Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Today at 3:17
» தீப ஒளி
by rammalar Today at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Today at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Yesterday at 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Yesterday at 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
17 வயதில் பைக் ரேஸ் சாம்பியன் - அசத்தும் சென்னை பெண்!
Page 1 of 1
17 வயதில் பைக் ரேஸ் சாம்பியன் - அசத்தும் சென்னை பெண்!
பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
என்ற சோ கால்டு விதிமுறைகளுக்கு விடுமுறையளித்திருக்கிறது
இன்றைய தலைமுறை.
அடுப்படியில் இருந்தவர்கள் ஆடிட்டோரியத்தில் பல்லாயிரக்
கணக்கானவர்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார்கள்.
கையில் இருந்த கரண்டி, புத்தகமாக மாறிய கணத்திலிருந்து,
அவர்கள் ஏற்றம் அடைந்தார்கள்.
இன்றைய சூழலில் பெண்களால் முடியாதது எதுவுமே இல்லை
எனும் அளவுக்கு ‘ஸெட்’ வேகத்தில் பயணிக்கிறார்கள்.
ஆண்களுக்கு நிகரான பல சவால் நிறைந்த விஷயங்களை
சுவாரஸ்யத்துடன் கையாள்கிறார்கள். அப்படியான சுவாரஸ்ய
சூழலில் தான் பைக் ஓட்ட ஆரம்பித்திருக்கிறார் சென்னையைச்
சேர்ந்த கல்லூரி மாணவி ஆன் ஜெனிஃபர்.
-
Last edited by rammalar on Fri 8 Mar 2019 - 0:00; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: 17 வயதில் பைக் ரேஸ் சாம்பியன் - அசத்தும் சென்னை பெண்!
---யாரிவர்?
பைக் ரேஸில் கடந்தாண்டு தேசிய சாம்பியன்ஷிப் பட்டம்
வென்றவர். இந்தியாவின் சார்பாக
’ஏசியா கப் ஆஃப் ரோட் ரேஸிங்கில்’ கலந்துக் கொண்டவர்.
சிறுமிக்கு உரிய பாவனைகளுடன் பேசத் தொடங்குகிறார்
ஜெனிஃபர்.
“வீட்ல அண்ணாவுக்கு ரேஸிங் பிடிக்கும். அதனால கோச்சிங்
போவான். அப்போ தான் எனக்கும் அவன மாதிரி பைக் ரேஸ்
போகணும்ன்னு ஆசை வந்துச்சி.
வீட்ல சொன்னதும், சரின்னு சேத்து விட்டாங்க.
முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் டிராக்ல
போய் ஓட்டி பழகுனேன். என்னோட 14 வயசுல பைக் ரேஸ்
ஓட்ட ஆரம்பிச்சேன்,
இப்போ 17 வயசாகுது. போன வருஷம் நேஷனல் சாம்பியன்ஷிப்
வின் பண்ணுனேன். அப்புறம் ஆசிய கோப்பை போட்டிலயும்
இந்தியா சார்பா கலந்துக்கிட்டேன்” என்றவரிடம்,
”வழக்கமா பொண்ணுங்க வீட்ல சொல்ற மாதிரி உங்க வீட்ல
ஒண்ணும் சொல்லலயா” எனக் கேட்கத் தோன்றியது. மனதில்
மறைக்கத் தெரியாத காரணத்தால் சந்தேகத்தை அப்படியே
கேட்டோம்.
“உண்மையிலேயே யாராலயும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு
எங்க வீட்ல எனக்கு ஆதரவா இருக்காங்க. ஸ்பான்சர் எதும்
இல்லாத காரணத்துனால முழுக்க முழுக்க எங்கப்பா தான்
செலவு பண்றார். அ
து கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. ஆனா மத்த வீடுகள்ல
மாதிரி, பொண்ணுக்கு எதுக்கு பைக் ரேஸ், அதுக்கு இவ்வளவு
பணம் செலவாகுதுன்னு எல்லாம் எங்க வீட்ல சொல்லல.
பொண்ணு ஆசைப் படறா, செய்யட்டும்ன்னு, தட்டிக்
கொடுக்குறாங்க.
ஏன்னா என் கூட கோச்சிங் எடுக்குற நிறைய பேர் நல்லா
ஓட்டுவாங்க. ஆனா அவங்க பெற்றோர்கள் உனக்கு எதுக்கு
இந்த வேண்டாத வேலைன்னு, பாதிலயே கூட்டிட்டு
போய்டுவாங்க.
சின்னதா அடிபட்டா கூட, அத காரணமா வச்சி, அவங்கள
பாதிலயே நிறுத்திடுவாங்க. அப்புறம் பண பிரச்னைகளும்
நிறைய இருக்கும். பெண்கள் நிறைய பேருக்கு பைக் ஓட்டுற
-
அண்ணா என்ன சொல்றாரு?
அண்ணாவும் ரேஸ் பண்றான். ஆனா நான் சாம்பியன்ஷிப்
வின் பண்ணிட்டேன்னு கொஞ்சம் பொறாமை,
பட் எனக்கு நல்லா சப்போர்ட் பண்ணுவான்.
அடுத்த பிளான்?
இந்த வருஷமும் ரேஸ் ஓட்டுறேன். ஆனா பைக் மட்டும் இல்ல,
காரும் சேத்து தேசிய போட்டிக்கு முயற்சி பண்றேன். ஆசிய
கோப்பைல மறுபடியும் கலந்துக்குறேன், என ரேஸ் வேகத்தில்
பதிலளிக்கிறார் ஆன்.
-
---------------------------------
நன்றி-
ie தமிழ்

Similar topics
» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
» சமையலில் அசத்தும் பார்வையற்ற பெண்
» ஆண் இல்லை பெண் தான், 66 வயதில் கண்டுபிடிப்பு
» இறந்ததாக கூறப்பட்ட பெண் குழந்தை 6 வயதில் கண்டுபிடிப்பு: மீட்டு தரக்கோரி பொலிசில் புகார்
» காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|