சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன் Khan11

ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன்

Go down

ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன் Empty ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன்

Post by rammalar Tue Mar 14, 2023 8:21 pm

ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன் Os10
-
ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன் Os111
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24165
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன் Empty Re: ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன்

Post by rammalar Tue Mar 14, 2023 8:24 pm

ஆதரவு !

“அய்யா, நாளைக்கு வருமான வரி வழக்கு தீர்ப்பு வருது.
 நீங்களும் வந்தா நல்லா இருக்கும்.” என்றார் வழக்கறிஞர் 
ரத்னாகர்.

“அவசியம் வரனுமா?” என்று கேட்டார் பிரபல தொழில் 
அதிபர் மதன்.

“நீதிபதி, புதுசா வந்திருக்காங்க. நீங்களும் வந்தா 
நல்லாயிருக்கும்” என்றார் ரத்னாகர்.

“சரி. வரேன். நீங்க ஆக வேண்டிய வேலைகளை பாருங்க” 
என்றான் மதன்.

மறுநாள், நீதிமன்றத்தில்,

“ஆகவே, அபராதமும் சேர்த்து 5 கோடி கட்டவேண்டும். இல்லை 
என்றால் விளையாட்டு வீரர் ஒருவரை தத்தெடுத்துக் கொள்ள 
வேண்டும். அந்த வீரர் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கும் வரை.” 
என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

“விளையாட்டு வீரரை தத்தெடுக்குறோம்” என்றான் மதன். 
அனைத்தும் முடிந்ததும் காரில் ஏறியதும்,

“அய்யா, 5 கோடி பணத்தை கட்டினால் வேலை முடிந்திருக்குமே. 
விளையாட்டு வீரருக்கு இன்னும் பல கோடி செலவாகுமே.” என்றார் 
ரத்னாகர்.

“சரிதான். ஆனால் விளையாட்டு வீரரை யாரும் தத்தெடுக்க 
மாட்டுறாங்க. 5 கோடி பணம் கட்டுவதை விட 10 கோடி விளையாட்டு 
வீரருக்கு செலவு செய்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கினால் 
இந்தியாவுக்கே பெருமை. நமது நிறுவனத்திற்கும் விளம்பரம். 
அதனால் வருமானம் அதிகம் கிடைத்தால் தாராளமாக செலவு 
செய்யலாமே.

இதை பார்க்கின்ற மற்ற நிறுவனங்களும் செய்ய ஆரம்பிக்கும், 
கண்டிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியிலில் நம் நாடும் இடம் பெறும். 
அந்த நீச்சல் வீரர் மாதிரி, ஆதரவு கிடைக்காமல் வெளிநாட்டில் போய் 
கலங்கிய மனதுடன் வேலை பார்க்க வேண்டி இருக்காது.” என்றான் 
மதன்.

“உங்களுக்கு தொலை நோக்கு பார்வை மட்டுமல்ல, பெரிய மனசும்” 
என்றார் ரத்னாகர்..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24165
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன் Empty Re: ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன்

Post by rammalar Tue Mar 14, 2023 8:27 pm

ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன் 0s310
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24165
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன் Empty Re: ஆதரவு -(ஒரு பக்க கதை) - க.கமலக்கண்ணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum