Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
Page 1 of 1
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
-
இளம் பாடலாசிரியர்களில் இளையகம்பனை நான்
அவசியம் குறிப்பிட வேண்டும். அவர் பச்சையப்பன்
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே அவரை
நன்கறிவேன். மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர்.
வெண்பா விரைவாகவும் நன்றாகவும் எழுதுவார்.
இன்றைய இளம்பாடலாசிரியர்களில் பிழையில்லாமல்
வெண்பா எழுதக் கூடிய கவிஞர்கள் நானறிந்தவரை
இவரைத் தவிர எவருமிலர்.
-
1982 -ஆம் ஆண்டில் "சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில்
நான் எழுதிய தொடர் கட்டுரையை அவர்தான் அந்த
அலுவலகத்திற்குச் சென்று கட்டுரைகளைப் படியெடுத்துக்
கொண்டு வந்து கொடுத்தார்.
அது "என் பாடல்கள் சில பார்வைகள்' என்ற தலைப்பில்
புத்தகமாக வெளிவந்தது. ஆகவே அவர் எனது அன்புக்கும்
நன்றிக்கும் உரியவர்.
பல கவியரங்கங்களில் என் தலைமையில் பாடியிருக்கிறார்.
-
திருவண்ணாமலைப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கிற
அம்மன் கோயிலைப் பற்றியும் அம்மனைப் பற்றியும்
பாட்டெழுத வேண்டுமென்று அழைத்துப் போனார்.
அவர் சொன்னார் என்பதற்காக நான் பாடல் எழுதினேன்.
ஆனால் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை.
ஆனாலும் அவர்களால் இயன்ற ஒரு தொகையை எனக்குக்
கொடுக்க வந்தபோது அதை இளைய கம்பனிடமே
கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
அப்போதுதான் அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு
மிகவும் வேண்டியவர். இவர் பாடல் எழுதிய முதல்
திரைப்படம் "உன்னைக்கொடு என்னைத் தருவேன்'
என்ற படம்.
இது 2000-த்தில் வெளிவந்தது.
சூப்பர் குட் பிலிம்ஸ் செüத்திரி தயாரித்த படம்.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
இதயத்தைக் காணவில்லை - அது
தொலைந்தும் நான் தேடவில்லை
கண்டேன் அழகிய கொலுசு கொலுசு
திருகாணி ஆனது மனசு மனசு
இந்நாள் அனுபவம் புதுசு புதுசு
--
எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் அவர் எழுதிய முதற்பாடல்.
இந்தப் படத்தை இயக்கியவர் கவி. காளிதாஸ்.
படம் சுமாராக ஓடியது. பாடல் பிரபலமானது.
இவர் பாடல் எழுதிய இரண்டாவது படம் "மாயி'
இதில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இரண்டுமே பிரபலமான பாடல்கள்.
எஸ்.ஏ. ராஜ்குமார் தான் இதற்கும் இசை.
படமும் நுறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.
--
ஓலெ ஓலெ ஓலெ
ஓலெக் குடிசையில்
ஓட்டகம் வந்திருச்சா
ஊசி ஊசி ஊசி முனையிலே
கப்பலும் வந்திருச்சா
-
மீசை இருக்கிற மாமா - என்
ஆசை இருக்காதா
பூத்துக் கிடக்குது ரோசா - என்
வாசம் அடிக்காதா
என்ற பாடல் ஒன்று.
-
நிலவே வான்நிலவே வான்நிலவே
வார்த்தை ஒன்று பேசு
கண்ணன் காலடியே ராதைஇவள்
வாழ்க்கை யென்று கூறு
-
என்ற பாடல் மற்றொன்று.
இது சரத்குமார் நடித்த படம்.
-
அன்பாலயா நிறுவனம் தயாரித்த "தைப் பொறந்தாச்சு'
என்ற படத்தில் தேவா இசையில்
-
நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாடப் போறேன்
மலரே மலரே ராகம் தேடு
பாட்டொண்ணு பாடப் போறேன்
நட்சத்திரமே கூடவா
அக்காமகளைப் பாடவா
நான் பாடும் பாடல் அவளல்லவா
-
என்ற இவரது பாடலும் பிரபலமான பாடல்.
படமும் நூறுநாள் ஓடியது. நடிகர் பிரபு நடித்த படம் இது.
-
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் கமலஹாசன்
நடித்த "தெனாலி' என்ற படத்தில் இவர் எழுதிய பாடல்
பிரபலமான பாடல்.
படமும் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. அந்தப் பாடல்
இதுதான்.
-
தெனாலி தெனாலி - இவன்
பயத்துக்கு இங்கேது வேலி
தெனாலி தெனாலி - இவன்
பயந்தா ஊருக்குப் பல ஜோலி
என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும்.
-
"தூத்துக்குடி' என்ற படத்தில் பிரவின்மணி இசையில்
இவர் எழுதிய பாடல் எல்லாராலும் பாடப்படுகிற
பாடலாக மட்டுமல்ல இளைஞர்களை ஈர்க்கும்
பாடலாகவும் இயங்குகிறது.
-
கருவாப்பையா கருவாப்பையா
கருவாச்சி கவுந்துப்புட்டா
மனச்சாட்சி தொலைச்சுப்புட்டா
குண்டூசி மீசை குத்தி
மேலுதடு காய மாச்சு
கிறுக்குப்பய பல்லுக்குப்பட்டு
கீழுதடு சாயம்போச்சு
-
என்று தொடக்கமாகும் அந்தப் பாடல்.

நடிகர் விஜய், சிம்ரன் நடித்த "உதயா' படத்தில்
-
பெண் : கெட்டி மேள கெட்டிமேளச் சத்தத்திலே
பூக்கும்பூ என்ன என்ன?
ஆண் : மல்லிகைப் பூ
பெண் : இல்லே இல்லே
ஆண் : மலைப்பூ
பெண் : இல்லே இல்லே
ஆண் : மழலைப் பூ
பெண் : இல்லை இல்லை
என்று தொடங்கி
-
ஆண் : பூவோட அழகெல்லாம் வேருக்குத் தெரியாது
பூங்காற்றைச் சேராமல் புல்லாங்குழல் பாடாது
என்று முடியும் பல்லவி.
-
இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இதுவும் இளைய கம்பன் எழுதிய பாடல்தான்
இதற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரகுமான். இது எழுதி
இசையமைத்த பாடல்.
-
சபேஷ் முரளி இசையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில்
"சமுத்திரம்' படத்தில் இவர் எழுதிய
-
கண்டுபிடி கண்டுபிடி
கள்வனைக் கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
கல்மிஷம் பண்ணுதடி - ஒரு
சேலை நூலையே கொண்டு - இந்தச்
சீனச் சுவரை இழுத்தாயே
திருடனைத் திருடிக் கொண்டு - நீ
காதல் ஊழல் செய்தாயே
-
என்று வித்தியாசமாக எழுதிய பாடல் பலரைக் கவர்ந்து
நிற்கும் பாடல். படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரணி ஆகியோர்
இசையிலும் இவர் பாடல் எழுதியிருக்கிறார்.
இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை
எழுதியிருக்கிறார். இவர் எழுதிய திரைப்பாடல்களுக்காகப்
பல்வேறு தனியார் விருதுகள் பெற்றுள்ளார்.
எம்பில் ஆய்வுக்காகவும், டாக்டர் பட்ட ஆய்வுக்காகவும்
இவர் கவிதை நூல்களைச் சில மாணாக்கர்கள் ஆய்வு
செய்திருக்கின்றனர். அமைதியும் அடக்கமும் உள்ள
கவிஞர் இவர்.
-
----------------------------
படங்கள் உதவி: ஞானம்
தினமணி கொண்டாட்டம்

Similar topics
» சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
» இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
» கவிஞர் நீலாவணனின்
» கவிஞர் நா.முத்துக்குமாரின் அனுபவம்...
» கவிஞர் வாலி...
» இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
» கவிஞர் நீலாவணனின்
» கவிஞர் நா.முத்துக்குமாரின் அனுபவம்...
» கவிஞர் வாலி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum