சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Khan11

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

2 posters

Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by நண்பன் Tue 16 Aug 2016 - 11:27

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் அற்புதமான பழம் தான் பப்பாளி. மேலும் இது அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் ஓர் பழமும் கூட. ஆனால் சிலருக்கு இப்பழம் பிடிக்காது. அத்தகையவர்கள் இப்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் பப்பாளி பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைத்தால், பப்பாளியை அன்றாடம் உணவில் தவறால் சேர்த்து வாருங்கள். இதன் மூலம் தினமும் உங்கள் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, உங்கள் அழகும் மேம்படும். குறிப்பாக பப்பாளி பல்வேறு மோசமான நோய்களின் தாக்குதல்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

இங்கு தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

அதைப் படித்து தெரிந்து கொண்டு இனிமேல் இதனை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

உயிரைப் பறிக்கும் புற்றுநோய்களைப் பப்பாளி ஜூஸ் குடிப்பதன் மூலம் தடுக்கலாம். ஏனெனில் பப்பாளியில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. இது புற்றுநோய்களை உண்டாக்கும் டாக்ஸின்களை குடலில் இ-ருந்து முற்றிலும் வெளியேற்றி, குடல் புற்றுநோயின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பு வழங்கும்.

பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும். குறிப்பாக மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்களுக்கு இப்பழம் நல்ல நிவாரணத்தை வழங்கும்.

பப்பாளி உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த பழம். இப்பழத்தை தினமும் ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள சத்துக்கள், இரத்த நாளங்களில் அதிக அழுத்தம் கொடுப்பதைக் குறைக்க உதவும்.

பப்பாளி ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலம், பக்கவாதம் வருவதைத் தடுக்கலாம். மேலும் பெரும்பாலான மருத்துவர்களும் இதையே பரிந்துரைக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் காற்று மாசுபாட்டினால், அசுத்த காற்றை சுவாசிப்பதால், நுரையீரலில் அழுக்குகள் அதிகம் படிந்து, பலருக்கும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் தினமும் பப்பாளி ஜூஸை குடித்து வந்தால், நுரையீரலில் உள்ள காயங்கள் மற்றும் அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும்.

தொண்டையில் அடிநாச் சதையால் கஷ்டப்படுபவர்கள், நன்கு பழுக்காமல், ஓரளவு பழுத்த பப்பாளியை அரைத்து ஜூஸ் செய்து தேன் கலந்து குடித்து வர குணமாகும்.

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், பப்பாளி ஜூஸை குடித்து வர, உடலில் உள்ள தேவையற்ற டாக்ஸின்கள் வெளியேற்றப்படும்.

பப்பாளி ஜூஸை குடித்து வருவதன் மூலம் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

பப்பாளி ஜூஸை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், அல்சர், வயிற்று பிரச்சனைகள், முகப்பரு, படர்தாமரை, பைல்ஸ், சரும அரிப்புக்கள் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.

தினமும் பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு மேம்படும். ஏனெனில் இதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தில் பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து, சரும அழகை அதிகரிக்கும்.

முகநூல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by பானுஷபானா Tue 16 Aug 2016 - 15:47

சேனை வரலனு சொன்னதும் ஒரே மருத்துவ குறிப்பா போட்டு தாக்கிட்டிங்களே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by நண்பன் Tue 16 Aug 2016 - 15:49

பானுஷபானா wrote:சேனை வரலனு சொன்னதும் ஒரே மருத்துவ குறிப்பா போட்டு தாக்கிட்டிங்களே
ஒரு கால் எடுத்து பேசனும் என்று உங்களுக்கு தோணிச்சா நான் ஆஸ்பத்திரியில் எல்லாம் இருந்தேன் தெரியுமா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by பானுஷபானா Wed 17 Aug 2016 - 13:04

நண்பன் wrote:
பானுஷபானா wrote:சேனை வரலனு சொன்னதும் ஒரே மருத்துவ குறிப்பா போட்டு தாக்கிட்டிங்களே
ஒரு கால் எடுத்து பேசனும் என்று உங்களுக்கு தோணிச்சா நான் ஆஸ்பத்திரியில் எல்லாம் இருந்தேன் தெரியுமா ?

ஏன் என்னாச்சுப்பா ? எதனால் எப்போது ஆஸ்பத்த்ரியில் இருந்திங்க ?
நான் என்ன கடவுளா உங்களுக்கு நடப்பது என்னனு எனக்கு தெரிய சொன்னாதானே தெரியும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by நண்பன் Wed 17 Aug 2016 - 15:30

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:சேனை வரலனு சொன்னதும் ஒரே மருத்துவ குறிப்பா போட்டு தாக்கிட்டிங்களே
ஒரு கால் எடுத்து பேசனும் என்று உங்களுக்கு தோணிச்சா நான் ஆஸ்பத்திரியில் எல்லாம் இருந்தேன் தெரியுமா ?

ஏன் என்னாச்சுப்பா ? எதனால் எப்போது ஆஸ்பத்த்ரியில் இருந்திங்க ?
நான் என்ன கடவுளா உங்களுக்கு நடப்பது என்னனு எனக்கு தெரிய சொன்னாதானே தெரியும்.

சரித்திரத்திலும் ஒரு கால் நீங்க எடுத்திருக்கிறிங்களா
அப்படி எடுத்தால்தானே நான் சொல்லி இருப்பனே அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by பானுஷபானா Wed 17 Aug 2016 - 15:49

அக்கா தான் பிசி நீங்களே ஒரு கால் எடுத்திருக்கலாமே... என்னைக்காச்சும் நீங்க கால் செய்தா நான் பேசாம இருந்திருக்கேனா உருட்டுக்கட்டை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by பானுஷபானா Wed 17 Aug 2016 - 15:50

சரி என்னாச்சு இப்போது உடல்நிலை தேவலாமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by நண்பன் Wed 17 Aug 2016 - 15:58

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:சேனை வரலனு சொன்னதும் ஒரே மருத்துவ குறிப்பா போட்டு தாக்கிட்டிங்களே
ஒரு கால் எடுத்து பேசனும் என்று உங்களுக்கு தோணிச்சா நான் ஆஸ்பத்திரியில் எல்லாம் இருந்தேன் தெரியுமா ?

ஏன் என்னாச்சுப்பா ? எதனால் எப்போது ஆஸ்பத்த்ரியில் இருந்திங்க ?
நான் என்ன கடவுளா உங்களுக்கு நடப்பது என்னனு எனக்கு தெரிய சொன்னாதானே தெரியும்.

சரித்திரத்திலும் ஒரு கால் நீங்க எடுத்திருக்கிறிங்களா
அப்படி எடுத்தால்தானே நான் சொல்லி இருப்பனே அழுகை

அக்கா தான் பிசி நீங்களே ஒரு கால் எடுத்திருக்கலாமே... என்னைக்காச்சும் நீங்க கால் செய்தா நான் பேசாம இருந்திருக்கேனா உருட்டுக்கட்டை

அடிக்கடி வயிற்று வலி வந்திச்சி  இடுப்பு வலி வந்திச்சி ஆஸ்பத்திரிக்கு காலையில் 6.30 போனேன் 11.30 வரை இருக்க வச்சிட்டாங்க அதான் இருந்து வந்தேன்..! 
கிட்ணியில் கல்லுமில்லையாம் மண்ணுமில்லையாம் என்று ஒரு 2 றியாலுக்கு மருந்து தந்தாங்க அதைக் கொண்டு வந்து இரவு பகலாக குடிக்கிறேன் அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by நண்பன் Wed 17 Aug 2016 - 15:58

பானுஷபானா wrote:சரி என்னாச்சு இப்போது உடல்நிலை தேவலாமா?
இப்போது நல்லம் அக்கா உங்கள் விசாரிப்பிற்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by பானுஷபானா Wed 17 Aug 2016 - 16:03

கவனமா இருங்க . அசைவம் ரொம்ப சாப்பிடாம இருங்க. என் பையனிடமும் இதைத் தான் சொல்கிறேன் இப்போதெல்லாம் புதுசு புதுசா கெளம்புது....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by பானுஷபானா Wed 17 Aug 2016 - 16:06

நண்பன் wrote:
பானுஷபானா wrote:சரி என்னாச்சு இப்போது உடல்நிலை தேவலாமா?
இப்போது நல்லம் அக்கா உங்கள் விசாரிப்பிற்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by நண்பன் Wed 17 Aug 2016 - 16:14

ஆமா அக்கா புதிசி புதுசா வருது அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by பானுஷபானா Wed 17 Aug 2016 - 16:23

நண்பன் wrote:ஆமா அக்கா புதிசி புதுசா வருது  அநியாயம்

ஆமோதிக்கிறேன் பணக்கார நோயா இருந்ததெல்லாம் இப்போது எல்லாருக்கும் வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by நண்பன் Wed 17 Aug 2016 - 16:25

பானுஷபானா wrote:
நண்பன் wrote:ஆமா அக்கா புதிசி புதுசா வருது  அநியாயம்

ஆமோதிக்கிறேன் பணக்கார நோயா இருந்ததெல்லாம் இப்போது எல்லாருக்கும் வருது

ஆமாக்கா உண்மைதான் அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Empty Re: தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum