Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
அனைத்து சக்திகளிலும் அன்பே ஆற்றல் படைத்தது!
Page 1 of 1
அனைத்து சக்திகளிலும் அன்பே ஆற்றல் படைத்தது!
வாய்ப்பே ஒரு மனிதனை உயர்வடைய
வைக்கிறது!
-
உயிர்க்கருணை கொண்டவன்
இறைக்கருணை பெறுவான்!
-
மற்றவர்களை விட அறிவாளியாக
இருக்க முயற்சி செய்!
-
மனிதனின் நடத்தையே அவனுடைய
அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கிறது!
-
உலகில் உள்ள அனைத்து சக்திகளிலும்
அன்பே ஆற்றல் படைத்தது!
-
வைக்கிறது!
-
உயிர்க்கருணை கொண்டவன்
இறைக்கருணை பெறுவான்!
-
மற்றவர்களை விட அறிவாளியாக
இருக்க முயற்சி செய்!
-
மனிதனின் நடத்தையே அவனுடைய
அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கிறது!
-
உலகில் உள்ள அனைத்து சக்திகளிலும்
அன்பே ஆற்றல் படைத்தது!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: அனைத்து சக்திகளிலும் அன்பே ஆற்றல் படைத்தது!
லஞ்சம் எப்படி ஆரம்பித்திருக்கும்?
சாத்தான் தந்த ஆப்பிளே லஞ்சம்தான்!
-
(ஹாய் மதன் பதில்கள்)
------------------------------------------
-
நேரத்தோட சாப்பிடலைன்னா உடம்பு
என்னத்துக்காகும்?
ஸாரி கமலா...இதோ வந்துட்டேன், குழம்பு,
ரசம், ஒரு கூட்டுதானே...நொடியில் பண்ணிடறேன்!
-
--------------------------------------------
-
பள்ளியிலே படிக்கிற காலத்துலே சுலபமா
கிடைச்சுது!
இப்ப அரசியலுக்கு வந்த பிறகு கிடைக்க
மாட்டேங்குது!
என்னது?
பெயிலு!
-
-------------------------------------------------
சாத்தான் தந்த ஆப்பிளே லஞ்சம்தான்!
-
(ஹாய் மதன் பதில்கள்)
------------------------------------------
-
நேரத்தோட சாப்பிடலைன்னா உடம்பு
என்னத்துக்காகும்?
ஸாரி கமலா...இதோ வந்துட்டேன், குழம்பு,
ரசம், ஒரு கூட்டுதானே...நொடியில் பண்ணிடறேன்!
-
--------------------------------------------
-
பள்ளியிலே படிக்கிற காலத்துலே சுலபமா
கிடைச்சுது!
இப்ப அரசியலுக்கு வந்த பிறகு கிடைக்க
மாட்டேங்குது!
என்னது?
பெயிலு!
-
-------------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: அனைத்து சக்திகளிலும் அன்பே ஆற்றல் படைத்தது!
சோதனையைக் கொடுத்த கடவுளுக்கு
வெற்றியைக் கொடுக்க ஒரே ஒரு நொடி
போதுமானது..!
தெளிவாக இரு..
முயற்சியைக் கைவிடாதே..
இலக்கில் கவனமாய் இரு...!!
-
------------------------------------
-
நட்போ, உறவுகளோ சற்று தூரம்...
தள்ளி நின்றே அன்பு செலுத்துங்கள்.
அருகில் செல்லச் செல்ல எல்லாமே
கானல் நீர்தான்!
-
----------------------------------------
வெற்றியைக் கொடுக்க ஒரே ஒரு நொடி
போதுமானது..!
தெளிவாக இரு..
முயற்சியைக் கைவிடாதே..
இலக்கில் கவனமாய் இரு...!!
-
------------------------------------
-
நட்போ, உறவுகளோ சற்று தூரம்...
தள்ளி நின்றே அன்பு செலுத்துங்கள்.
அருகில் செல்லச் செல்ல எல்லாமே
கானல் நீர்தான்!
-
----------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே
» அன்பே அன்பே எல்லாம் அன்பே
» சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது விமானம்
» காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்தது தாய்லாந்து ஜோடி
» உள் மன ஆற்றல்...
» அன்பே அன்பே எல்லாம் அன்பே
» சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது விமானம்
» காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்தது தாய்லாந்து ஜோடி
» உள் மன ஆற்றல்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|