Latest topics
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்by rammalar Yesterday at 7:45
» சிம்பல்
by rammalar Yesterday at 7:40
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
» பொறாமை வருதே...!
by rammalar Mon 20 Jun 2022 - 7:32
» நல்லதொரு குடும்பம்...!
by rammalar Mon 20 Jun 2022 - 6:14
» அன்பான அரவணைப்பு தரும் நிம்மதி
by rammalar Mon 20 Jun 2022 - 4:25
» ரத்த அழுத்தம் - எது நார்மல்
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» பரிவு
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» ரங்கா’ன்னு பெயர் வெச்சது குத்தமா...
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:18
» சிரிப்போம்...சிரிப்போம்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:11
» மூளைக்கு வேலை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:08
» அச்சமின்மையே ஆரோக்கியம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:07
» வரமா சாபமா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:02
» பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்போம்...
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» மொக்க ஜோக்ஸ்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» வீட்டுல உப்புமா…ஓடுடா ஓடீரு
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:59
» அவள் அப்படித்தான்....
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:56
» முட்டாள் அரசனும் புத்திசாலி மருத்துவனும்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:45
» ஏ.டி.எம் - கவிதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:43
» பீட்ரூட் சர்பத்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:17
» “மெடிக்கல் மிராக்கல்” என்னும் படத்தில் நாயகனாக களமிறங்கும் யோகிபாபு...!
by rammalar Fri 17 Jun 2022 - 9:26
» புஷ்கர் - காயத்ரி திரைக்கதையில் 'சுழல்' வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியீடு
by rammalar Fri 17 Jun 2022 - 9:25
“மெடிக்கல் மிராக்கல்” என்னும் படத்தில் நாயகனாக களமிறங்கும் யோகிபாபு...!
“மெடிக்கல் மிராக்கல்” என்னும் படத்தில் நாயகனாக களமிறங்கும் யோகிபாபு...!
-ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே த
யாரித்து இயக்க “மெடிக்கல் மிராக்கல்” என்னும் படத்தில்
நாயகனாக களமிறங்குகிறார் யோகிபாபு.
திரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை
படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், காமெடி
படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள்.
நகைச்சுவை படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை
தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்
விட்டு சிரிக்கும்படி காமெடி படங்கள் தருவதென்பது எளிதல்ல.
அந்த வகையில் தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை குவித்த,
அனைவராலும் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான
"ஏ1, பாரீஸ் ஜெயராஜ்", படங்களை தந்த இயக்குநர் ஜான்சன்.கே,
தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார்.
இந்த புதிய திரைப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று
பெயர் வைத்து இருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை
ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக
இருக்கிறது.
இப்படத்தை எழுதி இயக்குவதோடு, ஏ1 புரோடக்சன்ஸ் மூலம்
தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் ஜான்சன்.கே.
இப்படத்தில் நாயகனாக தமிழ் திரைத்துறையின் முன்னணி
நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் அவர்
ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர்
அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத்,
KPY வினோத், KPY பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்ப குழுவினராக இசை - சித்தார்த் விபின், ஒளிப்பதிவு -
S.மணிகண்ட ராஜா, எடிட்டிங் - தமிழ்குமரன், கலை இயக்கம் -
ராஜா A, பாடல்கள் - ரோகேஷ், நிர்வாக தயாரிப்பு - கார்த்திக் V,
தயாரிப்பு மேற்பார்வை - கே.ஆர்.பாலமுருகன், மக்கள் தொடர்பு -
சதீஷ்குமார் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
முழுக்க முழுக்க அரசியல் நகைச்சுவையாக உருவாகவுள்ள
“மெடிக்கல் மிராக்கல்” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன்
இனிதே தொடங்கியது.
இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். சென்னை
மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு
திட்டமிட்டுள்ளனர்.
-குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20057
மதிப்பீடுகள் : 1186

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
» மெகா ஹீரோ’களை அலற விடும் யோகிபாபு
» வேலூர் மாவட்டம் நாயகனாக நந்தா
» அப்பாவுக்கு உதவியாளராக களமிறங்கும் அக்ஷ்ராஹாசன்...!
» சூரி நாயகனாக நடிக்கும் படம்
» மெகா ஹீரோ’களை அலற விடும் யோகிபாபு
» வேலூர் மாவட்டம் நாயகனாக நந்தா
» அப்பாவுக்கு உதவியாளராக களமிறங்கும் அக்ஷ்ராஹாசன்...!
» சூரி நாயகனாக நடிக்கும் படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|