நினைவு
காதலை கழித்தல்
விதியாக்கிடாதே
நீ இல்லை என்றால்
காதல் படும் வேதனையை
விட -என் கவிதை
படும் வேதனைதான்
அதிகம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 181
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் ஊர் மாரியம்மனுக்கு
ஆயிரம் கண் பாட்டி ..
சொன்னது ...
உன் இருவிழியும்
அதற்கு சமன் .....
நங்கூரம் உடைந்த
கப்பல் தடுமாருவதுபோல்
நானும் தடுமாறுகிறேன் ...
காதல் எல்லோரிடமும்
வெற்றி பெறுவதும்மில்லை
தோற்பதுமில்லை ...
காதலர் தான் பாவம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 182
ஆயிரம் கண் பாட்டி ..
சொன்னது ...
உன் இருவிழியும்
அதற்கு சமன் .....
நங்கூரம் உடைந்த
கப்பல் தடுமாருவதுபோல்
நானும் தடுமாறுகிறேன் ...
காதல் எல்லோரிடமும்
வெற்றி பெறுவதும்மில்லை
தோற்பதுமில்லை ...
காதலர் தான் பாவம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 182
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதலில் ...
உனக்கு என்னையும் ..
எனக்கு உன்னையும் ..
பண்டமாற்றைப்போல் ..
பரிமாறிக்கொண்டோம் ...
நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...
நான் கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ கவிதையை ..
உன்னைக்கொண்டுதான் ..
எழுதுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 183
உனக்கு என்னையும் ..
எனக்கு உன்னையும் ..
பண்டமாற்றைப்போல் ..
பரிமாறிக்கொண்டோம் ...
நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...
நான் கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ கவிதையை ..
உன்னைக்கொண்டுதான் ..
எழுதுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 183
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
சொல்லமுடியாது ..
அது படும் துன்பம் ..
தூக்கத்தை கூட ..
வெறுக்கிறது ...!!!
உனக்கு தெரியாது ..
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...
நிலாவிடம் ..
கேட்டுப்பார் ...
நாம் சேர்ந்திருந்த ...
நாட்களை கூறும் ...
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 184
அது படும் துன்பம் ..
தூக்கத்தை கூட ..
வெறுக்கிறது ...!!!
உனக்கு தெரியாது ..
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...
நிலாவிடம் ..
கேட்டுப்பார் ...
நாம் சேர்ந்திருந்த ...
நாட்களை கூறும் ...
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 184
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
எல்லா கப்பல்களும் ...
உன் நினைவுகளை ..
தாங்கிக்கொண்டு ..
இருக்கும் கப்பல் நான் ..
நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
தூவும் ...
கண்ணீர் தான்
உரம் போடும் ...
பூவின் மீது ...
வண்டு இருக்கலாம்
வெடி குண்டு இருக்கமுடியுமா ...??
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 185
உன் நினைவுகளை ..
தாங்கிக்கொண்டு ..
இருக்கும் கப்பல் நான் ..
நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
தூவும் ...
கண்ணீர் தான்
உரம் போடும் ...
பூவின் மீது ...
வண்டு இருக்கலாம்
வெடி குண்டு இருக்கமுடியுமா ...??
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 185
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் உன்
தலை விதி ..நீ
என் தலை எழுத்து ...
நீ என் தலைவிதி ..
நான் உன் எழுத்து ...
மீனுக்கு தண்ணீர் மீது
தாகம் இல்லை ..!!!
பூவுக்கு காம்பின் மீது
நம்பிக்கை இல்லை
உனக்கு பைத்தியம்
என்கிறாய் கவலைப்படுகிறேன்
காதல் பைத்தியம் என்று சொல்
சந்தோசப்படுவேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 186
தலை விதி ..நீ
என் தலை எழுத்து ...
நீ என் தலைவிதி ..
நான் உன் எழுத்து ...
மீனுக்கு தண்ணீர் மீது
தாகம் இல்லை ..!!!
பூவுக்கு காம்பின் மீது
நம்பிக்கை இல்லை
உனக்கு பைத்தியம்
என்கிறாய் கவலைப்படுகிறேன்
காதல் பைத்தியம் என்று சொல்
சந்தோசப்படுவேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 186
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதல் கானல் நீர்
தாகத்தையும் தரும் ..
மோகத்தையும் தரும் ...
உன் நினைவுகளை
பதிந்து வைக்கும் ..
கணணியாகிவிட்டேன்
தேவையற்றதை ...
அழிக்கவும் முடியவில்லை ..
நீ தந்தது
நினைவு அல்ல
மரணம் .......!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 187
தாகத்தையும் தரும் ..
மோகத்தையும் தரும் ...
உன் நினைவுகளை
பதிந்து வைக்கும் ..
கணணியாகிவிட்டேன்
தேவையற்றதை ...
அழிக்கவும் முடியவில்லை ..
நீ தந்தது
நினைவு அல்ல
மரணம் .......!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 187
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் தட்டச்சு ...
நீ அதில் எழுத்து ..
நீ விரலால் அச்சடிக்கிறாய்
நான் வரியாய் வருகிறேன் ...
விலக்கப்பட்ட காதல்
வீதி இது -ஆம்
ஒருவழிப்பாதை ...!!!
வேகமாக காதல்
வாகனத்தை ஒட்டி
காயப்பட்டவர்கள்
அதிகம் -அதில் நானும்
ஒருவன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 188
நீ அதில் எழுத்து ..
நீ விரலால் அச்சடிக்கிறாய்
நான் வரியாய் வருகிறேன் ...
விலக்கப்பட்ட காதல்
வீதி இது -ஆம்
ஒருவழிப்பாதை ...!!!
வேகமாக காதல்
வாகனத்தை ஒட்டி
காயப்பட்டவர்கள்
அதிகம் -அதில் நானும்
ஒருவன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 188
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் உனது பெயரையும்
நீ எனது பெயரையும் ..
ஆயிரம் முறை கூப்பிட்டேன்
யாருக்கும் நம்மை தெரியவில்லை
காதலித்தோம் ஒரே நிமிடத்தில்
நாம் இருவரும் பிரபல்ஜம் ஆனோம் ...!!!
நீர் மேல் பந்து போல் ...
உன் நினைவுகள்
ஆடுகிறது ...
உன் கண் அழகானது
உன் வார்த்தைதான்
அழகில்லை ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 189
நீ எனது பெயரையும் ..
ஆயிரம் முறை கூப்பிட்டேன்
யாருக்கும் நம்மை தெரியவில்லை
காதலித்தோம் ஒரே நிமிடத்தில்
நாம் இருவரும் பிரபல்ஜம் ஆனோம் ...!!!
நீர் மேல் பந்து போல் ...
உன் நினைவுகள்
ஆடுகிறது ...
உன் கண் அழகானது
உன் வார்த்தைதான்
அழகில்லை ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 189
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
காதலை வணங்குகிறேன்
காதலால் தான் ...
நீ எனக்கு கிடைத்தாய் ..
நீயே என் தெய்வம் ...!!!
என்னை நான் பார்க்க
உதவும் நிலைக்கண்ணாடி -நீ
மேகமாக நீ இரு
நீராவியாக நான்
வந்து உன்னை
அடைவேன் .....
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 190
(181)
காதலால் தான் ...
நீ எனக்கு கிடைத்தாய் ..
நீயே என் தெய்வம் ...!!!
என்னை நான் பார்க்க
உதவும் நிலைக்கண்ணாடி -நீ
மேகமாக நீ இரு
நீராவியாக நான்
வந்து உன்னை
அடைவேன் .....
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 190
(181)
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நான் காதல் போதை....
-------------என்னை விட்டு விடு ...
மருந்தை அருந்த ...
விரும்பவில்லை ....!!!
உன் காதல் என்ற ..
கடலில் மூழ்கி ..
திக்கு தெரியாது ..
தத்தளிக்கிறேன் ..
என்னை காப்பாற்று ..!!!
நான் பாட்டு
நீ இசை
இணையாது விட்டால்
ஏது வாழ்க்கை ..???
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 191
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
தூக்கி வீசிவிடாதே ...!!!
காதலர்கள் ..
எப்போதும் கிணற்று ..
தவளைதான் ..
பெற்றோர்கள் கூறுவதை ..
ஏற்பதில்லை ....!!!
பெற்றோரும்
கிணற்று தவளைதான் ...
காதலர்களாக இருந்ததால் ...
நான் உன்
காதல் கிணற்றில் ....
தவளையாக இருக்கிறேன் ..
தூக்கி வீசிவிடாதே ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 192
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
விஞ்ஞானம் ..
உடைந்த பொருளை ..
ஓட்ட கற்றுத்தந்தது ..
இதயத்தை தவிர ....!!!
நீ இதயத்தில் ..
கண்களால் ஓட்டை ...
போட்டுவிட்டாய் ..
மூச்சுத்திணறுகிறேன்....
பனித்துளியின் ..
சாயல் போல் -உன் கண்ணீர்
அழகாக இருக்கிறது ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 193
உடைந்த பொருளை ..
ஓட்ட கற்றுத்தந்தது ..
இதயத்தை தவிர ....!!!
நீ இதயத்தில் ..
கண்களால் ஓட்டை ...
போட்டுவிட்டாய் ..
மூச்சுத்திணறுகிறேன்....
பனித்துளியின் ..
சாயல் போல் -உன் கண்ணீர்
அழகாக இருக்கிறது ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 193
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ வீணையில் ..
இருந்து வரும் ஓசை ...
நான் தாளத்தில் ..
இருந்துவரும் ஓசை ..
நீ தப்பாக போடுகிறாய் ...
தாளம் ....!!!
என் ஒவ்வொரு ..
இதயத்துடிப்பும் ..
உன் இதயத்தில் தான் ..
இடம்பெறுகிறது ...!!!
உனக்கும் எனக்கும்
உள்ள பிரிவினை
கவிதையால் தான்
நிரப்பமுடியும் ...
கண்ணீர் வேண்டாம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 194
இருந்து வரும் ஓசை ...
நான் தாளத்தில் ..
இருந்துவரும் ஓசை ..
நீ தப்பாக போடுகிறாய் ...
தாளம் ....!!!
என் ஒவ்வொரு ..
இதயத்துடிப்பும் ..
உன் இதயத்தில் தான் ..
இடம்பெறுகிறது ...!!!
உனக்கும் எனக்கும்
உள்ள பிரிவினை
கவிதையால் தான்
நிரப்பமுடியும் ...
கண்ணீர் வேண்டாம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 194
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ பயங்க்கரமான ...
திமிங்க்கிலம் நான் ..
உன் வாய்க்குள் அகப்பட்டு ..
தத்தளிக்கிறேன் ...
நீ விரும்பினால் மட்டும் ..
நான் தப்பிக்கமுடியும் ...!!!
பகல் நேர நினைவுகள் ..
இரவு நேர கனவுகள் ..
இன்பமா துன்பமா ..?
உன் கையில் ...!!!
என்னதான் நான் ..
அலங்க்கார விளக்காக ..
இருந்தாலும் நீதானே ..
மின்சாரமாகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 195
திமிங்க்கிலம் நான் ..
உன் வாய்க்குள் அகப்பட்டு ..
தத்தளிக்கிறேன் ...
நீ விரும்பினால் மட்டும் ..
நான் தப்பிக்கமுடியும் ...!!!
பகல் நேர நினைவுகள் ..
இரவு நேர கனவுகள் ..
இன்பமா துன்பமா ..?
உன் கையில் ...!!!
என்னதான் நான் ..
அலங்க்கார விளக்காக ..
இருந்தாலும் நீதானே ..
மின்சாரமாகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 195
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
கண்ணாடியை பார்த்தேன் ..
என் உருவம் தெரிந்தது ...
என்னை மறந்து பார்த்தேன் ..
உன் உருவம் தெரிந்தது ....
உன்னை காதலித்த ..
என் இதயத்தை ..
சிறையில் வைக்க வேண்டும் ...
நீ என்னை வைத்தது போல் ..
உன்னை காதலிக்காமல் ..
விட்டிருந்தால் -என்
குடும்பத்துக்கே என்னை
தெரியாமல் விட்டிருக்கும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 196
என் உருவம் தெரிந்தது ...
என்னை மறந்து பார்த்தேன் ..
உன் உருவம் தெரிந்தது ....
உன்னை காதலித்த ..
என் இதயத்தை ..
சிறையில் வைக்க வேண்டும் ...
நீ என்னை வைத்தது போல் ..
உன்னை காதலிக்காமல் ..
விட்டிருந்தால் -என்
குடும்பத்துக்கே என்னை
தெரியாமல் விட்டிருக்கும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 196
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என்னை கண்டதும் -ஏன்
பதட்டமடைகிறாய் ...
காதல் பிரிவு உன்
இதயத்தை சுடுகிறதா...???
கண்ணீரால் தீபம் எரிகிறது ..
நான் திரி ..
நீ வெளிச்சம் ..
காற்றாக கவிதை ...
நிலவுக்கு கூட ஒருநாள்..
ஒய்வு உண்டு -உன்
வலிக்கு ஓய்வே இல்லை ..!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 197
பதட்டமடைகிறாய் ...
காதல் பிரிவு உன்
இதயத்தை சுடுகிறதா...???
கண்ணீரால் தீபம் எரிகிறது ..
நான் திரி ..
நீ வெளிச்சம் ..
காற்றாக கவிதை ...
நிலவுக்கு கூட ஒருநாள்..
ஒய்வு உண்டு -உன்
வலிக்கு ஓய்வே இல்லை ..!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 197
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ அந்திவானம் ...
ஒளிப்பாயா...
ஒழிப்பாயா ...
ஓங்கி நிற்பாயா...
குழப்பம் எனக்கு ...???
வறண்ட நதியில் ...
கப்பல் ஒட்டியது ..
என் தவறு ...
நான் நான்கு சந்தியில் ..
காத்துக்கொண்டு இருக்கிறேன் ..
நீ கட்டாயம் என்னை சந்தித்தே
ஆகணும் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 198
ஒளிப்பாயா...
ஒழிப்பாயா ...
ஓங்கி நிற்பாயா...
குழப்பம் எனக்கு ...???
வறண்ட நதியில் ...
கப்பல் ஒட்டியது ..
என் தவறு ...
நான் நான்கு சந்தியில் ..
காத்துக்கொண்டு இருக்கிறேன் ..
நீ கட்டாயம் என்னை சந்தித்தே
ஆகணும் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 198
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
என் வலியை மறந்து ..
உன்னை காதலித்தேன் ..
வலியே சிரிக்கிறது ....
காதலில் காலம் ..
தான் தேவதை ...
காலத்தை வீணாக்காதே
வந்துவிடு .....
காதலில் பாத்திரங்கள் ..
தான் மாறுகின்றன ...
இயக்குனர் காதல் தான் ..
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 199
உன்னை காதலித்தேன் ..
வலியே சிரிக்கிறது ....
காதலில் காலம் ..
தான் தேவதை ...
காலத்தை வீணாக்காதே
வந்துவிடு .....
காதலில் பாத்திரங்கள் ..
தான் மாறுகின்றன ...
இயக்குனர் காதல் தான் ..
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 199
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
பூ காற்றில் ..
அசைவது போல் ...
நானும் உன் காதலில் ..
அசைகிறேன்...!!!
பூ காம்பில் நிற்பதுபோல் ..
நான் உன் காதலில் நிற்கிறேன் ..
எப்போது விழுவேனோ ...???
கரும்பு ஆலைக்குள் ..
கொண்டுவரப்பட்ட ...
கரும்பு நான் நசிபட்டுத்தான் ..
ஆகவேண்டும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 200
அசைவது போல் ...
நானும் உன் காதலில் ..
அசைகிறேன்...!!!
பூ காம்பில் நிற்பதுபோல் ..
நான் உன் காதலில் நிற்கிறேன் ..
எப்போது விழுவேனோ ...???
கரும்பு ஆலைக்குள் ..
கொண்டுவரப்பட்ட ...
கரும்பு நான் நசிபட்டுத்தான் ..
ஆகவேண்டும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 200
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீ உன் குணத்தை ..
மாற்றப்போவதில்லை ...
மாற்றாவிட்டாலும் ...
பரவாயில்லை ..
புரிந்து கொள் ....!!!
நீ நிலவில் மலர்ந்த ...
செந்தாமரை ...
சந்திரனால் பூத்த ...
சூரிய காந்தி ...!!!
நான் சற்று தூங்கினால் ...
போதும் ...
கனவில் வந்தும் ..
வலிதருகிறாய் ...
நான் தூங்கி பல நாட்கள் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 201
மாற்றப்போவதில்லை ...
மாற்றாவிட்டாலும் ...
பரவாயில்லை ..
புரிந்து கொள் ....!!!
நீ நிலவில் மலர்ந்த ...
செந்தாமரை ...
சந்திரனால் பூத்த ...
சூரிய காந்தி ...!!!
நான் சற்று தூங்கினால் ...
போதும் ...
கனவில் வந்தும் ..
வலிதருகிறாய் ...
நான் தூங்கி பல நாட்கள் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 201
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
நீயும் நானும் ...
வண்டியின் இரு சக்கரங்கள் ...
ஒன்று உடைந்தால் ...
என்ன ஆகும் ...???
உன்னை பார்த்து பார்த்து ...
என் கண் உன் கண்ணில் ...
குருடாகிவிட்டது ...!!!
காதலுக்கு இதயம் ..
வேண்டும் -அது இல்லாத நீ
எதற்கு காதலிக்கிறாய் ...???
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 202
வண்டியின் இரு சக்கரங்கள் ...
ஒன்று உடைந்தால் ...
என்ன ஆகும் ...???
உன்னை பார்த்து பார்த்து ...
என் கண் உன் கண்ணில் ...
குருடாகிவிட்டது ...!!!
காதலுக்கு இதயம் ..
வேண்டும் -அது இல்லாத நீ
எதற்கு காதலிக்கிறாய் ...???
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 202
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
ஒவ்வொரு பூவிடம் இருந்து ..
நீ ஒவ்வொரு அழகைப்பேற்றதால் ....
நீ இத்தனை அழகு ...!!!
ஒவ்வொரு முள்ளிடம் இருந்து ..
ஒவ்வொரு வலியை பெற்றதால் ..
தான் நீ இத்தனை வலிதருகிறாய் ...
காதல் என்பது ஒரு வட்டம் ..
தொடங்கிய இடத்தில் தான் ..
முடியும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 203
நீ ஒவ்வொரு அழகைப்பேற்றதால் ....
நீ இத்தனை அழகு ...!!!
ஒவ்வொரு முள்ளிடம் இருந்து ..
ஒவ்வொரு வலியை பெற்றதால் ..
தான் நீ இத்தனை வலிதருகிறாய் ...
காதல் என்பது ஒரு வட்டம் ..
தொடங்கிய இடத்தில் தான் ..
முடியும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 203
Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
உன் ..
நினைவுகளால் ...
மீன் வலைபோல் ..
பின்னப்பட்டிருக்கிறேன் ...
அந்த வலையில் அகப்பட்ட ..
மீன் நான் தான் ....!!!
இரவு வந்தால் ..
சந்தோசம் கனவோடு ...
கதைப்பேன் ...!!!
பூக்களில் சகுனமான பூ
சகுனமற்ற பூ
என்று எதுவுமே இல்லை
உன்னைப்போல் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 204
நினைவுகளால் ...
மீன் வலைபோல் ..
பின்னப்பட்டிருக்கிறேன் ...
அந்த வலையில் அகப்பட்ட ..
மீன் நான் தான் ....!!!
இரவு வந்தால் ..
சந்தோசம் கனவோடு ...
கதைப்பேன் ...!!!
பூக்களில் சகுனமான பூ
சகுனமற்ற பூ
என்று எதுவுமே இல்லை
உன்னைப்போல் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 204
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» சமுதாய கஸல் கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
» சமுதாய கஸல் கவிதை
» முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
Page 9 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum