Latest topics
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்by rammalar Yesterday at 7:45
» சிம்பல்
by rammalar Yesterday at 7:40
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
» பொறாமை வருதே...!
by rammalar Mon 20 Jun 2022 - 7:32
» நல்லதொரு குடும்பம்...!
by rammalar Mon 20 Jun 2022 - 6:14
» அன்பான அரவணைப்பு தரும் நிம்மதி
by rammalar Mon 20 Jun 2022 - 4:25
» ரத்த அழுத்தம் - எது நார்மல்
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» பரிவு
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» ரங்கா’ன்னு பெயர் வெச்சது குத்தமா...
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:18
» சிரிப்போம்...சிரிப்போம்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:11
» மூளைக்கு வேலை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:08
» அச்சமின்மையே ஆரோக்கியம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:07
» வரமா சாபமா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:02
» பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்போம்...
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» மொக்க ஜோக்ஸ்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» வீட்டுல உப்புமா…ஓடுடா ஓடீரு
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:59
» அவள் அப்படித்தான்....
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:56
» முட்டாள் அரசனும் புத்திசாலி மருத்துவனும்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:45
» ஏ.டி.எம் - கவிதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:43
» பீட்ரூட் சர்பத்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:17
» “மெடிக்கல் மிராக்கல்” என்னும் படத்தில் நாயகனாக களமிறங்கும் யோகிபாபு...!
by rammalar Fri 17 Jun 2022 - 9:26
» புஷ்கர் - காயத்ரி திரைக்கதையில் 'சுழல்' வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியீடு
by rammalar Fri 17 Jun 2022 - 9:25
டன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகள்..!
2 posters
டன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகள்..!
தங்கம் இந்த வார்த்தையை கேட்டாலே பெண்கள் கண்களில் மகிழ்ச்சியும், சில ஆண்களில் கண்களில் பயத்தையும் பார்க்க முடியும். தங்கம் முதலில் ஒரு தாது பொருளாக உருவாகியது, பின்பு அதை சவகிடங்குகளில் உபயோகப்படுத்தப்பட்டது, அதனை தொடர்ந்து நாணயங்களாகவும், அணிகலன்களாகவும் உருவானது, ஆனால் இப்பொழுது தங்கம் ஒரு நாட்டின் வளம் என்னும் அளவுக்கு உருவெடுத்துள்ளது. இந்த அளவிற்கு எந்தொரு உலோகமும் வளர்ந்ததில்லை. இதனால் தங்கத்தின் விலை அல்லது மதிப்பு ஒரு காலங்களிலும் உயர்ந்த வண்ணமே உள்ளது. வரலாற்றில் எந்த ஒரு இடத்திலும் தங்கத்தின் விலை குறைந்ததில்லை, அப்படி குறைந்தாலும் பெருமளவில் இல்லை, அது நிண்ட நாட்களுக்கு நீடிக்காது. இந்நிலையில், உலகளவில் தங்கத்தை அதிகளவில் இருப்பு வைத்துள்ள நாடுகளை பற்றி பார்ப்போம்.
Re: டன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகள்..!
அமெரிக்கா

அமெரிக்கா உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிக அளவு தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 1952 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்த தங்க இருப்பின் அடிப்படையில் உலகிலேயே அதிகமாக இருந்தது. தற்போது அமெரிக்காவின் அதிகாரபூர்வமாக தங்க இருப்பு 8,133.5 டன்களும் மற்றும் அதில் 75.1 சதவிகிதம் வெளிநாட்டு நாணய இருப்புகளாக உள்ளன.

ஜெர்மனி

ஜெர்மனியின் டச் பண்டேஸ் வங்கி 3,391.3 டன்கள் தங்கம் வைத்துள்ளது. இது 125.01 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாகும். உலக தங்க கவுன்சிலின் தகவல் படி இந்நாட்டின் தங்க இருப்புகள் 72.1 சதவிகிதம் அளவிற்கும் மேலாக வெளிநாட்டு நாணய இருப்புகளாக உள்ளது.

இத்தாலி

இத்தாலி 2,451.8 டன்கள் தங்கத்துடன் உலகிலேயே மூன்றாம் இடத்தில் உள்ள நாடாக இத்தாலி உள்ளது. இது 89.92 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாகவும் மற்றும் 71.3 சதவிகிதம் வெளிநாட்டு இருப்புகளிலும் உள்ளது.

பிரான்ஸ்

பிரான்ஸிலுள்ள மத்திய வங்கியின் தங்க ஒப்பந்தத்தின் படி 572 டன்கள் தங்கத்தை பிரான்ஸ் விற்றும், ஜரோப்பிய நாடுகளின் தங்க விற்பனையை கட்டுப்படுத்தியும் வருகிறது. பிரரெஞ்சு மத்திய வங்கி, பாங்க் டி பிரான்ஸ் போன்றவை வங்கிகள் நாட்டின் தங்க இருப்பில் கால் பாகத்தை கொண்டுள்ளன. இதன் மதிப்பு தோராயமாக 146 பில்லியன் டாலர்களாகும். அதிகாரப்பூர்வ தங்க இருப்பு 2,435.4 டன்கள் ஆகும். இந்நாட்டின் வெளிநாட்டு தங்க நாணய இருப்புகளாக 69.5 சதவீதம் உள்ளது.

சீனா

சீனா அதிகாரபூர்வ தங்க இருப்பு 1054.1 டன்கள், இதில் 1.6 சதவிகிதம் வெளிநாட்டு நாணய இருப்புக்களில் உள்ளது. சீனா 2011ஆம் ஆண்டு தங்க விற்பனையை துரிதப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதன் மூலம் அமெரிக்க கருவூலங்களிலில் தங்களின் வெளிநாட்டு இருப்பை பிரிக்க சீனா முயற்சி செய்தது.

சுவிர்ட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து உலகிலேயே பாதுகாப்பான பண வர்த்தகம் நடைபெறும் நாடாகும். சுவிஸ் தேசிய வங்கி 1300 டன்கள் தங்கத்தை 2000-2005ல் விற்பனை செய்தது. 2010ஆம் ஆண்டின் தங்க இருப்பு அதன் மொத்த இருப்பில் கால் பாகுதியை அடைந்தது. சுவிஸ் தேசிய வங்கி, அந்நாட்டின் நிதிக்கொள்கையை பின்பற்றி, அந்நாடடின் 1,040.1 டன்கள் தங்கத்தை பாதுகாத்து வருகிறது. இதன் மதிப்பு தோராயமாக 62 பில்லியன் டாலர்களாகும்.

ரஷ்யா

அதிகாரப்பூர்வ தங்க இருப்பு: 976.9 டன்கள், 9.5 சதவிகிதம் வெளிநாட்டு இருப்புக்களில் உள்ளது. ரஷ்யா 2011 ஆம் ஆண்டு 15 டன்கள் தங்கத்தை வாங்கியது. ரஷ்யாவின் மத்திய வங்கி பெரும்பாலான தங்கத்தை உள்நாட்டு சந்தையிலும், ரஷ்யாவின் புல்லியன் வங்கிகளிலுமே வாங்குகிறது. ரஷ்யாவின் தங்க இருப்பின் மதிப்பு தோராயமாக 50 பில்லியன்

ஜப்பான்

ஐப்பான் சுனாமி மற்றும் அனுகுண்டு அழிவிற்கு பிறகு பாங்க ஆஃப் ஐப்பான் 20 ட்ரில்லியன் யென்னிற்கு (ஜப்பானிய நாணயம்) தங்கத்தை விற்பனை செய்து முதலீட்டார்களை அமைதிப்படுத்தியது. ஐப்பான் தங்கள் இருப்புக்களில் கனிசமான அளவுக்கு அமெரிக்க டாலர்களையும் வைத்துள்ளது.

நெதர்லாந்து

நெதர்லாந்து 1991 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து இதுவரை 1,100 டன்கள் தங்கத்தை விற்பனை செய்துள்ளது. ஆனாலும் அந்நாடு தங்கத்தையே பெரும் சேமிப்பாகவும், வர்த்தக வீழ்சியின் போது நம்பிக்கையின் நங்கூரமாகவும் கருதி வருகிறது என ஜீரோ ஹெட்ஜ் தெரிவித்துள்ளது.

இந்தியா

அதிகாரப்பூர்வ தங்க இருப்பு: 557.7 டன்கள் 9.6 சதவிகிதம் வெளிநாட்டு நாணய இருப்புகளாக வைத்து உள்ளது. உலகிலேயே அதிக அளவில் தங்கம் உபயோகிக்கும் நாடு இந்தியாவாகும். இந்திய அரசு மக்களின் தங்க மோகத்தை தடுத்து நிறுத்த பாடுபட்டு வருகிறது. ஏனெனில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் நாட்டின் தற்போதைய நடப்பு கணக்கு பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

அடச்சே கடைசி வரை பார்த்து படிச்சி வந்தேன் நம்ம நாடு முதலாம் இடம் கிடைக்கா விட்டாலும் பத்தாவதாவது வரும் என்று நினைத்தேன்
கருமாந்திரம் புடிச்சவிங்க களவாடிட்டாங்க
கருமாந்திரம் புடிச்சவிங்க களவாடிட்டாங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» தங்கம் விலை வீழ்ச்சி: சென்னையில் ரூ.1000 கோடி தங்கம் விற்பனை
» தங்கம் அனைத்தும் தங்கம் படங்கள் இணைப்பு!
» Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|