Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
பீஷ்ம பர்வம் – விமர்சனம்
Page 1 of 1
பீஷ்ம பர்வம் – விமர்சனம்
-
நூற்று இருபது கோடி வசூலை அள்ளிய மலையாளப்படம்,
‘பீஷ்ம பர்வம்’. ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்
கிடைக்கிறது.
-
கொச்சியிலே செல்வாக்கான ஒரு குடும்பம் அஞ்ஜுட்டி குடும்பம்.
இந்தக் குடும்பத்தின் மூத்த மகன் இறந்துவிடுகிறார்.
-
அதனால் குடும்பத்தின் மொத்த பொறுப்பும் மூன்றாவது மகனான
மைக்கேல் கைக்கு வருகிறது. மைக்கேல் ஒரு காலத்தில் பெரிய
டானாக இருந்தவர். குடும்பப் பொறுப்பு வந்துவிட்டதால் பழைய
டானிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.
-
அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. எந்தப் பிரச்னையுமில்லாமல்
மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருக்கிறது மைக்கேலின் குடும்பம்.
மைக்கேலின் அண்ணன் மகன்கள் இருவரும் அவருக்கு எதிராக
மாறுகிறார்கள். மைக்கேலின் பழைய எதிரியுடன் கை கோர்க்கிறார்கள்.
இதனால் மைக்கேலைச் சார்ந்தவர்களுக்குப் பிரச்னை ஏற்படுகிறது.
-
இதில் உயிர் கூட போகிறது. குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக
மைக்கேல் திரும்பவும் டானாக மாற, தெறிக்கிறது திரைக்கதை.
ஒரு தரமான கேங்ஸ்டர் படமாக மிளிர்கிறது ‘பீஷ்ம பர்வம்’.
-
கதை, நடிப்பு, பின்னணி இசை என சகலத்திலும் மாஸ் காட்டியிருக்கிறது
இந்தப் படம். மைக்கேலாக மம்மூட்டி பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
படத்தின் இயக்குநர் அமல் நீரத்.
-
நன்றி-குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
» ஹரா விமர்சனம்
» டி 3- விமர்சனம்
» லவ் – விமர்சனம்
» எல்.ஜி.எம்.- விமர்சனம்
» ஹரா விமர்சனம்
» டி 3- விமர்சனம்
» லவ் – விமர்சனம்
» எல்.ஜி.எம்.- விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|