Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
மகிழ்ச்சித் தேடலின் ஒரு பகுதி மதுவாகி போனது ...
Page 1 of 1
மகிழ்ச்சித் தேடலின் ஒரு பகுதி மதுவாகி போனது ...
வேட்டையாடச் சென்ற மனிதன் இரண்டு நாள்கள் கழித்துத்
திரும்பி, பழைய கஞ்சியைக் குடித்தபோது, ஒரு வகையான
போதையும் மகிழ்ச்சியும் அடைந்து பரவசப்பட்டான்.
இப்படி உருவானதுதான் மது. தென்னை, பனையின் பாளையில்
இருந்து சொட்டிய நீரில் போதை கண்டான்.
‘ரிஷிகள் சோம பானத்தில் இறைநிலை பெற்று மிதந்தனர்’
என்கின்றது வேதம். மது என்பது மனதை லேசாக்குவதுடன்,
மகிழ்ச்சித் தேடலின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது.
மித மிஞ்சிய குடியால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு அழிய,
அத்துடன் முடிந்தது கிருஷ்ணரின் யாதவ குலம். புளிக்காத திராட்சை
ரசத்தைத் தன் ரத்தம் என்று தேவகுமாரன் அருளியதாகக் கூறும்
விவிலியம், மதுவின் கேட்டை எச்சரிக்கிறது.
பண்டை அரபுக் கவிதைகள் திராட்சை ரசத்தின் போதையைக்
கொண்டாடிப் பாடியபோதும், நபிகள் நாயகம் ‘மது அருந்துவது பாவம்’
என எச்சரிக்கிறார். இப்படி ஒருபுறம் மகிழ்ச்சியின் வழியாக மனிதகுலம்
கொண்டாடிய மதுவை, மறுபக்கம் நல்லோர்கள் ‘கேடு’ எனச்
சாடியுள்ளனர்.
எனினும், மனிதனின் தற்காலிக மகிழ்ச்சி நாடலை எதுவும் தடுத்து
நிறுத்திவிட முடியவில்லை.
மதுவை ஒழிக்கும் முயற்சிகளை ஒவ்வொரு நாடும் மேற்கொண்டு,
பிறகு ஒரு கட்டத்தில் கை விட்டுள்ள முன்மாதிரிகளை அமெரிக்காவில்
துவங்கி இங்கு வரை காண்கிறோம். மது பற்றிய மூட நம்பிக்கைகள் பல.
மகிழ்ச்சி வருமெனக் குடிக்கத் துவங்கியவர்கள் பலரின் வாழ்வு
துக்கத்தில் முடிந்துள்ளது. பசி வருமெனக் குடித்தோர், பசியிழந்து
ஒரு கவளம் சோறுகூட விழுங்க முடியாமல் தவித்துள்ளனர்.
நல்ல தூக்கம் வருமென எண்ணிக் குடித்தோர், ஊரே உறங்கும்போதும்
உறக்கமின்றிப் பைத்தியம் போல அலைந்துள்ளனர்.
உடலுறவு இச்சை பெருகுமெனக் குடித்தோர், செயலற்ற மலடர்கள்
ஆகியுள்ளனர்.
இவ்விதமாக மது என்பது மாயக் கானல் நீரைக் காட்டி,
மனிதகுலத்தை ஏய்த்துக்கொண்டே உள்ளது. ஏமாளிகள், கானல் நீரைத்
தேடிப் பாலையிலேயே ஓடி முடிக்கிறார்கள்.
-
நன்றி-
துருவி | அறிவால் எழுவோம்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தொலைந்து போனது..
» தனுஷ் படத்தில் நடிக்காமல் போனது ஏன்
» அழகு எங்கே போனது...? - கவிதை
» எங்கே போனது உங்கள் குரல்?..
» சோகமும் விலை போனது...! ஹைகூ
» தனுஷ் படத்தில் நடிக்காமல் போனது ஏன்
» அழகு எங்கே போனது...? - கவிதை
» எங்கே போனது உங்கள் குரல்?..
» சோகமும் விலை போனது...! ஹைகூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|