Latest topics
» பல்சுவை தொகுப்புby rammalar Yesterday at 20:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 20:23
» ரசித்த கவிதைகள்
by rammalar Yesterday at 16:48
» வெற்றி வந்தால் பணிவு அவசியம்!
by rammalar Yesterday at 16:45
» காடு – உவமைக் கவிஞர் சுரதா
by rammalar Yesterday at 16:30
» வெற்றி மொழிகள்
by rammalar Yesterday at 16:20
» பெண்ணுக்கு கல்வி கொடுப்போம்!
by rammalar Yesterday at 13:43
» அவளே சாமி..! - கவிதை
by rammalar Yesterday at 10:32
» ஒரு மொழிபெயர்ப்பு கவிதை
by rammalar Yesterday at 10:30
» அடிமைப்பெண்ணும் அலுமினிய குண்டானும்!- கவிதை
by rammalar Yesterday at 10:28
» செவி சாய்த்துக் கேட்கும் ஈசன்!
by rammalar Yesterday at 8:31
» நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள் -
by rammalar Yesterday at 7:40
» மீனாட்சியின் கிளி
by rammalar Yesterday at 3:41
» சாய்பல்லவி படம் தாமதம்!
by rammalar Mon 19 Apr 2021 - 16:57
» திரிகடுகம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:54
» திருமூலரின் திருமந்திரம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:48
» ஸ்ரீமத் பகவத்கீதை அறிவுரை
by rammalar Mon 19 Apr 2021 - 16:48
» நாலடியார் நீதிமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:47
» மஹாபாரதத்தில் இடம் பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:45
» அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:42
» ஓஷோவின் சிந்தனைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:41
» புத்தரின் போதனைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:40
» மஹா பெரியவாவின் அறிவுரைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:39
» சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:38
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:37
» சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:35
» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by rammalar Mon 19 Apr 2021 - 16:07
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by rammalar Mon 19 Apr 2021 - 16:02
» எனக்கு குடிப்பழக்கம் இல்லீங்க...!
by rammalar Mon 19 Apr 2021 - 15:40
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by rammalar Sun 18 Apr 2021 - 13:14
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by rammalar Sun 18 Apr 2021 - 13:05
» நாட்டில், பாலியல் தொல்லை அதிகமாகி விட்டது மந்திரி!
by rammalar Sun 18 Apr 2021 - 13:04
» சல்மான் ருஷ்டியின் "நள்ளிரவுக் குழந்தைகள்"
by rammalar Sun 18 Apr 2021 - 4:48
» கடவுளின் விளையாட்டு!
by rammalar Sat 17 Apr 2021 - 18:20
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by rammalar Sat 17 Apr 2021 - 18:15
தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்யும் வழி
தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்யும் வழி

தூக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை பாலுக்கும் இருக்கிறது.
வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள்,
குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும்.
நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால்
எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.
இரவு குறைவாக சாப்பிடுவதே நல்லது.
ஓட்ஸ் உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்
படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும்.
தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள், வாழைப்
பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ
அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு சமிக்ஞை
கொடுத்து தூக்கத்தை வரவழைக்க செய்யும் வேதிப்
பொருட்களை உருவாக்க உதவும்.
தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ
சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும்
என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’
மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’
இதில் ஏராளம் இருக்கிறது.
சாமந்தி டீ பருகுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.
அதிலிருக்கும் அபிஜெனின் எனும் ஆன்டிஆக்சிடெண்டு
மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டி
ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.
வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|