சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற இந்தியப் பெண்! Khan11

உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற இந்தியப் பெண்!

Go down

உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற இந்தியப் பெண்! Empty உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற இந்தியப் பெண்!

Post by rammalar Wed 21 Dec 2016 - 6:04

உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற இந்தியப் பெண்! GgW90inT1GfGtf8NpsyA+miss_india771
-
கடந்த ஏப்ரம் மாதம் மிஸ் இந்தியா வேர்ல்டு பட்டத்தைப்
பெற்றார் ப்ரியதர்ஷிணி சேட்டர்ஜி.

அப்போதே இவர்மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் உலக அழகிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளார்
ப்ரியதர்ஷிணி.

அமெரிக்காவில் நடைபெற்ற 66-வது உலக அழகிப் போட்டியின்
இறுதிச்சுற்றில் 19 வயது ஸ்டெபானி வென்றுள்ளார். இந்தியாவின்
சார்பில் பங்கேற்ற ப்ரியதர்ஷினி சேட்டர்ஜி முதல் 20 இடங்களில்
வந்தாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் தோல்வியடைந்தார்.
இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து
அழகிகள் கலந்துகொண்டார்கள்.

அஸ்ஸாமைச் சேர்ந்த ப்ரியதர்ஷிணி, தில்லியில் வசித்துவருகிறார்.
வடகிழக்குப் பகுதியிலிருந்து உலக அழகிப் போட்டியில் கலந்து
கொண்ட முதல் பெண் என்கிற பெருமை இவருக்கு உண்டு.

9 வயதில், குடலில் கட்டி இருந்ததற்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக்
கொண்டார். உயிர் பிழைப்பதே கடினம் என்கிற நிலைமையிலிருந்து
மீண்டுவந்தார். முதலில் மிஸ் தில்லி பட்டத்தை வென்று பிறகு
மிஸ் இந்தியா பட்டத்துடன் உலக அழகிப் போட்டியில் கலந்து
கொண்டார்.

கடந்த 66 வருடங்களில் 5 இந்தியர்கள் உலக அழகிப் பட்டத்தை
வென்றுள்ளார்கள்.

—————————-தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியப் பெண் துள்சி கப்பார்ட், இந்திய மரபுப்படி திருமணம் செய்துகொண்டார்
» நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
» உலக அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் வென்று சாதனை
» 2011-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி: மும்பை அழகி கனிஷ்தா தன்கர் தேர்வு
» இன்ஸ்பெக்டர் வழங்கிய 'கறி விருந்து': பங்கேற்ற அரசியல்வாதிகள் படு 'குஷி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum