Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
சத்தான மதிய உணவு
Page 1 of 1
சத்தான மதிய உணவு
-
–
நாம் நமது அன்றாட உணவுப் பழக்க வழக்கத்தை சரியாக
வைத்திருந்தாலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
அதை குறிக்கும் வகையில்தான் உணவே மருந்து என்று நம்
மூதாதையர் குறிப்பிட்டிருந்தனர்.
-
அதிலும் குறிப்பாக மதிய உணவை நாம் நல்ல முறையில் அமைத்துக்
கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் சிறந்த மதிய உணவை செய்து
கொடுக்க வேண்டும்.
-
ஏன் என்றால், காலையில் பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் செல்லும்
அவசரத்தில் சமைத்த அல்லது ரொட்டி, பிஸ்கட் போன்ற எதையாவது
ஒன்றை வேகவேகமாக சாப்பிட்டு விட்டு சென்று விடுகிறோம்.
-
சிலர் நேரம் இன்மையால் காலை உணவை முற்றிலுமாக தவிர்த்தே
விடுகின்றனர். இது மிகவும் தவறு. காலை உணவை நிச்சயமாக
சாப்பிட வேண்டும். அதுதான் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
காலையில் வெறும் பிஸ்கட் சாப்பிடுவார்கள், ரொட்டி ஜாம்
சாப்பிடுவார்கள் என்று சொன்னால், அதனை கொஞ்சம் மாற்றி,
பிரட் சான்ட்விச் முயற்சி செய்யலாம். அதில், குடை மிளகாய், தக்காளி,
வெள்ளரி, வெண்ணெய் போன்றவற்றை சேர்ப்பதால் மிகச் சிறந்த
காலை உணவை கொடுக்க முடியும்.
-
அதுபோல, இரவில் சாப்பிட்டுவிட்டு உடனே உறங்கச் சென்று
விடுகிறோம். எனவே, அந்த நேரத்தில் சத்தான உணவுகளை சாப்பிட
முடியாமல் போகிறது.
-
இதனால், மதிய உணவைத் தான் மிக முக்கியத்துவம் கொடுத்து
நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அதாவது, ஒரு மதிய உணவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள்,
பருப்பு வகைகள், பால் பொருட்கள் நிறைந்திருக்கலாம். இது சீரான
உடல் வாகுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
-
அதிக உடல் பருமன் கொண்டவர்கள் இதில் பால் பொருட்களை தவிர்த்து
விடலாம்.
-
சாதத்துடன், காய்கறிகள், அவித்த மூக்கடலை, காராமணி போன்றவற்றை
சாப்பிடலாம். சில சமயங்களில் தயிர் பச்சடி செய்து அதில் கேரட், வெங்காயம்,
வெள்ளரி என பிடித்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதத்துக்கு
ஒரு குழம்பு வைக்கும் போது கூடுதலாக மோர் அல்லது தயிரையும் இணைத்துக்
கொள்ளலாம்.
-
அசைவ உணவு சாப்பிடுவோர் மதிய வேளையில் ஒரு முட்டையை உணவில்
சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் அது பிடித்தமான உணவாகவும்,
சத்தானதாகவும் அமையும்.
-
காய்கறிகளை சமைக்க நேரமே இல்லை என்று கூறுபவர்கள் கூட வெறும்
காய்கறிகளை நறுக்கி உப்பு போட்டு அவித்து அதில் மிளகு தூள் தூவியும்
சாப்பிடலாம்.
-
காய்கறிகளை அந்த காலத்தில் பச்சையாக சாப்பிடுங்கள் என்று கூறுவார்கள்.
ஆனால், இப்போது காய்கறிகளை விளைவிக்க போடும் உரங்கள் காரணமாக
காய்கறிகளை நன்கு கழுவி, சமைத்து சாப்பிடுங்கள் என்று தான் கூற வேண்டும்.
–
———————-
By Vanisri Sivakumar
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.
» மதிய நேரக்கவிதை (கலைநிலா )
» ஆரஞ்சு பழச்சாற்றினை மதிய உணவுக்குப்பிறகு அருந்தும் பழக்கம்
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.
» மதிய நேரக்கவிதை (கலைநிலா )
» ஆரஞ்சு பழச்சாற்றினை மதிய உணவுக்குப்பிறகு அருந்தும் பழக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|