சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Khan11

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

5 posters

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Sep 2015 - 13:45

First topic message reminder :

தேவதையே .
உன்னிடம் பெரும் வரம் 
என் காதலியிடம் பெற்றுக் 
கொண்டிருக்கிறேன் .


ஆதியும் அந்தமும் 
இல்லாதவள் நீ 


ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!


new

தேவதையே ..... 
உன்னிடம் பெறும் வரத்தை .... 
என் காதலியிடம் பெற்றுக் 
கொண்டிருக்கிறேன் ....!!! 

ஆதியும் அந்தமும் 
இல்லாதவள் நீ 
என்னவளைபோல்....!!! 

ஒவ்வொரு 
கருணைச்செயலும் 
காதல் தான் .!!! 
ஒவ்வொரு கொலையும் 
காதல் தோல்விதான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 10:18

நீ பஞ்சு நான் நெருப்பு 
பயப்பிடாதே நான் ..
எரிக்கமாட்டேன் ...

உன்னால் ஏற்பட்ட..
ஊமைக்காயம் ...
எனக்கு மிக அதிகம் ...

காதலில் கண் அழவில்லை ...
என்றால் அந்த கண்ணுக்கு ...
அழகில்லை ...!!!

&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 205

200
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:28

என் இதயத்தில் -நீ 
பத்திரமாக இருப்பதை ...
என் இதயத்தின் மேல் ..
ஏறிநின்று பார்க்கிறாய் ...
உனக்கே வியப்பாக இருக்கிறதா ..?
உன்னை நான் வைத்திருக்கும் ..
அழகு ...!!!

காதல் 
கரைகாணமுடியாத கப்பல் ...
கறைதட்டும் கப்பல் ....!!!

காதலின் துடுப்பு நான் ...
நீயோ அடிக்கடி ...
நங்கூரத்தை போடுகிறாய் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 206
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:29

எனக்கு கவிதை ..
எழுதுவது பிடிக்கும் ..
உனக்கு கவிதை ..
படிக்க பிடிக்கும் ..
நீ வவிதையை மட்டும் ..
காதலிக்கிறாய் ...

கவிதையில் ரசனை ..
உள்ள உனக்கு ஏன்..
என் ரசனை பிடிக்குதில்லை ..???

காதல் ஆண்டவன் ..
போட்ட முடிச்சு ..
யார் மனசில் ..
யாரோ ....?
எவர் பிரிவு எப்பவோ ...???


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 207
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:31

நீ என் கண்ணீர் காவியம் ..
நான் உன் கண்ணீர் கதை ..
காவியத்துக்கும் ..
கண்ணீருக்கும் போட்டி ..!!!

உன்னை பார்த்து பார்த்து ..
என்னை மறந்து விட்டேன் ..
என்னை எப்போ பார்ப்பேனோ ..

நீ எதிரில் வந்தால் கூட ..
நான் நம்ப மாட்டேன் ..
கனவாகவே நினைப்பேன் ...


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 208
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:35

என்
காலுக்கு...
இதயத்துக்கு ...
வலிதருவத்தற்காவது ...
என்னை காதலி ...

நீ 
என்னை அடையாவிட்டாலும் ..
பரவாயில்லை ..

காதலிப்பதைவிட ..
வலியின் சுகம் தான் ..
காதலில் வலிமையை ..
உணர்த்தும் 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 209
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:38

நான் போகும் பயணம் ...
எது ..? எங்கு ...? என்பதல்ல ..
உன்னோடு பயணம் செய்ய ..
வேண்டும் அது மட்டுமே ...
என் இலக்கு ...!!!

காக்கை கூட்டில் ...
குயிலை அடைகாப்பது போல் ...
உன்னை என் நெஞ்சில் ..
அடைகாக்கிறேன்.....!!!

என் இதயம் பலூன் ..
நீதான் அளவாக ...
ஊதவேண்டும் .....!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 210
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:38

ஊருக்கு புறப்பட்டு ..
விட்டேன் -ஊரே 
நெருங்கி வராதே ...!!!
அவள் நினைவோடு வருகிறேன் ...!!!

காதலின் எந்த கேள்விக்கும் ...
விடையில்லை ...!!!
விடை சொல்லவும்...
யாரும் இல்லை ...!!!

காலையில் பூவாகவும் ..
மாலையில் பூவாகவும் ...
நம் காதல் என்றால் ..
அந்த காதல் எதற்கு ...?


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 211
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:39

உன்னை பற்றி கவிதை ..
எழுத பிரபஞ்சமே ...
போதாது ,...!!!

நீ உன்னிடமிருந்து ..
எடுத்துவிட்டாய் ...
என்று உறுதிப்படுத்து ...
நான் உன்னை விட்டு ..
விலகுகிறேன் ....!!!

சம்பல் அரைத்த அம்மியை ..
கழுவினாலும் ...
ஓரத்தில் சில துவல்கள் ..
இருப்பது போல் ...
என் நினைவுகள் உன்னில் ..
ஒட்டி இருக்கும் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 212
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:40

நீ ஏன் பகலிலும் ..
இரவிலும் சூரியனாக ...
வாழ்கிறாய் ...?

காற்றைபோல் நீ 
எங்கே இருக்கிறாய் ..?
எங்கே தொடங்குகிறாய் ..?
எங்கே முடிகிறாய் ..?
தெரிவதில்லை ...!!!

எதை கண்ணீரால் ...
எழுதக்கூடாதோ...
அதை கண்ணீரால் ...
எழுதுகிறாய் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 213
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:41

கள்ளிச்செடிபோல்...
உனக்கும் மேன்மையில்லை ...
ஆனால் இரக்கம் உண்டு ..
ஈரமிருப்பதால் ....!!!

தூங்கிய பின்பும் ...
பார்க்கும் கண்கள் ...
காதல் கண்கள் மட்டும் தான் ....

உன்னக்காக நான் ...
காத்த்திருப்பதை ..
பார்த்தால் பகலைவிட ...
இரவுதான் அதிகம் ...


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 214
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:42

என் இரவுகள் ..
விடியாமல் இருக்க வேண்டும் ..
அப்போதுதான் -நீ தொடர்ந்து 
என்னோடு இருப்பாய் ...!!!

என் காதல் தீப்பெட்டி -நீ 
உரசும் தீக்குச்சி நான் ...!!!

என் உணர்வு ...
அன்பு ...
இன்பம் ...
எல்லாம் நீதான் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 215
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:43

நான் எவ்வளவோ..
முயற்சிக்கிறேன் ..
கவிதை எழுதாமல் ..
விடுவோம் என்று ...
முடியாது முடியாது ...
நான் விட்டாலும் ...
கவிதை விடாது ..!!!

கவிதையை ரசிக்கும் நீ 
காதலையும் ரசிக்க பழகு .

காதலில் நான் 
இடது இதய அறை-நீ 
வலது இதய அறை 
எப்படி பிரிந்திருப்பது ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 216
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:44

நீ யாரோ ..?
நான் யாரோ ..?
இணைத்தது ..
காதலா ..?
காலமா ..?

நீ கனவில் கூட 
வரமுடியாத ..
பாவியாகிவிட்டேனா ..?

நம் காதல் ..
பகலில் நட்சத்திரம் ..
இரவில் வானவில் ..
அருமையான -நம் 
காதல் இல்லையா ..?


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 217
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:45

கடல் அலை தன் காதலியை ..
கரையில் வந்து தேடுவது போல் ..
நான் என் இதயத்தில் ...
உன்னை தேடுகிறேன் ...

நீ வரும் போது ..
பெரும் கடல் அலை ...
வருவதாகவே ....
நினைக்கிறேன் ...

உனக்கு தெரியுமா ..?
நீ கண் எறிந்த நாள் தான் ..
என் கலண்டர் நாள் ..
வருடப்பிறப்பு ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 218

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Fri 23 Dec 2016 - 12:46

பூக்கள் வெறுக்கும் ..
பட்டாம் பூச்சிபோல் ...
நான் ஆகிவிட்டேன் ..

நான் கனவில் காண ..
உன் நினைவுகள் 
என்னிடம் இல்லை ..!!!

நான் இடையிடையே ..
பேசுகிறேன் ..
நீ இடையிடையே ..
அழுகிறாய் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 219
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Dec 2016 - 8:05

காதல் என்னில் ..
நிரம்பி வழிகிறது ...
நீயோ வறண்டிருக்கிறாய் ...!!!

என் இதயத்தில் ..
சிறைவைத்தேன் ...
நீயோ விடச்சொல்லி ..
உண்ணாவிரதம் இருக்கிறாய் ...!!!

நான் ஏக்கத்துடன் ...
பார்க்கிறேன் -நீயோ 
தூக்கத்தில் இருக்கிறாய் ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 220

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Dec 2016 - 8:25

என் இதயக்கப்பல் ..
நீயில்லாமல் ..
உன் நினைவுகளை ..
மட்டும் சுமந்து ..
செல்கிறது .....!!!

சிறுவயதில் ..
பாம்பு கனவு கண்டேன் ...
இப்போது உன்னை காண்கிறேன் ...
வேறுபாடில்லை ...!!!

காதலில் 
உதைப்பந்தாட்டம் ..
உலக வீராங்கனை நீ தான் 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 221
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Dec 2016 - 8:26

நீ சிவலிங்க பூ 
அதிகம் மலரமாட்டாய் ...
மதிப்பு அதிகம் ....!!!

உன் சுமையை ..
சேர்த்து சுமந்தாலும் ...
இதயம் இலேசாகத்தான் ..
இருக்கிறது ...!!!

உன் புகைப்படத்தை ..
பார்த்து கண்ணடித்தேன் ..
நீ சிரிக்கவில்லை ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 222
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Dec 2016 - 8:29

உன்னை ..
காண்பது ..
அமாவாசையும் ..
பௌணமியும்...!!!

இரவாகுவதில் ..
சூரியனுக்கு பெருமை ...
இருளை அழிப்பதில் ..
சந்திரனுக்கு ..
பெருமை ....!!!

காதல் அடையில்..
பொரித்தது காதல் கிளி அல்ல ..
காதல் கழுகு ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 223
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Dec 2016 - 8:36

நீ சிரிக்கும் போது ..
தலை சூடய..
நீ மல்லி பூவை விட ..
என் உயிர் சூடய
உன் புன்னகை அழகாகும் ..!!!

நீ என்னை ..
மறுக்கும் போது ...
தலையில் சூடிய ...
மல்லிகை உன்னை ..
பார்த்து சிரிக்கும் ...!!!

பூவுக்கே புரிகிறது ..
பூவின் குணம் ..
ஒரு பூவின் குணத்தை ..
பூதான் அறியுமோ ...?


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 224
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Dec 2016 - 8:39

நான் விடும் கண்ணீரும் ..
மேகம் விடும் கண்ணீரும் ..
ஒன்று தான் ...!!!

மேகத்துக்கும் ..
முகிலுக்கும் ..
ஏற்பட்ட காதல் ...
தோல்வி ....
மழை ....!!!

உன் கண்கள் 
சூரிய உதயம் ..
நீயோ தூங்கி ....
கொண்டிருக்கிறாய் ...


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 225
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Dec 2016 - 8:42

காற்றைப்போல் ...
கண்ணில் படாதவளே....
உன்னை உணர்ந்தால் போதும் ...

மழையில் பூத்த ..
காளான் போல் ..
நம்காதல் ...

நீ நிலவு ..
நான் வானம் -இன்று 
அமாவாசை ...!!!


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 226
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Dec 2016 - 8:42

உள் கண் ..
வெளிக்கண் ..
நீ எந்த கண்ணால் ..
பார்க்கிறாய் சொல் ...!!!

காதலுக்கு ...
கதை தேவையில்லை ...
உன் கண் போதும் ..
பூவாக இருக்கிறாய் ..
புழுவாக பேசுகிறாய் ....!!!

என் இதய அறையில் 
ஒரு அறையை -நீ 
மூடிவிட்டாய் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 227
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Dec 2016 - 8:43

உன் முத்து பற்கள் ...
மாதுளம்பழ முத்துக்கள் ..
சிரிக்கிறாய் சிவக்கிறது ...!!! 

நீ சிரித்தால்...
பூக்கள் கோபப்படும் ...
தேனீக்கள் பயப்படும் 

தாகமாக நான் ...
தண்ணீராக நீ.. 
என்ன பயன் ..
கடல் நீராக நீ 


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 228
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Dec 2016 - 8:44

நெருப்பு நீ ..
ஏன் சுடமாட்டேன் ..
என்கிறாய் ...
பனிபோல் சிலுக்கிறாய் ...!!!

நான் உன்னை ..
நினைத்து சிரித்த 
நாட்களைவிட ...
சிலுத்த நாட்களே ..
அதிகம் .....!!!

தேன் கூட்டில் ...
தேனி நான் 
தேன் கூடு நீ 
தேன் எங்கே ....?


&
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை 229
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) - Page 10 Empty Re: கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum