Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...by rammalar Tue 14 Jan 2025 - 14:08
» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44
» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45
» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44
» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48
» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08
» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06
» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48
» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41
» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39
» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38
» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36
» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35
» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01
» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21
» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10
» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34
» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15
» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00
» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42
» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10
» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17
» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47
» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57
» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29
» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
சேனையின் நுழைவாயில்.
+12
சே.குமார்
ahmad78
பானுஷபானா
Nisha
பர்ஹாத் பாறூக்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
rammalar
Abinaya
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
16 posters
Page 12 of 23
Page 12 of 23 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 23
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
தொல்லை தராத தூரத்தில் தொடர்வது தானாம் நட்புக்கு அழகு.
தொல்லை தராத தூரத்தில் தொடர்வது தானாம் நட்புக்கு அழகு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் வேலை செய்யும் இடத்தில் தீ பிடித்தது அதனால் வேலை அதிகம் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
யாரு தான் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள்?
முஸம்மில் தூங்குதோ என்னமோ? யாரும் இல்லாத சேனையை இனி இழுத்து மூடுங்கள், எல்லோரும் அவரவர் வேலையை பாருங்கள், நானும் குட் பை.
முஸம்மில் தூங்குதோ என்னமோ? யாரும் இல்லாத சேனையை இனி இழுத்து மூடுங்கள், எல்லோரும் அவரவர் வேலையை பாருங்கள், நானும் குட் பை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு வேலை இருந்தாலும் தினமும் இரவில் வந்து செல்கிறேன் முடிந்தவரை வாருங்கள் அனைவரும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
யாராச்சும் இருக்கிங்களா??????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா அப்ப இருந்தாங்க இப்ப இல்ல...
இப்ப யாராச்சும் இருக்கிங்களா?
இப்ப யாராச்சும் இருக்கிங்களா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம்
------------------------------------------------------------------------
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
...............மிகநல்ல வீணை தடவி ......................
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
...............உளமே புகுந்த அதனால் ....................
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
...............சனிபாம்பி ரண்டும் உடனே ..............
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
.............அடியா ரவர்க்கு மிகவே ....................
அனைத்து கிரக தோஷங்களும் நிச்சயம் நீங்கும்
எல்லா கிரகங்களும் எப்போதும் நன்மையே புரியும்
நம்புங்கள் நல்லதே நடக்கும்

*சம்ஸ் wrote:ஆமா அப்ப இருந்தாங்க இப்ப இல்ல...
இப்ப யாராச்சும் இருக்கிங்களா?
இப்ப யாராச்சும் இருக்கிங்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
யாராச்சும் இருக்கிங்களாபானுஷபானா wrote:*சம்ஸ் wrote:ஆமா அப்ப இருந்தாங்க இப்ப இல்ல...
இப்ப யாராச்சும் இருக்கிங்களா?
இப்ப யாராச்சும் இருக்கிங்களா?
Re: சேனையின் நுழைவாயில்.
முஸம்ம்மில் எனும் நண்பன்
நேசமுடன் ஹாசிம்
சம்ஸ்
பானு
எங்கிருந்தாலும் உடனடியாக சேனைக்கு வரவும்,
வராதவர்கள் தடா பொடா சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
இனியவன் அவர்களுகு நன்றி
நேசமுடன் ஹாசிம்
சம்ஸ்
பானு
எங்கிருந்தாலும் உடனடியாக சேனைக்கு வரவும்,
வராதவர்கள் தடா பொடா சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
இனியவன் அவர்களுகு நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்னப்பா நடக்குது உங்க ஊரில்?
எல்லோருக்கும் என்ன தான் ஆச்சுது?
எல்லோருக்கும் என்ன தான் ஆச்சுது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
யாருக்கு என்னாச்சி மேடம் எல்லாம் நன்றாகத்தான் செல்கிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
முஸம்மில் ஏன் சேனை வருவதில்லை?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்னிடம் கேட்டால் எனக்கு எப்படி தெரியும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
உங்க கூட இருப்பவரை பற்றி உங்களிடம் கேட்காமல் வேற யாரிடம் கேட்கணுமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அவனிடம் கேட்கலாம் அல்லவா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ரெம்ப பிசியாம் whatsapp ,facebook என்று அதனால் நேரம் இல்லை என்று சொன்னார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அவனிடம் கேட்கலாம் அல்லவா?
கேட்கணும் தான்! நல்லா நச்சுன்னு கொட்டி கேட்கணும், நான் என் சார்பாக தலையில் கொட்டச்சொன்னால் கொட்டி வீடீயோ எடுத்து எனக்கு அனுப்பணும் சாரே!
பத்து குட்டு போடணும், வர வர சொல் கேட்காத பிள்ளையாப்போனார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ரெம்ப பிசியாம் whatsapp ,facebook என்று அதனால் நேரம் இல்லை என்று சொன்னார்
ஓஹோ! அது யாரு? புதிதாக கிடைத்த பிரெண்டு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பத்து குட்டா முடியாது இன்னும் ஒன்று சேர்த்து குட்டலாம்.Nisha wrote:*சம்ஸ் wrote:அவனிடம் கேட்கலாம் அல்லவா?
கேட்கணும் தான்! நல்லா நச்சுன்னு கொட்டி கேட்கணும், நான் என் சார்பாக தலையில் கொட்டச்சொன்னால் கொட்டி வீடீயோ எடுத்து எனக்கு அனுப்பணும் சாரே!
பத்து குட்டு போடணும், வர வர சொல் கேட்காத பிள்ளையாப்போனார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
புதியது இல்லை மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக செல்கிறது நாட்கள்.Nisha wrote:*சம்ஸ் wrote:ரெம்ப பிசியாம் whatsapp ,facebook என்று அதனால் நேரம் இல்லை என்று சொன்னார்
ஓஹோ! அது யாரு? புதிதாக கிடைத்த பிரெண்டு?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 12 of 23 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 23
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 12 of 23
Permissions in this forum:
You cannot reply to topics in this forum