Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
புன்னகை பக்கம்- 1
Page 1 of 1
Re: புன்னகை பக்கம்- 1
[size=15]உடற்பயிற்சிக்கென்று நேரம் ஒதுக்க இயலாதவர்கள் ஆரோக்கியமாக இருக்க வழிகள் என்ன?
[ltr]என்றும் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது காலையில் ஒரு 45 நிமிட நடைபயிற்சி மட்டுமே:[/ltr]
[ltr]நடைபயிற்சி..[/ltr]
[ltr]ஆண் பெண் இருபாலாருமே - தினமும் காலையில் சுமார் 45 நிமிட நடை பயிற்சி மேற்கொண்டால் போதும் - கண்டிப்பாக அது உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணும் என்பது உறுதி.[/ltr]
[ltr]பலன்கள்:[/ltr]
[/size]
- சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணம் ஆகும்
- பசி நன்கு ஏற்படும்
- மலச்சிக்கல் வராது
- உடலின் வெப்பநிலை சீராக இருக்கும்
- உடலில் இரத்த ஓட்டம் (blood circulation) சீராக நடைபெறும்
- மன அழுத்தம் (Stress) குறையும்
- உடலில் உள்ள எலும்புகள் வலுவடையும்
- இரவில் படுத்தவுடன் தூக்கம் வரும்
- நடைபயிற்சி சென்று வந்தபின், உங்களின் உடல் இலகுவாக - எடை குறைவாக - இருப்பதைப் போல உணர்வீர்கள்
- அன்றைய தினம் முழுவதுமே நீங்கள் 'சுறுசுறுப்பாக' (active) இருப்பீர்கள்
- உடலில் உள்ள 'இரத்த சர்க்கரை அளவை' (blood sugar level) நடைபயிற்சி நன்கு கட்டுப்படுத்தும்
- நடைபயிற்சியின் போது, உடல் உஷ்ணம் அடைவதால், அங்கங்கே தேங்கியுள்ள 'கொழுப்புக் கட்டிகள்' (Cholesterol) கரைந்து - அதிகம் சதை போடாமல் - அழகான தோற்றம் கிடைக்கப் பெறுவீர்கள்.
[size]
[/size]
- சுருக்கமாக 'தினசரி நடைபயிற்சி' உங்கள் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து - உங்கள் பொலிவையும் ஆரோக்கியத்தையும் - அதிகம் பிரதிபலிக்கும். இதைவிட வேறு என்ன வேண்டும் ?
[size]
[ltr]நடைபயிற்சி - முறையாக[/ltr]
[ltr]நடைபயிற்சி மேற்கொள்வதற்கு கேன்வாஸ் / சாக்ஸ் மட்டுமே போதும், வேறு எந்த செலவுமில்லை.[/ltr]
[ltr]குறிப்பாக, காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது தான் சிறந்தது. அதிலும் (நண்பரோடு) பேசிக்கொண்டே செல்வதை விட, பேச்சு கொடுக்காமல் செல்வது, நல்ல பலனைத் தரும்.[/ltr]
[ltr]நடைபயிற்சியின் போது உங்கள் நடையின் வேகத்தை - படிப்படியாக அதிகரித்து பின்னர் முடிக்கும் போது வேகத்தை சிறிது சிறிதாக குறைத்து - முடித்தல் நல்லது - அதிகபட்சம் 45 நிமிடங்கள் போதும்.[/ltr]
[ltr]நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு உடலிலிருந்து நன்கு வியர்வை வர வேண்டும். அந்த அளவுக்கு உங்கள் நடையில் (சற்று) வேகம் இருக்க வேண்டும்.[/ltr]
[ltr]பின்குறிப்பு:[/ltr]
[ltr]என் வயது 60 - கடந்த இருபது ஆண்டுகளாக நடைபயிற்சி மேற்கோண்டு வருகிறேன் - சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கவலையின்றி இருக்கிறேன். எனவே என் அனுபவங்கள், மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே என்று, "கோராவில்" உங்களின் கேள்விக்கு பதிலாக - பகிர்ந்து கொண்டுள்ளேன்.[/ltr]
[ltr]நன்றி…[/ltr]
[/size]
8.2ஆ பார்வைகள்
1
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|