Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மரபுடைமை விழாவில் சேலைக் கடல்
Page 1 of 1
மரபுடைமை விழாவில் சேலைக் கடல்
-
கேம்பல் லேனை சேலைக் கடலாக்கியுள்ள பிளாஸ்டிக்
தாட்களால் ஆன வண்ணச் சேலைகளின் அலங்காரத் தோரணம்.
படம்: இந்திய மரபுடைமை நிலையம்
----------------------------------------
சிங்கப்பூர்
-
சிங்கப்பூர் மரபுடைமை விழாவை முன்னிட்டு லிட்டில்
இந்தியாவின் கேம்பல் லேன், கலை களஞ்சியமாக
மாறவுள்ளது.
கலைக் கண்காட்சிகள், மேடை நாடக நிகழ்ச்சிகளை
விழாவின் போது மக்கள் கேம்பல் லேனில் கண்டு
ரசிக்கலாம்.
கண்ணைப் பறிக்கும் நிறங் களில் விதவிதமான வடிவமைப்பு
களிலான சேலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட
‘சீ ஆஃப் சாரிஸ்’ எனும் கலைப் படைப்பு கேம்பல் லேனுக்கு
மேலும் அழகு கூட்டும்.
வண்ணச் சேலைகளைப் பார்த்து மகிழ்வதுடன் புகைப்படம்
எடுக்கவும் மக்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். இந்திய
மரபுடையமை நிலையத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட
உயரமான கம்புகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த
சேலை படைப்பு, நிலையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு
கொண்டாட்டங்களின் ஓரங்கமாகவும் அமைந்துள்ளது.
சுமார் 140 சேலைகளைக் கொண்ட இந்தப் படைப்பு வெயிலாலும்
மழையாலும் பழுதடையாமல் இருக்க பிளாஸ்டிக் தாட்களால்
உருவாக்கப்பட்டதாகக் கூறினார் இந்திய மரபுடைமை நிலையத்தின்
துணை நிர்வாகி குமாரி மேனகா கோபாலன், 32.
-
தமிழ்முரசு, சிங்கப்பூர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» ஹம்பர்க் வீதி விழாவில் வன்முறை: பலர் படுகாயம்.
» மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
» ’யோக்கியன்’ பட விழாவில் ஜெய் ஆகாஷ்…
» யாழ்ப்பாணப் பொங்கல் விழாவில் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு
» ஹம்பர்க் வீதி விழாவில் வன்முறை: பலர் படுகாயம்.
» மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
» ’யோக்கியன்’ பட விழாவில் ஜெய் ஆகாஷ்…
» யாழ்ப்பாணப் பொங்கல் விழாவில் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum